Trending: TNPSC Group 4 2016 Expected Cut OFF |Upcoming TNPSC Exams| TNPSC Current Affairs |Ctrl+D to Bookmark

Friday, March 10

TNPSC Daily Current Affairs in Tamil - March 1, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

Latest:TNPSC Group 2A 2017 Notification VERY SOON

TNPSC Daily Current Affairs in Tamil, March 1, 2017 - TNPSCGURU.iN


Ø  ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை 2017 (ISSF World Cup 2017)
o   சர்வேதேச துப்பாக்கி சுடுதலுக்கான உலக கோப்பை போட்டி புது டெல்லி-ல் நடைபெற்றது
o   அதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ‘ஜீத்து ராய்’ வெண்கலம் வென்றார்

Ø  சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது 2016 (கிரிக்கெட்)
o   ராஜீந்தர் கோயல் மற்றும் பத்மாகர் சிவால்கர் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்

Ø  மங்கள சமரவீரா – இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர்

Ø  அல் நாகா – II 2017 (Al Nagah II -2017)
o   இது இந்தியா மற்றும் ஓமன் இணைந்த இருதரப்பு அயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி
o   இமாசலப் பிரதேசத்தின் நடைபெறவுள்ளது

Ø  கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா-விற்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
o   கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் செய்யப்பட்ட கருப்பை நீக்க அறுவை சிகிட்சை பற்றி அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது\
o   ஹிஸ்டெரெக்டோமி Hysterectomy – கருப்பையை முற்றிலுமாக அகற்றும் அறுவைசிகிச்சை

Ø  வருடாந்தர நகர ஆட்சி தரவரிசை - Annual City Governance Ranking 2016
o   கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் இந்த தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது
o   பூனே மற்றும் கொல்கத்தா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தது

Ø  முதல் அந்த்யோதயா விரைவு ரயில் (1st Antyodaya Express)
o   இது முழுவதும் முன் பதிவு செய்யப்படாத வெகுவிரைவு ரயில் சேவை ஆகும்
o   முதல் அந்த்யோதயா விரைவு ரயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் முதல் மேற்கு வங்க மாநிலம் ஹௌரா வரை இயக்கப்பட்டது

Feel Useful? Please Give +1
to Support Us

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..