TNPSC Daily Current Affairs in Tamil - March 2, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC VAO 2017 Notification 494 Vacancies - TNPSC

Latest

Post Top Ad

Monday, March 20

TNPSC Daily Current Affairs in Tamil - March 2, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

TNPSC Daily Current Affairs in Tamil, March 2, 2017 - TNPSCGURU.iN

A Guide to Fort St.George
  • இது வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் என்பவரால் எழுதப்பட்ட புத்தகம் ஆகும்
  • இதில் கோட்டைக்குள் உள்ள 30 கட்டிடங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன

சாஹித்ய அகாடமி விருது 2016
  • சாஹித்ய அகாடெமியின் மொழிபெயர்பாளருக்கான விருது பூர்நாச்சலம் என்பவருக்கு வழங்கப்பட்டது
  • மனு ஜோசப் என்பவர் எழுதிய ‘சீரியஸ் மென்’ (Serious Men) என்ற புத்தகத்தை ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’ என்று மொழிபெயர்த்ததற்காக வழங்கப்பட்டது

புத்தகங்கள்  
  • மிட்நைட்ஸ் சில்றன் – எழுதியவர் சல்மான் ருஷ்டே

(Midnight’s Children)
பி.எம்.டி. – பேலிஸ்டிக் மிசைல் டிபன்ஸ்
  • B.M.D – Ballistic Missile Defence
  • இது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை
  • இது இரண்டு அடுக்கு ரக ஏவுகணை ஆகும்
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது
  • இதில் இரண்டு ஏவுகணைகள் உள்ளன
  • பிருத்வி பாதுகாப்பு வாகனம் – வெளி மண்டலத்தில் 85 கிலோ மீட்டர்கள் வழிமறித்து தாக்கக்கூடியது
  • மேம்பட்ட பகுதியின் பாதுகாப்பு ஏவுகணை – உள் மண்டலத்தில் 15 கிலோ மீட்டர்கள் வழிமறித்து தாக்கக்கூடியது

குறிப்பிட்ட வங்கிக் குறிப்புகள் சட்டம் 2017
  • ஒரு தனி நபர் 10 பழைய ரூபாய் நோட்டுகளையோ அல்லது நாணயவியல் படிப்புக்காக 25 பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மேலாக வைத்திருப்பது குற்றமாகும்
  • அதிகமாக பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் அல்லது வைத்திருக்கும் நோட்டுகளுக்கு ஐந்து மடங்கு தொகை அபராதமாக வசூலிக்கப்படும்
  • இந்தச் சட்டம் பிப்ரவரி 27, 2017 அன்று ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றது

போபிதோரா (Pobitora) வனவிலங்கு சரணாலயம் அசாமில் உள்ளது.
மேலநோசிஸ் (Melanosis)
  • இது ஆர்செனிக் (Arsenic) நச்சு மூலம் ஏற்ப்படும் ஒரு வித நோய் ஆகும்
  • இது நெஞ்சு, வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் வெள்ளை குறிகளை ஏற்ப்படுத்தும்
  • குடிநீரின் பாதுகாப்பான Arsenic இரசாயன அளவு 5 ppm ஆகும்
  • பென்குவின் ரேண்டம் ஹவுஸ்
  • அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா நினைவுக் குறிப்புகளை வெளியிடும் ஒப்பந்தத்தில் பென்குவின் ரேண்டம் ஹவுஸ் வெளியீட்டாளர்கள் கையெழுத்திட்டனர்

பி.சி.சி.ஐ. விருதுகள் 2016 (B.C.C.I Awards 2016)
  • சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது – ராஜீந்தர் கோயல் மற்றும் பத்மாகர் ஷிவால்கர்
  • பி.சி.சி.ஐ. பெண் வாழ்நாள் சாதனையாளர் விருது – சாந்தா ரங்கசுவாமி
  • பி.சி.சி.ஐ. சிறப்பு விருது – வி.வி. குமார்
  • பாலி உம்ரிகர் விருது (Polly Umrigar) விராட் கோலி

இந்தியாவின் உலக வணிக அமைப்பு WTO தூதர்
  • ஜே.எஸ்.தீபக் என்பவர் இந்தியாவின் புதிய உலக வணிக அமைப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்

ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை 2017 (ISSF World Cup 2017)
  • சர்வேதேச துப்பாக்கி சுடுதலுக்கான உலக கோப்பை போட்டி புது டெல்லி-ல் வைத்து நடைபெற்றது
  • ஜீத்து ராய்  - 50 மீட்டர் ஏர் பிஸ்டல் – தங்கம் வென்றார்
  • அமன்ப்ரீத் சிங் - 50 மீட்டர் ஏர் பிஸ்டல் – வெள்ளி வென்றார்

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad