TNPSC Daily Current Affairs in Tamil - March 14, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Sunday, April 2

TNPSC Daily Current Affairs in Tamil - March 14, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

TNPSC Daily Current Affairs in Tamil, March 14, 2017 - TNPSCGURU.iN

  • சேமிப்பு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு நீக்கம்
    • சேமிப்பு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் வரம்பை மார்ச் 13, 2017 அன்று இந்திய ரிசர்வ் வங்கி நீக்கியது
  • அம்மாவின் அரண்
    • இது அ.இ.அ.தி.மு.க. கட்சியினால் வெளியிடப்பட்ட மென்பொருள் பயன்பாடு ஆகும்
    • இதில் பெண்களுக்கென பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன
  • பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கவிருக்கிறது
    • 19 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்கியிருக்கிறது
    • கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 1998-ல் எடுக்கப்பட்டது
  • புத்தகம்
    • இந்திய நாய்கள் புத்தகம் – எழுதியவர் ‘எஸ். தியோடர் பாஸ்கரன்’ -  (The Book Of Indian Dogs – by S. Theodore Baskaran)
  • குடிமரமத் திட்டம்
    • இது தமிழ்நாட்டின் 30 மாநிலங்களின் நீர்நிலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் திட்டமாகும்
    • திட்டம் குடிமக்கள் மற்றும் சில விவசாய சங்கங்களுடன் கூட்டு சேர்த்து ஏரிகளை தூர் எடுக்கும் பணி ஆகும்
    • இந்த திட்டம் 100 கோடி ரூபாய் செலவில் நடைபெறவிருக்கிறது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad