TNPSC Daily Current Affairs in Tamil - March 16, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Sunday, April 2

TNPSC Daily Current Affairs in Tamil - March 16, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

TNPSC Daily Current Affairs in Tamil, March 16, 2017 - TNPSCGURU.iN

  • ஸ்கை டிராக்ஸ் விருதுகள் 2016 ( SKYTRAX Award 2016 )
    • பெங்களூருவின் கெம்பகவ்டா ( Kempegowda ) சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையத்திற்கான விருதினைப் வென்றது SKYTRAX Award )
  • புதிய பொது கணக்குக் குழு தலைவர் Public Accounts Committee Head
    • மல்லிகர்ஜூன் கார்கே ( Mallikarjun Kharge ) புதிய பொது கணக்குக் குழு தலைவராக பதவியேற்க இருக்கிறார்
    • இவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்
    • தற்போதைய பொது கணக்குக் குழு தலைவர் கே.வி. தாமஸ் அவர்களுடைய பதவி காலம் மார்ச் 30, 2017 அன்று முடிவடைகிறது
  • ஷாஷன்க் மனோகர் ( Shashank Manohar )
    • இவர் தனது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்
    • முன்னதாக இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சுயாதீன தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்
  • வங்காள தேசம் ( Bangladesh )
    • வங்காள கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வேகமாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த நாடாக மாறியுள்ளது
  • டி.ஐ.இ.எஸ். ( TIES )
    • ஏற்றுமதி திட்டத்திற்கான வர்த்தக உள்கட்டமைப்பு
    • TIES – Trade Infrastructure for Export Scheme
    • ஏற்றுமதி தொடர்பான உள்கட்டமைப்பை அதிகரிக்க மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்
    • இந்த திட்டம் ஏற்கனவே இருக்கும் ‘அசைட்’ ( ASIDE ) திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது
    • ASIDE  - Assistance to States for creating Infrastructure for Development and growth of Exports

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad