TNPSC Daily Current Affairs in Tamil - March 30, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, April 7

TNPSC Daily Current Affairs in Tamil - March 30, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN



TNPSC Daily Current Affairs in Tamil, March 30, 2017 - TNPSCGURU.iN
  • பி.எஸ்-III வாகனங்கள் விற்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது
    • பி.எஸ்-III வாகனங்கள் விற்க மற்றும் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2017 முதல் அமலுக்கு வருகிறது
  • ஜிசாட் 9
    • இந்த ஜிசாட் 9 ஏவுகணை ஏப்ரல் 2017-ல் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • பாப் டிலன்
    • இவர் 2016-ம் ஆண்டிற்கான நோபல் இலக்கிய பரிசு பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர்
  • பேராசிரியர் டி.பி.டியோதர் கோப்பை ( கிரிக்கெட் )
    • இறுதிப் போட்டியில் இந்திய சிவப்பு அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இந்த கோப்பையை கைப்பற்றியது
  • ஆனவால் பிடி
    • கேரள மானிலத்தின் கொல்லத்தில் உமயனல்லூர் ஸ்ரீ பால சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும்  சடங்கு ஆகும்
    • இந்த சடங்கில் பக்தர்கள் யானைகளின் வாலை பிடிப்பதற்காக அதை துரத்தி செல்வார்கள்
  • பிரக்சிட் ( BREXIT )
    • ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனல்ட் டஸ்க்-க்கு பிரக்சிட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
    • லிஸ்பன் ஒப்பந்தத்தின் ஐம்பதாவது நிபந்தனையை தூண்டி விட்ட முதல் நாடு பிரிட்டன் ஆகும்
    • பிரிட்டன் பிரதமர் – தெரேசா மே
  • லோக் சபா பொருட்கள் மற்றும் சேவை வரிக்கான மசோதாவை நிறைவேற்றியது
    • மார்ச் 29, 2017 அன்று லோக் சபா இந்த மசோதாவை நிறைவேற்றியது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad