March 2017 - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC

Latest

Post Top Ad

Friday, March 31

TNPSC Daily Current Affairs in Tamil - March 13, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

23:33 0


TNPSC Daily Current Affairs in Tamil, March 13, 2017 - TNPSCGURU.iN

 • Operation Search Light
  • இது 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் வங்காள தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பெயர் ஆகும்
  • சமீபத்தில் வங்காள தேச அரசு இந்த தாக்குதல் நடத்தப்பட்ட தினமான மார்ச் 25-ஐ இனப்படுகொலை தினமாக அறிவித்தது
 • இந்தியா ஓபன் கோல்ப் 2017 ( India Open Golf  2017 )
  • ஷிவ் ஷங்கர் செளராசியா ( Shiv Shankar  Chowrasia ) இந்தியா ஓபன் கோல்ப் 2017 பட்டத்தை வென்றார்
 • மிச்செல் டீமர் ( Michel Temer ) – பிரேசில் நாட்டின் குடியரசுத் தலைவர்
 • ரெசெப் தயிப் எர்டோகன் ( Recep Tayyip Erdogan ) – துருக்கி நாட்டின் குடியரசுத் தலைவர்
 • ஹைபர் லூப் ( Hyperloop )
  • காந்த சக்தியால் மிதக்கும் காப்சியூல்களை வெற்றிடத்தின் வழியாக அனுப்பும் ஒரு வித போக்குவரத்து அமைப்பு ஆகும்
  • ஹைபர் லூப் என்னும் கருத்து முதன் முதலில் ஈடன் மஸ்க் ( Eden Musk ) என்பவரால் முன்மொழியப்பட்டது
  • இந்த ஹைபர் லூப் வழியாக நாம் ஒரு மணி நேரத்திற்கு 1200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும்
  • உலகின் முதல் வணிக ரீதியான ஹைபர் லூப் போக்குவரத்து அமைப்பு துபாய் மற்றும் அபு தாபி-க்கு இடையே கட்டப்பட உள்ளது
Read More

TNPSC Daily Current Affairs in Tamil - March 12, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

23:31 0


TNPSC Daily Current Affairs in Tamil, March 12, 2017 - TNPSCGURU.iN

 • ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் 2017

மாநிலம்
மொத்த இருக்கைகள்
முதல் மற்றும் இரண்டாம் இடம்
உத்தரப் பிரதேசம்
403
1.       பா.ஜா.க – 312
2.       சமாஜ்வாடி கட்சி 47
உத்தரகண்ட்
70
1.       பா.ஜா.க  - 57
2.       இந்திய தேசிய காங்கிரஸ் 11
பஞ்சாப்
117
1.       இந்திய தேசிய காங்கிரஸ் – 77
2.       ஆம் ஆத்மி கட்சி 20
மணிப்பூர்
60
1.       இந்திய தேசிய காங்கிரஸ் – 28
2.       பா.ஜா.க – 27
கோவா
40
1.       இந்திய தேசிய காங்கிரஸ் 17
2.       பா.ஜா.க 13

 •  பிங்கதான் ( Pinkathan )
  • இது மகளிர் நலன் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான marathan நடத்தப்பட்டது
 • அச்சமற்ற பெண் சிலை
  • சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்த சிலை நியூ யார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்-ல் ( Wall Street ) நிறுவப்பட்டுள்ளது
  • இந்த சிலையின் உயரம் 50 அங்குலம்
 • புத்தகம்
  • இன்றியமையாத அம்பேத்கர் – இந்த புத்தகம் பாலச்சந்திர முங்கேகர் ( Balachandra Mungekar ) என்பவரால் எழுதப்பட்டது
Read More

TNPSC Daily Current Affairs in Tamil - March 11, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

23:30 0


TNPSC Daily Current Affairs in Tamil, March 11, 2017 - TNPSCGURU.iN
 • உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிடி வாரண்ட் 
  • தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்-க்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிடி வாரண்ட் 
  • அமர்வு நீதிபதிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் அளிப்பது இதுவே முதல் முறையாகும்
 • தமிழ்நாட்டில் சதுப்பு நிலச் சொத்துக்களை பதிவு செய்ய முடியாது
  • சதுப்பு நில அபகரிப்புகளை குறைக்கும் வண்ணமாக இனி தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்களை பதிவு செய்ய  தடை விதிக்கப்பட்டுள்ளது
 • டி.என். பத்மஜா தேவி
  • ஏப்ரல் 12, 2017 அன்று நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி
 • மத்து குல்லா ( Mattu Gulla )
  • இது கர்நாடகாவைச் சேர்ந்த கத்தரிக்காய் இனம்
  • இது ஏற்கனவே புவி சார் குறியீடு  ( Geographical Indication Tag ) பெற்றுள்ளது
 • திப்பு சுல்தானின் ஆயுதக் களஞ்சியம் இடம்பெயர்க்கப்பட்டது
  • திப்பு சுல்தானின் ஆயுதக் களஞ்சியம் மைசூரின் ஸ்ரீரங்கப்பட்டனத்தில் உள்ளது
  • இது பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது
  • ரயில்வே துறை இந்த ஆயுதக் களஞ்சிய நினைவுச் சின்னத்தை அது இருந்து இடத்திலிருந்து 100 மீட்டர் தள்ளி இடம்பெயர்த்துள்ளது
 • பாகிஸ்தான் இந்து மதத் திருமண மசோதாவை நிறைவேற்றியது
  • பாகிஸ்தான் பாராளுமன்றம் இந்து மதத் திருமண மசோதாவ 2017-ஐ நிறைவேற்றியது
  • இந்த மசோதாவில் ‘ஷாதி பரத்’ ( Shadi Parath ) என்கிற ஆவணத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது
  • இந்த ஆவணம் பண்டிட்-ஆல் கையெழுத்திடப்பட்டு பின்னர் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்
 • பார்க் குவென்-ஹே ( Park Geun-Hye )
  • தென் கொரியாவின் பெண் பிரதமர்
  • இ வர் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
 • ஜான் சுர்தீஸ் ( John Surtees )
  • இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் பந்தயம் இரண்டிலும் உலக சாம்பியன்ஷிப் பட்டதைப் பெற்ற ஒரே வீரர்
  • இவர் சமீபத்தில் காலமானார்
 • ஜே – 20
  • சீன விமானப் படையின் மூலம் சமீபத்தில் பதவியேற்றப்பட Stealth fighter போர் விமானம்
 • சந்திராயன் – 1
  • இது அக்டோபர் 22, 2008 அன்று விண்ணில் ஏவப்பட்டது
Read More

TNPSC Daily Current Affairs in Tamil - March 10, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

23:21 0


TNPSC Daily Current Affairs in Tamil, March 10, 2017 - TNPSCGURU.iN
 • உலக சிறுநீரக தினம்
  • ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக கொண்டாடப்படுகிறது
  • இந்த வருடம் மார்ச் 9, 2017 உலக சிறுநீரக தினமாக கொண்டாடப்பட்டது
 • நிசாம் சைதி ( Nizam Zaidi )
  • இவர் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர்
 • விஞ்ஞானிகள் புதிய கடல் பள்ளத்தாக்கு அமைப்பை கண்டறிந்துள்ளனர்
  • ஒடிசா மாநிலத்தின் ஸ்ரீககுளம் (Sreekakulam) மாவட்டத்திலுள்ள கொவ்வடா (Kovvada ) விற்கு அருகே வங்காள விரிகுடாவில் கண்டறிந்துள்ளனர்
  • இந்த பள்ளத்தாக்கு கண்டிவலசா ( Kandivalasa ) நதியால் ஏற்பட்டிருக்கலாம்
 • சரஸ்வதி சம்மான் விருது 2016
  • மகாபாலேஷ்வர் சைல் ( Mahabaleshwar Sail ) என்பவருக்கு ஹவ்தன் (Hawthan) என்னும் புனைக்கதைக்காக வழங்கப்பட்டது
 • மகப்பேறு உதவித் திருத்த மசோதா 2016-க்கு மக்களவை ஒப்புதல் அளித்தது
  • ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளின் கேள் பணி செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ( முன்னால் 12 வாரங்கள் )
  • பத்தும் அதற்கு மேற்பட்ட பெண்கள் பணி செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்
  • பெண்கள் தங்களின் முதல் இரு குழந்தைகளுக்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்
 • இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள்
  • இது பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது
  • இதன் முக்கிய பயன் – அறுவடை செய்யப்பட்ட விதையை அடுத்த விதைப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
  • அந்த விதைகளின் பெயர்கள்
   • PAU Bt 1, F 1861, RS 2013
 • டொனல்ட் டஸ்க் ( Donald Tusk )
  • இவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்
  • இவர் இரண்டாவது முறையாக மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
 • அம்பாந்தோடா துறைமுகம் Hambantota Port )
  • இது இலங்கையில் அமைந்துள்ளது
Read More

TNPSC Daily Current Affairs in Tamil - March 9, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

23:19 0


TNPSC Daily Current Affairs in Tamil, March 9, 2017 - TNPSCGURU.iN

 • நாரி ஷக்தி விருதுகள் 2017
  • ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நரி ஷக்தி புரஷ்கார் ( Nari Shakti Purashkar விருதுகளை வழங்கினார்
  • விருது பெற்றவர்கள்
   • கல்பனா ஷங்கர்
   • வி. ஞானம்மாள்
   • கல்யாணி பிரமோத் பாலகிருஷ்ணன்
   • நந்திதா ஷா
 • டி. ஜெயகுமார்
  • தமிழ்நாட்டின் புதிய நிதி அமைச்சர்
  • இவர் மார்ச் 16, 2017 அன்று தமிழ்நாட்டின் நிதி அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறார்
 • ரோபர் ஈரநிலம் ( Ropar Wetland )
  • இது பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது
 • சான் பிரவுன்பேக் ( San Brownback )
  • இவர் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் ஆளுநர்
  • இவர் அமெரிக்காவில் இந்தியர் கொல்லப்பட்டதிற்கு வருத்தம் தெரிவித்து இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்
 • அச்சமற்ற பெண் சிலை (fearless Girl Statue )
  • சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்த சிலை நியூ யார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்-ல் ( Wall Street ) நிறுவப்பட்டுள்ளது
Read More

TNPSC Daily Current Affairs in Tamil - March 8, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

23:12 0


TNPSC Daily Current Affairs in Tamil, March 8, 2017 - TNPSCGURU.iN
 • தலைமை கணக்காய்வர் மற்றும் தணிக்கையாளர்
  • காந்த் ஷர்மா - தலைமை கணக்காய்வர் மற்றும் தணிக்கையாளர்
  • CAG – The Comptroller and Auditor General – Shashi Kant Sharma
 • மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம்
 • டைம்ஸ் 2017 தர வரிசை  கல்வியில் சிறந்த சிறிய பல்கலைக்கழகங்கள்
  • இதில் பெங்களூருவை சேர்ந்த இந்திய அறிவியல் கழகக் கல்லூரி ( Indian Institute of Science ) எட்டாவது இடத்தைப் பிடித்தது
 • சர்வதேச வெளிப்படைத்தன்மை அறிக்கை 2017 – லஞ்ச விகிதம் (World Transparency Report)
  • சர்வதேச வெளிப்படைத்தன்மை மையம் சமீபத்தில் 16 ஆசிய பசிபிக் நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தியது
  • இதில் லஞ்ச விகிதத்தில் இந்தியா முதலிடம் வகிக்கிறது ( அதிக லஞ்ச விகிதம் )
  • வியட்னாம் இரண்டாவது இடம்
  • ஜப்பான் - குறைந்த லஞ்ச விகிதம்
 • இந்தியாவின் நீளமான கயிற்றுப் பாலம் ( Cable Bridge )
  • இந்தியாவின் பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த பாலத்தை திறந்து வைத்தார்
  • இந்த பாலம் குஜராத்தின் பாரூக் ( Baruch ) என்னும் இடத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது
 • சூர்யா – கிரண் ( Surya – Kiran )
  • இது இந்தியா மற்றும் நேபாளத்தின் கூட்டு இராணுவ பயிற்சி ஆகும்
  • இதன் பத்தாவது பதிவு குஜராத்தில் வைத்து நடைபெற்றது
 • ஐ.ஒ.ஆர்.ஏ
  • இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கம்
  •  IORA – Indian Ocean Rim Association
  • இந்த சங்கத்தின் இருபதாவது மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்தா-வில் வைத்து நடைபெற்றது
Read More

TNPSC Daily Current Affairs in Tamil - March 7, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

20:58 0


TNPSC Daily Current Affairs in Tamil, March 7, 2017 - TNPSCGURU.iN
 • ஸ்துதி கேக்கர் ( Stuti Kacker )
  • இவர் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக செயல்படுகிறார்க
  • குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Child Rights) டிசம்பர் 2005 ம் ஆண்டு நிறுவப்பட்டது
 • 46 வது தேசிய பாதுகாப்பு தினம்/வாரம் கொண்டாடப்படுகிறது
  • மார்ச் 4 – தேசிய பாதுகாப்பு தினம்
  • மார்ச் 4 முதல் 10 – தேசிய பாதுகாப்பு வாரம்
 • தமிழ்நாடு முதல்வர் பேருந்துகளில் ஒலி எச்சரிக்கை சேவையை  துவங்கி வைத்தார்
  • இச்சேவை ரயில்களில் உள்ளது போல அடுத்த நிறுத்தங்களை கூறி பயணிகளை எச்சரிக்கும்
  • இ ச்சேவை பேருந்துகளில் பயணம் செய்யும் பார்வையற்றோக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்
 • ஐ.என்.எஸ்.விக்ராந்த் ( INS Vikrant )
  • ஐ.என்.எஸ்.விக்ராந்த்-ன் சேவை நிறைவு விழா மும்பையின் மேற்கு கடற்படைத் தளத்தில் வைத்து நடைபெற்றது
 • சுருக்கங்கள்
  • NIIF – National Investment and Infrastructure Fund  ( தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி )
 • எப்.ஐ.பி.பி.
  • FIPB – Foreign Investment and Promotion Board (வெளிநாட்டு முதலீடு மற்றும் மேம்பாட்டு வாரியம் )
  • மத்திய அரசு இக்குழுவிற்கு மாற்றாக  புது குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளது
 • டாக்டர்.தாமஸ் ஸ்டார்ல் ( Dr. Thomas Starzl )
  • இவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிட்சை நிபுணர்களின் முன்னோடி. இவர் சமீபத்தில் காலமானார்
  • உ லகின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிட்சை செய்தவர் இவரே
 • ஜாக் பிரகர் Jack Preger )
  • இவர் இங்கிலாந்தை சேர்ந்த 86 வயதான மருத்துவர்
  • இவர் கல்கத்தாவில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்து வந்தவர்
  • ச மீபத்தில் இவரைக் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.  அதன் பெயர் “ டாக்டர் ஜாக் – ஒரு மனிதர், ஒரு வாழ்க்கை, ஒரு சண்டை “   Doctor Jack – One man, One life, One Fight )
 • முஸ்லீம் தடை 2.0
  • அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் ஆறு நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை போடும் அதிகார ஆணையில் கையெழுத்திட்டார்
  • அ ந்த ஆறு நாடுகள்
   • சுடான்
   • சிரியா
   • ஈரான்
   • லிபியா
   • சோமாலியா
   • ஏமன்
Read More

TNPSC Daily Current Affairs in Tamil - March 6, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

20:54 0


TNPSC Daily Current Affairs in Tamil, March 6, 2017 - TNPSCGURU.iN
 • கொல்லேரு ஏரி ( Kolleru Lake )
  • இந்த ஏரி ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது
 • பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியது
  • மார்ச் 6, 2017 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தியது
  • பெட்ரோல் 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதம்
  • டீசெல் 21.43 சதவீதத்திலிருந்து 25 சதவீதம்
 • ஐ.என்.எஸ்.விக்ராந்த்  ( I.N.S Vikrant )
  • இது இந்தியாவின் பழமையான விமானம் தாங்கி கப்பல் ஆகும்
  • இ தன் எடை 27800 டண்கள் (Tonnes)
  • இது தனது சேவையிலிருந்து மார்ச் 6, 2017 அன்று விடுவிக்கப்பட்டுள்ளது
 • லோபினாவிர் மருந்து ( Lopinavir Syrup )
  • இது எச்.ஐ.வி –யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர் காக்கும் மருந்து ஆகும்
  • அரசாங்கம் பணம் கொடுப்பதில் தாமதம் செய்வதை மேற்கோள் காட்டி இந்த மருந்தை தயாரிக்கும் ஒரே நிறுவனமான “சிப்லா”     ( Cipla ) இந்த மருந்து தயாரிப்பை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது
  • இதனால் இம்மருந்து கையிருப்பு குறைந்து வருகிறது
 • தேசிய நூலகம் ( The National Library )
  • இது இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும்
  • இந்நூலகம் கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர்-ல் அமைந்துள்ளது
 • ஏ.டி.பி. மெக்சிகோ 2017 ( ATP Mexico Open 2017 )
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு
   • சேம் குர்ரே Sam Quarrey – USA ) இறுதிச் சுற்றில் ரபேல் நடாலை ( Rafael Nadal – Spain ) வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார்
Read More

TNPSC Daily Current Affairs in Tamil - March 5, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

20:52 0


TNPSC Daily Current Affairs in Tamil, March 5, 2017 - TNPSCGURU.iN
 •  ஐ.சி.இ.ஜி.ஒ.வி 2017 ( ICEGOV 2017)
  •  International Conference on Theory and Practise of Electronic Governance
  • மின்னணு ஆளுகை கோட்பாடு மற்றும் நடைமுறை பற்றிய சர்வதேச மாநாடு புது டெல்லியில் வைத்து நடைபெற்றது
  • இந்த நிகழ்வினை இந்தியா தொகுத்து வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்
 • இரண்டு விமான நிலையங்கள் பெயர் மாற்றம்
  • ஆந்திர பிரதேச அரசு இரண்டு விமான நிலையங்களை பெயர் மாற்றியுள்ளது
   • திருப்பதி விமான நிலையம் என்பது ஸ்ரீ வெங்கடேஸ்வரா விமான நிலையம் என மாற்றப்பட்டுள்ளது
   • கன்னாவரம் விமான நிலையம் என்பது என்.டி.ஆர்.அமராவதி விமான நிலையம் என மாற்றப்பட்டுள்ளது
 • சையத் ஷஹாபுதீன் ( Syed Shahabuddin )
  • முன்னாள் இந்திய வெளியுறவு தூதரும் ஜார்க்கன்ட் மாநில எம்.பி.-யுமான இவர் சமீபத்தில் காலமானார்
  • இவர் பாபர் நடவடிக்கை குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்
 • போயல் ஈகிள் (Foal  Eagle)
  • இது அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சி ஆகும்
Read More

TNPSC Daily Current Affairs in Tamil - March 4, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

20:49 0


TNPSC Daily Current Affairs in Tamil, March 4, 2017 - TNPSCGURU.iN
 • ஹம்போல்ட் பென்குயீன் ( Humboldt Penguin)
  • இது தென் அமெரிக்காவை சொந்தமாய் கொண்ட ஒரு வகை பென்குயீன் இனம்
  •  இந்த இனம் IUCN ஆல் Vulnerable இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது
 • கஹிர்மாதா சரணாலயம் ( Gahirmatha Sanctuary)
  • இது ஒடிசா மாநிலத்தில அமைந்துள்ளது
  • ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளின் முட்டையிடும் பெரிய இடங்களில் இதுவும் ஒன்று
 • நிரஞ்சன் மர்டி (Niranjan Mardi)
  • இவர் தமிழ்நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
 • சையத் ராத் அல் ஹுசைன் (Zeid Raad Al Hussain)
  • இவர் மனித உரிமைகள் ஆணையத்தின் ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர்
 • செர்ஜி கில்யாக் (Sergey Kislyak)
  • இவர் அமெரிக்காவின் ரஷிய தூதர்
 • நிஹன் சரின் (Nihan Sarin)
  • இவர் கேரள மாநிலம் திரிசூரை சார்ந்த 12 வயதான சதுரங்க வீரர்
  • இவர் சர்வதேச ‘செஸ் மாஸ்டர்’ தரத்திற்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளார்
 • ஏர் இந்தியா 173
  • ஏர் இந்தியா 173 முழுவதும் பெண் பணியாளர்களைக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளது
  • இந்த முழு குழு, தரை ஊழியர்கள் உட்பட அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது
  • இது தனது பயணத்தை பிப்ரவரி 27, 2017 அன்று புது டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகரம் நோக்கி புறப்பட்டது
  • மார்ச் 3, 2017 அன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது
Read More

Thursday, March 30

TNPSC Daily Current Affairs - March 30, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

23:59 0


  TNPSC Daily Current Affairs - March 30, 2017 - TNPSCGURU.IN for TNPSC Exams
  • SC Banned the Sale of BS-III vehicles
   • The Supreme Court has banned the sale and registration of the BS-III vehicles which comes into effect from April 1, 2017.
  • GSAT-9
   • The GSAT-9 satellite or the South Asia Satellite / SAARC satellite is expected to be launched in April 2017.
  • Bob Dylan
   • He is an American musician who was named the Nobel Literature Laureate for the year 2016.
  • Prof D. B. Deodhar Trophy (Cricket)
   • Tamil nadu team won the Deodhar Trophy 2017 by beating 'India Red' team in the Final.
  • Aanavaal Pidi
   • It is an Unique ritual held at Umayanallur Sree Bala Subramanya Swamy Temple at Kollam in Kerala.
   • In this ritual the devotees chase elephant to catch its tail.
  • BREXIT
   • Britian has formally triggered the exit process by giving the Brexit notice to the European Council President, Donald Tusk.
   • Britian became the first country to trigger the Article 50 of the Lisbon treaty which deals about the exiting of the EU.
   • Britian PM : Teresa May.
  • Lok Sabha Passed GST Bill
   • The Lok Sabha has passed the GST bill on March 29, 2017.
  Read More

  TNPSC Daily Current Affairs - March 29, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

  23:08 0


   TNPSC Daily Current Affairs - March 29, 2017 - TNPSCGURU.IN for TNPSC Exams
   • Resolution to appeal Myanmar to stop Border Fencing
    • The Nagaland Assembly passed a resolution requesting the central government to appeal the Myanmar to stop the border fencing along the Indo-Myanmar border.
    • The Naga people lives on both the sides of the Indo Myanmar border, the fencing will make the permanent separation between the nagas living in both the border areas.
   • Uttarakhand HC banned Mining for four Months
    • The Uttarakhand High court has banned the mining activities in the entire state to curb illegal mining.
   • Honorary General of Nepalese Army
    • Indian Army Chief Bipin Rawat was conferred the title "Honorary General of Nepalese Army' by the Nepalese President, Bidhya Devi Bhandari.
    • Earlier Nepalese Army Chief Gen. Rajendra Chettri was conferred the title 'honorary general of Indian Army in Feb 2017.
    • The reciprocal tradition to each other's army general was started in the year 1969.
   • Ahmad Kathrada
    • He is an anti-apartheid activist from south Africa who died recently.
   Read More

   Wednesday, March 29

   TNPSC Daily Current Affairs - March 28, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

   00:17 0
   TNPSC Daily Current Affairs - March 28, 2017 - TNPSCGURU.IN for TNPSC Exams
   •  EVM - Electronic Voting Machine Limits
    • The Election Commission of India uses EVM Manufactured by the two manufactures namely
     1. Bharat Electronics Limited
     2. Electronics Corporation of India
    • EVMs manufactured by Bharat Electronics Limited are designed for maximum of 64 Candidates.
    • EVMs manufactured by Electronics Corporation of India  are designed for maximum of 383 Candidates + 1 NOTA. so total 384.
   Read More

   Monday, March 27

   TNPSC Daily Current Affairs - March 27, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

   19:02 0
   TNPSC Daily Current Affairs - March 27, 2017 - TNPSCGURU.IN for TNPSC Exams
   • Ian Grillot
    • He is an American who was honoured as 'A True american Hero' by the Indian-American Community in USA and also awared 1Lakh US Dollar.
    • He got a bullet injury while protecting an Indian during a gun shooting by a US navy veteran.
   • India Govt hasplanned redefined the definition of Blindness
    • India's Present definition for Blindness as per the National Programme for Control of Blindness is 'a person unable to count fingers from a distance of Six meters is categorised as Blind'.
    • As per WHO definition 'a person unable to count fingers from a distance of Three meters is categorised as Blind'.
    • Now Indian govt has planned to take the definition as stated by the WHO.
    • WHO Headquarters: Geneva, Switzerland.
   • March 26, 2017
    • Bangladesh celebrated its 46th Year of Independence.
    • It announced its Independence on March 26, 1971.
   • Carrie Lam
    • She became the first Women chief executive of Hong Kong.
   • Australian Grand Prix 2017
    • Sebastin Vettel (Germany- Ferrari) finished in the first place.
    • Second Place - Lewis Hamilton (Britain - Mercedes)
   • Brown Dwarf
    • It is an intermediate between the Planet and a fully fledged star.
    • Recently scientist found a brown dwarf named SDSS J0104+1535 at 750 Light years away.

   Read More

   TNPSC Daily Current Affairs - March 26, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

   00:01 0
   TNPSC Daily Current Affairs - March 26, 2017 - TNPSCGURU.IN for TNPSC Exams
   • Earth Hour 2017
    • It is an event observed to highlight the effect of Global warming.
    • It was first observed in the Year 2007.
    • The Earth Hour 2017 was observed on March 25, 2017.
   • Treaty of Rome
    • It was signed on March 25, 1957 to move towards a single market.
    • The European Union celebrated the 60th anniversary of the Treaty this year 2017.
   • Karan Singha
    • He is the newly appointed Chennai Police Commissioner.
   • Tanushree Pareek
    • She became the first woman combat officer of the BSF - Border Security Force.
   • Sunil Lamba - Indian Navy Chief
   • Ajit Dowal  - National Security Advisor of India.
   • Ajinkya Rahane
    • He is an Indian Cricketer who became the 33rd Test Captain of the Indian Cricket Team.
   Read More

   Sunday, March 26

   TNPSC Daily Current Affairs in Tamil - March 3, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

   15:46 0


   TNPSC Daily Current Affairs in Tamil, March 3, 2017 - TNPSCGURU.iN

   • குருக்
    • இது மேற்கு வங்கத்தின் ஓரோன் பழங்குடி சமூகத்தின் பேசப்படும் ஒரு அரியவகை பழங்குடி மொழி ஆகும்
    •  இம்மொழி திராவிட குடும்பத்தைச் சார்ந்தது
   Read More

   [TNPSC Biology Study Materials] Health & Hygiene, Human Diseases - TNPSC Biology Study Materials Free Download

   15:27 0
   [TNPSC Biology Study Materials] Health & Hygiene, Human Diseases - TNPSC Biology Study Materials, Notes Free Download

   Diseases

   1. Communicable 
   2. Non commnicable
   Communicable

   By Air
   1. Tuberculosis
   Tuberculosis
   • It is caused by the Bacterium - Mycobacterium Tuberculosis.
   • It is a contagious disease spread through air.
   • TB attack the lungs and also capable of spreading to other body parts like brain and spine.
   Read More

   TNPSC Group 2A Free Online Mock Test Week 2 - CRACK TNPSC Group 2A 2017 Week 2 Test [English]

   15:04 0
   TNPSCGURU.in - CRACK TNPSC Group 2A 2017 Week 2 Test [English]

   TNPSC Group 2A Free Online Mock Test 2

   Week 2 Test;

   Syllabus:
   Start the Exam After Clicking on the time

   CRACK TNPSC Group 2A 2017 Week 2 Test by TNPSC GURU.in
   Subject
   CRACK TNPSC Group 2A 2017 Week 2 Test

   Exam Portions
   • Indian Polity
   • General English
   • Current Affairs
   Week No: 2
   No of Questions
   90
   Duration
   1 Hour
   Difficulty Level
   Easy
   For latest Free Online Tests Please Plus 1
   To Start Test Please Start
   Coffee Timer
    
   Time Remaining
   Next Test>> :  No: 2
   Read More

   Post Top Ad