TNPSC Current Affairs – March 4 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, March 14

TNPSC Current Affairs – March 4 2018 – Tamil

TNPSC Current Affairs - March 2018 by TNPSC Guru

TNPSC Current Affairs – March 4 2018 – Tamil (tnpscguru.in)

 

1)      நிர்பயா நிதி

        ·         பெண்களுக்கென 8 பாதுகாப்பான நகரங்களை உருவாக்குவதற்காக நிர்பயா நிதியுதவியின் கீழ் 2,919 கோடி ரூபாய் மதிப்புள்ள பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

      ·         அந்த நகரங்களின் பட்டியல்- தில்லி, சென்னை, மும்பை, அஹமதாபாத், கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, மற்றும் ஹைதராபாத்

      ·         பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதோடு குற்றம் தொடர்பாக விரைவான செயல்படும்  குழுவை உருவாக்க கவனம் செலுத்தப்படுகிறது.

      ·         இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த 2013 ஆம் ஆண்டில் நிர்பயா நிதி அமைச்சகம் நிறுவப்பட்டது


2)       இந்தியா மற்றும் வியட்நாம் ஒப்பந்தம் கையெழுத்து

\   ·         வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங்-ன்  3 நாள் இந்திய பயணத்தின்  போது இந்தியா வியட்நாம் இடையே  பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திடப்பட்டன

      ·         அந்தஒப்பந்தங்களாவன
                    i.      பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தம்                 

                            ii.      இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வியட்நாம் வேளாண்மை மற்றும் கிராம வளர்ச்சி குழு இடையே விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் குறித்து கையெழுத்திடப்பட்டது                

                          iii.      சமாதான நோக்கங்களுக்காக அணுசக்தி துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த நோக்கோடு ஒப்பந்தம் கையெழுத்தானது


3)       தமிழ்நாட்டின் அசையா சொத்துக்கள்

      ·         சேரிஃப் ஹை மார்க் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் டேட்டா , தமிழ்நாட்டின் அசையா சொத்துகள் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது என கணக்கிட்டுள்ளது

      ·         அறிக்கையின் படி தமிழ்நாட்டில் டிசம்பர் 2017 வரை உள்ள வீட்டுக் கடன்கள் 6 லட்சம் கோடி மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 2.27%.

      ·         அசையா சொத்துக்களின் தேசிய சராசரி 1.96%

      ·         குறைந்தபட்சம் குஜராத் – 1.18%  மற்றும் மகாராஷ்டிரா – 1.63%


4)       சர்வதேச பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பின் ஸ்னூக்கர் உலக கோப்பை போட்டிகள்

      ·         கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியாவின் பங்கஜ் அத்வானி மற்றும் மணந சந்திரா கூட்டணி பட்டம் வென்றது


5)       இந்திரா காந்தி உயிரியல் பூங்கா.

      ·         விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள  இந்திரா காந்தி உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் சுட்ட்ருளா வருபவர்களுக்கு கோடைகால திட்டம் ஒன்றை துவங்கினர்


No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad