TNPSC Current Affairs – April 03 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, April 9

TNPSC Current Affairs – April 03 2018 – Tamil


TNPSC Current Affairs - April 2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – April 03 2018 – Tamil (tnpscguru.in)

1) உலக பாரம்பரிய தளம் 

  • இந்தியாவின் வட கிழக்கு மாநிலத்தின் ஆறு நினைவுச்சின்னங்கள் / வரலாற்று தளங்கள் உலக பாரம்பரிய தளத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன
  • அருணாச்சல பிரதேசத்தின் அபத்தானி கலாச்சார நிலப்பரப்பு
  • இந்தியாவின் ஒட்டுமொத்த சேலை நெசவு தளம் 
  • அசாமின் அஹோம் சாம்ராஜ்யத்தின் அடக்க வழிமுறைகள், மொயதம்ஸ் – தி மவுண்ட் ( Moidams – the Mound – Burial System ) 
  • அருணாச்சல பிரதேசத்தின் நம்தபா தேசிய பூங்கா ( Namdapha National Park ) 
  • அசாமில் பிரம்மபுத்திரா நதியின் நடுவில் மஜூலியின் ஆற்று தீவு 
  • அருணாச்சலப் பிரதேசத்தின் திம்பங் எனும் கோட்டைப்படுத்தப்பட்ட கிராமம் ( Thembang Fortified Village) 
2) ஃபிம்பிராஸ்டிலிஸ் அகஸ்தியமெலன்சிஸ் ( Fimbristylis agasthyamalaensis )
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஃபிம்பிராஸ்டிலிஸ் அகஸ்தியமலான்சிஸ் என்று அழைக்கப்படும் புதிய தாவர இனத்தை விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளனர் 
  • இது சைபராசியே குடும்பத்தை சார்ந்தது. இந்த குடும்பத்தை சார்ந்த தாவரங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை ஆகும் 
3) கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாஸ் ( Kastuba Gandhi Balika Viyalayas (KGBVs) )
  • கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாஸ் (KGBVs) 12 வது வகுப்பு வரை நீட்டிப்பதற்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
  • கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாஸ் என்பது SC, ST, OBC, சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பெண்கள் ஆகியோருக்கான குடியிருப்புப் பள்ளி ஆகும். 
  • இது அடிப்படை கல்வியில் பாலின இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது 
4) ராஷ்ட்ரிய அபிஷ்கார் அபியான் ( Rashtriya Avishkar Abhiyan )
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ராஷ்டிரிய அவஷ்கர் அபிஹானை அறிமுகப்படுத்தியுள்ளது 
  • இதன் மூலம் குழந்தைகள் அறிவியல் மற்றும் கணிதம் படிப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறது 
5) இந்தியாவின் வேகமான ரயில்
  • இந்தியாவின் வேகமான ரயில் காதிமன் எக்ஸ்பிரஸ் ( Gatimaan Express ) புண்டேல்கண்ட் பிராந்தியம் வரைக்கும் விரிவாக்கப்பட்டது
  • இது டெல்லி முதல் உத்தர பிரதேசத்தின் ஜான்சி வரைக்கும் சேவை வழங்கியது. தற்போது இந்த சேவை சுற்றுலா தளங்களை இணைப்பதற்காக புண்டேல்கண்ட் வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad