TNPSC Current Affairs – April 13,14 2018 – Tamil (tnpscguru.in) - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Saturday, April 14

TNPSC Current Affairs – April 13,14 2018 – Tamil (tnpscguru.in)



TNPSC Current Affairs - April 2018 by TNPSC Guru 
TNPSC Current Affairs – April 13,14 2018 – Tamil (tnpscguru.in)



1) ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 ஐ ( IRNSS-1I )
  • ஐ.ஆர்.ஓ.எஸ்.எஸ்.எஸ். 1 ஐ செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மூலம் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது 
  • இது பி.எஸ்.எல்.வி – சி 41 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது 
  • ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 எ செயற்கைகோளில் மூன்று ருபிடியம் செயல்படாததால் அதற்க்கு மாற்றாக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது 
2) கிராமப்புற இணைப்புகளை மேம்படுத்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி 140 மில்லியன் டாலர் முதலீடு
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மத்திய பிரதேசத்தில் கிராமப்புற இணைப்பு மேம்படுத்த $ 140M கடன் ஒப்புதல் அளித்துள்ளது.
  • அன்றாட தேவைகளுக்கு சாலைகள் பயன்படுத்தும் சுமார் 5,640 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இது நேரடியாக பயனளிக்கும்
3) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முதல் சர்வதேச திட்டம்
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மியான்மரில் உள்ள யாகி-கலேவா நெடுஞ்சாலைப் பிரிவினை மேம்படுத்த முதல் சர்வதேச திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தியா, மியான்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தகம், வணிகம், உடல்நலம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இது மிதமான வாகன இயக்கத்தை மேம்படுத்த உதவும்
4) பங்க் ஆமை ( Punk turtle )
  • தன பிறப்புறுப்பால் சுவாசிக்கும் பச்சை நிற முடி கொண்ட ஆமை ( Green haired punk Turtle ) உலகளாவிய அழிந்து வரும் மிருகங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது 
  • எட்ஜ் ஆஃப் எக்சிஸ்டன்ஸ் ( EDGE of Existence ) புத்தகத்தில் கடைசியாக சேர்க்கப்பட உயிரினம் இதுவாகும்
5) 65 வது தேசிய திரைப்பட விருதுகள் 2017
  • சிறந்த திரைப்படம் - வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (அசாமிஸ்)
  • சிறந்த நடிகை - ஸ்ரீதேவி ( மாம் திரைப்படத்திற்காக )
  • சிறந்த நடிகர் – ரித்தி சென் ( நாகர் கீர்த்தன் ) 
  • சிறந்த இயக்குனர் – ஜெயராஜ் ( பாயனகம் ) 
  • சிறந்த இசை அமைப்பாளர் – எ.ஆர்.ரஹ்மான் ( காற்று வெளியிடை ) 
  • சிறந்த தமிழ் படம் – டூலெட் ( Tolet ) 
  • தாதா சாகேப் பால்கே விருது – வினோத் கண்ணா
6) அம்பேத்கர் தேசிய நினைவுச்சின்னம்
  • பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவுச்சின்னத்தை திறந்துவைத்தார்
7) சித்தார்த் வரதராஜனுக்கு விருது
  • 2017 ம் ஆண்டுக்கான ஷரன்ஸ்டைன் ஜர்னலிசம் விருதை ( Shorenstein Journalism ) சித்தார்த் வரதராஜன் வென்றுள்ளார்
  • இவர் தி ஒயர் ( The Wire ) எனப்படும் பத்திரிக்கையின் நிறுவன ஆசிரியராய் இருக்கிறார்
8) பானு பிரதாப் ஷர்மா ( Bhanu Pratap Sharma )
  • பானு பிரதாப் சர்மா, வினோத் ராய் என்பவருக்கு பதிலாக வங்கிகளின் வாரிய நிர்வாக குழுவின் ( Banks Board Bureau ) புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்
9) ஆண்டர்ஸ் ஓல்சன் ( Anders Olsson )
  • நோபல் இலக்கிய விருதுகள் வழங்கும் ஸ்வீடன் அகாடமியின் தலைவராக ஆண்டர்ஸ் ஓல்ஸன் நியமிக்கப்பட்டார்
  • இந்த பதவியில் தற்போது இருக்கும் முதல் பெண்மணியான சாரா டன்யு ( Sara Daniu ) என்பவருக்கு மாற்றாக ஆண்டர்ஸ் ஒல்சன் ( Anders Olsson ) நியமிக்கப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad