TNPSC Current Affairs – April 20 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Saturday, April 28

TNPSC Current Affairs – April 20 2018 – Tamil

TNPSC Current Affairs - April 2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – April 20 2018 – Tamil (tnpscguru.in)



1) ஷிரிம்ப் ஃபீட் தொழில்நுட்பம் ( Shrimp feed technology )
  • மத்திய அரசின் உவர் நீர் மீன் வளர்ப்பு மையம் மற்றும் வாட்டர் பேஸ் லிமிடெட் ஆகியவற்றிற்கிடையே Eco-Friendly Shrimp Feed தொழில்நுட்பம் திட்டம் கையெழுத்தானது.
  • மத்திய அரசின் உவர் நீர் மீன் வளர்ப்பு மையம் சென்னையில் அமைந்துள்ளது. இது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டது
2) ஏப்ரல் 19: உலக கல்லீரல் தினம்
  • உலக கல்லீரல் தினம் உலகெங்கும் ஏப்ரல் 19 அன்று கல்லீரல் தொடர்பான நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆசரிக்கப்படுகிறது
  • 2018 ஆம் ஆண்டின் நோக்கம் "கல்லீரல் நோய் கண்டறிதல், நிலைப்படுத்தல் மற்றும் சிகிச்சையில் புதிய பார்வை"· Theme of 2018 is “Riding New Waves in Liver Diagnosis, Staging & Treatment”
3) இந்தியா - 6 வது பெரிய பொருளாதாரம்
  • சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார அவுட்லுக்கின் சமீபத்திய அறிக்கையின்படி இந்தியா 6 வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இப்போது 2.6 டிரில்லியன் ஆகும்.· ஐக்கிய அமெரிக்க நாடுகள், சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு மேல் உள்ளன
4) மலேரியா உச்சி மாநாடு
  • மலேரியா நோய் எதிர்ப்பு மாநாடு லண்டனில் வைத்து நடைபெற்றது. இதில் பல நாடுகள் கலந்து கொண்டன
  • இந்தியா மலேரியா நோய் தாக்குதலில் காங்கோ நைஜீரியா ஆடிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இருப்பதால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
5) கோல்டன் பீக்கோக் தேசிய பயிற்சி விருது 2018
  • இந்திய வங்கியானது 2018-ம் ஆண்டிற்கான கோல்டன் பீக்கோக் தேசிய பயிற்சி விருதினை பெற்றுள்ளது
6) நாசாவின் எக்சோபிளேனட் சர்வே சேட்டிலைட் மாற்றும்
  • சூரிய கிரகங்களுக்கும் அப்பால் 85% வானங்களை ஸ்கேன் செய்வதற்கு எக்சோபிளேனட் சர்வே சேட்டிலைட் டிரான்சிங் என்ற செயற்க்கைகோளை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது
7) பெரும்பாலான ஃபிலிம் நட்பு விருது
  • இந்த விருதானது மத்திய பிரதேச மாநிலத்திற்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad