TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch: Money Supply

Latest

Post Top Ad

Showing posts with label Money Supply. Show all posts
Showing posts with label Money Supply. Show all posts

Wednesday, August 19

Money Supply in Tamil Notes | TNPSC Economy Notes

06:13 0


 M1 = காகிதப் பணம், நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள்

M1 = Currency, coins and demand deposits


M2 = M1 + அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்

M2 = M1 + Savings deposits with post


M3 = M2 + அனைத்து வணிக வங்கிகள் & கூட்டுறவு வங்கிகளிலுள்ள கால வைப்புகள் 

M3 = M2 + Time deposits of all commercial and cooperative banks


M4 = M3 + அஞ்சலகத்திலுள்ள அனைத்து வைப்புகள்.

M4 = M3 + Total deposits with Post offices.


M1 மற்றும் M2 குறுகிய பணம் என்றழைக்கப்படுகிறது. 

M1 and M2 are known as narrow money


M3  மற்றும் M4 பரந்தநிலை பணம் என்றழைக்கப்படுகிறது.

M3 and M4 are known as broad money


Read More

Post Top Ad