Trending: TNPSC Group 4 2016 Expected Cut OFF |Upcoming TNPSC Exams| TNPSC Current Affairs |Ctrl+D to Bookmark

Friday, April 7

TNPSC Daily Current Affairs in Tamil - March 26, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

Latest:TNPSC Group 2A 2017 Notification VERY SOON


TNPSC Daily Current Affairs in Tamil, March 26, 2017 - TNPSCGURU.iN

  • உலக மணிநேரம்  Earth Hour 2017
    • இது புவி வெப்பமடைவதை முன்னிலைப்படுத்த நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும்
    • இது முதன் முதலில் 2007-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது
    • இந்த நிகழ்வு இந்த ஆண்டில்  மார்ச் 25 அன்று நடைபெற்றது
  • ரோம் ஒப்பந்தம்
    • இது மார்ச் 25, 1957 அன்று ஒற்றை சந்தையை நோக்கி நகர்வதற்காக கையெழுத்திடப்பட்டது
    • இதன் 60-ம் ஆண்டு நிறைவு விழாவினை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டாடியது
  • கரன் சிங்கா
    • இவர் சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறை ஆணையர்
  • தாணுஸ்ரீ பரீக்
    • இவர் எல்லை பாதுகாப்பு படையின் முதல் பெண் போர் அதிகாரி
  • சுனில் லம்பா – இந்திய கடற்ப்படை தலைமை அதிகாரி
  • அஜித் தொவல் – இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
  • அஜின்க்யா ரஹானே
    • இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 33-வது கேப்டன்

Feel Useful? Please Give +1
to Support Us

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..