TNPSC Current Affairs March 2018 English & Tamil DOWNLOAD FULL Month- TNPSCGURU.IN
TNPSC March 2018 Full Month Current Affairs Download -DOWNLOAD HEREPost Top Ad
Showing posts with label March. Show all posts
Showing posts with label March. Show all posts
Wednesday, February 28
Tuesday, May 2
TNPSC Current Affairs May 2017 English & Tamil DOWNLOAD FULL Month- TNPSCGURU.IN
TNPSC May 2017 Current Affairs English and Tamil Download TNPSCGURU.IN
Labels:
2017,
Current Affairs,
March,
May,
TNPSC
Tuesday, April 18
TNPSC Daily Current Affairs in Tamil - March 31, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 31, 2017 - TNPSCGURU.iN
- இபோமியா கார்னியே ( Ipomea Carnea )
- இது ‘நெய்வேலி காட்டமனக்கு’ செடியின் அறிவிய பெயராகும்
- இது ஈரமான நிலத்திலும் உலர் நிலத்திலும் வாழும் தன்மை உடையது
- இந்த செடியானது நீர்நிலைகளை தடுத்து ஆழமில்லாத ஒரு தண்ணீர் தீவு போன்று மாற்றும் தன்மை உடையது
- மலேசிய பிரதமர்
- மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இந்தியாவிற்கு வருகை தந்தார்
- 5 பில்லியன் அமெரிக்க் டாலர்கள் கடன் நீட்டிப்பு
- இந்தியா தனது அண்டை நாடான வங்காள தேசத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க் டாலர்கள் கடன் தொகை அதிகமாக கொடுத்துள்ளது
- இதுவே இந்தியா வங்காள தேசத்திற்கு கொடுத்த அதிக தொகை ஆகும்
- உடான் திட்டம் ( UDAN Scheme )
- இது நாட்டின் அதிக பயன்பாடில்லாத மற்றும் பயன்பாடில்லாத விமான நிலையங்களை இணைக்கும் மத்திய அரசின் திட்டம் ஆகும்
- இந்த திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரம் அல்லது 500 கிலோமீட்டர்கள் தூரத்திற்கு பயணம் செய்பவர்களுக்கு கட்டணம் 2500 ரூபாயிலிருந்து வகுக்கப்பட்டுள்ளது
- நியூ டெவலப்மென்ட் வங்கியுடன் இந்தியாவின் முதல் கடன் ஒப்பந்தம்
- இந்த கடன் தொகையான 350 அமெரிக்க டாலர்கள் மத்திய பிரதேசத்தின் மாவட்ட சாலைப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும்
- இந்த வங்கியானது ‘பிரிக்ஸ் வங்கி’ எனவும் அழைக்கப்படுகிறது
- இதன் தலைமையகம் – ஷாங்காய்
- வங்கியின் தலைவர் – கே.வி. கம்மத்
- கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரில் விமான நிலையம்
- போர்சுகல் நாட்டின் மதிரா தீவில் உள்ள விமான நிலையத்திற்கு கிறிஸ்டியானோ ரோனால்டாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது
- எல்சல்வெடார் ( Elsalvador )
- உலோக சுரங்கங்களை மூடிய உலகின் முதல் நாடு ஆகும்
- கன்ஹா புலிகள் சரணாலயம்
- அதிகாரப்பூர்வ சின்னம் கொண்ட நாட்டின் முதல் புலிகள் சரணாலயம்
- சின்னம் – பூர்ஷிங் என்ற பாரஷிங்ஹா ( சதுப்புநில மான்)
- கன்ஹா புலிகள் சரணாலயம் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது
Monday, April 10
Friday, April 7
TNPSC Daily Current Affairs in Tamil - March 30, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 30, 2017 - TNPSCGURU.iN
- பி.எஸ்-III வாகனங்கள் விற்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது
- பி.எஸ்-III வாகனங்கள் விற்க மற்றும் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2017 முதல் அமலுக்கு வருகிறது
- ஜிசாட் 9
- இந்த ஜிசாட் 9 ஏவுகணை ஏப்ரல் 2017-ல் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- பாப் டிலன்
- இவர் 2016-ம் ஆண்டிற்கான நோபல் இலக்கிய பரிசு பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர்
- பேராசிரியர் டி.பி.டியோதர் கோப்பை ( கிரிக்கெட் )
- இறுதிப் போட்டியில் இந்திய சிவப்பு அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இந்த கோப்பையை கைப்பற்றியது
- ஆனவால் பிடி
- கேரள மானிலத்தின் கொல்லத்தில் உமயனல்லூர் ஸ்ரீ பால சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் சடங்கு ஆகும்
- இந்த சடங்கில் பக்தர்கள் யானைகளின் வாலை பிடிப்பதற்காக அதை துரத்தி செல்வார்கள்
- பிரக்சிட் ( BREXIT )
- ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனல்ட் டஸ்க்-க்கு பிரக்சிட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
- லிஸ்பன் ஒப்பந்தத்தின் ஐம்பதாவது நிபந்தனையை தூண்டி விட்ட முதல் நாடு பிரிட்டன் ஆகும்
- பிரிட்டன் பிரதமர் – தெரேசா மே
- லோக் சபா பொருட்கள் மற்றும் சேவை வரிக்கான மசோதாவை நிறைவேற்றியது
- மார்ச் 29, 2017 அன்று லோக் சபா இந்த மசோதாவை நிறைவேற்றியது
TNPSC Daily Current Affairs in Tamil - March 29, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 29, 2017 - TNPSCGURU.iN
- மியான்மார் அரசிடம் எல்லை வேலி இடுவதை நிறுத்தக் கோரி மேல்முறையீடு செய்ய தீர்மானம்
- இந்திய மியான்மர் எல்லையில் போடப்படும் எல்லை வேலியை நிறுத்தக் கோரி மத்திய அரசிடம் மேல்முறையீடு செய்ய நாகாலாந்து சட்டசபை முடிவெடுத்துள்ளது
- நாகா பழங்குடியினர் இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரு எல்லைகளில் வாழ்வதால் இந்த வேலி இரு எல்லைகளிலும் வாழும் அவர்களை முற்றிலுமாய் பிரிப்பதாய் அமையும்
- உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் சுரங்க வேலைகளை நான்கு மாதங்கள் தடை செய்துள்ளது
- சட்ட விரோத சுரங்க வேலைகளை தடுப்பதற்காக உத்தரகண்ட் அரசு இந்த முடிவை எடுத்துள்ளளது
- நேபாள் இராணுவத்தின் கெளரவ படைத் தலைவர்
- இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத்-ற்கு இந்த தலைப்பு நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பாந்தரி-ஆல் வழங்கப்பட்டது
- இதற்கு முன் பெப்ரவரி 2017 நேபாள இராணுவ தளபதி ராஜேந்திர சேத்ரி இந்திய இராணுவத்தின் கெளரவ படைத் தலைவர் அந்தஸ்தை பெற்றார்
- இந்த பாரம்பரியமானது 1969-ம் ஆண்டு தொடங்கியது
- அஹமத் கத்ரடா ( Ahmed Kathrada )
- இவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இனவெறிக்கு எதிரான ஆர்வலர்
- இவர் சமீபத்தில் காலமானார்
TNPSC Daily Current Affairs in Tamil - March 28, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 28, 2017 - TNPSCGURU.iN
- மின்னணு வாக்கு எந்திர வரம்புகள்
- இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு எந்திரங்களை இரண்டு நிறுவனங்களில் இருந்து பெறுகிறது
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
- எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரம் அதிகபட்சம் 64 வாக்காளர்களுக்கு என தயாரிக்கப்பட்டது
- எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா தயாரிக்கும் எந்திரம் அதிகபட்சமாக 383 வாக்காளர்களுக்கும் ஒரு நோட்டாவையும் கொண்டது. மொத்தம் 384
- TU-142M
- இது நீண்ட தூர கடல் ரோந்து விமானம்
- இது இந்திய கடற்படையால் சமீபத்தில் சேவையிலிருந்து நீக்கப்பட்டது
- BS-IV
- இந்திய அரசாங்கம் ஏப்ரல் 1, 2017 முதல் பி.எஸ்-IV வாகனங்களை கட்டாயப்படுத்த திட்டமிட்டுள்ளது
TNPSC Daily Current Affairs in Tamil - March 27, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 27, 2017 - TNPSCGURU.iN
- இயான் கிரில்லட் ( Ian Grillot )
- இவர் உண்மையான அமெரிக்க வீரர் (Real American Hero)என்று இந்திய அமெரிக்க் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்
- இவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது
- துபாக்கி சுடு தாக்குதலின் போது ஒரு இந்தியரை காப்பாற்றியதில் இவர் குண்டடி பட்டார்
- பார்வையின்மைக்கான வரையறையை இந்திய அரசாங்கம் மாற்றுகிறது
- பார்வையின்மைக்கான கட்டுப்பாடு தேசிய திட்டத்தின் படி ஆறு மீட்டர்கள் தொலைவில் உள்ள விரல்களை கூட்ட முடியாதவர்கள் பார்வையற்றவர்கள் என வரையறுக்கப்படிருந்தது
- உலக சுகாதர் அமைப்பின் படி மூன்று மீட்டர்கள் தொலைவில் உள்ள விரல்களை கூட்ட முடியாதவர்கள் பார்வையற்றவர்கள்
- இந்தியாவும் இதே வரைமுறையை பின்பற்ற இருக்கிறது
- உலக சுகாதார அமைப்பு தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து
- மார்ச் 26, 2017
- வங்காள தேசம் 46-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது
- இந்நாடு மார்ச் 26, 1971 அன்று சுதந்திரத்தை அறிவித்தது
- சாந்தி பிரையாஸ் – II
- இது நேபாள் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்
- கேரி லாம் ( Carrie Lam )
- ஹாங் காங்-ன் முதல் பெண் தலைமை நிர்வாகி
- ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் 2017
- செபாஸ்டின் வெட்டல் ( ஜெர்மனி – பெராரி ) முதலிடத்தை பிடித்தார்
- இரண்டாம் இடம் – லூயிஸ் ஹேமில்டன் ( பிரிட்டன் – மெர்சிடிஸ் )
- பிரவுன் டுவார்ப் ( Brown Dwarf )
- இது கிரகத்திற்கும் முழு நீள நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட ஒன்று ஆகும்
- சமீபத்தில் விஞ்ஞானிகள் 750 ஒளி ஆண்டுகள் தொலைவில் SDSS J0104+1535 என்ற பிரவுன் டுவார்ப்பை கண்டுபிடித்தனர்
TNPSC Daily Current Affairs in Tamil - March 26, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 26, 2017 - TNPSCGURU.iN
- உலக மணிநேரம் Earth Hour 2017
- இது புவி வெப்பமடைவதை முன்னிலைப்படுத்த நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும்
- இது முதன் முதலில் 2007-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது
- இந்த நிகழ்வு இந்த ஆண்டில் மார்ச் 25 அன்று நடைபெற்றது
- ரோம் ஒப்பந்தம்
- இது மார்ச் 25, 1957 அன்று ஒற்றை சந்தையை நோக்கி நகர்வதற்காக கையெழுத்திடப்பட்டது
- இதன் 60-ம் ஆண்டு நிறைவு விழாவினை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டாடியது
- கரன் சிங்கா
- இவர் சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறை ஆணையர்
- தாணுஸ்ரீ பரீக்
- இவர் எல்லை பாதுகாப்பு படையின் முதல் பெண் போர் அதிகாரி
- சுனில் லம்பா – இந்திய கடற்ப்படை தலைமை அதிகாரி
- அஜித் தொவல் – இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
- அஜின்க்யா ரஹானே
- இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 33-வது கேப்டன்
TNPSC Daily Current Affairs in Tamil - March 25, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 25, 2017 - TNPSCGURU.iN
- குன்னந்தனம் கிராமம்
- இது கேரளாவைச் சார்ந்த ஒரு கிராமம்
- இந்த கிராமம் கேரளாவின் முதல் முழு யோகா கிராமம் ஆகா பல முயற்சிகள் எடுத்துள்ளது
- ஜூன் 21- உலக யோகா தினம்
- ராணி மரியா
- இவர் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி
- இவரது புனிதத்துவத்தை வாடிகன் ஏற்றது
- கத்தோலிக்க அர்ச்சிப்பு நான்கு நிலைகளில் நடைபெறும்
- கடவுளின் சேவகர்
- மதிப்பிற்குரியவர்
- பாக்கியம் பெற்றவர்
- புனிதத்துவம் பெற்றவர்
- காசநோய் ( TB )
- இது மைகோபேக்டீரியம் என்னும் நுண்ணியிரியினால் ஏற்படுகிறது
- இது காற்று வழியாக பரவும் தொற்று நோய் ஆகும்
- காச நோய் நுரையீரலைத் தாக்கும். அதுமட்டுமல்லாது மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளுக்கு பரவும்
- DRTB – இது காசநோய்க்கு அளிக்கப்படும் மருந்தை கூட எதிர்க்கும் சக்தி கொண்ட ஒரு வித காசநோய் ஆகும்
- உலகில் நான்கில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- உலக சுகாதார அமைப்பால் இந்த நோய்க்காக அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள்
- டேலாமினிட் ( Delaminid )
- பீடாகுயிலின் ( Bedaquiline )
- மார்ச் 24 – உலக காசநோய் தினம்
- ஆதாம் பாலம்
- இது பாம்பன் தீவிற்கும் மன்னார் தீவிற்கும் இடையே உள்ள சுண்ணாம்பு திரள் சங்கிலி போன்ற அமைப்பு
- இதன் நீளம் 50 கி.மீ
- பராக் ஏவுகணை
- இது குறுகிய வரம்பில் தாக்கும் காற்று ஏவுகணை
- இது ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா என்னும் விமானம் தாங்கி கப்பலிலிருந்து சோதனை செய்யப்பட்டது
- மொபைல் சேவைகளுக்கு ஆதார் அவசியம்
- வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஆதார் எண்ணை சேர்க்க அனைத்து தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் தொலை தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
TNPSC Daily Current Affairs in Tamil - March 24, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 24, 2017 - TNPSCGURU.iN
- மார்ச் 24, 2017 – உலக காசநோய் தினம்
- இந்த நோய் மைகோபேக்டீரியம் என்னும் நுண்ணியிரியினால் ஏற்படுகிறது
- ஏபல் பரிசு 2017
- 2017-ம் ஆண்டிற்கான ஏபல் பரிசு ஐவிஸ் மேயர் ( Yves Meyer ) என்பவருக்கு வழங்கப்பட்டது
- இந்த பரிசானது நார்வே அறிவியல் மற்றும் கடிதம் அகாடமி சார்பாக கணித துறையில் வழங்கப்பட்டது
- இந்த பரிசானது ஐவிஸ் மேயரின் “வேவ்லெட் கோட்பாடு”-காக ( Theory of Wavelet ) வழங்கப்பட்டது
- அசோகமித்திரன் (உண்மையான பெயர் : தியாகராஜன் )
- இவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். சமீபத்தில் காலமானார்
- இவர் “அப்பாவின் சிநேகிதர்” என்னும் புத்தகத்திற்காக 1996-ம் ஆண்டு சாகித்திய அகாடெமி விருதைப் பெற்றார்
- எஸ். நாகராஜன் – தேசிய பால் பொருட்கள் மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனர்
- ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை ( துப்பாக்கி சுடுதல் )
- இதில் சிறிய இரட்டைக் குழல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவை சார்ந்த அங்குர் மிட்டல் ( Ankur Mittal ) என்பவர் தங்கம் வென்றார்
- குறைவான அளவு ஆர்டிக் பனி பதிவு
- மார்ச் மாதங்களில் ஆர்டிக் பிரதேசத்தின் துருவ பனி விரிப்பு அதிகமாக இருக்கும்
- பின்னர் கோடை கால வெயிலால் பணி உருகி செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு குறைவாக இருக்கும்
- இந்த மார்ச் மாத பனி அளவு 14.42 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். இது கடந்த 38 வருடங்களில் குறைவான பதிவு ஆகும்
- உலக ஆற்றல் மற்றும் வளர்ச்சி செயல்திறன் குறியீட்டு எண் 2017
- இது உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்டது
- இந்த தர வரிசையில் இந்தியா 87-வது இடத்தைப் பிடித்தது
- முதல் மூன்று நாடுகள்சு
- சுவிட்சர்லாந்து
- நார்வே
- சுவீடன்
TNPSC Daily Current Affairs in Tamil - March 23, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 23, 2017 - TNPSCGURU.iN
- 32-வது ஒலிம்பிக் போட்டிகள்
- இந்த போட்டியானது 2020-ல் ஜப்பானில் வைத்து நடைபெறவிருக்கிறது
- 2016 – ரியோ டி ஜெனீரோ – பிரேசில்
- 2012 – லண்டன் – இங்கிலாந்து
- மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் – சையத் ராத் அல் ஹுசைன்
- நிதி மசோதா 2017
- லோக் சபா நிதி மசோதாவை மார்ச் 22, 2017 அன்று நிறைவேற்றியது
- இந்த மசோதாவில் பான் கார்ட் வாங்குவதற்கு ஆதார் கார்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
- இந்த நடவடிக்கையால் ஒன்றை விட அதிக பான் கார்டுகள் வைத்திருப்பவர்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம்
- தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழு
- நீதிபதி மாசிலாமணி இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
- தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக மையம் (TANGEDCO) புதிய அருங்காட்சியகம் நிறுவியுள்ளது
- இந்த அருங்காட்சியகத்தை ஊட்டி-க்கு அருகே உள்ள குன்தா என்னும் இடத்தில் நிறுவியுள்ளது
- இதில் பல்வேறு மின் உற்பத்தி முயற்சிகள் காட்சிப் படுத்தப்படவுள்ளன
- உலகின் மிகப்பெரிய அதிமீயொலி ( Hypersonic ) காற்றுச் சுரங்கம்
- இந்த சுரங்கத்தை ஐ.எஸ்.ஆர்.ஒ. நிறுவனம் திருவனந்தபுரத்தின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நிறுவியுள்ளது
- இது ஹைபர்சோனிக் சுற்றுச்சூழலில் விண்வெளி வாகனங்களின் காற்றியக்கவியல் பண்புகளை பற்றிக் கற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்
TNPSC Daily Current Affairs in Tamil - March 22, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 22, 2017 - TNPSCGURU.iN
- பண பரிவர்த்தனை வரம்பு குறைப்பு
- மத்திய அரசு பண பரிவர்த்தனை வரம்பை 3 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்க திட்டமிட்டுள்ளது
- இது ஏப்ரல் 1, 2017 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது
- இந்த வரம்பை தாண்டி பரிவர்த்தனை செய்வோருக்கு அந்த பரிவர்த்தனை மதிப்பில் நூறு சதவிதம் அபராதம் அளிக்கப்படும்
- ஐ.என்.எஸ்.விராட்
- சமீபத்தில் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பழமையான போர்க்கப்பல்
- ஆந்திர அரசு இந்த கப்பலை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசுக்கு முன்மொழிந்தது. அனால் அது மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது
- துருக்கி குடியரசு தலைவரின் இந்திய சந்திப்பு
- துருக்கியின் குடியரசுத் தலைவர் ரிசப் தயிப் எர்கோடன் மே 2017-ல் இந்தியாவிற்கு வர திட்டமிட்டுள்ளார்
- மனித வளர்ச்சி குறியீடு 2016 HDI
- இது ஐக்கிய நாடுகள் வளர்ச்சி குழுவால் வெளியிடப்பட்டது
- தர வரிசை
- 1 – நார்வே
- 2 – ஆஸ்திரேலியா
- 3 – சுவிட்சர்லாந்து
- 130 – இந்தியா
- இந்த மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 130-வது இடம் பிடித்தது
- மியார் நீர்மின் திட்டம்
- இந்த திட்டத்தை இமாச்சல பிரதேச மாநிலத்தின் செனாப் நதியில் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது
- மார்டின் மெக்கின்னஸ் ( Martin McGuinness )
- இவர் ஐயர்லாந்து குடியரசின் இராணுவ தளபதி
- வடக்கு ஐயர்லாந்தின் அமைதிக்காக பாடுபட்டவரான இவர் சமீபத்தில் காலமானார்
- இயேசு கிறிஸ்துவின் கல்லறை
- புதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறை விரைவில் பார்வைக்கு வரவிருக்கிறது
- இது இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் அமைந்துள்ளது
TNPSC Daily Current Affairs in Tamil - March 21, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 21, 2017 - TNPSCGURU.iN
- வோடபோன் மற்றும் ஐடியா இணைகிறது
- வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைய திட்டமிட்டுள்ளன
- இந்த இணைப்பால் 39.25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இது இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாக மாறவிருக்கிறது
- கங்கை மற்றும் யமுனை – உயிருள்ள மனிதர்கள் அந்தஸ்து
- உத்தரகண்ட் உயர் நீதி மன்றம் கங்கை மற்றும் யமுனை நதிகளை உயிருள்ள மனிதர்கள் அந்தஸ்து வழங்கி உள்ளது.
- ஒரு நதிக்கு மனிதர்கள் அந்தஸ்து வழங்குவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்
- ஓரு நதியை வாழும் மனிதர்கள் என அறிவித்த முதல் நாடு நியூசிலாந்து
- நியூசிலாந்து வங்கானி என்னும் நதியை சட்டபூர்வமாக வாழும் நிறுவனமாக அறிவித்தது.
- பியாரிமோகன் மொஹாபத்ரா ( Pyarimohan Mohapatra )
- இவர் முன்னாள் ராஜ்ய சபா மன்ற உறுப்பினர்
- ஓடிசா அரசியலின் சாணக்யன் என்று அழைக்கப்பட்டவர்
- இவர் சமீபத்தில் காலமானார்
- கீர்த்தி சக்ரா விருது
- மேஜர் ரோஹித் சுரி-க்கு இந்த விருது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது
- இது இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதி கால வீர விருது ஆகும்
- இவர் பல போர் தாக்குதல்களில் பங்குபெற்றதற்காக இந்து விருது வழங்கப்பட்டது
- உலக மகிழ்ச்சிக் குறியீடு 2017
- இது ஐக்கிய நாடுகள் அமைப்பால் வெளியிடப்பட்டது
- முதலிடம் – நார்வே
- இரண்டாவது இடம் – டென்மார்க்
- மூன்றாவது இடம் – ஐஸ்லாந்து
- 122 – வது இடம் – இந்தியா
- இந்தியாவின் சிறந்த மாஸ்டர் 2017
- ரோஜர் பெடரர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்த பட்டத்தை வென்றார்
- இந்த பட்டத்தை வென்ற அதிக வயதுடையவரும் இவரே
- விஜய் ஹசாரே கோப்பை 2017
- தமிழ்நாடு அணி இறுதி போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி இந்த கோப்பையை கைப்பற்றியது
- உலக ஆசிரியர் பரிசு
- இந்த பரிசு கனடாவைச் சேர்ந்த ஆசிரியரான மேகி மெக்டோநல் என்பவருக்கு வழங்கப்பட்டது ( MaggieMacDonnell )
TNPSC Daily Current Affairs in Tamil - March 20, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 20, 2017 - TNPSCGURU.iN
- மார்ச் 20, 2017 – உலக சிட்டுக் குருவிகள் தினம்
- சதீஷ்வர் புஜாரா
- இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 525 பந்துகளை சந்தித்து 202 ரன்கள் சேர்த்தார்
- ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த இந்தியர் எனும் சாதனை படைத்தார்
- இந்தியாவின் நீண்ட சுரங்கப்பாதைச் சாலை
- செனானி-நஷிரி ( Chenani-Nashiri ) சுரங்கப்பாதை சாலைதான் இந்தியாவில் நீளமானது
- இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
- இதன் நீளம் 9 கிலோமீட்டர்கள்
- மேதா ( Medha )
- இது முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் ஆகும்
- இது சென்னையின் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் செய்யப்பட்டது
- மும்பையின் தாதார் ( Dadar ) நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது
- சர்வதேச புத்த மதகுருக்கள் கூட்டம் 2017
- இது ராஜ்கிரில் உள்ள நளந்தாவில் வைத்து நடைபெற்றது
- நிகழ்வின் தலைப்பு – 21 – ம் நூற்றாண்டில் புத்த மதம் – உலக சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கான பதில்கள் மற்றும் கண்ணோட்டங்கள்
- நமாமி பிரமபுத்திரா ( Namami Brahmaputra )
- இது அசாம் அரசால் பிரமபுத்திரா நதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆற்றுத் திருவிழா ஆகும்
Sunday, April 2
TNPSC Daily Current Affairs in Tamil - March 19, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 19, 2017 - TNPSCGURU.iN
- புதிய உத்தர பிரதேச முதலமைச்சர்
- யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
- இரண்டு துணை முதல்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்
- கேசவ் பிரசாத் மெளரியா
- தினேஷ் ஷர்மா
- உத்தர பிரதேச கவர்னர் – ராம் நாயக்
- அஸ்வின் சுந்தர்
- இவர் ஒரு இந்திய கார் பந்தய வீரர்
- இவர் சமீபத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தார்
- கிளவுட் சீடிங் ( Clous Seeding )
- இது மேகங்களில் செயற்கை முறையில் ஈரப் பதத்தை தூண்டி வீழ்படிவத்தை உண்டாக்கும் முறை
- இந்த முறைக்கு சில்வர் ஐயோடைடு கனிம கலவை பயன்படுத்தப்படுகிறது
- தேவ் ராஜ் சிக்கா ( Dev Raj Sikka )
- புகழ்பெற்ற இந்திய வானவியல் ஆராய்ச்சியாளரான இவர் சமீபத்தில் காலமானார்
- எல்நினோ விளைவை இந்தியப் பருவங்களுடன் தொடர்பு படுத்திய முதல் நபர் இவரே
- தேசிய சுகாதார கொள்கை – 2017 – அம்சங்கள்
- பொது சுகாதார செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தில் உயர்த்துதல்
- 2025- க்குள் 1.15 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக உயர்த்துதல்
- 2025 – க்குள் வீட்டு சுகாதார செலவை 25 சதவிதமாக குறைத்தல்
- 2025 – க்குள் பொது சுகாதார வசதிகளை 50 சதவிதம் பயன்படுத்துதல்
- தனி நபர்களுக்கு மின்னணு சுகாதார அட்டைகளை அறிமுகப்படுத்துதல்
- 2020 – க்குள் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர்
- மேற்கு வங்காளம்
- இந்தியாவில் Arsenic இரசாயனத்தால் பாதிப்படைந்த மக்கள் அதிகம் வாழும் மாநிலம்
- புத்தகம்
- லக்ஷ்மி தேவியின் பரிசு : திருநங்கை கொள்கைகள் பற்றிய நேர்மையான சுயசரிதை
- A Gift of Goddess Lakshmi : A Candid Biography of the First Transgender Principle
- எழுதியவர் – மனோபி பாந்த்யோபத்யாய் ( Manobi Bandyoopadhyay )
- ஜி – 20 நிதி அமைச்சர்கள் சந்திப்பு 2017
- இந்த கூட்டம் ஜெர்மனியின் பேடன்-பேடனில் ( Baden – Baden ) வைத்து நடைபெற்றது
TNPSC Daily Current Affairs in Tamil - March 18, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 18, 2017 - TNPSCGURU.iN
- புதிய உத்தரகண்ட் முதலமைச்சர்
- திரிவேந்திர ராவத் உத்தரகண்டின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
- உத்தரகண்ட் கவர்னர் – கே.கே. பால்
- மார்ச் 18, 2017 – Odinance Factory Day
- நம்ம உணவகம்
- தமிழ்நாட்டின் ‘அம்மா உணவகம்’ திட்டத்தை தொடர்ந்து கர்நாடகாவில் உணவு தள்ளுபடி திட்டமாக இந்த ‘நம்ம உணவகம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
- அம்மா உணவக திட்டம் தமிழகத்தில் 2013 –ம் ஆண்டு தொடங்கப்பட்டது
- பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
- புதிய பிளாஸ்டிக் ருப்பாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யவிருக்கிறது
- இந்த நோட்டுகள் தற்போது உள்ள நோட்டுகளை விட நீண்ட ஆயுள் கொண்டதாக அமையும்
- முதல் இந்திய ரஷிய இராணுவ தொழில்துறை மாநாடு
- இது புது டெல்லியில் வைத்து நடைபெறவுள்ளது
- சுக்ஹோய் போர் விமானத்திற்கான உபகரணங்களை நீண்ட நாட்களுக்கு விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன
- டெரிக் வால்காட் ( Derek Walcot )
- இவர் நோபல் பரிசு பெற்ற கவிஞர்
- இவர் சமீபத்தில் காலமானார்
- தினானந் பாண்டே ஸ்மார்ட் கண்டுபிடிப்புக்கான விருது
- அனாக் தடார் ( Anag Tadar ) பார்வையற்றவர்களுக்கான பாதுகாப்பு கண்ணாடி கண்டுபிடித்ததற்காக இந்த விருதை பெற்றார்
- இந்தக் கண்ணாடி மீயொலி மற்றும் அகச்சிவப்பு சென்சார்கள் மூலம் எதிரொலி இடமாக்கத்தை கொள்கையாக கொண்டு செயல்படுகிறது
TNPSC Daily Current Affairs in Tamil - March 17, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 17, 2017 - TNPSCGURU.iN
- இந்திராணி தாஸ்
- இவர் அமெரிக்காவின் ரீஜெனறான் அறிவியல் திறன் தேடல் போட்டிக்கான பரிசு 2,50,000 அமெரிக்க டாலர்களைப் பெற்றார்
- இந்த விருது “ஜூனியர் நோபல் பரிசு” எனவும் அழைக்கப்படுகிறது
- இந்திராணி தாஸ் இந்த விருதை மூளைக் காயம் மற்றும் நோய் சிகிட்சை சார்ந்த ஆராய்ச்சிக்காக பெற்றார்
- வங்கானி நதி ( Whanganui River )
- இந்த நதி நியுசிலாந்தில் அமைந்துள்ளது
- நியுசிலாந்து பாராளுமன்றம் இந்த நதியை சட்டபூர்வமான நபராக கருத்தில் கொண்டு இதை “வாழும் பொருள்”-ஆக அறிவித்துள்ளனர்
- மார்க் ரூட் ( Mark Rutte )
- இவர் நெதர்லாந்தின் பிரதம மந்திரி
- இவரின் “சுதந்திரம் மற்றும் ஜனநாயக மக்கள் கட்சி” பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது
- புதிய பஞ்சாப் முதல் அமைச்சர்
- கேப்டன். அமரிந்தர் சிங் பஞ்சாபின் புதிய முதல் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
- இவர் முதலமைச்சர் ஆவது இரண்டாவது முறை ஆகும்
- பஞ்சாப் கவர்னர் – வி.பி.சிங்
- Article 164 ( 1 ) – கவர்னரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவது
- உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 2016
- இந்த பட்டியல் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்படுகிறது
- முதலிடம் – தமிழ் நாடு
- இரண்டாவது இடம் – உத்தர பிரதேசம்
- தமிழ் நாடு Budget 2017
- தமிழ் நாட்டு நிதி அமைச்சர் – டி. ஜெய குமார்மா
- நிலத்தின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் 4.58 சதவிதம்
- இது FRBM நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3 சதவிதத்தை விட அதிகம்
TNPSC Daily Current Affairs in Tamil - March 16, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 16, 2017 - TNPSCGURU.iN
- ஸ்கை டிராக்ஸ் விருதுகள் 2016 ( SKYTRAX Award 2016 )
- பெங்களூருவின் கெம்பகவ்டா ( Kempegowda ) சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையத்திற்கான விருதினைப் வென்றது ( SKYTRAX Award )
- புதிய பொது கணக்குக் குழு தலைவர் Public Accounts Committee Head
- மல்லிகர்ஜூன் கார்கே ( Mallikarjun Kharge ) புதிய பொது கணக்குக் குழு தலைவராக பதவியேற்க இருக்கிறார்
- இவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்
- தற்போதைய பொது கணக்குக் குழு தலைவர் கே.வி. தாமஸ் அவர்களுடைய பதவி காலம் மார்ச் 30, 2017 அன்று முடிவடைகிறது
- ஷாஷன்க் மனோகர் ( Shashank Manohar )
- இவர் தனது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்
- முன்னதாக இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சுயாதீன தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்
- வங்காள தேசம் ( Bangladesh )
- வங்காள கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வேகமாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த நாடாக மாறியுள்ளது
- டி.ஐ.இ.எஸ். ( TIES )
- ஏற்றுமதி திட்டத்திற்கான வர்த்தக உள்கட்டமைப்பு
- TIES – Trade Infrastructure for Export Scheme
- ஏற்றுமதி தொடர்பான உள்கட்டமைப்பை அதிகரிக்க மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்
- இந்த திட்டம் ஏற்கனவே இருக்கும் ‘அசைட்’ ( ASIDE ) திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது
- ASIDE - Assistance to States for creating Infrastructure for Development and growth of Exports
TNPSC Daily Current Affairs in Tamil - March 15, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN
TNPSC Daily Current Affairs in Tamil, March 15, 2017 - TNPSCGURU.iN
- கோவாவின் புதிய முதல் அமைச்சர்
- மனோகர் பாரிக்கர் ( Manohar Parrikar ) கோவாவின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்
- இவர் பா.ஜா.க. கட்சியைச் சார்ந்தவர்
- கோவாவின் கவர்னர் ‘மிருதிலா சின்ஹா’ இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
- மணிப்பூரின் புதிய முதல் அமைச்சர்
- பிரேன் சிங் ( Biren Singh ) மணிப்பூரின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்
- இவர் பா.ஜா.க. கட்சியைச் சார்ந்தவர்
- மணிப்பூரின் கவர்னர் – நிஜாம் ஹெப்துல்லா ( NIjam Heptula )
- அருண் ஜெட்லி
- முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவாவின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்
- தற்போதைய நிதி அமைச்சரான ‘அருண் ஜெட்லி’-க்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது
- புத்தகம்
- என் கதை – இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான மைக்கேல் கிளார்க் எழுதிய சுயசரிதை ஆகும்
- ‘My Story’ – by Michael Clarke ( Australian Cricketer )
- போல்கா டாட் மரத் தவளை
- இது உலகில் கண்டுபிடிக்கப்பட முதல் ஒளிரும் தவளை
- இதனை அர்ஜென்டினா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
- இந்த தவளையின் அறிவியல் பெயர் – ஹிப்சிபோஸ் பங்டேடஸ் ( Hypsiboas punctatus )