TNPSC Daily Current Affairs in Tamil - April 1, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, April 19

TNPSC Daily Current Affairs in Tamil - April 1, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN



    TNPSC Daily Current Affairs in Tamil, April 1, 2017 - www.TNPSCGURU.iN
    • நீதிபதி. இந்திரா பேனர்ஜி
      • இவர் சென்னை உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
      • இவர் சென்னை உயர் நீதி மன்றத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி ஆவர்
      • சென்னை உயர் நீதி மன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி – காந்த குமாரி பாத்நகர்
      • Article 217: உயர் நீதி மன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்தல்
      • மெட்ராஸ் உயர் நீதிமன்றம் 1862-ம் ஆண்டு நிறுவப்பட்டது
    • ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய கவர்னர்கள் கூட்டம் 2017
      • இந்த கூட்டமானது ஜெர்மனி நாட்டின் பேடன்-பேடன் எனும் இடத்தில் வைத்து நடைபெற்றது
      • இது 2017 மார்ச் 17, 18 தேதிகளில் நடைபெற்றது
    • 100 எம்.பி. 100 MB
      •  இது முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரால் வெளியிடப்பட்ட கைப்பேசி பயன்பாட்டு மென்பொருள் ஆகும்
      • இதில் எம்.பி. என்பது மாஸ்டர் பிளாஸ்டர் என்பதைக் குறிக்கும்
      • 100  என்பது அவரின் சர்வதேச செஞ்சுரிகளை குறிக்கும்
    • பெகி விட்சன்
      • இவர் ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கணை
      • சமீபத்தில் இரண்டு சாதனைகள் படைத்தார்
        • விண்வெளியில் நடந்த அதிக வயதுடைய பெண் – 57 வயது
        • அதிக முறை விண்வெளியில் நடந்த பெண் – முறை
    • பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா
      • இந்த திட்டத்தின் கீழ் சொத்துக்களை அறிவிக்க மார்ச் 31, 2017 கடைசி நாள்.

      No comments:

      Post a Comment

      Post your feedback and doubts in the comment box below.

      Thanks for visiting our Website..

      Post Top Ad