Nutrition, Health & Hygiene, Human diseases - TNPSC Biology [Questions & Answers]💪 - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, March 5

Nutrition, Health & Hygiene, Human diseases - TNPSC Biology [Questions & Answers]💪

TNPSC Biology - Nutrition, Health & Hygiene, Human diseases 💪 [Questions & Answers] - Quiz, MCQs, Study Materials TNPSC Biology Zoology - Nutrition, Health & Hygiene, Human diseases [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Science - Biology
Exam Portions
Nutrition, Health & Hygiene, Human diseases
TNPSC Biology Test Series No: 
Next Test>> : TNPSC Biology Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. “Bacillus anthracis” which cause ___________disease in cattle and human

a) anthrax Correct Answer

b) Plague Wrong Answer

c) Cholera Wrong Answer

d) typhoid Wrong Answer


பேசில்லஸ் ஆந்த்ராஸிஸ் மனிதன் மற்றும் கால்நடைகளின் ______நோயை ஏற்படுத்துகிறது.

a) ஆந்த்ராக்ஸ் Correct Answer

b) ப்ளேக் Wrong Answer

c) காலரா Wrong Answer

d) டைபாய்டு Wrong Answer



Join Us On TELEGRAM

2. Streptomycin is active against

a) Gram positive bacteria Wrong Answer

b) Gram negative bacteria Correct Answer

c) Viruses Wrong Answer

d) Fungi Wrong Answer


ஸ்ட்ரெப்டோமைசின்,________ க்கு எதிராக செயல்படுவது ஆகும்

a) கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா Wrong Answer

b) கிராம் நெகட்டிவ் பாக்டீரியா Correct Answer

c) வைரஸ்கள் Wrong Answer

d) பூஞ்சைகள் Wrong Answer



3. Match the following
(a) Food and water 1. Fomite - Borne transmission
(b) Mosquitos & Houseflies 2. Air - Borne transmission
(c) Clothes & Syringes 3.Vechicle - Borne transmission
(d) Droplets & Dust Choose the correct answer 4. Vector - Borne transmission
(a) (b) (c) (d)

a) 3 1 2 4 Wrong Answer

b) 3 4 2 1 Wrong Answer

c) 3 4 1 2 Correct Answer

d) 4 3 1 2 Wrong Answer


பொருத்துக .
(a) உணவு மற்றும் தண்ணீ ர் 1. பொருள் வழி கடத்துதல்
(b) கொசு மற்றும் ஈ 2. காற்று வழி கடத்துத
(c) துணி மற்றும் ஊசி 3. திட, திரவ சாதனம் வழி கடத்துதல்
(d) எச்சில் (அ) சளிதுளி மற்றும் தூசி 4. கடத்தி வழி கடத்துதல்
(a) (b) (c) (d)

a) 3 1 2 4 Wrong Answer

b) 3 4 2 1 Wrong Answer

c) 3 4 1 2 Correct Answer

d) 4 3 1 2 Wrong Answer



4. Which one of the following drug is called 'superman drug ?

a) CocaineWrong Answer

b) AmphetamineCorrect Answer

c) HeroinWrong Answer

d) AlcoholWrong Answer


கீழ்காண்பவற்றில் எது “சூப்பர்மேன்" எனப்படும் மயக்கமூட்டும் மருந்து?

a) கோகெய்ன்Wrong Answer

b) ஆம்ஃபிடமைன் Correct Answer

c) ஹெராயின்Wrong Answer

d) ஆல்கஹால்Wrong Answer



5. Cirrhosis of liver is caused by chronic intake of

a) OpiumWrong Answer

b) Alcohol Correct Answer

c) TobaccoWrong Answer

d) CocaineWrong Answer


கல்லீரல் சுருக்கம் நோய் கீழ்கண்டவற்றுள் எதனை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படுகிறது?

a) ஒப்பியம்Wrong Answer

b) ஆல்கஹால் Correct Answer

c) புகையிலைWrong Answer

d) கோகனின்Wrong Answer



6. An essential oil present in lemon grass can prevent vomiting

a) CitronellaCorrect Answer

b) Limonene Wrong Answer

c) CapsaicinWrong Answer

d) PiperineWrong Answer


லெமன் கிராஸில் உள்ள வாந்தியை தடுக்கும் தேவையான எண்ணெய் பொருள் எது?

a) சிட்ரோநெல்லாCorrect Answer

b) லிமோனின் Wrong Answer

c) கேப்சைசின்Wrong Answer

d) பெப்பரின்Wrong Answer



7. Which of the antibody that provides early diagnosis of Dengue and the virus which causes Dengue is called :

a)Ig M and Flavivirius Correct Answer

b) Ig G and Flavivirius Wrong Answer

c) Ig M and Togavirius Wrong Answer

d) Ig M and AlphaviriusWrong Answer


கீழ்க்கண்டவற்றுள் தொடக்க நிலையிலேயே டெங்குவினைக் கண்டறிய உதவும் எதிர்ப்பொருள் மற்றும் டெங்குவினை உண்டாக்கும் வைரஸ் எது?

a) Ig M மற்றும் பிளாவி வைரஸ் Correct Answer

b) Ig G மற்றும் பிளாவி வைரஸ் Wrong Answer

c) Ig M மற்றும் டோகா வைரஸ் Wrong Answer

d) Ig M மற்றும் ஆல்பா வைரஸ்Wrong Answer



8. Under which category Pencillium does come ?

a) AlgaeWrong Answer

b) Fungus Correct Answer

c) ProtozoaWrong Answer

d) BacteriaWrong Answer


கீழ்க்கண்டவற்றுள் பென்சிலியம் எந்த வகையைச் சார்ந்தது?

a) பாசிகள்Wrong Answer

b) பூஞ்சை Correct Answer

c) ஒரு செல் உயிரிWrong Answer

d) பாக்டீரியாWrong Answer



9. Which disease is transmitted through saliva and respiratory droplets

a) MumpsWrong Answer

b) Measles Wrong Answer

c) FluCorrect Answer

d) Small poxWrong Answer


எந்த நோயானது உமிழ்நீர் மற்றும் சுவாச நீர்த்துளிகளினால் பரவுகிறது ?

a) பொன்னுக்கு வீங்கிWrong Answer

b) தட்டம்மை Wrong Answer

c) ஃப்ளுCorrect Answer

d) சின்னம்மைWrong Answer



10. The Prime Minister announced a target that India be made ‘__________’ when we celebrate 150th Birth Anniversary of Mahatma Gandhi in 2019.

a) 'Waste to energy' Wrong Answer

b) 'Energy from waste' Wrong Answer

c) 'Open - defecation free' Correct Answer

d) Energy from sun light'Wrong Answer


150வது, மகாத்மா காந்தியின் பிறந்த தினம், 2019 - ஆம் ஆண்டு கொண்டாடும் போது நாம் இந்தியா __________ அடைந்திருக்க வேண்டும் என்று நமது பிரதம மந்திரி கூறினார்.

a) "கழிவுகளில் இருந்து ஆற்றல்” Wrong Answer

b) "ஆற்றல் கழிவுகளில் இருந்து” Wrong Answer

c) “திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாநிலை” Correct Answer

d) "ஆற்றல் சூரிய வெப்பத்திலிருந்து"Wrong Answer



11. Which of the following disease spreads due to the contamination of drinking water and milk?

a) Scurvy Wrong Answer

b) Malaria Wrong Answer

c) Dengue Wrong Answer

d) Typhoid Correct Answer


பின்வருவனவற்றுள், குடிநீர் மற்றும் பால் மாசுபடுவதால் பரவக் கூடிய நோய் எது?

a) ஸ்கர்வி Wrong Answer

b) மலேரியா Wrong Answer

c) டெங்கு Wrong Answer

d) டைபாய்டு Correct Answer



12. Which of the following mode of transmission cycle is exhibited by Dengue virus?

a) Man-Man Wrong Answer

b) Man-Birds-Man Wrong Answer

c) Man-Mosquito-Man Correct Answer

d) Man-Pig-Man Wrong Answer


கீழ்கண்டவற்றுள், டெங்கு வைரஸ் எந்த சுழற்சி முறையில் பரவுகிறது?

a) மனிதன் - மனிதன் Wrong Answer

b) மனிதன் – பறவை - மனிதன் Wrong Answer

c) மனிதன் – கொசு - மனிதன் Correct Answer

d) மனிதன் – பன்றி - மனிதன் Wrong Answer



13. Nicotine belongs to ________ group of drugs.

a) Stimulants Correct Answer

b) Narcotics Wrong Answer

c) Cannabis Wrong Answer

d) Analgesics Wrong Answer


நிக்கோடின் ___________ வகையைச் சார்ந்த போதை மருந்து ஆகும்.

a) கிளர்வூட்டிகள் Correct Answer

b) போதை மருந்து Wrong Answer

c) கஞ்சா Wrong Answer

d) வலி நிவாரனிகள் Wrong Answer



14. 'Kaya Kalp' award is related to which field?

a) Yoga Wrong Answer

b) Sports Wrong Answer

c) Medical Correct Answer

d) Education Wrong Answer


'காய கல்ப் விருது எந்த துறையுடன் தொடர்புடையது?

a) யோகா Wrong Answer

b) விளையாட்டு Wrong Answer

c) மருத்துவம் Correct Answer

d) கல்வி Wrong Answer



15. Which of the following vitamin is required for gonadal function?

a) Vitamin A Wrong Answer

b) Vitamin B Wrong Answer

c) Vitamin D Wrong Answer

d) Vitamin E Correct Answer


கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எந்த வைட்டமின் இனப்பெருக்க உறுப்பு செயல்பாட்டிற்கு தேவைப்படுகிறது.

a) வைட்டமின் A Wrong Answer

b) வைட்டமின் B Wrong Answer

c) வைட்டமின் D Wrong Answer

d) வைட்டமின் E Correct Answer



16. The antidote for organophosphate poisoning is

a) Pyridine Wrong Answer

b) (BAL) British Anti Lewisite Wrong Answer

c) Pyridine aldoxime methiodide Correct Answer

d) Acetylcholine esterase Wrong Answer


ஆர்கனோபாஸ்பேட் விஷத்திற்கான எதிர்மருந்து

a) ப்ரிடின் Wrong Answer

b) (BAL) பிரிட்டிஷ் ஆன்டி லூயிசைட் Wrong Answer

c) ப்ரிடின் ஆல்டாக்ஸைம் மெதையோடைடு Correct Answer

d) அசிடைல் கொலன் எஸ்ட்டரேஸ் Wrong Answer



17. What is stored by Elsioplast?

a) Protein Wrong Answer

b) Lipid Correct Answer

c) Carbohydrate Wrong Answer

d) Sugar Wrong Answer


இலையோபிளாஸ்டினால் சேமிக்கப்படும் பொருள் என்ன?

a) புரதம் Wrong Answer

b) லிப்பிட் Correct Answer

c) கார்போஹைட்ரேட் Wrong Answer

d) சர்க்கரை Wrong Answer



18. Which plasma protein is used in Antibody formation?

a) Albumin Wrong Answer

b) Globulin Correct Answer

c) Fibronogen Wrong Answer

d) Thrombin Wrong Answer


எந்த பிளாஸ்மாபுரதம் நோய் எதிர்ப்பு பொருள் உருவாக பயன்படுகிறது?

a) அல்புமின் Wrong Answer

b) குளோபுலின் Correct Answer

c) பைபிரினோஜன் Wrong Answer

d) த்ரோம்பின் Wrong Answer



19. _______ is an antibiotic obtained from the blue green mold.

a) Streptomycin Wrong Answer

b) Penicillin Correct Answer

c) Aureomycin Wrong Answer

d) Chloromycin Wrong Answer


_______ ஒரு ஆண்டிபயாடிக், இது நீல பச்சை பூஞ்சையிலிருந்து எடுக்கப்படுகிறது.

a) ஸ்ட்ரெப்டோமைசின் Wrong Answer

b) பெனிசில்லின் Correct Answer

c) ஆரியோமைசீன் Wrong Answer

d) குளோரோமைசின் Wrong Answer



20. The ulcer is mostly due to infections by a bacterium called

a) Helicobacter pylori Correct Answer

b) Strepto cocci Wrong Answer

c) Staphylo cocci Wrong Answer

d) Mycobacterium tuberculae Wrong Answer


பெரும்பாலும் குடல் புண் தோன்ற காரணமான பாக்டீரியம்

a) ஹெலிக்கோபேக்டர் பைலோரி Correct Answer

b) ஸ்ரெப்டோ காக்கை Wrong Answer

c) ஸ்டெபைலோ காக்கை Wrong Answer

d) மைக்கோபாக்டீரியம் டியூபர் குலோசஸ் Wrong Answer



21. Which one of the following compound is used in the treatment of asthma and whooping cough?

A) Benzyl alcohol Wrong Answer

B) Benzyl acetate Wrong Answer

C) Benzyl benzoate Correct Answer

D) Benzoic acid Wrong Answer


பின்வருவனவற்றுள் எந்த சேர்மம் ஆஸ்துமா மற்றும் கக்குவான் இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது?

A) பென்சைல் ஆல்கஹால் Wrong Answer

B) பென்சைல் அசிட்டேட் Wrong Answer

C) பென்சைல் பென்சோயேட் Correct Answer

D) பென்சாயிக் அமிலம் Wrong Answer



22. First aid to be given to an electucated person with cardiac arrest

A) External cardiac compression massage Wrong Answer

B) Mouth to mouth resuscitation Wrong Answer

C) Cardio - pulmonary resuscitation Wrong Answer

D) All of the above.Correct Answer


மின்சார தாக்குதலால் இதயத்துடிப்பு நின்று விட்ட ஒருவருக்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி சிகிச்சை முறை

A) உடனடியாக மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் அழுத்தி பிசைதல் Wrong Answer

B) வாயின் மேல் வாய் வைத்து சுவாசத் தூண்டல் செய்தல் Wrong Answer

C) இதய - நுரையீரல் செயல் தூண்டல் Wrong Answer

D) மேற்கூறிய அனைத்தும் Correct Answer



23. Which of the following facts about Covid-19 vilus is/are wrong?
(a) People who have been infected by the virus but do not have symptoms do not spread virus.
(b) Reinfection is not possible
(c) Anosmia (loss of smell) is a symptom.
(d) Babies do not get infected by Corona virus.

A) (a) and (b) onlyWrong Answer

B) (a), (b) and (d) Correct Answer

C) (c) only Wrong Answer

D) (d) only Wrong Answer


கோவிட் - 19 வைரஸ் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்
(a) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும், அறிகுறிகள் இல்லாதவர்களால் தொற்று பரவாது.
(b) ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது.
(c) ‘முகர்ந்து உணரும் தன்மை இழப்பு' - இத்தொற்றின் அறிகுறியாகும்.
(d) குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாது.

A) (a) மற்றும் (b) மட்டும் Wrong Answer

B) (a). (b) மற்றும் (d) Correct Answer

C) (c) மட்டும் Wrong Answer

D) (d) மட்டும் Wrong Answer



24.Kidney stones are formed by the Precipitation of the following chemicals
I. Cystine
II. Oxalate
III. Uric acid
IV. Sodium

A)I and II Wrong Answer

(B) I, II and IIICorrect Answer

C)III and IV Wrong Answer

D) I, II, III and IVWrong Answer


எந்த இரசாயன பொருட்கள் படிவத்தின் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகின்றன.
I. சிஸ்டீன்
II. ஆக்ஸலேட்
III. யூரிக் அமிலம்
IV. சோடியம்

(A) 1 மற்றும் IIWrong Answer

(B) I, II மற்றும் IIICorrect Answer

(C) III மற்றும் IV Wrong Answer

(D) I, II, III மற்றும் IV Wrong Answer



25. Which of the following statements is/are true related to COVID - 19 ?
(a) Adding pepper to your soup prevents COVID-19
(b) COVID-19 is transmitted through houseflies
(c) 5G communication networks spread COVID -19
(d) Sun light does not protect oneself from COVID-19

(A) (a) and (b) only Wrong Answer

(B) (c) and (d) onlyWrong Answer

(C) (c) onlyWrong Answer

(D) (d) onlyCorrect Answer


கோவட் - 19 தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும். (a) நாம் பருகும் கஞ்சியில் (சூப்) மிளகு சேர்ப்பதால் இந்நோய் தொற்றை தடுக்கலாம்.
(b) விட்டில் உள்ள ஈக்கள் மூலமாக இத்தொற்று பரவும்
(c) 5G தொலைத்தொடர்பு வலையின் மூலமாக கோவிட்-19 பரவும்
(d) சூரிய ஒளி ஒருவரை கோவிட்-19ல இருந்து பாதுகாக்காது .

(A) (a) மற்றும் (b) Wrong Answer

(B) (c) மற்றும் (d)Wrong Answer

(C) (c) மட்டும்Wrong Answer

(D) (d) மட்டும்Correct Answer



26. What are the facts related to Hand Sanitizer ?
(a) most of them are acid based and not alcohol based.
(b) they are flammable
(c) they are effective against spores
(d) it is correct to nicely wipe off hand sanitizer from the hands before it has dried.

A) (a) and (c) only Wrong Answer

(B) (b) only Correct Answer

C) (d) only Wrong Answer

(D) (c) only Wrong Answer


கை சுத்திகரிப்பான் (Hand Sanitizers) தொடர்பான உண்மைகளைத் தேர்வு செய்யவும் :
(a) பெரும்பாலானவை அமில அடிப்படை சார்ந்தவை, ஆல்கஹால் அடிப்படை சார்ந்தவை அல்ல.
(b) அவை நன்றாக எரியக்கூடிவை
(c) அவை சிதல்விதைகளுக்கு எதிரான செயலூக்கம் கொண்டவை.
(d) கைகளில் உள்ள 'கைசுத்திகரிப்பான' உலரும் முன்பே அதனை நன்றாக கைகளிலிருந்து துடைப்பது சரியானதொரு செயல் ஆகும்.

A) (a) மற்றும் (c) மட்டும் Wrong Answer

(B) (b) மட்டும் Correct Answer

C)(d) மட்டும் Wrong Answer

(D) (c) மட்டும் Wrong Answer



27. What are the symptoms of COVID - 19?
(a) Fever, diy cough, fatigue
(b) Loss of taste
(c) Sore throat
(d) Breathing difficulties

(A) (a) only Wrong Answer

(B) (b) only Wrong Answer

(C) (d) only Wrong Answer

(D) (a), (b), (c) and (d)


கீழ்காணும் அறிகுறிகளில் கோவிட்-19 தொடர்பானவை எவை ?
(a) காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு
(b) சுவை அறியும் திறன் இல்லாமல் போவது
(c) தொண்டை வலி
(d) மூச்சு விடுவதில் சிரமம்

(A) (a) மட்டும் Wrong Answer

(B) (b) மட்டும் Wrong Answer

(C) (d) மட்டும் Wrong Answer

(D) (a), (b), (c) மற்றும் (d) Correct Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad