Poverty - TNPSC Indian Economy [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Sunday, October 20

Poverty - TNPSC Indian Economy [Questions & Answers]

TNPSC Indian Economy - Social Problems- Poverty [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Economy - Poverty [Questions & Answers]

TNPSC Free Online Test by TNPSC GURU.in
Subject
Indian Economy
Exam Portions
Indian Economy - Poverty - Social Problems
TNPSC Indian Economy Test Series No: 
No of Questions
10
Duration
10 Min
Difficulty Level
Easy
TNPSC Online Tests In Tamil and English Medium
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : TNPSC Indian Economy Test Series No: 












TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which is the Nucleus of food security programmes? ..

a) Noon Meal Scheme Wrong Answer

b) Public Distribution System correct Answer

c) Food for Work Scheme Wrong Answer

d) Integrated Rural Development Programmes Wrong Answer


உணவு பாதுகாப்பு திட்டத்தில் உட்கருவாக இருப்பது எது?

a) மதிய உணவு திட்டம் Wrong Answer

b) பொது வினியோக முறை Correct Answer

c) உணவுக்கான வேலை திட்டம் Wrong Answer

d) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டங்கள் Wrong Answer



2. The Union Government set a goal of doubling _____ by 2022.

a) Fishermen's IncomeWrong Answer

b) Small Trader's Income Wrong Answer

c) Self Help Groups Income Wrong Answer

d) Farmer's Income Correct Answer


இந்திய அரசாங்கம் 2022 - ம் ஆண்டிற்குள் __________ வருமானத்தை இரண்டுமடங்கு அதிகரிக்கவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டுள்ளது.

a) மீனவர்களின் வருமானம்Wrong Answer

b) சிறுவணிகர்களின் வருமானம் Wrong Answer

c) சுய உதவி குழுக்களின் வருமானம் Wrong Answer

d) விவசாயிகளின் வருமானம் Correct Answer



3.According to Prof. Tendulkar's definition, a person would be treated as poor as on 2004-05, if his monthly income is less than is-------------in rural areas and Rs.--------------in Urban areas

a) Rs. 440.50 and Rs. 570.75 Wrong Answer

b) Rs. 446.68 and Rs. 578.8 Correct Answer

c) Rs. 445.00 and Rs.550.00 Wrong Answer

d) Rs. 442.25 and Rs. 552.00Wrong Answer


பேராசிரியர் டெண்டுல்கர் வரையறைப் படி - ஒரு மனிதன் ஏழை என்று (2004-05 ன் படி) அவனுடைய மாத வருமானம் கிராமத்தில் ரூ. -- குறைவாகவும் மற்றும் நகரத்தில்----- குறைவாகவும் இருந்தால் மட்டுமே குறிப்பிடப்படுவாள்

a) ரூ.440.50 மற்றும் ரூ.570.75Wrong Answer

b) ரூ.446.68 மற்றும் ரூ. 578.8Correct Answer

c) ரூ. 445.00 மற்றும் ரூ. 550.00Wrong Answer

d) ரூ.442.25 மற்றும் ரூ. 552.00Wrong Answer



4. Which is considered as an important indicator of poverty in any society?

a) Economic WealthWrong Answer

b) Economic Backwardness Correct Answer

c) Poor in EconomicWrong Answer

d) Economic GrowthWrong Answer


எந்த சமுதாயத்திலும் வறுமை ஒரு முக்கிய சுட்டிக்காட்டி என்று கருதப்படுகிறது.

a) பொருளாதார செல்வம்Wrong Answer

b) பொருளாதார பின்னடைவு Correct Answer

c) பொருளாதாரத்தில் ஏழைWrong Answer

d) பொருளாதார வளர்ச்சிWrong Answer



5. In India, the proportion of population below international poverty line is

a) 41.6%Correct Answer

b) 40.6% Wrong Answer

c) 30.6%Wrong Answer

d) 35.6%Wrong Answer


இந்தியாவில் பன்னாட்டு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் தொகை

a) 41.6%Correct Answer

b) 40.6% Wrong Answer

c) 30.6%Wrong Answer

d) 35.6%Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad