Time and Work - TNPSC Aptitude [Questions & Answers], Study Materials, Practice Questions - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, July 13

Time and Work - TNPSC Aptitude [Questions & Answers], Study Materials, Practice Questions

TNPSC Aptitude - Time and Work, Speed, Distance And Time [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Aptitude - Time and Work [Questions & Answers][Questions & Answers in Tamil][Questions & Answers in English]

TNPSC Free Online Test by TNPSC GURU.in
Subject
Aptitude & Mental Ability
Exam Portions
Aptitude - Time and Work
TNPSC Aptitude & Mental Ability Test Series No: 
No of Questions
10
Duration
10 Min
Difficulty Level
Easy
TNPSC Online Tests In Tamil and English Medium
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : TNPSC Aptitude & Mental Ability Test Series No: 














TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. A book contains 120 pages. Each page has 35 lines. How many pages will the book contain if every page has 24 lines per page ?

a) 170 pages Wrong Answer

b) 180 pages Wrong Answer

c) 175 pages Correct Answer

d) 185 pages Wrong Answer


ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் எத்தனையாக இருக்கும் ?

a) 170 பக்கங்கள் Wrong Answer

b) 180 பக்கங்கள் Wrong Answer

c) 175 பக்கங்கள் Correct Answer

d) 185 பக்கங்கள் Wrong Answer



2. 12 men can complete a work in 36 days. In how many days will 18 men finish the same work ?

a) 16Wrong Answer

b) 24Correct Answer

c) 26Wrong Answer

d) 54Wrong Answer


12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள் ?

a) 16Wrong Answer

b) 24Correct Answer

c) 26Wrong Answer

d) 54Wrong Answer



3. Three men A, B and C can complete a job in 8, 12 and 16 days respectively. A and C work together for 2 days then C leaves and B joins. In how many days can A and B finish the work?

a) 1 Wrong Answer

b) 3 Correct Answer

c) 4 Wrong Answer

d) 5 Wrong Answer


A, B, C என்ற மூவர் ஒரு வேலையை முறையே 8, 12, 16 நாட்களில் முடிப்பார்கள். A, C இருவரும் சேர்ந்து அவ்வேலையை 2 நாட்களுக்கு செய்தனர். பின்னர் C விலகுகிறார். B சேருகின்றார் எனில் A, B ஆகிய இருவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

a) 1 Wrong Answer

b) 3 Correct Answer

c) 4 Wrong Answer

d) 5 Wrong Answer



4. In what time will a train 100 m long cross an electric pole if its speed be 30 km/hr

a) 12 secCorrect Answer

b) 15 sec Wrong Answer

c) 9 secWrong Answer

d) 10 secWrong Answer


100 மீ நீளமுள்ள ஒரு ரயிலானது மணிக்கு 30 கி.மீ/மணி வேகத்தில் செல்கிறது எனில் அந்த ரயிலானது ஒரு மின் கம்பத்தை கடக்கும் நேரம் என்ன?

a) 12 நொடிCorrect Answer

b) 15 நொடி Wrong Answer

c) 9 நொடிWrong Answer

d) 10 நொடி.Wrong Answer



5. A can do a piece of work in 10 days ; B in 15 days. They work for 5 days. The rest of the work was finished by C in 2 days. If they get Rs.5,000 for the whole work, the daily wages of B and C are

a) Rs. 150Wrong Answer

b) Rs. 225 Correct Answer

c) Rs. 250Wrong Answer

d) Rs. 300Wrong Answer


ஓர் வேலையின் ஒரு பகுதியை A என்பவர் 10 நாட்களிலும் B என்பவர் 15 நாட்களிலும் செய்வர். இருவரும் 5 நாட்கள் வேலை செய்தனர். மீதி வேலையை C என்பவர் 2 நாட்களில் செய்து முடித்தார். மொத்த வேலைக்குரிய கூலி ரூ. 5,000 எனில் B மற்றும் C-யின் தினக்கூலி

a) ரூ. 150Wrong Answer

b) ரூ. 225. Correct Answer

c) ரூ. 250Wrong Answer

d) ரூ. 300Wrong Answer



6. If 12 men and 16 boys can do a piece of work in 5 days. 13 men and 24 boys can do it in 4 days. The ratio of the daily work done by a man to that of a boy is

a) 2:1Correct Answer

b) 3:1 Wrong Answer

c) 3:2Wrong Answer

d) 5:4 Wrong Answer


12 மனிதர்களும் 16 மாணவர்களும் சேர்ந்து ஒரு வேலையை 5 நாட்களில் முடிக்கின்றனர். 13 மனிதர்களும், 24 மாணவர்களும் சேர்ந்து அவ்வேலையை 4 நாட்களில் முடித்தால், தினமும் மனிதனும் மாணவரும் செய்யும் வேலையின் விகிதத்தை கூறு.

a) 2:1Correct Answer

b) 3:1 Wrong Answer

c) 3:2Wrong Answer

d) 5:4 Wrong Answer



7. 7 men can do a work in 52 days how many days can 13 men do the same work?

a) 25 days Wrong Answer

b) 28 days Correct Answer

c) 20 days Wrong Answer

d) 45 days .Wrong Answer


7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

a) 25 நாட்கள் Wrong Answer

b) 28 நாட்கள் Correct Answer

c) 20 நாட்கள் Wrong Answer

d) 45 நாட்கள் Wrong Answer



8. A and B together can complete in 12 days, B and C together can complete in 15 days, C and A together can complete in 20 days A, B and C together can complete in

a) 10 days Correct Answer

b) 12 days Wrong Answer

c) 14 days Wrong Answer

d) 15 days Wrong Answer


A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள்.

a) 10 நாட்கள் Correct Answer

b) 12 நாட்கள் Wrong Answer

c) 14 நாட்கள் Wrong Answer

d) 15 நாட்கள் Wrong Answer



9. If 9 Spiders make 9 webs in 9 days, then 1 Spider will make 1 web in how many days?

a) 1 day Wrong Answer

b) 9 days Correct Answer

c) 18 days Wrong Answer

d) 12 days Wrong Answer


9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாளில் பின்னும்?

a) 1 நாள் Wrong Answer

b) 9 நாட்கள் Correct Answer

c) 18 நாட்கள் Wrong Answer

d) 12 நாட்கள் Wrong Answer



10. A can complete a work in 12 days. B can complete a work in 20 days. A and B together work for 3 days after that A left the work. B can complete the remaining work in

a) 9 days Wrong Answer

b) 11 days Wrong Answer

c) 12 days Correct Answer

d) 13 days Wrong Answer


A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B, 20 நாட்களில் முடிப்பார். A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்தபின் A சென்று விட்டார். மீதி வேலையை B முடிக்க தேவைப்படும் நாட்கள்

a) 9 நாட்கள் Wrong Answer

b) 11 நாட்கள் Wrong Answer

c) 12 நாட்கள் Correct Answer

d) 13 நாட்கள் Wrong Answer



11. Two pipes can fill a tank in 30 minutes and 40 minutes separately. Third pipe can empty the tank in 24 minutes. If all the pipes kept open then tank can be filled in

a) 45 minutes Wrong Answer

b) 50 minutes Wrong Answer

c) 60 minutes Correct Answer

d) 70 minutes Wrong Answer


ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம்

a) 45 நிமிடங்கள் Wrong Answer

b) 50 நிமிடங்கள் Wrong Answer

c) 60 நிமிடங்கள் Correct Answer

d) 70 நிமிடங்கள் Wrong Answer



12.Eight men and twelve boys can finish a piece of work in 10 days while six men and eight boys can finish the same work in 14 days. Find the number of days taken by one man alone to complete the work and also one boy alone to complete the work

a) Man - 140 days, boy - 280 days Correct Answer

b) Man - 280 days, boy - 140 days Wrong Answer

c) Man - 150 days, boy - 300 days Wrong Answer

d) Man - 300 days, boy - 150 days Wrong Answer


8 ஆண்கள் மற்றும் 12 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் சேர்ந்து 14 நாட்களில் செய்து முடிப்பர். ஒரு ஆண் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்? ஒரு சிறுவன் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பான்?

a) ஆண் 140 நாட்கள், சிறுவன் 280 நாட்கள் Correct Answer

b) ஆண் 280 நாட்கள், சிறுவன் 140 நாட்கள் Wrong Answer

c) ஆண் 150 நாட்கள், சிறுவன் 300 நாட்கள் Wrong Answer

d) ஆண் 300 நாட்கள், சிறுவன் 150 நாட்கள் Wrong Answer



13. A and B can do a piece of work in 12 days. B and C in 15 days, C and A in 20 days. In how many days will they finish it together and separately?

a) Together = 10 days Separately A = 30, B = 20, C = 60Correct Answer

b) Together = 15 days Separately A = 35, B = 25, C = 65Wrong Answer

c) Together = 20 days Separately A = 40, B = 30, C = 70Wrong Answer

d) Together = 25 days Separately A = 45, B = 35, C = 75Wrong Answer


A, B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B, C அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். C, A அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். மூவரும் சேர்ந்து மற்றும் தனித்தனியாகவும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

a) சேர்ந்து = 10 நாட்கள் தனித்தனியாக A = 30, B = 20, C = 60Correct Answer

b) சேர்ந்து = 15 நாட்கள் தனித்தனியாக A = 35, B = 25, C = 65Wrong Answer

c) சேர்ந்து = 20 நாட்கள் தனித்தனியாக A = 40, B = 30, C = 70Wrong Answer

d) சேர்ந்து = 25 நாட்கள் தனித்தனியாக A = 45, B = 35, C = 75Wrong Answer



14. There are 1000 soldiers in an army camp. There is enough provisions for them for 70 days. If 400 more soldiers join the camp, for how many days will the provisions last?

a) 40 days Wrong Answer

b) 50 days Correct Answer

c) 45 days Wrong Answer

d) 55 days Wrong Answer


ஒரு இராணுவ முகாமில் 1000 வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 70 நாட்களுக்கு போதுமான மளிகைப் பொருட்கள் உள்ளன? அந்த முகாமிற்கு மேலும் 400 வீரர்கள் வந்து சேர்ந்தார்கள் எனில் எத்தனை நாட்களுக்கு அந்த மளிகைப் பொருட்கள் போதுமானதாக இருக்கும்.

a) 40 நாட்கள் Wrong Answer

b) 50 நாட்கள் Correct Answer

c) 45 நாட்கள் Wrong Answer

d) 55 நாட்கள் Wrong Answer



15. Three men, four women and six children can complete a work in seven days. A woman does double the work a man does and child does half the work a man do. How many women can complete the work in 7 days?

a) 7Correct Answer

b) 8 Wrong Answer

c) 12Wrong Answer

d) 9Wrong Answer


ஒரு குறிப்பிட்ட வேலையை 3 ஆண்கள், 4 பெண்கள், 6 சிறுவர்கள் சேர்ந்து 7 நாட்களில் முடிப்பர். ஒரு பெண், ஆண் செய்யும் வேலைப் போல் இரு மடங்கு வேலை செய்வார். ஒரு சிறுவன் ஆண் செய்யும் வேலையில் பாதி வேலை செய்வார் எனில், அதே வேலையை 7 நாட்களில் முடிக்க எத்தனை பெண்கள் தேவைப்படுவர்?

a) 7Correct Answer

b) 8 Wrong Answer

c) 12Wrong Answer

d) 9Wrong Answer



16. A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B alone take to complete the work?

(A) 18 days Wrong Answer

(B) 24 days Correct Answer

(C) 28 days Wrong Answer

(D) 30 days Wrong Answer


A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

(A) 18 நாட்கள் Wrong Answer

(B) 24 நாட்கள் Correct Answer

(C) 28 நாட்கள் Wrong Answer

(D) 30 நாட்கள் Wrong Answer



17. 210 men working 12 hours a day can finish a job in 18 days. How many men are required to finish the job in 20 days working 14 hours a day?

(A) 156 men Wrong Answer

(B) 162 men Correct Answer

(C) 168 men Wrong Answer

(D) 172 men Wrong Answer


210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?

(A) 156 ஆண்கள் Wrong Answer

(B) 162 ஆண்கள் Correct Answer

(C) 168 ஆண்கள் Wrong Answer

(D) 172 ஆண்கள்Wrong Answer



18. If 5 persons complete 5 projects in 5 days then 50 persons complete 50 projects in

(A) 5 days Correct Answer

(B) 10 days Wrong Answer

(C) 50 days Wrong Answer

(D) 55 days Wrong Answer


5 நபர்கள் 5 வேலையை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ------ நாட்களில் செய்து முடிப்பர்.

(A) 5 நாட்கள் Correct Answer

(B) 10 நாட்கள் Wrong Answer

(C) 50 நாட்கள் Wrong Answer

(D) 55 நாட்கள் Wrong Answer



6 comments:

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad