Environment and Ecology - TNPSC Biology [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, March 1

Environment and Ecology - TNPSC Biology [Questions & Answers]

TNPSC Zoology - Environment and Ecology - Biodiversity and its Conservation [Questions & Answers] - Quiz, MCQs, Study Materials, TNPSC Biology Zoology - Biodiversity and its Conservation [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Science - Biology - Zoology
Exam Portions
Zoology - Biodiversity and its Conservation
TNPSC Biology Test Series No: 
Next Test>> : TNPSC Biology Test Series No: 








TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The greatest threat to global biodiversity is -

a) Natural disasters such as storms Wrong Answer

b) Over exploitation of natural resourcesWrong Answer

c) Competition of Exotic species with native speciesWrong Answer

d) Human alteration of HabitatsCorrect Answer


உலக உயிரனப்பரவலுக்கு அச்சுறுத்தலாக இருப்பது ______ ஆகும்.

a) புயல் போன்ற இயற்கை பேரழிவு Wrong Answer

b) இயற்கை வளங்களை மிகைச் சுரண்டல் Wrong Answer

c) பிறப்பிட உயிரிக்கும் அயல் உயிரிக்குமிடையே ஏற்படும் போட்டிWrong Answer

d) வாழிடங்களை மாற்றம் செய்யும் மனிதனின் நடவடிக்கைகள்Correct Answer



2. Most biodiversity hot spots are in_______

a) Trophical forests Wrong Answer

b) Mountainous regions Wetlands Wrong Answer

c) Dry Shrublands Wrong Answer

d) WetlandsCorrect Answer


உயிரனப் பரவலில் அதிக சிறப்பிடம் நிறைந்த பகுதி

a) வெப்ப மண்டலக் காடுகள் Wrong Answer

b) மலைகள் நிறைந்த பகுதி Wrong Answer

c) வறண்ட புதர்ச்செடி நிலப்பரப்பு Wrong Answer

d) ஈர நிலப்பகுதிகள் Correct Answer



3. Which state has the highest number of flowering plant in India according to BSI?

a) KeralaWrong Answer

b) Maharastra Wrong Answer

c) Tamil NaduCorrect Answer

d) MeghalayaWrong Answer


BSI அறிக்கையின் படி இந்தியாவின் எந்த மாநிலத்தில் பூக்கும் தாவரங்கள் மிக அதிகமாக காணப்படுகிறது?

a) கேரளாWrong Answer

b) மஹாராஷ்ரா Wrong Answer

c) தமிழ்நாடுCorrect Answer

d) மேகலயாWrong Answer



4.The largest reservoir of phosphorous in the biosphere is

a) Atmosphere Wrong Answer

b) Rock Correct Answer

c) OceanWrong Answer

d) Animal body Wrong Answer


கீழ்க்கண்டவைகளில் இயற்கையில் பாஸ்பரஸ் எங்கு அதிக அளவில் காணப்படுகிறது ?

a) வளிமண்டலம் Wrong Answer

b) பாறைCorrect Answer

c) கடல்Wrong Answer

d) விலங்குகளின் உடல் Wrong Answer



5. Chipko andolan is related with

a) Soil conservation Wrong Answer

b) Forest conservation Correct Answer

c) Crop conservation .Wrong Answer

d) Water conservation Wrong Answer


சிப்கோ ஆன்டோலேன் _________ உடன் தொடர்புடையது

a) மண் பாதுகாத்தல் Wrong Answer

b) காடுகள் பாதுகாத்தல் Correct Answer

c) பயிர் பாதுகாத்தல் Wrong Answer

d) நீர் பாதுகாத்தல் Wrong Answer



6. Plant-diversity -position in world and Asia is _________ respectively.

a) 10 and 4 Correct Answer

b) 9 and 3 Wrong Answer

c) 11 and 5 Wrong Answer

d) 12 and 6Wrong Answer


இந்திய தாவரங்களின் -பல்வகைமையை கருத்தில் கொள்ளும் போது, உலகத்தில் மற்றும் ஆசியாவில் _______ இடத்தில் உள்ளது

a) 10 மற்றும் 4Correct Answer

b) 9 மற்றும் 3 Wrong Answer

c) 11 மற்றும் 5Wrong Answer

d) 12 மற்றும் 6Wrong Answer



7. Sequence of organism through which passing of the organic molecules in a community is called

a) Pyramid of energy Wrong Answer

b) Food chain Correct Answer

c) Food web Wrong Answer

d) Nutrient cycle Wrong Answer


உயிர் சமுதாயத்தில் கரிமப் பொருள்கள் ஒரு தொடர் வரிசையாக உயிரினங்களுக்கு கடத்தப்படுவது என்பது _________ என்று அழைக்கப்படுகிறது

a) சக்தி பிரமிடு Wrong Answer

b) உணவு சங்கிலி Correct Answer

c) உணவு வலை Wrong Answer

d) உணவூட்ட சுழற்சி Wrong Answer



8. Plant diversity is greatest in

a) Tropical forest Correct Answer

b) Temperate forest Wrong Answer

c) Deserts Wrong Answer

d) Farm lands Wrong Answer


தாவர பல்வகைமை மிக அதிகமாக காணப்படுவது

a) வெப்ப மண்டல காடுகள் Correct Answer

b) மித வெப்ப மண்டல காடுகள் Wrong Answer

c) பாலைவனங்கள் Wrong Answer

d) விவசாய நிலங்கள் Wrong Answer



9. The book, “The Fall of the Sparrow' is written by

a) Vandana Shiva Wrong Answer

b) Arundhati Roy Wrong Answer

c) Jim Corbett Wrong Answer

d) Salim Ali Correct Answer


'தி ஃபால் ஆஃப் எ ஸ்பார்ரோ' என்ற நூலை எழுதியவர்

a) வந்தனா ஷிவா Wrong Answer

b) அருந்ததி ராய் Wrong Answer

c) ஜிம் கார்பெட் Wrong Answer

d) சலீம் அலி Correct Answer



10. Which country is known as the land of the white elephant?

a) Myanmar Wrong Answer

b) Vietnam Wrong Answer

c) Thailand Correct Answer

d) Philippines Wrong Answer


வெள்ளை யானை தேசம் என்று அழைக்கப்படும் நாடு எது?

a) மியான்மர் Wrong Answer

b) வியட்நாம் Wrong Answer

c) தாய்லாந்து Correct Answer

d) பிலிப்பைன்ஸ் Wrong Answer



11. Competition for food and shelter will be most severe among animals when

a) same species of animals live in the same area Correct Answer

b) different species of animals live in the same area Wrong Answer

c) same species of animals live in different area Wrong Answer

d) different species of animals live in different area Wrong Answer


விலங்குகளிடையே உணவு, தங்குமிடத்திற்கான போட்டி அதிகமாக இருப்பது, எப்பொழுது?

a) ஒரே இனத்தை சேர்ந்த விலங்குகள் ஒரே இடத்தில் வாழும் பொழுது Correct Answer

b) வேறுபட்ட இனங்களை சேர்ந்த விலங்குகள் ஒரே இடத்தில் வாழும் பொழுது Wrong Answer

c) ஒரே இனத்தை சேர்ந்த விலங்குகள் வெவ்வேறு இடத்தில் வாழும் பொழுது Wrong Answer

d) வேறுபட்ட இனங்களை சேர்ந்த விலங்குகள் வெவ்வேறு இடத்தில் வாழும் பொழுது Wrong Answer



12. A food chain consists of

a) Producers and primary consumers Wrong Answer

b) Producers, herbivorous and carnivorous Wrong Answer

c) Producers, consumers and decomposers Correct Answer

d) Producers, carnivores and decomposers Wrong Answer


ஒரு உணவு சங்கிலியில் அடங்கி உள்ளவை

a) தயாரிப்பாளர் மற்றும் முதல் நிலை நுகர்வோர் Wrong Answer

b) தயாரிப்பாளர், தாவர உண்ணி மற்றும் விலங்குண்ணி Wrong Answer

c) தயாரிப்பாளர், நுகர்வோர் மற்றும் அழித்தல் Correct Answer

d) தயாரிப்பாளர், விலங்குண்ணி மற்றும் அழிப்பவர் Wrong Answer



13. What is ECCC?

a) Environmental Control and Conservation Centre Wrong Answer

b) Elephant Care and Conservation Centre Wrong Answer

c) Elephant Conservation and Care Centre Correct Answer

d) East Country Community College Wrong Answer


ஈ.சி.சி.சி. என்றால் என்ன?

a) சுற்றுச்சூழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் Wrong Answer

b) யானைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையம் Wrong Answer

c) யானைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம் Correct Answer

d) கிழக்கு மாவட்ட சமூக கல்லூரி Wrong Answer



14. Identify the correct food chain from the following

a) Grass, Snake, Elephant Wrong Answer

b) Grass, Grasshopper, frog Correct Answer

c) Goat, Cow, Elephant Wrong Answer

d) Grass, Tiger, Cat Wrong Answer


கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான உணவுச் சங்கிலியை அடையாளம் காண்க:

a) புல், பாம்பு, யானை Wrong Answer

b) புல், வெட்டுக்கிளி, தவளை Correct Answer

c) வெள்ளாடு, பசு, யானை Wrong Answer

d) புல், புலி, பூனை Wrong Answer



15. The International Day for Preservation of the ozone layer is designated on

a) September 16th Correct Answer

b) November 16th Wrong Answer

c) June 5th Wrong Answer

d) August 16th Wrong Answer


ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக சர்வதேச நாளாக ஐக்கிய நாடுகள் அறிவிக்கப்பட்ட தினம்

a) செப்டம்பர் 16Correct Answer

b) நவம்பர் 16 Wrong Answer

c) ஜூன் 5Wrong Answer

d) ஆகஸ்ட் 16Wrong Answer



16. The ecology of individual organisms (or) species is called

a) Synecology Wrong Answer

b) Autoecology Correct Answer

c) Habitat ecology Wrong Answer

d) Population ecology Wrong Answer


சுழ்நிலையியலில் தனி உயிரினம் அல்லது தொகுப்பு உயிரினம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

a) சைனி சூழ்நிலையியல் Wrong Answer

b) ஆட்டோ சூழ்நிலையியல் Correct Answer

c) கேபிடேட் சூழ்நிலையியல் Wrong Answer

d) பாபுலேஷன் சூழ்நிலையியல் Wrong Answer



17. Which of the following is a green house gas?

a) Oxygen Wrong Answer

b) Carbon dioxide Correct Answer

c) Hydrogen Wrong Answer

d) Nitrogen Wrong Answer


கீழுள்ளவற்றுள் பசுமை குடில் வாயு எது?

a) ஆக்ஸிஜன் Wrong Answer

b) கார்பன்டை ஆக்ஸைடு Correct Answer

c) ஹைட்ரஜன் Wrong Answer

d) நைட்ரஜன் Wrong Answer



18. Biomedical wastes are managed by

a) Bioremediation Incineration Wrong Answer

b) Iand fills Wrong Answer

c) Incineration Correct Answer

d) Surface impoundiments Wrong Answer


உயிரி மருத்துவக் கழிவுகள் அழிக்கப்படும் முறை

a) உயிரியத்தீர்வு Wrong Answer

b) நிலத்தில் நிரப்புதல் Wrong Answer

c) எரித்துச் சாம்பலாக்கல் Correct Answer

d) மேற்பரப்பில் மூடிவைத்தல் Wrong Answer



19.The word "Sustainable Development” is clearly indicative of the fact that

(A) Natural assets are finite Correct Answer

(B) Natural assets are infinite Wrong Answer

(C) Natural assets are not resourcesWrong Answer

(D) Present model of Development promotes stability in natureWrong Answer


“நிலை நிறுத்தும் அபிவிருத்தி” எனும் வார்த்தை துள்ளியமாக குறிப்பது

(A) இயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியதுCorrect Answer

(B) இயற்கை சொத்துக்கள் முடிவுறாததுWrong Answer

(C) இயற்கை சொத்துக்கள் வளங்கள் அல்ல Wrong Answer

(D) தற்போதைய வளர்ச்சி மாதிரி இயற்கை ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறதுWrong Answer



20. The term biodiversity indicates

(A) Species richness and genetic variationCorrect Answer

(B) Species richness and habitat diversity Wrong Answer

(C) Genetic variation and diverse ecosystems Wrong Answer

(D) Species richness alone Wrong Answer


பல்லுயிரியம் அல்லது உயிரிப்பன்மயம் என்ற பதம் குறிப்பிடுவது

(A) இனச்செழுமை மற்றும் மரபணு வேறுபாடு Correct Answer

(B) இனச்செழுமை மற்றும் வாழ்விடப் பன்மயம்Wrong Answer

(C) மரபணு வேறுபாடு மற்றும் பல்வகை சுழலமைப்புகள்Wrong Answer

(D) இனச்செழுமை மட்டும்Wrong Answer



1 comment:

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad