TNPSC Chemistry - Elements and Compounds [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, March 3

TNPSC Chemistry - Elements and Compounds [Questions & Answers]

TNPSC Chemistry - Elements and Compounds [Questions & Answers] - Quiz, MCQs, Study Materials TNPSC Chemistry - Elements and Compounds [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Chemistry
Exam Portions
Chemistry - Elements and Compounds
TNPSC Chemistry Test Series No: 
Next Test>> : TNPSC Chemistry Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which of the following is an ore of aluminium?

a) BauxiteCorrect Answer

b) ColmaniteWrong Answer

c) Borax Wrong Answer

d) IlmaniteWrong Answer


கீழ்கண்டவற்றுள் அலுமினியம் பெற பயன்படும் கனிமம் (தாது) எது?

a) பாக்சைட்Correct Answer

b) கோல்மனைட்Wrong Answer

c) போராக்ஸ்Wrong Answer

d) இல்மனைட்Wrong Answer



2. The elements present in the vertical column of the periodic table is called as

a) periodWrong Answer

b) groupCorrect Answer

c) blockWrong Answer

d) transition elementsWrong Answer


தனிமங்களின் ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து வரிசையில் உள்ள தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

a) தொடர் Wrong Answer

b) தொகுதி Correct Answer

c) நிலை Wrong Answer

d) இடைநிலை தனிமங்கள்Wrong Answer



3. What is the chemical name of sand?

a) Sodium chloride Wrong Answer

b) Nitric oxide Wrong Answer

c) Silicon dioxideCorrect Answer

d) Sodium oxideWrong Answer


மணலின் வேதியியல் பெயர் என்ன?

a) சோடியம் குளோரைடு Wrong Answer

b) நைட்ரிக் ஆக்ஸைடு Wrong Answer

c) சிலிக்கான் டைஆக்ஸைடுCorrect Answer

d) சோடியம் ஆக்ஸைடுWrong Answer



4. The Supreme Court of India bans the use of five metals in Fire crackers, the five. metals are

a) Lithium, Mercury, Arsenic, Antimony and Lead Correct Answer

b) Iron, Silver, Copper, Mercury and Lithium Wrong Answer

c) Mercury, Lithium, Lead Copper and Antimony Wrong Answer

d) Antimony, Lithium, Silver, Iron and LeadWrong Answer


இந்திய உச்சநீதிமன்றம் எந்த ஐந்து வகையான உலோகங்களை பட்டாசு வகைகளில் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளது. –

a) லித்தியம், மெர்குரி, ஆர்சனிக், ஆண்டிமணி மற்றும் காரியம் Correct Answer

b) இரும்பு. சில்வர், தாமிரம், மெர்குரி மற்றும் லித்தியம் Wrong Answer

c) மெர்குரி, லித்தியம் காரியம், தாமிரம் மற்றும் ஆண்டிமணி Wrong Answer

d) ஆண்டிமணி, லித்தியம் சில்வர், இரும்பு மற்றும் காரியம்Wrong Answer



5. The approximate chemical composition of Duralumin is

a) Al = 94.5%, Mg = 5.5% Wrong Answer

b) Al = 95%, Cu = 4%, Ni = 1% Wrong Answer

c) Al = 93%, Cu = 4%, Ni = 2%, Mg = 1% Wrong Answer

d) Al = 95%, Cu = 4%, Mg = 0.5%, Mn = 0.5%Correct Answer


டியூராலுமினின் தோராயமான வேதி இயைபு

a) Al = 94.5%, Mg = 5.5% Wrong Answer

b) Al = 95%, Cu = 4%, Ni = 1% Wrong Answer

c) Al = 93%, Cu = 4%, Ni = 2%, Mg = 1% Wrong Answer

d) Al = 95%, Cu = 4%, Mg = 0.5%, Mn = 0.5%Correct Answer



6. SiO2 is

a) an acidic oxide Correct Answer

b) a basic oxide Wrong Answer

c) a neutral oxide Wrong Answer

d) an amphoteric oxide Wrong Answer


SiO2 என்பது

a) ஒரு அமில ஆக்சைடு Correct Answer

b) ஒரு கார் ஆக்சைடு Wrong Answer

c) ஒரு நடுநிலை ஆக்சைடு Wrong Answer

d) ஒரு ஈரியல்பு ஆக்சைடு Wrong Answer



7. Who proposed law of octaves while arranging the elements in the periodic table?

a) Lavoisier Wrong Answer

b) New Land Correct Answer

c) Lothar Meyer Wrong Answer

d) Mendeleev Wrong Answer


தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் வரிசைப்படுத்தும் போது எண்ம விதியை முன்மொழிந்தவர் யார்?

a) இலாவோசியர் Wrong Answer

b) நியு லாண்ட் Correct Answer

c) லோதர் மேயர் Wrong Answer

d) மென்டெலேயேவ் Wrong Answer



8. Plaster of paris is

a) CaSO4. H2O Wrong Answer

b) CaSO4. ½ H2O Correct Answer

c) CaSO4. 2H2O Wrong Answer

d) CaSO4. 3/2 H2O Wrong Answer


பாரீஸ் சாந்து என்பது _____ ஆகும்.

a) CaSO4. H2O Wrong Answer

b) CaSO4. ½ H2O Correct Answer

c) CaSO4. 2H2O Wrong Answer

d) CaSO4. 3/2 H2O Wrong Answer



9. Marble contains

a) ZnCO3 Wrong Answer

b) CaCO3Correct Answer

c) MgCO3 Wrong Answer

d) K2CO3Wrong Answer


சலவைக் கல்லில் (பளிங்கு) _______ உள்ளது.

a) ZnCO3 Wrong Answer

b) CaCO3Correct Answer

c) MgCO3 Wrong Answer

d) K2CO3Wrong Answer



10. Bacteria convert molecular nitrogen into which of the following?

a) HNO3Wrong Answer

b) Amino acids Wrong Answer

c) No2Wrong Answer

d) NH3Correct Answer


பாக்டிரியாக்கள் மூலக்கூறு நைட்ரஜனை கீழ்க்கண்ட எந்த சேர்மமாக மாற்றுகிறது?

a) HNO3Wrong Answer

b) அமினோ அமிலங்கள் Wrong Answer

c) No2Wrong Answer

d) NH3Correct Answer



11. The catalyst used for the preparation of Teflon is

a) hydrogenperoxide Wrong Answer

b) nickel Wrong Answer

c) benzoylperoxide Correct Answer

d) sodium peroxide Wrong Answer


டெப்லான் தயாரிக்கப்பயன்படும் வினை ஊக்கி

a) ஹைட்ரஜன் பெர்ராக்ஸைடு Wrong Answer

b) நிக்கல் Wrong Answer

c) பென்சாயில் பெர்ராக்ஸைடு Correct Answer

d) சோடியம் பெர்ராக்ஸைடு Wrong Answer



12. The heaviest naturally occuring element is

a) Uranium Correct Answer

b) Iron Wrong Answer

c) Aluminium Wrong Answer

d) Silicon Wrong Answer


ஒரு கனமான, இயற்கையில் காணப்பெறும் உலோகம்

a) யுரேனியம் Correct Answer

b) இரும்பு Wrong Answer

c) அலுமினியம் Wrong Answer

d) சிலிக்கான் Wrong Answer



13. Which one of the following Hybridisation is present in PCl5 molecule?

a) Sp3 d2Wrong Answer

b) Sp3 d Correct Answer

c) Sp3 Wrong Answer

d) Sp2Wrong Answer


பின்வருவனவற்றில் எந்த இனக்கலப்பு PCl5 மூலக்கூறில் உள்ளது?

a) Sp3 d2Wrong Answer

b) Sp3 d Correct Answer

c) Sp3 Wrong Answer

d) Sp2Wrong Answer



14. A new form of matter, named excitorium has been discovered by whom?

A) Bert HalferCorrect Answer

B) Bert KeplerWrong Answer

C) Bert ShalperWrong Answer

D) Bert Walper Wrong Answer


எக்ஸிட்ரோனியம் என அழைக்கப்படும் புதிய துகள் யாரால் கண்டறியப்பட்டது?

A) பெர்ட் ஹேல்பர் Correct Answer

B) பெர்ட் ஹெப்ளர்Wrong Answer

C) பெர்ட் ஷால்பர் Wrong Answer

D) பெர்ட் வால்பர் Wrong Answer



15. How many asymmetric carbon atoms are present in a glucose molecule?

A) Two Wrong Answer

B) Three Wrong Answer

C) Four Correct Answer

D) Five Wrong Answer


ஒரு குளுக்கோஸ் மூலக்கூறில் காணப்படும் மொத்த சீர்மையற்ற கார்பன் அணுக்களின் எண்ணிக்கை எத்தனை?

A) இரண்டு Wrong Answer

B) மூன்று Wrong Answer

C) நான்கு Correct Answer

D) ஐந்து Wrong Answer



16. Which one of the following process is used for the concentration of Argentite ore?

A) Gravity separation method Wrong Answer

B) Froth Floatation method Correct Answer

C) Electro magnetic separation method Wrong Answer

D) Chemical method Wrong Answer


பின்வருவனவற்றில் அர்ஜன்டைட் தாது எந்த முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது?

A) புவியீர்ப்பு முறை Wrong Answer

B) நுரை மதிப்பு முறை Correct Answer

C) மின்காந்தப் பிரிப்பு முறைWrong Answer

D) வேதியியல் முறை Wrong Answer



17. In the Haber's process for the manufacture of ammonia

(A) Finely divided iron is used as a catalyst Correct Answer

(B) Finely divided molybdenum is used as a catalystWrong Answer

C) Finely divided nickel is used as a catalyst Wrong Answer

D) No catalyst is requiredWrong Answer


ஹேபர் செயல்முறையில், அம்மோனியா தயாரித்தலில்

(A) சிறு துகள்களாக்கப்பட்ட இரும்பு வினையூக்கியாக பயன்படுகிறது Correct Answer

(B) சிறு துகள்களாக்கப்பட்ட மாலிப்பிடினம் வினையூக்கியாக பயன்படுகிறது.Wrong Answer

(C) சிறு துகள்களாக்கப்பட்ட நிக்கல் வினையூக்கியாக பயன்படுகிறது. Wrong Answer

(D) எந்த வினையூக்கியும் தேவைப்படுவதில்லை. (E) விடை தெரியவில்லைWrong Answer



18. What are isotones?

(A) Atoms have same number of protons but different number of neutronsWrong Answer

(B) Atoms have same number of neutrons but different number of protonsCorrect Answer

(C) Atoms have same number of protons and neutronsWrong Answer

(D) Atoms of the same element with different massesWrong Answer


ஐசோடோன்கள் என்பன யாவை ?

(A) ஒத்த புரோட்டான் எண்ணிக்கையும் மாறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்Wrong Answer

(B) ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையும் மாறுபட்ட புரோட்டான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்Correct Answer

(C) ஒத்த புரோட்டான் மற்றும் நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்Wrong Answer

(D) மாறுபட்ட நிறையுடைய ஒரே தனிமத்தின் அணுக்கள்Wrong Answer



19. The common table salt is

(A) CompoundCorrect Answer

(B) ElementWrong Answer

(C) Mixture Wrong Answer

(D) AlloyWrong Answer


பொது மேசை உப்பானது

(A) சேர்மம்Correct Answer

(B) தனிமம்Wrong Answer

(C) கலவை Wrong Answer

(D) உலோகக்கலவைWrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad