Health - TNPSC Indian Economy [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Sunday, October 6

Health - TNPSC Indian Economy [Questions & Answers]

TNPSC Indian Economy - Health [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Economy - Health [Questions & Answers]

TNPSC Free Online Test by TNPSC GURU.in
Subject
Indian Economy
Exam Portions
Indian Economy - Health
TNPSC Indian Economy Test Series No: 
No of Questions
10
Duration
10 Min
Difficulty Level
Easy
TNPSC Online Tests In Tamil and English Medium
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : TNPSC Indian Economy Test Series No: 












TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. What is the aim of "Jan Aushadhi” campaign?

a) Cleaning the rivers and its tributaries Wrong Answer

b) Clean up urban areas Wrong Answer

c) Providing water for every farm Wrong Answer

d) Providing quality medicine at affordable pricesCorrect Answer


"ஜன் அவுஷாதி" திட்டத்தின் நோக்கம் என்ன?

a) ஆறுகள் மற்றும் உபந்திகளை சுத்தப்படுத்துதல்Wrong Answer

b) நகர பகுதிகளைச் சுத்தப்படுத்துதல் Wrong Answer

c) ஒவ்வொரு பயிர் வளர்க்கும் நிலத்திற்கும் தண்ணீர்Wrong Answer

d) தரமுள்ள மருந்துகளை பெறக்கூடிய விலையில் தருவதுCorrect Answer



2. “Mission Indradhanush” launched by the Central Government focuses on which of the following?

a) Childhood diseasesCorrect Answer

b) Akash Anti Aircraft MissileWrong Answer

c) Pinaka Multibarreled RocketsWrong Answer

d) National Ayush PolicyWrong Answer


மத்திய அரசின்"மிஷன் இந்திரதனுஷ்” இவற்றில் எதனை மையப்படுத்துகிறது?

a) குழந்தை பருவ நோய்கள் Correct Answer

b) ஆகாஷ் விமான எதிர் ஆயுதம்Wrong Answer

c) பினக்கா துப்பாக்கி குழாய் ஏவுகணை Wrong Answer

d) தேசிய ஆயுஷ் கொள்கை |Wrong Answer



3. "Ayushman Bharat” is a

a) Environment Protection SchemeWrong Answer

b) Rural Housing Development scheme Wrong Answer

c) Rural employment Guarantee SchemeWrong Answer

d) Universal health protection Insurance SchemeCorrect Answer


"ஆயுஸ்மேன் பாரத்” என்பது - - ஆகும்.

a) சுற்றுசூழல் பாதுகாப்புத் திட்டம் Wrong Answer

b) ஊரக வீட்டுவசதி வளர்ச்சித் திட்டம்Wrong Answer

c) ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் Wrong Answer

d) அனைவருக்கும் உடல் நல பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டம் -Correct Answer



4. The main vision of the XI Five Year Health Plan was

a) Health for rural area people Wrong Answer

b) Health for all the people Correct Answer

c) Health for below poverty people Wrong Answer

d) Health for poor people Wrong Answer


பதினோராவது ஐந்தாண்டு சுகாதாரத் திட்டத்தின் முக்கிய தொலைநோக்குப் பார்வை என்பது

a) கிராம மக்கள் சுகாதாரம் Wrong Answer

b) அனைத்து மக்களின் சுகாதாரம் Correct Answer

c) வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் சுகாதாரம் Wrong Answer

d) ஏழை மக்களின் சுகாதாரம் Wrong Answer



5. 'Kaya Kalp' award is related to which field?

a) Yoga Wrong Answer

b) Sports Wrong Answer

c) Medical Correct Answer

d) Education Wrong Answer


'காய கல்ப் விருது எந்த துறையுடன் தொடர்புடையது?

a) யோகா Wrong Answer

b) விளையாட்டு Wrong Answer

c) மருத்துவம் Correct Answer

d) கல்வி Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad