NITI Ayog - TNPSC Indian Economy [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, March 10

NITI Ayog - TNPSC Indian Economy [Questions & Answers]

TNPSC Indian Economy - NITI Ayog [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous Year NITI Ayog [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Economy
Exam Portions
Indian Economy - NITI Ayog
TNPSC Indian Economy Test Series No: 
Next Test>> : TNPSC Indian Economy - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. NITI Aayog came into existence in the place of

a) Planning commissionCorrect Answer

b) Finance commission Wrong Answer

c) Banking commissionWrong Answer

d) Education commissionWrong Answer


'நிதி ஆயோக்' நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இருந்த அமைப்பு

a) திட்டக் குழுCorrect Answer

b) நிதிக் குழு Wrong Answer

c) வங்கிக் குழுWrong Answer

d) கல்விக் குழுWrong Answer



2. NITI Aayog has signed pact with which company for deploying AI tools in agriculture & healthcare.

a) GOOGLEWrong Answer

b) MICROSOFT Correct Answer

c) INFOSYSWrong Answer

d) TCSWrong Answer


எந்த நிறுவனத்துடன் நிதி ஆயாக் விவசாய மற்றும் சுகாதார துறையினை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த உடன்படிக்கை செய்து கொண்டது?

a) கூகுள்Wrong Answer

b) மைக்ரோஸாஃப்ட் Correct Answer

c) இன்போஸிஸ்Wrong Answer

d) டி.சி.எஸ்Wrong Answer



3. Who was appointed as the second Vice-Chair Person of NITI Aayog?

a) Rajiv KumarCorrect Answer

b) Ramesh Chand Wrong Answer

c) Arvind PanagariyaWrong Answer

d) Bibek DebroyWrong Answer


நிதி ஆயோக்-ன் இரண்டாவது துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

a) ராஜீவ் குமார்Correct Answer

b) ரமேஷ் சந்த் Wrong Answer

c) அரவிந்த் பனாகரியாWrong Answer

d) பிபேக் டேப்ராய்Wrong Answer



4. NITI Aayog, by the year 2030 targets to eradicate ________ for all people every where in India.

a) Population growth Wrong Answer

b) Poverty Correct Answer

c) Water scarcity Wrong Answer

d) Food insecurity Wrong Answer


‘நிதி ஆயோக்' என்ற அமைப்பின் கூற்றுப்படி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் ________ யை 2030 - ம் ஆண்டிற்குள் போக்குவதாக் குறிக்கோள் கொண்டுள்ளது.

a) மக்கள் தொகை வளர்ச்சி Wrong Answer

b) வறுமை Correct Answer

c) நீர் பற்றாக்குறை Wrong Answer

d) உணவு பாதுகாப்பின்மை Wrong Answer



5. The Human Development Index is a composite index encompassing three are dimensions of human development.

a) Health, Education and Income Correct Answer

b) Reproductive Health, Empowerment and labour market Wrong Answer

c) Health, Education and Poverty Wrong Answer

d) Health, Education and Irrigation Wrong Answer


மனித மேம்பாட்டு அட்டவணை ஒரு கலவை அட்டவணை மேலும் மூன்று பரிமாணங்களை உள்ளடக்கியது

a) உடல் நலம், கல்வி மற்றும் வருமானம் Correct Answer

b) இனப்பெருக்க ஆரோக்கியம். அதிகாரமளித்தல் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை Wrong Answer

c) ஆரோக்கியம், கல்வி மற்றும் வறுமை Wrong Answer

d) ஆரோக்கியம், கல்வி மற்றும் நீர்பாசனம் Wrong Answer



6. When did NITI Aayog come in to existence?

a) 2013Wrong Answer

b) 2014Wrong Answer

c) 2015Correct Answer

d) 2016Wrong Answer


நிதி ஆயோக் எப்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது?

a) 2013Wrong Answer

b) 2014Wrong Answer

c) 2015Correct Answer

d) 2016Wrong Answer



7. The following are the functions of Niti Aayog. Find out which is/are wrongly listed
I. To foster co-operative federalism
II. To give final approval to five year plans.
III. To implement schemes for rural development
IV. To advice the State and Central Governments on levying taxes.

(A) I and IIWrong Answer

(B) I, II and IIIWrong Answer

(C) II and IVCorrect Answer

(D) Only IVWrong Answer


நிதி ஆயோக்கின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் எது/எவை தவறாக கொடுக்கப்பட்டுள்ளது
1. கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்தல்
II. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்
III. ஊரக வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல்
IV. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்குதல்

(A) 1 மற்றும் IIWrong Answer

B) I, II மற்றும் IIIWrong Answer

(C) II மற்றும் IVCorrect Answer

(D) IV மட்டும்Wrong Answer



8. According to the evaluation report of Niti Ayog related to Minimum support Prices (MSP), which of the following statement (s) is/are correct?
(a) MSP is declared before the sowing season.
(b) The idea behind MSP is to give guaranteed prices to the farmers and save them from price fluctuations.
(c) With globalization resulting in free trade in agricultural commodities, it is not important to protect the farmers from the unwarranted fluctuations in prices.

(A) (a), (c) only Wrong Answer

(B) (a), (b) only Correct Answer

(C) (b) only Wrong Answer

(D) (c) only Wrong Answer


நிதி ஆயோக்கின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பான மதிப்பீடு அறிக்கையின் படி கீழ்காணும் எந்த கூற்று/ கூற்றுகள் சரியானது/ சரியானவை ஆகும்.
(a) “குறைந்தபட்ச ஆதரவு விலை” விதைப்புக் காலத்திற்கு முன்பே அறிவிக்கப்படும்.
(b) “குறைந்தபட்ச ஆதரவு விலை”யின் நோக்கம் விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் அளிப்பது ஆகும்.
(C) உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள தங்கு தடையற்ற வர்த்தகத்தின் விளைவாக விவசாய பொருள்களின் விலையில் ஏற்படும் தேவையற்ற ஏற்ற இறக்கங்களில் இருந்து விவசாயிகளை காப்பது முக்கியமல்ல.

(A) (a), (c) மட்டும் Wrong Answer

(B) (a), (b) மட்டும் Correct Answer

(C) (b) மட்டும் Wrong Answer

(D) (c) மட்டும் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad