TNPSC Aptitude - Volume [Questions & Answers] Study Materials - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, October 8

TNPSC Aptitude - Volume [Questions & Answers] Study Materials

TNPSC Aptitude - Volume [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Aptitude - Volume Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Aptitude & Mental Ability
Exam Portions
Aptitude - Volume
TNPSC Aptitude Test Series No: 
Next Test>> : TNPSC Aptitude - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. If the radius of a sphere is half of the radius of another sphere, then their respective volumes are in the ratio is :

a) 1:2 Wrong Answer

b) 2:1 Wrong Answer

c) 1:8 Correct Answer

d) 8:1Wrong Answer


ஒரு கோளத்தின் ஆரமானது, மற்றொரு கோளத்தின் ஆரத்தில் பாதி எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் யாது?

a) 1:2 Wrong Answer

b) 2:1 Wrong Answer

c) 1:8 Correct Answer

d) 8:1Wrong Answer



2. If the capacity of a cylindrical tank is 1848 cubic m and the diameter of its base is 14 m. Find the depth of the tank

a) 10 mWrong Answer

b) 12 mCorrect Answer

c) 14 mWrong Answer

d) 16 mWrong Answer


உருளை வடிவ தொட்டியின் கொள்ளளவு, 1848 cubic மீ மற்றும் அதன் வட்ட அடிப்புறத்தின் விட்டம் 14 மீ எனில் அந்த உருளை தொட்டியின் உயரம் என்ன?

a) 10 மீ Wrong Answer

b) 12 மீ Correct Answer

c) 14 மீ Wrong Answer

d) 16 மீ Wrong Answer



3.A cylindrical shaped well of depth 20 m and diameter 14 m is dug. The dug out soil is evenly spread to form a cuboid-platform with base dimension 20 m x 14 m. Find the height of the platform.

a) 11 m Correct Answer

b) 22 m Wrong Answer

c) 77 mWrong Answer

d) 33 mWrong Answer


14 மீ விட்டம் மற்றும் 20 மீ ஆழமுள்ள ஒரு கிணறு உருளை வடிவில் வெட்டப்படுகிறது. அவ்வாறு வெட்டும் போது தோண்டியெடுக்கப்பட்ட மண் சீராக பரப்பப்பட்டு 20 மீ x 14 மீ அளவுகளில் அடிப்பக்கமாகக் கொண்ட ஒரு மேடையாக அமைக்கப்பட்டால், அம்மேடையின் உயரம் காண்க.

a) 11மீCorrect Answer

b) 22 மீ.Wrong Answer

c) 77 மீWrong Answer

d) 33 மீWrong Answer



4. A solid sphere of radius 9 cm is melted and cast into a shape of a solid cone of same radius, find the height of the cone.

a) 9 cmWrong Answer

b) 81 cm Wrong Answer

c) 27cmWrong Answer

d) 36 cmCorrect Answer


9 செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளத்தைக் கொண்டு அதே ஆரமுள்ள கூம்பு செய்யப்பட்டால், அக்கூம்பின் உயரம் யாது?

a) 9 cmWrong Answer

b) 81 cm Wrong Answer

c) 27cmWrong Answer

d) 36 cmCorrect Answer



5. Find the volume of a cube whose side 5 cm

a) 100 cm3Wrong Answer

b) 110 cm3 Wrong Answer

c) 125 cm3Correct Answer

d) 105 cm3Wrong Answer


5 செ.மீ பக்க அளவு கொண்ட கனச் சதுரத்தின் கன அளவு காண

a) 100 க. செ.மீWrong Answer

b) 110 க. செ.மீ Wrong Answer

c) 125 க. செ.மீCorrect Answer

d) 105 க. செ.மீWrong Answer



6. The volume of a sphere of radius ris obtained by multiplying its surface area by

a) 4/3 Wrong Answer

b) r/3Correct Answer

c) 4r/3Wrong Answer

d) 3r Wrong Answer


r ஆரம் கொண்ட ஒரு காளத்தின் கன அளவு, அதன் பரப்பளவுடன் எதனை பெருக்குவதனால் கிடைக்கிறது

a) 4/3 Wrong Answer

b) r/3Correct Answer

c) 4r/3Wrong Answer

d) 3r Wrong Answer



7. A cubical tank can hold 27,000 litres of water. Find the dimension of its side.

a) 9 cm Wrong Answer

b) 9 m Wrong Answer

c) 3 mCorrect Answer

d) 3 cm Wrong Answer


7. ஒரு கனச் சதுர வடிவ நீர்த்தொட்டியின் கொள்ளளவு 27,000 லிட்டர் எனில், அதன் பக்க அளவைக் காண்.

a) 9 செ.மீ Wrong Answer

b) 9 மீWrong Answer

c) 3 மீ Correct Answer

d) 3 செ.மீ Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad