Main Concepts of Life Science - TNPSC Biology [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, November 6

Main Concepts of Life Science - TNPSC Biology [Questions & Answers]

TNPSC Biology - Main Concepts of Life Science [Questions & Answers] - Quiz, MCQs, Study Materials, TNPSC Biology Botany Zoology - Main Concepts of Life Science [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Science - Biology
Exam Portions
Main Concepts of Life Science
TNPSC Biology Test Series No: 
Next Test>> : TNPSC Biology Test Series No: 








TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which of the following is the most essential element for the origin of life?

a) Carbohydrates Wrong Answer

b) Proteins Wrong Answer

c) Fats Wrong Answer

d) Nucleic acidsCorrect Answer


பின்வருவனவற்றுள் உயிர்த்தோன்றலுக்கு மிக இன்றியமையாதது எது?

a) மாவுப் பொருட்கள் Wrong Answer

b) புரதங்கள் Wrong Answer

c) கொழுப்புப் பொருட்கள் Wrong Answer

d) நியூக்ளிக் அமிலங்கள்Correct Answer



2. What is the name of cork cambium?

a) Histogen Wrong Answer

b) Tyloses Wrong Answer

c) Morphins Wrong Answer

d) Phellogen Correct Answer


தக்கை கேம்பியத்தின் மறு பெயர் என்ன?

a) ஹிஸ்டோஜன் Wrong Answer

b) டைலோஸஸ் Wrong Answer

c) மார்பீன்கள் Wrong Answer

d) பெல்லோஜன் Correct Answer



3. Which one of the following is the storage form of carbohydrate in plants and also the principal source of energy in the diet?

a) Glucose Wrong Answer

b) Cellulose Wrong Answer

c) Starch Correct Answer

d) Fructose Wrong Answer


பின்வருவனவற்றுள் தாவரங்களின் கார்போ-ஹைட்ரேட்டுகளின் சேமிப்புப் பொருளாகவும், உணவூட்டத்தில் ஆற்றலின் முதன்மை ஆதாரமாகவும் விளங்குவது எது?

a) குளுகோஸ் Wrong Answer

b) செல்லுலோஸ் Wrong Answer

c) தரசம் Correct Answer

d) ப்ரக்டோஸ் Wrong Answer



4. Molisch test is used for the identification of

a) amino acid Wrong Answer

b) protein Wrong Answer

c) carbohydrate Correct Answer

d) nucleic acid Wrong Answer


மாலிஸ்ச் சோதனை _________ ஐ கண்டுபிடிக்க பயன்படுகிறது.

a) அமினோ அமிலம் Wrong Answer

b) புரோட்டீன் Wrong Answer

c) கார்போஹைட்ரேட் Correct Answer

d) நியூக்ளிக் அமிலம் Wrong Answer



5. In Biocommunication, Intraorganismic communication involves

a) Sign mediated intraction in cells (Intra cellular and Inter cellular) Correct Answer

b) Sign mediated interaction with same related and non related plant sps Wrong Answer

c) Sign mediated interaction with bacteria Wrong Answer

d) Sign mediated interaction with water pressure Wrong Answer


உயிர் தொடர்புவியலில், செல்களுக்கு உள்ளேயான தகவல் தொடர்பு என்பது

a) செல்லிற்கு உள்ளேயும், செல்களுக்கு இடையேயும் ஏற்படுகிற தொடர்பாகும் Correct Answer

b) ஒரே மாதிரியான தாவரங்களிலும், வேறுபட்ட தாவரங்களுக்கு இடையே ஏற்படுகிற தொடர்பாகும் Wrong Answer

c) பாக்டீரியங்களுக்கு இடையே காணப்படுகிற தொடர்பாகும் Wrong Answer

d) நீரின் அழுத்தத்தினால் ஏற்படுகிற தொடர்பாகும் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad