Industrial Growth - TNPSC Indian Economy [Questions & Answers] 🏭 - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, December 7

Industrial Growth - TNPSC Indian Economy [Questions & Answers] 🏭

TNPSC Indian Economy - Industrial Growth 🏭 [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Economy - Industrial Growth [Questions & Answers]

TNPSC Free Online Test by TNPSC GURU.in
Subject
Indian Economy
Exam Portions
Indian Economy - Industrial Growth
TNPSC Indian Economy Test Series No: 
No of Questions
10
Duration
10 Min
Difficulty Level
Easy
TNPSC Online Tests In Tamil and English Medium
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : TNPSC Indian Economy Test Series No: 












TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The Monopolies and Restrictive Trade Practices (MRTP) Act was passed in the year

a) 1969Correct Answer

b) 1970 Wrong Answer

c) 1972Wrong Answer

d) 1973Wrong Answer


சர்வாதீன மற்றும் வணிக நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

a) 1969Correct Answer

b) 1970 Wrong Answer

c) 1972Wrong Answer

d) 1973Wrong Answer



2. The reason for disinvestment in Central Public Sector Enterprises are
1. Reducing the Public Debt.
2. Releasing the large amount of public resources locked up in non-strategic PSEs, for redeployment in areas that are much higher on social priority.
Select the correct answer using the codes given below:

a) 1 onlyWrong Answer

b) 2 only Wrong Answer

c) Both 1 and 2 onlyCorrect Answer

d) Neither 1 nor 2 Wrong Answer


மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறுவதற்கான காரணங்கள்.
1. பொதுக் கடன் அளவை குறைத்தல்.
2. பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ள பேரளவு பொது வளத்தினை மறு பயன்பாட்டுக்கு உட்படுத்தி, மிக அதிக சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு பயன்படுத்துதல்..
குறியீடுகளில் இருந்து சரியான விடை காண் :

a) 1 மட்டும்Wrong Answer

b) 2 மட்டும் Wrong Answer

c) 1 மற்றும் 2Correct Answer

d) 1ம் அல்ல 2ம் அல்லWrong Answer



3. Pradhan mantri mudra yojana (PMMY) was introduced on

a) 8 March, 2015Wrong Answer

b) 8 April, 2015 Correct Answer

c) 1 May, 2015Wrong Answer

d) 15 July, 2015Wrong Answer


பிரதம மந்திரியின் முத்ரா யோஜனா (PMMY) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்

a) 8 மார்ச், 2015Wrong Answer

b) 8 ஏப்ரல், 2015 Correct Answer

c) 1 மே, 2015Wrong Answer

d) 15 ஜுலை, 2015Wrong Answer



4. Liberalisation, Privatisation and Globalisation [LPG] model of development was introduced in the year

a) 1985 Wrong Answer

b) 1987 Wrong Answer

c) 1990 Wrong Answer

d) 1991Correct Answer


தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் (LPG) மாதிரி வளர்ச்சியை துவங்கிய ஆண்டு

a) 1985 Wrong Answer

b) 1987Wrong Answer

c) 1990Wrong Answer

d) 1991Correct Answer



5. Which of the following measures have been taken to attain the aims of the new industrial policy
(1) Industrial Licensing
(2) Foreign Investment
(3) Foreign Trade Policy
(4) Public Sector Management

a) (1) and (4) only Wrong Answer

b) (2) and (3) only Wrong Answer

c) (1), (2) and (4) only Correct Answer

d) (1), (2), (3) and (4)Wrong Answer


கீழ்கண்டவற்றுள் புதிய தொழிற்கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைகள் யாவை?
(1) தொழில் உரிமம்
(2) அயல்நாட்டு முதலீடு
(3) அயல்நாட்டு வாணிபக் கொள்கை
(4) பொது துறை நிர்வாகம்

a) (1) மற்றும் (4) மட்டும் Wrong Answer

b) (2) மற்றும் (3) மட்டும் Wrong Answer

c) (1), (2) மற்றும் (4) மட்டும் Correct Answer

d) (1), (2), (3) மற்றும் (4)Wrong Answer



6. The external causes for.industrial sickness are:
I. Power cuts
II. Financial problems
III. Government policy changes
IV. Heavy debts

a) I and IV Wrong Answer

b) II only Wrong Answer

c) I and III Correct Answer

d) IV only Wrong Answer


தொழில்கள் நலிவு அடைவதற்கான புறக்காரணிகள்
I. மின் தட்டுப்பாடு
II. நிதி பிரச்சனைகள்
III. அரசின் கொள்கை மாற்றங்கள்
IV. அதிக கடன்

a) I மற்றும் IV Wrong Answer

b) II மட்டும் Wrong Answer

c) I மற்றும் III Correct Answer

d) IV மட்டும் Wrong Answer



7. C. Sanchar committee is related to

a) FERA Act Wrong Answer

b) IRDA Act Wrong Answer

c) MRTP Act Correct Answer

d) Companies Act Wrong Answer


C.சச்சார் ___________ ன் தொடர்புடையது?

a) பெர்ரா சட்டம் Wrong Answer

b) ஐ.ஆர்.டி.ஏ. சட்டம் Wrong Answer

c) எம்.ஆர்.டி. பி சட்டம் Correct Answer

d) நிறுவனச் சட்டம் Wrong Answer



8. The Monopolies and Restrictive Trade Practices Act (MRTP), 1969was replaced by

a) PURA model Wrong Answer

b) Competition Act 2002 Correct Answer

c) Foreign Exchange Regulation Act 2004 Wrong Answer

d) Foreign Exchange Management Act 2000Wrong Answer


முன்னுரிமை மற்றும் வர்த்தக கட்டுப்பாட்டு நடைமுறை சட்டம் 1969 - க்கு பதிலாக எந்த சட்டம் உருவாக்கப்பட்டது?

a) PURA மாதிரி Wrong Answer

b) போட்டி சட்டம் (2002) Correct Answer

c) அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம் 2004 Wrong Answer

d) அந்தியச் செலாவணி மேலாண்மை சட்டம் 2000Wrong Answer



9. The theory of 'Big Push' developed by

a) Paul N. Rosenstein - Rodan Correct Answer

b) Harvey Leibenstein Wrong Answer

c) Prof. Ursula Hicks Wrong Answer

d) Keynes Wrong Answer


'Big Push' என்ற கோட்பாட்டை உருவாக்கியவர்

a) ரோஷன்சியன் -ரோடன் Correct Answer

b) ஹர்வி லெபன்ஸ்டின் Wrong Answer

c) பேராசிரியர். உருசுலா ஹிக்ஸ் Wrong Answer

d) கீன்ஸ் Wrong Answer



10. In the following statements, which one is incorrect?

a) M.G. Ramachandran started Pugalur paper plant in 1984 Wrong Answer

b) TNPL Pugalur is the biggest plant in Asia Wrong Answer

c) Cement factory was started at Pugalur in 2013 for 100 crores Wrong Answer

d) Pugalur is located in Coimbatore District Correct Answer


கீழ்கண்டவைகளில் தவறான கூற்றை கண்டுபிடி?

a) எம்.ஜி. ராமசந்திரன் 1984ல் புகளூர் காகித ஆலையை ஆரம்பித்தார் Wrong Answer

b) டி.என்.பி.எல்.புகளூர் காகித ஆலை ஆசியாவிலேயே மிகப் பெரியது Wrong Answer

c) 2013ல் புகளூரில் 100 கோடியில் சிமெண்ட் ஆலை ஆரம்பிக்கப்பட்டது Wrong Answer

d) புகளூர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது Correct Answer



11. Foreign Exchange Management Act 1947 (FEMA) of Govt. of India helps
I. To regulate the operation of foreign
II. The conservation of India's precious foreign exchange resources
III. The issue of guidelines to the foreign investors
IV. Control employment

a) I, II and III only Correct Answer

b) I and IV only Wrong Answer

c) II and IV only Wrong Answer

d) IV only .Wrong Answer


FEMA (1947) கொள்கை இந்திய பொருளாதாரத்தில் எவ்விதம் உதவுகிறது?
I. வெளிநாட்டு கம்பெனிகளை கட்டுப்படுத்த
II. வெளிநாட்டு மூலபொருட்களை மாற்றுவதில் பாதுகாக்க
III. வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வரையறைகள் கொடுக்க
IV. வேலை வாய்ப்புகளை கட்டுப்படுத்த

a) I, II மற்றும் III மட்டும் Correct Answer

b) I மற்றும் IV மட்டும் Wrong Answer

c) II மற்றும் IV மட்டும் Wrong Answer

d) IV மட்டும் Wrong Answer



12. When the value of exports is more than the value of imports, then the balance of trade is said to be

a) Favourable balance of trade Correct Answer

b) Unfavourable Wrong Answer

c) Balanced Trade Wrong Answer

d) Unbalanced Trade Wrong Answer


இறக்குமதியின் மதிப்பைக் காட்டிலும், ஏற்றுமதியின் மதிப்பு கூடுதலாக இருக்கும் பொழுது உள்ள வணிக நிலை

a) சாதகமான வணிக நிலை Correct Answer

b) சாதகமற்ற வணிக நிலை Wrong Answer

c) சமமாக்கப்பட்ட வணிகம் Wrong Answer

d) சமமாக்கப்படாத வணிகம் Wrong Answer



13. The first industrial policy Resolution was issued on

a) 1945Wrong Answer

b) 1947 Wrong Answer

c) 1948Correct Answer

d) 1950Wrong Answer


முதல் தொழிற் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

a) 1945Wrong Answer

b) 1947 Wrong Answer

c) 1948Correct Answer

d) 1950Wrong Answer



14. Which one of the following pair is not matched correctly?

a) SANKALP - Ministry of Skill Development Wrong Answer

b) STRIVE - Ministry of MSME Correct Answer

c) SAMPADA - Ministry of Food Processing Wrong Answer

d) SAUBHAGYA - Ministry of Power Wrong Answer


இவற்றில் எவை சரியாக பொருத்தப்படவில்லை

a) சங்கல்ப் - திறன் வளர்ப்பு அமைச்சகம் Wrong Answer

b) ஸ்டிரைவ் - MSME அமைச்சகம் Correct Answer

c) சம்பதா - உணவு செயலாக்க அமைச்சகம் Wrong Answer

d) சௌபாக்கியா - சக்திதிறன் அமைச்சகம் Wrong Answer



15. Which Industrial policy restructured the public sector and encouraged private participation in the economy?

A) 1817Wrong Answer

B) 1960 Wrong Answer

C) 1990Wrong Answer

D) 1991Correct Answer


எந்த ஆண்டின் புதிய தொழிற்கொள்கையானது, பொது துறை நிறுவனங்களின் மறு சீரமைப்பினையும், தனியார்த்துறை பங்கேற்பையும் ஊக்குவித்தன.

A) 1817Wrong Answer

B) 1960 Wrong Answer

C) 1990Wrong Answer

D) 1991Correct Answer



16. To reduce the Investment and the Incremental capital output ratio the following approaches are to be accomplished
I. Static efficiency
II. Dynamic efficiency
III. Allocative efficiency
IV. Technical efficiency

(A) I, III, IV only Wrong Answer

(B) I, II, III only Wrong Answer

(C) 1, II, IV only Wrong Answer

(D) II, III, IV only Correct Answer


ஒரு முதலீடு மற்றும் அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதத்தைக் குறைக்க, பின்வரும் அணுகுமுறைகள் நிறைவேற்றப்பட் வேண்டும்?
I. நிலையான செயல்திறன்
II. மாறும் செயல்திறன்
III. ஒதுக்கீடு செயல்திறன்
IV. தொழில்நுட் செயல்திறன்

(A) I, III, IV மட்டும் Wrong Answer

(B) I, II, III மட்டும் Wrong Answer

(C) I, II, IV மட்டும் Wrong Answer

(D) II, III, IV மட்டும் Correct Answer



17. Why Chennai is called as “Detroit of Asia”?

(A) Due to the presence of Textile Industry Wrong Answer

(B) Due to the presence of Automobile Industry Correct Answer

(C) Due to the presence of Leather Industry Wrong Answer

(D) Due to the presence of Film Industry Wrong Answer


“ஆசியாவின் டெட்ராய்ட்” என்று சென்னை ஏன் அழைக்கப்படுகிறது?

(A) ஜவுளித் தொழில் இருப்பதனால் Wrong Answer

(B) மோட்டார் வாகனத் தொழில் இருப்பதனால் Correct Answer

(C) தோல் தொழில் இருப்பதனால் Wrong Answer

(D) திரைப்படத் தொழில் இருப்பதனால் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad