Education and Health systems in Tamil Nadu - TNPSC TN Administration [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, December 7

Education and Health systems in Tamil Nadu - TNPSC TN Administration [Questions & Answers]

TNPSC Tamil Nadu Administration - Education and Health systems in Tamil Nadu [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year TN Administration - Education and Health systems in Tamil Nadu [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Tamil Nadu Administration
Exam Portions
Education and Health systems in Tamil Nadu
TNPSC TN Administration Test Series No: 
Next Test>> : TNPSC TN Administration - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which is / are the reason/s for the success of ''The Tamil Nadu Model" of Public Health?
(i) Tamil Nadu was the first state to enact a Public Health Act in 1939.
(ii) Creation of distinctive Public Health System at district level.
(iii) Good political commitment and leadership in Health sector.
(iv) Heavily centralized Health systems.

a) (i) and (ii) only Wrong Answer

b) (ii) and (iii) only Wrong Answer

c) (iv) only Wrong Answer

d) (i), (i) and (ii) only Correct Answer


பொது சுகாதாரத்தில் "தமிழ்நாடு மாதிரி"யின் வெற்றிக்குக் காரணம் / காரணங்கள் யாது யாவை?
(i) 1939 -ஆம் ஆண்டில் பொது சுகாதாரச் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடு.
(ii) மாவட்ட அளவில் தனித்துவமான பொது சுகாதார முறையை ஏற்படுத்தியது.
(iii) சுகாதாரத் துறையில் அரசியல் ரீதியான அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவம்.
(iv) பெரிதும் மையப்படுத்தப்பட்ட சுகாதார அமைப்புகள்.

a) (i) மற்றும் (ii) மட்டும் Wrong Answer

b) (ii) மற்றும் (iii) மட்டும் Wrong Answer

c) (iv) மட்டும் Wrong Answer

d) (i), (ii) மற்றும் (iii) மட்டும் Correct Answer



2. As per the census 2011, which district of Tamil Nadu possesses the highest literacy rate ?

a) Chennai Wrong Answer

b) Coimbatore Wrong Answer

c) Kanyakumari Correct Answer

d) Namakkal Wrong Answer


2011 -ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மிக அதிகமான கல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது ?

a) சென்னை Wrong Answer

b) கோயம்புத்தூர் Wrong Answer

c) கன்னியாகுமரி Correct Answer

d) நாமக்கல் Wrong Answer



3.(i) Tamil Nadu is grouped among the high enrolment ratio states in respect of school education.
(ii) This has been possible mainly due to the supply of free food, free uniforms, free footwear, scholarship, etc.
Which of the above statements is / are true ?

a) (i) only. Correct Answer

b) (ii) only. Wrong Answer

c) Both (i) and (ii)Wrong Answer

d) None of the above.Wrong Answer


(i) பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை தமிழ்நாடு அதிகமான சேர்க்கை விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
(ii) இது சாத்தியமானதற்கு முதன்மையான காரணங்களாக இருப்பது இலவச உணவு, இலவசச் சீருடைகள், இலவசக் காலணிகள், கல்வி உதவித்தொகை போன்றவை வழங்கப்படுவதே ஆகும்.
மேற்காணப்படும் கூற்றுகளில் சரியானவை எது / எவை?

a) (i) மட்டும் Correct Answer

b) (ii) மட்டும் Wrong Answer

c) (i) மற்றும் (ii) இரண்டும் Wrong Answer

d) மேற்கண்ட எதுவும் இல்லை Wrong Answer



4. Transplant Authority of Tamil Nadu (TRANSTAN) was created in the year

a) 2014Correct Answer

b) 2016 Wrong Answer

c) 2018Wrong Answer

d) 2019Wrong Answer


தமிழ்நாடு மனித உறுப்பு மாற்று ஆணையம் தொடங்கப்பட்ட வருடம்

a) 2014Correct Answer

b) 2016 Wrong Answer

c) 2018Wrong Answer

d) 2019Wrong Answer



5. Which position does Tamilnadu occupy in organ transplantation during 2019?

a) First place Correct Answer

b) Second place Wrong Answer

c) Third place Wrong Answer

d) Fifth place Wrong Answer


2019-ம் ஆண்டின் மனித உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழ் நாடு எந்த இடத்தில் உள்ளது?

a) முதலாம் இடம் Correct Answer

b) இரண்டாம் இடம் Wrong Answer

c) மூன்றாம் இடம் Wrong Answer

d) ஐந்தாம் இடம் Wrong Answer



6. 'Kaya Kalp' award is related to which field?

a) Yoga Wrong Answer

b) Sports Wrong Answer

c) Medical Correct Answer

d) Education Wrong Answer


'காய கல்ப் விருது எந்த துறையுடன் தொடர்புடையது?

a) யோகா Wrong Answer

b) விளையாட்டு Wrong Answer

c) மருத்துவம் Correct Answer

d) கல்வி Wrong Answer



7. Assertion A: Access to Primary Health centres helps identification, care and prevention of communicable diseases in rural communities.
Reason : More optimum utilization ofrural health infrastructure is expected to yield expected results.

(A) Both A and Rare true and R is the correct explanation of A Correct Answer

(B) Both A and R are true but R is not the correct explanation of A Wrong Answer

(C) Ais tiuebut Ris false Wrong Answer

(D) A is false but R is true Wrong Answer


உறுதிபடக் கூறல் (உ) - கிராம மக்கள் சுகாதார மையங்களை எளிதாக அணுகும் போது அம்மக்களிடையே தொற்று நோய்களை அடையாளம் காணவும், கவனிக்கவும், தடுக்கவும் உதவுகிறது.
காரணம் (கா) - கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பின் உகந்த பயன்பாடு எதிர்நோக்கும் பலனைத் தரும்.

(A) உ, கா இரண்டும் சரி. இத்துடன் கா என்பது உ-வின் சரியான விளக்கம் Correct Answer

(B) உ, கா இரண்டும் சரி. இத்துடன் கா என்பது உ-வின் சரியான விளக்கம் அல்ல Wrong Answer

(C) உ சரி ஆனால் கா தவறு Wrong Answer

(D) உ தவறு ஆனால் கா சரி Wrong Answer



8. According to All India Survey for Higher Education 2019, which State produced the maximum number of Ph.Ds. in the countiy in 2018?

(A) Tamil Nadu Correct Answer

(B) Kerala Wrong Answer

(C) Maharastra Wrong Answer

(D) Gujarat Wrong Answer


அனைத்து இந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு 2019யின் படி எந்த மாநிலம் 2018யில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பி.எச்.டி. களை (முனைவர்களை) உருவாக்கியுள்ளது?

(A) தமிழ்நாடு Correct Answer

(B) கேரளா Wrong Answer

(C) மகாராஷ்டிரா Wrong Answer

(D) குஜராத் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad