History - Latest diary of events - TNPSC Current Affairs [Questions & Answers] 🖉📖🖊 - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, March 1

History - Latest diary of events - TNPSC Current Affairs [Questions & Answers] 🖉📖🖊

TNPSC History - Latest diary of events - TNPSC Current Affairs🖉📖🖊 [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year History - Latest diary of events - TNPSC Current Affairs [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Current Affairs
Exam Portions
History - Latest diary of events - TNPSC Current Affairs
TNPSC Current Affairs/Events Test Series No: 
Next Test>> : TNPSC Current Affairs/events - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. When was G-20 Agriculture Minister meeting held?

a) June 19 and 20, 2019 Wrong Answer

b) June 15 and 16, 2019 Wrong Answer

c) May 11 and 12, 2019 Correct Answer

d) June 8 and 9, 2019Wrong Answer


G-20 வேளாண் அமைச்சர்களின் கூட்டம் எப்போது நடைபெற்றது?

a) ஜூன் 19 மற்றும் 20, 2019 Wrong Answer

b) ஜூன் 15 மற்றும் 16, 2019Wrong Answer

c) மே 11 மற்றும் 12, 2019 Correct Answer

d) ஜூன் 8 மற்றும் 9, 2019Wrong Answer



2. In 2022, which country is going to host G-20 summit?

a) India Correct Answer

b) Brazil Wrong Answer

c) Germany Wrong Answer

d) Japan Wrong Answer


2022ஆம் ஆண்டில் எந்த நாடு G-20 உச்சி மாநாட்டை நடத்தப் போகிற நாடு?

a) இந்தியா Correct Answer

b) பிரேசில் Wrong Answer

c) ஜெர்மனி Wrong Answer

d) ஜப்பான் Wrong Answer



3. The International Day for Preservation of the ozone layer is designated on

a) September 16th Correct Answer

b) November 16th Wrong Answer

c) June 5th Wrong Answer

d) August 16th Wrong Answer


ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக சர்வதேச நாளாக ஐக்கிய நாடுகள் அறிவிக்கப்பட்ட தினம்

a) செப்டம்பர் 16Correct Answer

b) நவம்பர் 16 Wrong Answer

c) ஜூன் 5Wrong Answer

d) ஆகஸ்ட் 16Wrong Answer



4. The first Indian to present Indian Music at UNESCO meeting in Paris was

a) M.S. Subbulakshmi Wrong Answer

b) Ravi Shankar Correct Answer

c) Bismillah Khan Wrong Answer

d) A.R. Rahman Wrong Answer


பாரிஸ் நகரில் யுனெஸ்கோ சந்திப்பின் போது இந்திய இசையை வழங்கிய முதல் இந்திய இசைக் கலைஞர்

a) எம்.எஸ். சுப்புலெட்சுமி Wrong Answer

b) ரவி சங்கர் Correct Answer

c) பிஸ்மில்லா கான் Wrong Answer

d) ஏ.ஆர். ரஹ்மான் Wrong Answer



5. Match the following women personalities with their achievement
Personality (Name) Achievement
(a) Anna Rajaram Malhotra - 1. India's first femele to fly an aircraft
(b) Sarla Takral - 2. India's first female train driver
(c) Alunima Sinha - 3. India's first Woman IAS officer after independence
(d) Surekha Yadev - 4. First Indian woman amputee to scale Everest

(a) (b) (c) (d)

(A) 1 3 4 2 Wrong Answer

(B) 3 1 2 4 Wrong Answer

(C) 3 1 4 2 Correct Answer

(D) 3 4 2 1 Wrong Answer


கீழ்க்காணப்படும் பெண் சாதனையாளர்களை அவர்கள் சாதனையுடன் சரியாக பொருத்துக.
சாதனையாளர் (பெயர்) சாதனை
(a) அன்னா ராஜாராம் மல்ஹோத்ரா - 1. இந்தியாவின் முதல் பெண் விமானி
(b) சர்லா தக்ரால் - - 2. இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநர்
(c) அருநிமா சின்ஹா - 3. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
(c) சுரேகா யாதவ் - 4. எவரஸ்ட் சிகரத்தை அடைந்த கால் துண்டிக்கப்பட்ட முதல் இந்திய பெண்

(a) (b) (c) (d)

(A) 1 3 4 2Wrong Answer

(B) 3 1 2 4Wrong Answer

(C) 3 1 4 2 Correct Answer

(D) 3 4 2 1Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad