Marriage Assistance Schemes in Tamil Nadu - திருமண நிதியுதவி திட்டங்கள்👰 - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, June 15

Marriage Assistance Schemes in Tamil Nadu - திருமண நிதியுதவி திட்டங்கள்👰

Marriage Assistance Schemes in Tamil Nadu 👰

தமிழ் நாட்டில் சமூக நலத்துறையின் கீழ் ஐந்து வகையான திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.


  1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் (1989)
  2. டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம். (1975)
  3. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைமகள் திருமண உதவித்திட்டம். (1981)
  4. அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம். (1985-1986)
  5. டாக்டர். முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத்திருமண உதவித்திட்டம்.(1967)

Marriage Assistance Schemes in Tamil Nadu for TNPSC Exams

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad