TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch: Physics Quiz

Latest

Post Top Ad

Showing posts with label Physics Quiz. Show all posts
Showing posts with label Physics Quiz. Show all posts

Tuesday, December 7

Mechanics, Properties of Matter, Force, Motion and Energy - TNPSC [Questions & Answers]

00:30 0
TNPSC Physics - Mechanics, Properties of Matter, Force, Motion and Energy [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Physics - Mechanics, Properties of Matter, Force, Motion and Energy [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Physics
Exam Portions
Indian Phyiscs - Mechanics, Properties of Matter, Force, Motion and Energy
TNPSC Indian Physics Test Series No: 
Next Test>> : TNPSC Indian Physics- Test Series No: 









TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The distance travelled by a body is directly proportional to the square of time. What type of motion this body has

a) Uniform decelerated motion Wrong Answer

b) Non-uniform accelerated motion Wrong Answer

c) Uniform accelerated motion Correct Answer

d) None of the above Wrong Answer


ஒரு பொருள் நகரும் தூரம் அது நகர்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தின் இருமடியாக (வர்க்கம்) இருக்கும் போது அதன் இயக்கம் எந்த வகையைச் சேர்ந்தது?

a) சீரான குறை முடுக்க இயக்கம் Wrong Answer

b) சீரற்ற முடுக்க இயக்கம் Wrong Answer

c) சீரான முடுக்க இயக்கம் Correct Answer

d) மேல் கூறியவை எதுவும் இல்லை Wrong Answer



2. Which of the following is correct:
(i) Force= mass x velocity
(ii) Acceleration = velocity/time
(iii) Work = Force x displacement
(iv) Power = Work / time

a) (i), (ii) and (iii)Wrong Answer

b) (i), (iii) and (iv)Wrong Answer

c) (ii), (iii) and (iv)Correct Answer

d) (i), (ii) and (iv)Wrong Answer


கீழ் வருவனவற்றில் எவை சரி :
(i) விசை = நிறை X திசைவேகம்
(ii) முடுக்கம் = திசைவேகம் / காலம்
(iii) வேலை = விசை X இடப்பெயர்ச்சி
(iv) திறன் = வேலை / காலம்

a) (i), (ii) மற்றும் (iii) Wrong Answer

b) (i), (iii) மற்றும் (iv) Wrong Answer

c) (ii), (iii) மற்றும் (iv)Correct Answer

d) (i), (ii) மற்றும் (iv)Wrong Answer



3. In uniform circular motion, the linear velocity perpendicular to

a) radius Wrong Answer

b) radius vector Correct Answer

c) force Wrong Answer

d) momentum Wrong Answer


சீரான வட்ட இயக்கத்தில் நேர்க்கோட்டு திசைவேகம் கீழ்கண்டவற்றுள் எதற்கு செங்குத்தாக இருக்கும்

a) ஆரம் Wrong Answer

b) ஆர வெக்டர் Correct Answer

c) விசை Wrong Answer

d) உந்தம் Wrong Answer



4. One rear wheel drive cars, with the engine in front it is a common practice to weigh down the trunk in order to increase safety, when driving on

(A) Icy roadsCorrect Answer

(B) Muddy roadsWrong Answer

(C)Hill roads Wrong Answer

(D) Plane roads Wrong Answer


முன்பக்க இயந்திரம் கொண்ட பின் சக்கர இயக்கி கார்களில் பாதுகாப்பிற்காக தண்டு சுமையை குறைப்பது எந்த பகுதியில் ஓட்டுவதற்காக -

(A)பனிக்கட்டி சாலைகள்Correct Answer

(B) சேற்றுச் சாலைகள் Wrong Answer

(C) மலைச் சாலைகள் Wrong Answer

(D) சமதள சாலைகள் Wrong Answer



5. Water drop in space is spherical because in the absence/reduced effects of gravity, the forces governing the objects are all the same and therefore the drop

(A) attains a shape having the least amount of surface area. Correct Answer

(B) attains a shape having the maximum amount of surface area. Wrong Answer

(C) attains a shape having the least volume. Wrong Answer

(D) attains a shape having the maximum volune. Wrong Answer


விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததனால்/ குறைவாக இருப்பதனால், பொருள்களின் மீதான அனைத்து விசைகளும் சமமாக இருக்கிறது. இதனால் விண்வெளியில் நீர்த்துளியானது கோளவடிவு பெறுகிறது. அவ்வாறு கோள வடிவம் எடுப்பதனால் நீர்த்துளி

(A) மிகக் குறைவான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது. Correct Answer

(B) மிக அதிகமான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது. Wrong Answer

(C) மிகக் குறைவான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது. Wrong Answer

(D) மிக அதிகமான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது. Wrong Answer



Read More

Wednesday, March 3

Light - Everyday Applications TNPSC Physics [Questions & Answers] 💡

07:59 0
TNPSC Physics - Light 💡 [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Physics - Everyday application of the basic principles of Light [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Physics
Exam Portions
Indian Phyiscs - Light - Everyday application of the basic principles of Light
TNPSC Indian Physics Test Series No: 
Next Test>> : TNPSC Indian Physics- Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which one of the following is wrong?

a) Red is a prime colour Wrong Answer

b) White is a prime colour Correct Answer

c) Green is a prime colour Wrong Answer

d) Blue is a prime colourWrong Answer


கீழ்வருவனவற்றுள் எது தவறானது?

a) சிவப்பு ஒரு முதன்மை நிறம்Wrong Answer

b) வெள்ளை ஒரு முதன்மை நிறம் Correct Answer

c) பச்சை ஒரு முதன்மை நிறம்Wrong Answer

d) நீலம் ஒரு முதன்மை நிறம்Wrong Answer



2. If the power of a lens is +5D, then its focal length is

a) +0.2 cmWrong Answer

b) - 0.2 cm Wrong Answer

c) + 20 cmCorrect Answer

d) - 20 cmWrong Answer


ஒரு வில்லையின் திறன் +5D, அதன் குவிய நீளம் என்ன?

a) +0.2 cmWrong Answer

b) - 0.2 cm Wrong Answer

c) + 20 cmCorrect Answer

d) - 20 cmWrong Answer



3. An achromatic lens produces

a) Coloured image Wrong Answer

b) Enlarged image Wrong Answer

c) Black and white image Wrong Answer

d) Unaffected clear image Correct Answer


நிறப்பிறழ்ச்சி நீக்கிய வில்லைகள் கொடுக்கும் பிம்பம்

a) பல நிறப்பட்ட பிம்பம் Wrong Answer

b) உருவத்தில் பெரிய பிம்பம் Wrong Answer

c) கறுப்பு - வெள்ளை நிறம் பிம்பம் Wrong Answer

d) தெளிவான பிம்பம் Correct Answer



4. A doctor prescribes spectacles to a patient with a combination of a convex lens of focal length 40 cm, and concave lens of focal length 25 cm, then the power of spectacles will be

a) - 6.5 DWrong Answer

b) 1.5 D Wrong Answer

c) - 1.5 D Correct Answer

d) - 8.5 D Wrong Answer


ஒரு கண் மருத்துவர் நோயாளி ஒருவருக்கு 40 செ.மீ குவியத் தொலைவுள்ள குவிலென்சையும் 25 செ.மீ குவியத் தொலைவுள்ள குழிலென்சையும் இணைத்து மூக்கு கண்ணாடி அணிய பரிந்துரைக்கிறார். அந்த மூக்கு கண்ணாடியின் திறன் என்ன?

a) - 6.5 DWrong Answer

b) 1.5 D Wrong Answer

c) - 1.5 D Correct Answer

d) - 8.5 D Wrong Answer



5. Fraunhofer's lines of the solar system are examples of

a) Band emission spectrum Wrong Answer

b) Line emission spectrum Wrong Answer

c) Continuous emission spectrum Wrong Answer

d) Line absorption spectrum Correct Answer


சூரிய நிறமாலையில் உள்ள ப்ரான்ஹேபர் கோடுகள் எதற்கு உதாரணம்?

a) பட்டை உமிழ்வு நிறமாலை Wrong Answer

b) கோடு உமிழ்வு நிறமாலை Wrong Answer

c) தொடர் உமிழ்வு நிறமாலை Wrong Answer

d) கோடு உள்ளீர்ப்பு நிறமாலை Correct Answer



6. If light waves emitted by two coherent sources have wavelengths λ1 and λ2, then

a) λ1 = λ2Correct Answer

b) λ1 > λ2 Wrong Answer

c) λ1 < λ2Wrong Answer

d) λ1, λ2 =1Wrong Answer


இரண்டு ஓரியல் மூலங்களில் இருந்து வெளி வரும் ஒளி அலைகளின் அலை நீளம் λ1, மற்றும் λ2, என்ன ?

a) λ1 = λ2Correct Answer

b) λ1 > λ2 Wrong Answer

c) λ1 < λ2Wrong Answer

d) λ1, λ2 =1Wrong Answer



7. Blue colour of sky is due to

a) refraction of light Wrong Answer

b) reflection of light Wrong Answer

c) interference of light Wrong Answer

d) scattering of light Correct Answer


வானம் நீல நிறமாகத் தோன்றுவதன் காரணம்

a) ஒளி விலகலால் Wrong Answer

b) ஒளி எதிரொளித்தலால் Wrong Answer

c) ஒளியின் குறுக்கீட்டு விளைவினால் Wrong Answer

d) ஒளி சிதறல் அடைவதால் Correct Answer



8. The unit area of the object in the ground is represented by ___________ is expressed in metre or metres.

a) pixel Correct Answer

b) decibel Wrong Answer

c) mole Wrong Answer

d) kilogram Wrong Answer


ஒரு பொருளின் பரப்பளவை மீட்டர் மற்றும் மீட்டர்களில் கூற பயன்படும் அளவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

a) பிக்ஸல் Correct Answer

b) டெசிபல் Wrong Answer

c) மோல் Wrong Answer

d) கிலோகிராம் Wrong Answer



9. The speed of light is minimum when it pass through

a) vacuum Wrong Answer

b) air Wrong Answer

c) glass Correct Answer

d) water Wrong Answer


ஒளியின் வேகம் எவற்றின் வழியாக செல்லும்போது குறைவாக இருக்கும்?

a) வெற்றிடம் Wrong Answer

b) காற்று Wrong Answer

c) கண்ணாடிப் பட்டகம் Correct Answer

d) நீர் Wrong Answer



10. Red light has a wavelength of 7000A0. In'nm' it is,

a) 7 nm Wrong Answer

b) 0.07 nm Wrong Answer

c) 70 nm Wrong Answer

d) 700 nm Correct Answer


சிவப்பு நிற ஒளியின் அலைநீளம் 7000A0. nm-ல் அதன் மதிப்பு

a) 7 nm Wrong Answer

b) 0.07 nm Wrong Answer

c) 70 nm Wrong Answer

d) 700 nm Correct Answer



11. A ray of light is incident normally on a glass surface of refractive index 1.5. The angle of refraction is

A) 30°Wrong Answer

B) sin-1 (0.666)Wrong Answer

C) zeroCorrect Answer

D) sin-1 (0.75)Wrong Answer


ஒளிவிலகல் எண் 1.5 உடைய கண்ணாடி பரப்பின் மீது ஒளியானது குத்தாக விழும் போது, ஒளிவிலகல் கோணம்

A) 30°Wrong Answer

B) sin-1 (0.666)Wrong Answer

C) சுழிCorrect Answer

D) sin-1 (0.75)Wrong Answer



12. Raman effect is scattering by

(A) Pure SolidsWrong Answer

(B) Pure LiquidsCorrect Answer

(C) Pure Gases Wrong Answer

(D) Impure GasesWrong Answer


இராமன் விளைவு எவ்வகை ஒளிச்சிதறல்

(A) தூய்மையான திடப்பொருட்களில் நிகழும் ஒளிச்சிதறல்Wrong Answer

(B) தூய்மையான திரவங்களில் நிகழும் ஒளித்சிதறல்Correct Answer

(C) தூய்மையான வாயுக்களில் நிகழும் ஒளிச்சிதறல் Wrong Answer

(D) தூய்மையற்ற வாயுக்களில் நிகழும் ஒளிச்சிதறல்Wrong Answer



Read More

Electronics and Communications - TNPSC Physics [Questions & Answers]

07:55 0
TNPSC General Science - Electronics and Communications [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Science - [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
General Sciece
Exam Portions
General science - Electronics and Communications
TNPSC General Science Test Series No: 
Next Test>> : TNPSC Science - Test Series No: 









TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The downloading speed of 5G enabled network is about

a) 2000 mbs Wrong Answer

b) 3000 gigabit per second Wrong Answer

c) 20 gigabit per second Correct Answer

d) 200 gigabit per second Wrong Answer


5G ஏற்பு வலை பதிவிறக்க வேகமானது

a) 2000 mbs Wrong Answer

b) 3000 ஜிகாபிட்/விநாடி Wrong Answer

c) 20 ஜிகாபிட்/விநாடி Correct Answer

d) 200 ஜிகாபிட்/விநாடி Wrong Answer



2. The operating system used in Whatsapp is

a) Window Wrong Answer

b) Free BSD Correct Answer

c) BEAM Wrong Answer

d) Erlang Wrong Answer


வாட்ஸ் ஆப்-ல் பயன்படுத்தப்படும் இயக்கும் மென்பொருள்

a) Window (வின்டோ )Wrong Answer

b) Free BSD (ஃபிரி BSD) Correct Answer

c) BEAM (பீம் )Wrong Answer

d) Erlang (எர்லாங்)Wrong Answer



3. The Name of the launching vehicle used to launch Chandrayan-2 is

a) PSLV Wrong Answer

b) GSLV MKIII Correct Answer

c) GSLV III Wrong Answer

d) PSLV-C45Wrong Answer


சந்திராயன்-2 ஐ செலுத்த பயன்படுத்தப்பட்ட செலுத்து வாகனத்தின் பெயர்

a) PSLV Wrong Answer

b) GSLV MKIII Correct Answer

c) GSLV III Wrong Answer

d) PSLV-C45Wrong Answer



4. When a pentavalent impurity is added to an intrinsic semiconductor it becomes

a) insulator Wrong Answer

b) intrinsic semiconductor Wrong Answer

c) p-type semiconductor Wrong Answer

d) n-type semiconductor Correct Answer


ஐந்துத் திறன் மாசு ஒரு உள்ளார்ந்த குறைகடத்தியில் சேர்க்கப்பட்டால் அதன் தன்மை என்னவாக மாறும்?

a) காப்பி Wrong Answer

b) உள்ளார்ந்த குறைகடத்தி Wrong Answer

c) P-type குறைகடத்தி Wrong Answer

d) n-type குறைகடத்தி Correct Answer



5. Which of the following elements are called metalloids?

a) Se, I, Te Wrong Answer

b) Ge, As, Sb Correct Answer

c) In, Pb, Sn Wrong Answer

d) Al, Mg, Na Wrong Answer


கீழ்க்கண்ட எந்தத் தனிமங்கள் உலோகப் போலிகள் என்று அழைக்கப்படுகின்றன

a) Se, I, Te Wrong Answer

b) Ge, As, Sb Correct Answer

c) In, Pb, Sn Wrong Answer

d) Al, Mg, Na Wrong Answer



6. The digital payment app, launched in India on September 2017

a) Google Tez Correct Answer

b) Paytm Wrong Answer

c) Mobikwik Wrong Answer

d) Gateway Wrong Answer


செப்டம்பர் 2017 ல் இந்தியாவில் வெளியிடப்பட்ட டிஜிட்டல் கட்டண செயலி

a) Google Tez (குகல் டெஸ்) Correct Answer

b) Paytm (பே.டி.எம்) Wrong Answer

c) Mobi kwik (மோபி கிலிக்)Wrong Answer

d) Gateway (கேட்வே)Wrong Answer



7. What remains constant in.carrier wave in frequency modulation?

a) Amplitude and phase Wrong Answer

b) Wavelength and phase Correct Answer

c) Frequency and phase Wrong Answer

d) Amplitude and frequency Wrong Answer


ஊர்தி அலைகளில் அதிர்வெண் பண்பேற்றத்தின் போது எவை மாறிலியாகும்?

a) வீச்சு மற்றும் கட்டம் Wrong Answer

b) அலைநீளம் மற்றும் கட்டம் Correct Answer

c) அதிர்வெண் மற்றும் கட்டம் Wrong Answer

d) வீச்சு மற்றும் அதிர்வெண் Wrong Answer



8. A super computer that allows researchers to model energy technologies using artificial intelligence is

A) Joule 2.0 Correct Answer

B) Watt computer Wrong Answer

C) Zetta scaler Wrong Answer

D) Fugaku Wrong Answer


மாதிரி ஆற்றல் தொழில் நுட்பத்தினை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்க செய்யும் மேம்பட்ட கணினி

A) ஜூல் 2.0Correct Answer

B) வாட் கணினி Wrong Answer

C) சீட்டா ஸ்கேலர் Wrong Answer

D) பூகாக்கு Wrong Answer



9. Silicon is one of the best known semi conducting material. As its temperature rises more, it becomes a better conductor. But the temperature at which the silicon gets permanently damaged is

(A) 100°C Wrong Answer

(B) 150° CCorrect Answer

(C) 200° CWrong Answer

(D) 250° CWrong Answer


சிலிக்கான், சிறந்த அறியப்பட்ட குறைகடத்திகளில் ஒன்றாகும். அதன் வெப்பநிலை அதிகரிக்கையில் அது சிறந்த கடத்தியாகிறது. ஆனால் ஒரு வெப்பநிலையில் சிலிக்கான் நிரந்தரமாக செயலிழப்பது

(A) 100°C Wrong Answer

(B) 150° CCorrect Answer

(C) 200°CWrong Answer

(D) 250° CWrong Answer



Read More

Thursday, November 26

Electricity and Magnetism - Everyday Applications TNPSC Physics [Questions & Answers] 🔌🧲

06:25 1
TNPSC Physics - Electricity and Magnetism 🔌🧲[Questions & Answers] - Quiz, MCQs TNPSC Physics - Everyday application of the basic principles of Electricity and Magnetism [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Physics
Exam Portions
Indian Phyiscs - Electricity and Magnetism - Everyday application of the basic principles of Electricity and Magnetism
TNPSC Indian Physics Test Series No: 
Next Test>> : TNPSC Indian Physics- Test Series No: 









TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The electromotive force of a Daniel cell is

a) 1.86 V Wrong Answer

b) 1.20 V Wrong Answer

c) 1.56 V Wrong Answer

d) 1.10 V Correct Answer


டேனியல் மின்கலத்தின் மின்னியக்கு விசை மதிப்பு

a) 1.86 V Wrong Answer

b) 1.20 V Wrong Answer

c) 1.56 V Wrong Answer

d) 1.10 V Correct Answer



2. The direction of magnetic field produced by a current carrying conductor is given by the law :

a) Lenz law Wrong Answer

b) Newton's law Wrong Answer

c) Fleming right - hand rule Correct Answer

d) Fleming left - hand rule Wrong Answer


ஒரு கடத்தியின் மின்னோட்டத்தினால் வரும் காந்த புலத்தின் திசையை குறிக்கும் விதி என்ன?

a) Lenz விதி Wrong Answer

b) நியூட்டனின் விதி Wrong Answer

c) Fleming வலக்கை விதி Correct Answer

d) Fleming இடக்கை விதி Wrong Answer



3. The resistance of a metallic wire is 1 ohm. The wire is stretched to double its length. Now, the resistance of the wire is

a) ¼ ohm Wrong Answer

b) 4 ohm Correct Answer

c) 2 ohm Wrong Answer

d) 8 ohm Wrong Answer


மின்தடை 1 ஓம் கொண்ட ஒரு உலோகக் கம்பி நெடுக்கப்பட்டு அதன் நீளம் இரு மடங்காக்கப்படுகிறது. இப்பொழுது அக்கம்பியின் மின்தடை

a) ¼ ஓம் Wrong Answer

b) 4 ஓம் Correct Answer

c) 2 ஓம் Wrong Answer

d) 8 ஓம்.Wrong Answer



4. The unit of specific conductance is

a) Ohm-1 cm2 eqvt-1 Wrong Answer

b) Ohm-1 cm2 mol-1Wrong Answer

c) Ohm-1 cm2 Wrong Answer

d) Ohm-1 cm-1 Correct Answer


நியமக் கடத்து திறனின் அலகு.

a) Ohm-1 cm2 eqvt-1 Wrong Answer

b) Ohm-1 cm2 mol-1Wrong Answer

c) Ohm-1 cm2 Wrong Answer

d) Ohm-1 cm-1 Correct Answer



5. Find out the correct equations I. H = V2 It II. V=IR III. P=VI IV. F=mV2

a) I and II only Wrong Answer

b) III and IV only Wrong Answer

c) II and III only Correct Answer

d) I and IV only Wrong Answer


சரியான சமன்பாடுகளைத் தேர்ந்தெடுத்து எழுது. I. H = V2 It II. V=IR III. P=VI IV. F=mV2

a) I மற்றும் II மட்டும் Wrong Answer

b) III மற்றும் IV மட்டும் Wrong Answer

c) II மற்றும் III மட்டும் Correct Answer

d) I மற்றும் IV மட்டும் Wrong Answer



Read More

Monday, April 20

Heat - Everyday Applications TNPSC Physics [Questions & Answers]

07:28 0
TNPSC Physics - Heat [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Physics - Everyday application of the basic principles of Heat [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Physics
Exam Portions
Indian Phyiscs - Heat - Everyday application of the basic principles of Heat
TNPSC Indian Physics Test Series No: 
Next Test>> : TNPSC Indian Physics- Test Series No: 









TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. "The quantity of heat required to raise the temperature of a body through one degree" – Choose the correct term from the following

a) Heat conduction Wrong Answer

b) Heat radiation Wrong Answer

c) Heat convection Wrong Answer

d) Heat capacity Correct Answer


கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்று எதனை குறிக்கிறது "ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு டிகிரி உயர்த்துவதற்கு தேவைப்படும் வெப்பமாகும்”.

a) வெப்ப கடத்தல் Wrong Answer

b) வெப்ப கதிர்வீச்சு Wrong Answer

c) வெப்ப சலனம். Wrong Answer

d) வெப்ப ஏற்புதிறன் Correct Answer



Read More

Thursday, January 16

Scientific Knowledge & Scientific temper - Power of Reasoning - TNPSC Questions & Answers

09:56 3
TNPSC General Science - Scientific Knowledge and Scientific temper - Power of Reasoning - Rote Learning Vs Conceptual Learning - Science as a tool to understand the past, present and future. [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Science - [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
General Sciece
Exam Portions
General science - Scientific Knowledge & Scientific temper - Power of Reasoning
TNPSC General Science Test Series No: 
Next Test>> : TNPSC Science - Test Series No: 









TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. What are the characteristics of "rote learning" ?
(i) Does not allow the learner to associate himself / herself with the surroundings.
(ii) Infuses rigidity in the thinking process.
(iii) Allows the learner to dynamically adapt to the changes in the surroundings.
(iv) Improves the questioning ability.

a) (iii) only Wrong Answer

b) (i) only Wrong Answer

c) (i), (ii) and (iv) onlyWrong Answer

d) (i) and (ii) onlyCorrect Answer


பொருளுணராமல் கற்றலுக்குரிய பண்பியல்புகள் யாவை?
(i) கற்பவர் தன்னைச் சுற்றியுள்ள சூழலோடு ஒருங்கிணைந்து செயல்பட அனுமதிப்பதில்லை.
(ii) சிந்திக்கும் முறையில் இறுக்கமான தன்மையை உட்புகுத்துகிறது.
(iii) கற்பவரைச் சூழ்நிலைக்கேற்ப தொடர்ந்து உத்வேகமாகத் தன்னை மாற்றிக் கொள்ள அனுமதிக்கிறது.
(iv) கேள்வி கேட்கும் திறனை அதிகரிக்கிறது.

a) (iii) மட்டும் Wrong Answer

b) (i) மட்டும் Wrong Answer

c) (i), (ii) மற்றும் (iv) மட்டும்Wrong Answer

d) (i) மற்றும் (ii) மட்டும்Correct Answer



2. Which one of the following is the best anti-dote to superstitious beliefs?

a) Scientific Knowledge.Wrong Answer

b) Scientific temper.Correct Answer

c) Untested and un-proven knowledge.Wrong Answer

d) Strong faith in the long held ideas.Wrong Answer


பின்வருவனவற்றில் மூட நம்பிக்கைகளுக்கான மிக வீரியமான எதிர் மருந்து எது?

a) அறிவியல் அறிவு. Wrong Answer

b) அறிவியல் மனப்பாங்கு. Correct Answer

c) ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மற்றும் நிருபிக்கப்படாத அறிவு. Wrong Answer

d) நீண்ட காலமாக இருந்து வரும் எண்ணங்களின் மீதான நம்பிக்கை.Wrong Answer



3. What are the characteristics of "Scientific temper"?
(i) Questioning others' ideas irrespective of their social position.
(ii) Analyzing others' opinions. -
(iii) Applying logic.
(iv) In view of others' social position, accepting their ideas without questioning or analyzing them.

a) (i) and (ii) only Wrong Answer

b) (ii) and (iii) only Wrong Answer

c) (iv) onlyWrong Answer

d) (i), (ii) and (iii) onlyCorrect Answer


அறிவியல் மனப்பாங்கின் பண்பியல்புகள் யாவை?
(i) மற்றவர்களின் கருத்துக்களை அவர்களின் சமூக நிலையைப் பொருட்படுத்தாமல் கேள்விக்குள்ளாக்குவது.
(ii) மற்றவர்களின் கருத்துக்களைப் பகுப்பாய்வு செய்வது.
(iii) தர்க்கத்தை பயன்படுத்துவது.
(iv) மற்றவர்களின் கருத்துக்களை அவர்களின் சமூக நிலையின் காரணமாக கேள்வி கேட்காமலும், பகுப்பாய்வு செய்யாமலும் ஏற்றுக் கொள்வது.

a) (i) மற்றும் (ii) மட்டும் Wrong Answer

b) (ii) மற்றும் (i) மட்டும் Wrong Answer

c) (iv) மட்டும்Wrong Answer

d) (i), (ii) மற்றும் (iii) மட்டும்Correct Answer



4. The reason behind the spectacular brilliance of diamonds and twinkling of stars is:

a) Total internal reflection Correct Answer

b) Total external reflectionWrong Answer

c) Partial reflectionWrong Answer

d) None of the aboveWrong Answer


வைரம் கண்ணைக் கவர ஜொலிப்பதற்கும், விண்மீன்கள் மின்னுவதற்கும் காரணம் :

a) முழு அக எதிரொளிப்பு Correct Answer

b) முழு புற எதிரொளிப்பு. Wrong Answer

c) பகுதி எதிரொளிப்பு. Wrong Answer

d) மேற்கூறிய எவையும் இல்லை.Wrong Answer



5. Assertion(A): Some sea turtles (loggerhead turtles) return to their birth beach many decades after they were born to nest and lay eggs.
Reason (R): The turtles can perceive variations in magnetic parameters of Earth which memory helps them in returning to their homeland.

a) (A) is true , (R) is false. Wrong Answer

b) (A) is true , (R) is false. Wrong Answer

c) (A) is false (R) is true.Wrong Answer

d) Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A).Correct Answer


கூற்று (A): சில கடல் ஆமைகள் (லாகர்ஹெட் கடல் ஆமை அவை பிறந்த கடற்கரையோரம் பல ஆண்டுகளுக்குப் பிறகும் வந்து முட்டையிடுகின்றன.
காரணம் (R) : ஆமைகள் தங்களது பிறந்த கடற்கரையைக் கண்டறிய புவிக்காந்த உருப்பதித்தல் எனும் முறையைக் கையாளுகின்றன. இந்த ஆமைகள் பல்வேறு இடங்களின் காந்தப்புலவலிமையை நினைவில் கொள்ளும் ஆற்றல் உடையவை. இது அவை தாயகத்திற்குத் திரும்புவதற்கு உதவுகிறது.

a) (A) சரி, ஆனால் (R) தவறு. Wrong Answer

b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்.Wrong Answer

c) (A) தவறு, ஆனால் (R) சரி . Wrong Answer

d) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.Correct Answer



6. If a single nail pricks our body, it is very painful. How it is possible for the people to lie down on a bed of nails and still remain unhurt ?

a)Because the area of contact is the same. Wrong Answer

b) Because the area of contact is less.Wrong Answer

c) Because the area of contact is more.Correct Answer

d) None of the above. Wrong Answer


சிறு ஆணி நமது உடலைத் துளைக்கும் போது வலியை உணர்கிறோம். ஆனால் சிலர் ஆணிப் படுக்கையில் படுத்தாலும் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லையே - எப்படி?

a) ஏனெனில் அதன் தொடு பரப்பு சமம்.Wrong Answer

b) ஏனெனில் அதன் தொடு பரப்பு குறைவு. Wrong Answer

c) ஏனெனில் அதன் தொடு பரப்பு அதிகம். Correct Answer

d) மேற்கூறிய எதுவுமில்லை . -Wrong Answer



7. When you go for a ride in a merry-go-round in amusement parks, you will experience an outward pull as merry-go-round rotates about the vertical axis. The reason for this is :

a) Centrifugal force Wrong Answer

b) Centripetal force Correct Answer

c) Straight line forceWrong Answer

d) Circular forceWrong Answer


பொழுதுபோக்குப் பூங்காவில் குடை இராட்டினத்தில் சுற்றும் போது, குடை இராட்டினம் ஒரு செங்குத்து அச்சைப்பற்றி சுழலும் போது, நாம் ஒரு வெளிநோக்கிய திசையில் ஏற்படும் இழுவிசையை உணர்கிறோம். அதற்கான காரணம் எது ?

a) மைய விலக்கு விசை Wrong Answer

b) மைய நோக்கு விசை Correct Answer

c) நேர்கோட்டு விசைWrong Answer

d) சுழற்சி விசைWrong Answer



8. The element which is a constituent of chlorophyll and gives green colour to the leaf of plant is

a) SodiumWrong Answer

b) Copper Wrong Answer

c) PotassiumWrong Answer

d) Magnesium Correct Answer


தாவரத்தின் இலைகள் பச்சை நிறமாக இருப்பதற்குக் காரணமான, தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் :

a) சோடியம்Wrong Answer

b) தாமிரம் Wrong Answer

c) பொட்டாசியம்Wrong Answer

d) மெக்னீசியம் Correct Answer



9. Silver metal is a white lustrous metal. Over a period of time silver articles becomes black - Why?

a) Carbon dioxide gas in atmosphere reacts with silver to form a black coating. Wrong Answer

b) Hydrogen sulphide gas preserved in atmosphere reacts with silver to form a black coating. Correct Answer

c) Silver reacts with moisture to form black coating. Wrong Answer

d) Silver reacts with nitrogen to form silver nitride, which is black.Wrong Answer


வெள்ளி, ஒரு ஒளிரும் வெண்மையான உலோகமாகும், ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வெள்ளியின் நிறம் கருப்பாக மாறுவது ஏன்?

a) வெள்ளி, வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவுடன் வினைபுரிந்து, கருப்பு நிறமாக மாறுகிறது. Wrong Answer

b) வெள்ளி, வளிமண்டலத்தில் உள்ள உைறட்ரஜன் சல்பைடு வாயுவுடன் வினைபுரிந்து, கருப்பு நிறமாக மாறுகிறது. Correct Answer

c) வெள்ளி, காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் வினைபுரிந்து, கருப்பு நிறமாக மாறுகிறது. Wrong Answer

d) வெள்ளி, வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனுடன் சேர்ந்து வெள்ளி நைட்ரைடாக மாறி, கருப்பு நிறத்தைத் தருகின்றது.Wrong Answer



10. When detergent is mixed with water, the dirt from clothes is easily removed. This is due to

a) Pressure Wrong Answer

b) Viscosity Wrong Answer

c) Surface tension Correct Answer

d) Force Wrong Answer


நீருடன் சிறிது சலவைத்தூள் கலந்து துவைத்தால், துணியில் அழுக்கு எளிதில் அகற்றப்படும் இந்த பயனுக்கு காரணம்

a) அழுத்தம் Wrong Answer

b) பாகியல் Wrong Answer

c) பரப்பு இழுவிசை Correct Answer

d) விசை Wrong Answer



11. The value of acceleration due to gravity from equator to the pole

a) Increases Correct Answer

b) Decreases Wrong Answer

c) Constant Wrong Answer

d) Zero Wrong Answer


புவி ஈர்ப்பின் முடுக்கம் நிலநடுக்கோட்டுப் பகுதிகளிலிருந்து துருவப் பகுதிகளில்

a) கூடும் Correct Answer

b) குறையும் Wrong Answer

c) மாறாது Wrong Answer

d) பூஜ்ஜியம் Wrong Answer



12. Why a small drop of water or mercury on a clean glass plate is spherical in shape?

a) Due to viscosity Wrong Answer

b) Due to capillarity Wrong Answer

c) Due to surface tension Correct Answer

d) Due to tangential force Wrong Answer


சிறிய நீர்த்துளி அல்லது பாதரசத்துளி தூய கண்ணாடித் தகட்டில் இருக்கும் போது கோளக வடிவம் பெறக் காரணம் ஏன்?

a) பாகுநிலையினால் Wrong Answer

b) நுண்புழையேற்றத்தினால் Wrong Answer

c) பரப்பு இழுவிசையினால் Correct Answer

d) தொடு விசையினால் Wrong Answer



13. Which alga is used in space travel to remove CO2 and other body wastes?

a) Volvox Wrong Answer

b) Chlorella Correct Answer

c) Eudorina Wrong Answer

d) Chlamydomonas Wrong Answer


விண்வெளிப் பயணத்தின்போது கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் உடலிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவும் ஆல்கா எது?

a) வால்வாக்ஸ் Wrong Answer

b) குளோரேல்லா Correct Answer

c) யூடோரைனா Wrong Answer

d) கிளாமிடோமோனஸ் Wrong Answer



14. During expiration our body loss of water amount

a) 400 m.l Correct Answer

b) 300 m.l Wrong Answer

c) 200 m.l Wrong Answer

d) 100 m.l Wrong Answer


வெளிச்சுவாசத்தின் போது நாம் அன்றாடம் இழக்கப்படும் நீரின் அளவு

a) 400 மி.லி.Correct Answer

b) 300 மி.லி. Wrong Answer

c) 200 மி.லி.Wrong Answer

d) 100 மி.லி.Wrong Answer



15. The dimension of Minkowski's space

a) 2 Wrong Answer

b) 3Wrong Answer

c) 1Wrong Answer

d) 4Correct Answer


மின்கோஸ்கி வெளியின் பரிமாணம் யாது?

a) 2 Wrong Answer

b) 3Wrong Answer

c) 1Wrong Answer

d) 4Correct Answer



Read More

Post Top Ad