TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Current Affairs
|
Exam
Portions
|
Sports - TNPSC Current Affairs
|
TNPSC
Current Affairs/Events Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. There is an award given to the best coach in sports. What's it called?
a) Arjuna Award Wrong Answer
b) Rajiv Gandhi Khel Ratna Award Wrong Answer
c) Dronacharya Award Correct Answer
d) Dhyanchand Award Wrong Answer
விளையாட்டில் மிகச் சிறந்த பயிற்சியாளருக்கான விருது ஒன்று வழங்கப்படுகின்றது. அதனை எவ்வாறு அழைப்பார்கள்?
a) அர்ஜுனா விருது Wrong Answer
b) இராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது Wrong Answer
c) துரோணாச்சாரியா விருது Correct Answer
d) தயான் சந்த் விருது Wrong Answer
2. XXXII Olympic Games will be held in the city
a) Madrid Wrong Answer
b) Beijing Wrong Answer
c) Buenos Aires Wrong Answer
d) Tokyo Correct Answer
32வது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நகரம்
a) மாட்ரீட் Wrong Answer
b) பீய்சிங் Wrong Answer
c) பியுனஸ் ஏரிஸ் Wrong Answer
d) டோக்கியோ Correct Answer
3. Who received the Arjuna award for International Table Tennis Competition?
a) G. Sathiyan Correct Answer
b) A. Srinivas Wrong Answer
c) Rupeendar Bal Wrong Answer
d) K.C. Ganapathy Wrong Answer
சர்வதேச மேஜை பந்து போட்டியில் அர்ஜூனா விருது பெற்றவர் யார்?
a) ஜி. சத்தியன் Correct Answer
b) ஏ. சீனிவாஸ் Wrong Answer
c) ரூபிந்தர் பால் Wrong Answer
d) கே.சி. கணபதி Wrong Answer
4. Which city will host Asian Para Games in 2026?
a) New Delhi Wrong Answer
b) Jokarta Wrong Answer
c) Nagoya Correct Answer
d) Tokyo Wrong Answer
2026-ல் ஆசிய பாரா விளையாட்டு போட்டியினை நடத்தும் நகரத்தின் பெயர் என்ன?
a) புதுடெல்லி Wrong Answer
b) ஜகர்தா Wrong Answer
c) நாகோயா Correct Answer
d) டோக்கியோ Wrong Answer
5. Match the sport with the corresponding number of players:
Sport No. of players
(a) Polo - 1.15
(b) Rugby football - 2.11
(c) Hockey - 3.9
(d) Baseball - 4.4
(A) 1 3 4 2 Wrong Answer
(B) 4 1 2 3 Correct Answer
(C) 3 1 4 2Wrong Answer
(D) 1 4 2 3Wrong Answer
கீழ் காணப்படும் விளையாட்டினை அதற்கு தேவையான வீரர்களின் எண்ணுடன் பொருத்துக
. விளையாட்டு வீரர்கள் எண்
(a) போலோ - 1.15
(b) ரக்பி கால்பந்து - 2. 11
(c) ஹாக்கி - 3. 9
(d) பேஸ்பால் - 4. 4
(A) 1 3 4 2 Wrong Answer
(B) 4 1 2 3 Correct Answer
(C) 3 1 4 2Wrong Answer
(D) 1 4 2 3Wrong Answer