TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch: TNPSC History Quiz

Latest

Post Top Ad

Showing posts with label TNPSC History Quiz. Show all posts
Showing posts with label TNPSC History Quiz. Show all posts

Monday, April 12

Kamarajar - TNPSC History [Questions & Answers]

21:06 0
TNPSC Indian History - Kamarajar [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year Indian History - Kamarajar [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian History
Exam Portions
Indian History - Kamarajar
TNPSC Indian History Test Series No: 
Next Test>> : TNPSC Indian History - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. A Chief Minister supported by Thanthai Periyar challenged that “Show me a person who died because a lower caste doctor wrongly injected or show me a building that collapsed because it was built by a low caste engineer”. It was

(A) Omandur Ramasamy Wrong Answer

(B) Kamarajar Correct Answer

(C) Arignar Anna Wrong Answer

(D) Kalaignar M. Karunanidhi Wrong Answer


தந்தை பெரியாரின் ஆதரவுடன் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார். “தாழ்ந்த சாதி மருத்துவர் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும் அல்லது தாழ்ந்த சாதி பொறியாளரால் தகர்ந்து போன ஓர் கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும்.” இவ்வாறு கூறியவர் யார்?

(A) ஓமந்தூர் இராமசாமி Wrong Answer

(B) காமராஜர் Correct Answer

(C) அறிஞர் அண்ணா Wrong Answer

(D) கலைஞர் மு. கருணாநிதி Wrong Answer



Read More

Contributions of Thanthai Periyar - TNPSC History [Questions & Answers]

20:49 2
TNPSC Indian History - Thanthai Periyar Contributions of Thanthai Periyar [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year Indian History - Contributions of Thanthai Periyar [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian History
Exam Portions
Indian History - Contributions of Thanthai Periyar
TNPSC Indian History Test Series No: 
Next Test>> : TNPSC Indian History - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Periyar was imprisoned by which Govt. for Vaikkom Satyagraha in 1924?

a) Hydrabad Nizam Govt.Wrong Answer

b) Mysore Govt Wrong Answer

c) Travancore Govt Correct Answer

d) Mangalore Govt Wrong Answer


1924-ம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் சத்யாகிரக போராட்டத்தினால் பெரியாரை கைது செய்த அரசு எது?

a) ஹைதராபாத் நிஜாம் அரசு Wrong Answer

b) மைசூர் அரசு Wrong Answer

c) திருவாங்கூர் அரசு Correct Answer

d) மங்களூர் அரசு Wrong Answer



2. When did Periyar Organise the Self-Respect Movement?

a) 1925Correct Answer

b) 1926 Wrong Answer

c) 1927Wrong Answer

d) 1928Wrong Answer


பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினார்?

a) 1925Correct Answer

b) 1926 Wrong Answer

c) 1927Wrong Answer

d) 1928Wrong Answer



3. Where was the Fourth District Self-Respect conference held in 1943?

a) Erode Wrong Answer

b) Salem Correct Answer

c) Tirunelveli Wrong Answer

d) Kumbakonam Wrong Answer


சுயமரியாதை இயக்கத்தின் நான்காவது மாவட்ட மாநாடு, 1943-ல் எங்கு நடந்தது?

a) ஈரோடு Wrong Answer

b) சேலம் Correct Answer

c) திருநெல்வேலி Wrong Answer

d) கும்பகோணம் Wrong Answer



4. Thanthai Periyar passed resolutions for the welfare of the women in the Suyamariyathai conference of

A)Madras Wrong Answer

B Coimbatore Wrong Answer

C)Salem Wrong Answer

D) Changlepet Correct Answer


தந்தை பெரியார் சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம்

A)மெட்ராஸ் Wrong Answer

Bகோயம்பத்தூர் Wrong Answer

C)சேலம் Wrong Answer

D) செங்கல்பட்டு Correct Answer



5. Thanthai periyar referred as the philosophy of Self Respect Movement to

(A) not having belief in next birth Wrong Answer

(B) not having belief in God Wrong Answer

(C) there was nothing beyond sexual pleasures Wrong Answer

(D) doing a thing which one believes to be right on the basis of reasoning, thereafter, if any correction is to be made, correcting the mistakes on the basis of reasoning and also having the mindset to accept the implication of such actions.Correct Answer


தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் கூறப்பட்டது யாது ?

(A) மறு பிறப்பில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது Wrong Answer

(B) இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது Wrong Answer

(C) சிற்றின்பத்திற்கு மேலானது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை Wrong Answer

(D) பகுத்தறிவின் அடிப்படையில் தனக்கு சரியென்று நம்புவதை செய்வது, அவ்வாறு செய்தபின் தவறுகள் இருப்பின், பகுத்தறிந்து திருத்திக்கொள்வது. மேலும் அவ்விளைவுகளை ஏற்றக்கொள்ளும் மனப்பாங்கு Correct Answer



6. Which of the following idea does not fall within Thanthai Periyar's definition of Civilization

(A) Accepting every religion Wrong Answer

(B) Trying for others also to get whatever good one has got Wrong Answer

(C) The total progress of all human beings Wrong Answer

(D) Progress based on the scientific inventions of today and making life pleasant Correct Answer


நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது ?

(A) அனைத்து மதங்களையும் ஏற்றக்கொள்ளுதல் Wrong Answer

(B) தான் கொண்ட நன்மைகள் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்வது Wrong Answer

(C) அனைத்து மனிதர்களுக்குமான முன்னேற்றம் Wrong Answer

(D) இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் முன்னேற்றமும் இனிமையான வாழ்க்கையும் Correct Answer



7. Who stated “Man is born free, self Respect is his birthright, Social Justice ensures social equality”

(A) Thanthai Periyar Correct Answer

(B) B.G. Tilak Wrong Answer

(C) Kamaraj Wrong Answer

(D) Omanthurar Wrong Answer


"மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிபடுத்தும்" என்று கூறியவர் யார் ?

(A) தந்தை பெரியார் Correct Answer

(B) பாலகங்காதர திலகர் Wrong Answer

(C) காமராஜ் Wrong Answer

(D) ஓமந்தூரார் Wrong Answer



8. The Editor of Tamil daily Kudiarasu.

(A) Thanthai Periyar Correct Answer

(B) C. Rajaji Wrong Answer

(C) Satyamurti Wrong Answer

(D) C.N. Annadurai Wrong Answer


தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர்

(A) தந்தை பெரியார் Correct Answer

(B) சி. ராஜாஜி Wrong Answer

(C) சத்தியமுர்த்தி Wrong Answer

(D) சி.என். அண்ணாதுரை



9. In 1929, at a'Self Respect Movement'conference in Chengalpattu, Thanthai Periyar passed a resolution relating to an important matter -
- In 1989, 60 years later, Tamilnadu had passed a law in this regard.
- OnAugust 11, 2020 Supreme Court passed a judgement in this regard. What is this?

(A) Giving equal rights to woman in Government employment Wrong Answer

(B) Giving equal rights to woman in family properties Correct Answer

(C) Giving priority to certain communities in acquiring land rights Wrong Answer

(D) Giving priority to certain sects in accessing holy places Wrong Answer


1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் கூட்டப்பட்ட சுயமரியாதை இயக்க மாநாட்டில் தந்தை பெரியார் ஓர் முக்கிய விடயம் தொடர்பான தீர்மானத்தை இயற்றினார்.
- சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989 ம் ஆண்டில், தமிழகம் அதனை சட்டமாக இயற்றியது.
- ஆகஸ்ட் 11, 2020 ல் உச்சநீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பையும் வழங்கியது. மேல்காணும் பத்தியில் கூறப்பட்ட விடயம் யாது ?

(A) பெண்ணுக்கு அரசு வேலை வாய்ப்பில் சம உரிம Wrong Answer

(B) குடும்ப சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை Correct Answer

(C) ஒரு சில சமூகங்களுக்கு நிலம் உரிமை பெறுவதில் முன்னுரிமை Wrong Answer

(D) ஒரு சில பிரிவுகளுக்கு புனித இடங்களில் நுழைவதில் முன்னுரிமை Wrong Answer



10. Thanthai Periyar wanted people to consider the following as equal to their lives

(A) Independence for the motherland Wrong Answer

(B) The family honour Wrong Answer

(C) Self - respect Correct Answer

(D) Rational faculty Wrong Answer


தந்தை பெரியார், மக்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எண்ண வேண்டும் என விரும்பியது

(A) தாய் நாட்டின் விடுதலை Wrong Answer

(B) குடும்ப கவுரவம் Wrong Answer

(C) சுய மரியாதை Correct Answer

(D) பகுத்தறியும் திறன் Wrong Answer



Read More

Tamil Literature from Sangam age till contemporary times - TNPSC History [Questions & Answers]

19:21 0
TNPSC Indian History - Tamil Literature from Sangam age till contemporary times [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year Indian History - Tamil Literature from Sangam age till contemporary times [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian History
Exam Portions
Indian History - Tamil Literature from Sangam age till contemporary times
TNPSC Indian History Test Series No: 
Next Test>> : TNPSC Indian History - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Who is the author of the Tamil Novel Mathorubhagan?

a) Sundara Ramasamy Wrong Answer

b) Jayakanthan Wrong Answer

c) AshokamitranWrong Answer

d) Perumal MuruganCorrect Answer


மாதொருபாகன் என்ற தமிழ்நாவலின் ஆசிரியர் யார்?

a) சுந்தர இராமசாமி Wrong Answer

b) ஜெயகாந்தன் Wrong Answer

c) அசோகமித்ரன் Wrong Answer

d) பெருமாள் முருகன்Correct Answer



2.The Sangam Literature 'Madurai Kanji' was authored by

a) Nakkirar Wrong Answer

b) Mangudi Maruthanar Correct Answer

c) IlandiraiyanWrong Answer

d) NedungilliWrong Answer


சங்ககால நூல்களில் ‘மதுரைக்காஞ்சி' எனும் நூலை எழுதியவர்

a) நக்கீரர்Wrong Answer

b) மாங்குடி மருதனார் Correct Answer

c) இளந்திரையன்Wrong Answer

d) நெடுங்கிள்ளிWrong Answer



3. Who was the Chief Minister of Tamilnadu when the second world Tamil conference was held?

a) M.G. RamachandranWrong Answer

b) AnnaduraiCorrect Answer

c) Bakthavachalam Wrong Answer

d) M. KarunanithiWrong Answer


இரண்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெற்ற போது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் யார்?

a) எம்.ஜி. ராமசந்திரன் Wrong Answer

b) அண்ணாதுரை Correct Answer

c) பக்தவச்சலம் Wrong Answer

d) எம். கருணாநிதிWrong Answer



4. What is the second line of the verse from Purananooru that begins as follows?
"Yadhum Oore Yavarum Kelir"
(The world is my Country, all countrymen my kindred)

a) "Theethum Nandrum Pirar Thara varaa" (Boon or Bane does not come from others)Correct Answer

b) "Undi Koduthor Uyir Koduthore!" (One who feeds gives Life) Wrong Answer

c) "Unbadhu Naazhi, Uduppana Irande" (For eating a measure, for dressing just two) Wrong Answer

d) "Thuippom enine thappuna palave". (If savored alone, much is lost)Wrong Answer


"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - எனத் தொடங்கும் புறநானூற்றுப்பாடலின் இரண்டாவது அடி எது?

a) தீதும் நன்றும் பிறர்தர வாரா Correct Answer

b) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே Wrong Answer

c) உண்பது நாழி உடுப்பன இரண்டே Wrong Answer

d) துய்ப்போம் எனினே தப்புன பலவே Wrong Answer



5. The message related in the Purananooru verse
"Yaanai pukka pulam pola,
Thanum unnaan; ulagamum kedume...."
(As the elephant destroys the field, so does the King's taxes does not benefit himself and destroys the world). –
1) Tax abolition.
2) Reduction of Tax.
3) Regulating Tax Collection Methodology
4) Tax Evasion.

a) 1 only. Wrong Answer

b) 2 and 3 only. Wrong Answer

c) 1 and 2 only. Wrong Answer

d) 3 only.Correct Answer


"யானை புக்க புலம் போல
தானும் உண்ணான்; உலகமும் கெடுமே" - எனும் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் கருத்து
1) வரியை ஒழித்தல்
2) வரிக்குறைப்பு
3) வரி வசூலிக்கும் முறையை ஒழுங்குபடுத்துதல்
4) வரி ஏய்ப்பு

a) 1 மட்டும் Wrong Answer

b) 2 மற்றும் 3 மட்டும் Wrong Answer

c) 1 மற்றும் 2 மட்டும் Wrong Answer

d) 3 மட்டும் Correct Answer



6. Which is the Grammatical literature pioneered by "Tholkappiyam" ?

a) Thirukkurall Wrong Answer

b) Moodhurai Wrong Answer

c) Nannool Correct Answer

d) Neethi Venbaa Wrong Answer


தொல்காப்பியத்தின் வழிநூலாக விளங்கும் இலக்கண நூல் எது?

a) திருக்குறள் Wrong Answer

b) மூதுரை Wrong Answer

c) நன்னூல் Correct Answer

d) நீதி வெண்பா Wrong Answer



7. (i) Dharma, Atharma, Kaama and Moksha are the four fold classification of Indian Philosophy.
(ii) Tholkappiyam and Sangam literature speak only the first three.
Which of the above statement/s is / are correct?

a) (i) only Correct Answer

b) (ii) only. Wrong Answer

c) (i) and (ii). Wrong Answer

d) None of the above. Wrong Answer


(i) தர்மம், அதர்மம், காமம், மோட்சம் என்ற நான்கு வகை பாகுபாட்டை இந்தியத் தத்துவங்கள் குறிப்பிடுகின்றன.
(ii) தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் முதல் மூன்று வகைகளை மட்டுமே குறிப்பிடுகின்றன.
மேற்காணும் கூற்றுகளில் சரியானது/வை எது / எவை?

a) (i) மட்டும் Correct Answer

b) (ii) மட்டும் Wrong Answer

c) (i) மற்றும் (ii) Wrong Answer

d) மேற்கண்ட எவையும் அல்ல.Wrong Answer



8. In 1912, who translated ‘Bhagavatgithai' into Tamil?

a) V. Ramalingam Wrong Answer

b) V.O. Chidambaram Wrong Answer

c) Bharathiyar Correct Answer

d) Subramania Siva Wrong Answer


1912 - ஆம் ஆண்டு ‘பகவத்கீதை' யை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் யார்?

a) வெ. ராமலிங்கம் Wrong Answer

b) வ.உ. சிதம்பரம் Wrong Answer

c) பாரதியார் Correct Answer

d) சுப்ரமணிய சிவா Wrong Answer



9. "Vadavengadam Thenkumari Aayidai Tamil kurum Nallulagam" These lines are mentioned in which Tamil work?

a) Thirukkural Wrong Answer

b) Tolkappium Correct Answer

c) Silapathikaram Wrong Answer

d) Manimegalai Wrong Answer


“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” இந்த வரிகள் எந்த தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன?

a) திருக்குறள் Wrong Answer

b) தொல்காப்பியம் Correct Answer

c) சிலப்பதிகாரம் Wrong Answer

d) மணிமேகலை Wrong Answer



10. Who published the book “Romapuri Ranigal”?

a) C. Rajagopalachari Wrong Answer

b) C.N. Annadurai Correct Answer

c) M. Karunanithi Wrong Answer

d) M.G. Ramachandran Wrong Answer


"ரோமாபுரி ராணிகள் " என்ற நூலை வெளியிட்டவர் யார்?

a) சி. இராஜகோபாலாச்சாரி Wrong Answer

b) சி.என். அண்ணாதுரை Correct Answer

c) மு. கருணாநிதி Wrong Answer

d) எம்.ஜி. ராமச்சந்திரன் Wrong Answer



11. Who was the author of Tembavani?

a) Veeramamunivar Correct Answer

b) Robert-De-Nobili Wrong Answer

c) Zigen Balg Wrong Answer

d) G.U. Pope Wrong Answer


தேம்பாவணியின் ஆசிரியர் யார் ?

a) வீரமாமுனிவர் Correct Answer

b) இராபர்ட் -டி- நொபிலி Wrong Answer

c) சீகன் பால்க் Wrong Answer

d) ஜீ.யு. போப் Wrong Answer



12. According to Purananuru, who was the head of the learned poets?

a) Coola Vanigan Sathanar Wrong Answer

b) Mamoolanar Wrong Answer

c) Mankudi Marudanar Correct Answer

d) Nappoodanar Wrong Answer


கற்றறிந்த சான்றோர்களின் தலைவராக புறநானூறு யாரைக் குறிப்பிடுகிறது?

a) கூல வாணிகன் சாத்தனார் Wrong Answer

b) மாமூலனார் Wrong Answer

c) மாங்குடி மருதனார் Correct Answer

d) நப்பூதனார் Wrong Answer



13. Which of the pair is wrongly matched?
Book - Author

a) Pandian Parisu - Bharathidasan Wrong Answer

b) Alabanai - Abdul Rahaman Wrong Answer

c) Agal Vizhakku - Varatharasanar Wrong Answer

d) Janahiraman - Appavin senahidar Correct Answer


கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
புத்தகம் - ஆசிரியர்

a) பாண்டியன் பரிசு - பாரதிதாசன் Wrong Answer

b) ஆலாபனை - அப்துல் ரஹ்மான் Wrong Answer

c) அகல் விளக்கு - வரதராசனார் Wrong Answer

d) ஜானகிராமன் - அப்பாவின் சினேகிதர் Correct Answer



14. “The one who gave false judgement (Ethilalan), was deeply hurt by himself as a woman who pulled out one of her breasts to burn the city”. These lines which seem to indicate the story Kanna gi is found in which of the following Sangam Literature texts?

(A) KurunthogaiWrong Answer

(B) Nattrinai Correct Answer

(C) PuranaanuruWrong Answer

(D) AkanaanuruWrong Answer


'ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமா உண்ணி' – கண்ணகியின் வரலாற்றைக் குறிப்பது போல காணப்படும் இவ்வரிகள் இடம்பெற்ற சங்க இலக்கியம்

(A) குறுந்தொகைWrong Answer

(B) நற்றிணைCorrect Answer

(C) புறநானூறு Wrong Answer

(D) அகநானூறு Wrong Answer



15. Who first introduced Cartoons picture in Tamil Magazine?

(A) Ramnath Goenka Wrong Answer

(B) T.V. Ramasubbaiyer Wrong Answer

Subrahmanya Bharathi Correct Answer

(D) G. Subramanya Iyer Wrong Answer


முதன் முதலில் கருத்துப்படங்களை தமிழ் இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் யார் ?

(A) ராம்நாத் கோயங்கா Wrong Answer

(B) T.V. ராமசுப்பையர் Wrong Answer

(C) சுப்பிரமண்ய பாரதி Correct Answer

(D) G. சுப்பிரமண்ய ஐயர் Wrong Answer



16. Who started the journal namely ‘Dravida Pandithan’?

A) D.John Rathinam Correct Answer

B) A.P. Periyasamy Wrong Answer

C) Pandithar Munusamy Wrong Answer

(D) Irattai malai Srinivasan Wrong Answer


திராவிட பண்டிதன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தவர் யார் ?

(A) டி. ஜான் ரத்தினம் Correct Answer

(B) எ.பி. பெரியசாமி Wrong Answer

(C) பண்டிதர் முனுசாமி Wrong Answer

(D) இரட்டை மலை சீனிவாசன் Wrong Answer



17. Who is the author of the novel 'Manalveedu”?

(A) Anuthama Correct Answer

(B) Bama Wrong Answer

(C) Ambai Wrong Answer

(D) Indumathi Wrong Answer


“மணல் வீடு” என்ற நாவலின் ஆசிரியர் யார் ?

(A) அனுத்தமா Correct Answer

(B) பாமா Wrong Answer

(C) அம்பை Wrong Answer

(D) இந்துமதி Wrong Answer



18. Which of the following book received Sahitya Academic Award written by Melanmai Ponnusamy?

(A) Minsarapoo Correct Answer

(B) Kalimaram Wrong Answer

(C) Ahayathukku adutha veedu Wrong Answer

(D) Appavin Sinekidhar Wrong Answer


மேலாண்மை பொன்னுச்சாமியின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற படைப்பு எது ?

(A) மின்சாரப்பூ Correct Answer

(B) கல்மரம் Wrong Answer

(C) ஆகாயத்துக்கு அடுத்த வீடு Wrong Answer

(D) அப்பாவின் சிநேகிதர் Wrong Answer



19. Who wrote the poem that has this as the opening lines - Anbu Sivam irandendar arivilar ?

(A) Pathirakiriyar Wrong Answer

(B) Pattinathar Wrong Answer

(C) Bharathiyar Wrong Answer

(D) Thirumoolar Correct Answer


'அன்பு சிவமிரண டென்ப ரறிவிலார்' - எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார் ?

(A) பத்திரகிரியார் Wrong Answer

(B) பட்டினத்தார் Wrong Answer

(C) பாரதியார் Wrong Answer

(D) திருமூலர் Correct Answer



20. Which of the following epic describes the significance of Thamizhar's music ?

(A) Silappathigaram Correct Answer

(B) Manimegalai Wrong Answer

(C) Neelakesi Wrong Answer

(D) Kundalakesi Wrong Answer


தமிழர்களின் இசைச் சிறப்பினை எடுத்துரைக்கும் காப்பியம் எது ?

(A) சிலப்பதிகாரம் Correct Answer

(B) மணிமேகலை Wrong Answer

(C) நீலகேசி Wrong Answer

(D) குண்ட லகேசி Wrong Answer



21. Who among the four Nayanmar made his heart the temple for Lord Siva ?

(A) Kannappar Wrong Answer

(B) Poosalar Correct Answer

(C) Vaayilar Wrong Answer

(D) Sambandar Wrong Answer


மனத்தால் சிவனுக்குக் கோயில் கட்டிய நாயன்மார் யார் ?

(A) கண்ண ப்பர் Wrong Answer

(B) பூசலார் Correct Answer

(C) வாயிலார் Wrong Answer

(D) சம்மந்தர் Wrong Answer



22. What are the characteristics of a classical language ?
(a) It has an independent literary tradition
(b) It has a large ancient body of oral literature only
(c) It has a large and ancient body of written literature

(A) (a) and (b) only Wrong Answer

(B) (b) only Wrong Answer

(C) (c) only Wrong Answer

(D) (a) and (c) only Correct Answer


ஒரு செம்மொழியின் பண்புகளாக கீழ்காணும் எதை/எவற்றை குறிப்பிடலாம் ?
(a) சுதந்திரமான / தனித்து விளங்கும் இலக்கிய மரபு
(b) பெரும் பண்டைய மற்றும் வாய்மொழியிலான இலக்கிய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது.
(c) பெரும் பண்டைய மற்றும் எழுதப்பட்ட இலக்கிய பாரம்பரியத்தை கொண்டது.

(A) (a) மற்றும் (b) மட்டும் Wrong Answer

(B) (b) மட்டும் Wrong Answer

(C) (c) மட்டும் Wrong Answer

(D) (a) மற்றும் (c) மட்டும் Correct Answer



23. Which characteristic is expressed in the ‘Perumpaanatru Padai’Verse ?
(“Mahamurai mahamurai nokki Muhanamardhu Aaana viruppin Thanin rooti”)
As the Mother willingly watches over they Child. Himself stood in the opposite direction and saw

(A) Charity (Kodai) Wrong Answer

(B) Valor (Veeram) Wrong Answer

(C) Motherhood (Thaimai) Wrong Answer

(D) Hospitality (Virundhomputhal) Correct Answer


“மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து ஆனா விருப்பின் தானின் நூட்டி”
- இப்பெரும்பாணாற்றுப்படை பாடலில் எப்பண்பு வெளிப்படுகிறது ?

(A) கொடைWrong Answer

(B) வீரம் Wrong Answer

(C) தாய்மை Wrong Answer

(D) விருந்தோம்புதல் Correct Answer



24. As per 'Vel Pari’ the book written by Thiru Su. Venkatesan, the Sahitya academy winning writer.
(a) “Paari” was a man of nature who knew birds, insects, plants like the back of his hand.
(b) The story "Vel Pari” was that of conflict between man's greed and nature. Which of the above statements is / are correct?

(A) (a) only Wrong Answer

(B) (b) only Wrong Answer

(C) (a) and (b) Correct Answer

(D) neither (a) nor (b) Wrong Answer


சாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்ட “வேள்பாரி” என்ற நூலின் படி உள்ள சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
(a) "பாரி” பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை பற்றி தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருந்த இயற்கை சார்ந்த மனிதர் ஆவார்.
(b) "வேள் பாரி” கதையானது மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்கும் இடையிலான முரணை பறைசாற்றுகிறது.

(A) (a) மட்டும் Wrong Answer

(B) (b) மட்டும் Wrong Answer

(C) (a) மற்றும் (b) Correct Answer

(D) (a) வும் இல்லை (b) யும் இல்லை Wrong Answer



25. With regard to the review related to the Tamil Film and master piece “Pariyerum Perumal” choose the correct statement(s)
(a) Shows the ill effects of caste system
(b) It won the Film Fare Award under the ‘Best Film' category
(c) It was a movie directed by Thiru Mari Selvaraj and produced by Neelam productions.

(A) (a) only Wrong Answer

(B) (a) and (b) only Wrong Answer

(C) (a) (b) and (c) Correct Answer

(D) (c) only Wrong Answer


தலைசிறந்த படைப்பான “பரியேறும் பெருமாள்” என்ற தமிழ் திரைபடம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில்/கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.
(a) இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது
(b) இப்படம் மிகச்சிறந்த படம்' என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது.
(c) இப்படம் திரு. மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுமத்தால் வெளியிடப்பட்டது.

(A) (a) மட்டும் Wrong Answer

(B) (a) மற்றும் (b) மட்டும் Wrong Answer

(C) (a). (b) மற்றும் (c) Correct Answer

(D) (c) மட்டும் Wrong Answer



Read More

Sunday, March 14

South Indian History - TNPSC History [Questions & Answers]

21:35 0
TNPSC Indian History - South Indian History [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year Indian History - South Indian History [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian History
Exam Portions
Indian History - South Indian History
TNPSC Indian History Test Series No: 
Next Test>> : TNPSC Indian History - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. In the 'Darasuram' temple built by Rajaraja-II, incidents from which one of the following literatures are depicted in the form of miniatures in the walls of its sanctum sanctorum ?

a) KambaramayanamWrong Answer

b) MahabharathamCorrect Answer

c) PeriyapuranamWrong Answer

d) KandhapuranamWrong Answer


இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயிலின் கருவறைச் சுவற்றில் கீழ்க்காணும் எந்த இலக்கியத்தின் நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ?

a) கம்பராமாயணம்Wrong Answer

b) மகாபாரதம்Correct Answer

c) பெரியபுராணம்Wrong Answer

d)கந்த புராணம் Wrong Answer



2. The original name of Koon Pandiyan was

a) NedumaranCorrect Answer

b) NedunkilliWrong Answer

c) NedunchezianWrong Answer

d) NedunjatayanWrong Answer


கூன்பாண்டியனின் உண்மையான பெயர்

a) நெடுமாறன் Correct Answer

b) நெடுங்கிள்ளிWrong Answer

c) நெடுஞ்செழியன் Wrong Answer

d) நெடுஞ்சடையன்Wrong Answer



3. To which period the great literary works of " Kamba Ramayanam" and "Periyapuranam" belong?

a) ChalukyasWrong Answer

b) Vijayanagar EmpireWrong Answer

c) Later CholasCorrect Answer

d) PandyasWrong Answer


பெரும் இலக்கியப் படைப்புகளான 'கம்பராமாயணம்' மற்றும் 'பெரியபுராணம் ஆகியவை எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

a) சாளுக்கியர்கள்Wrong Answer

b) விஜயநகரப் பேரரசுWrong Answer

c) பிற்காலச் சோழர்கள்Correct Answer

d) பாண்டியர்கள் Wrong Answer



4. Who hailed the Pandiyan kingdom as the richest and the most splendid province in the world ?

a) Ibn Battuta Wrong Answer

b) Marcopolo Correct Answer

c) Hiuen-TsangWrong Answer

d) Fa-HienWrong Answer


பாண்டிய அரசு உலகிலேயே மிகவும் செல்வச் செழிப்புடனும், அற்புதமான அழகுடனும் காணப்படும் பகுதி எனப் புகழாரம் சூட்டியவர் யார்?

a) இபின் பட்டுடா Wrong Answer

b) மார்க்கோபோலோ Correct Answer

c) யுவான் சுவாங்Wrong Answer

d) பாஹியான் Wrong Answer



5. The term 'Kanakkayar' refers to

a) Poets Wrong Answer

b) Merchants Wrong Answer

c) Lawyers Wrong Answer

d) Teachers Correct Answer


'கணக்காயர்' என்ற பெயர் எதனை குறிப்பிடுகிறது?

a) புலவர்கள் Wrong Answer

b) வணிகர்கள் Wrong Answer

c) வழக்குரைஞர்கள் Wrong Answer

d) ஆசிரியர்கள் Correct Answer



6. Who among the following designed The Madras University Senate?

a) Christopher Wrong Answer

b) Christian Wrong Answer

c) Chishom Correct Answer

d) Cheveliar Wrong Answer


கீழே காண்பவைகளுள் சென்னை பல்கலைகழக-செனட் அவையை வடிவமைத்தவர் யார்?

a) கிறிஸ்டோபர் Wrong Answer

b) கிறிஸ்டியான் Wrong Answer

c) சிஸ்ஹாம் Correct Answer

d) செவேலியர் Wrong Answer



7. Which act made breach of contract a criminal offence and authorised the tea planters to arrest a run-away labourer without any warrant?

a) charter act of 1813Wrong Answer

b) inland immigration act of 1882 Correct Answer

c) charter act of 1833 Wrong Answer

d) monopolies and restrictive trade practices act of 1969Wrong Answer


எந்த சட்டம் ஒப்பந்தங்களை உடைப்பது கிரிமினல் குற்றம் என்றும் தேயிலை பயிரிடுபவர்கள் ஓடிப்போன வேலையாட்களை எந்த வித வாரண்டும் இல்லாமல் கைது செய்யலாம் என்றும் கூறியது?

a) 1813-ம் ஆண்டு பட்டயச்சட்டம் Wrong Answer

b) உள்நாட்டு குடியேற்றுச் சட்டம், 1882 Correct Answer

c) 1833-ம் ஆண்டு பட்டயச்சட்டம் Wrong Answer

d) முற்றுரிமை மற்றும் எல்லைக்குட்பட்ட வாணிபம் நடத்தும் சட்டம் 1969Wrong Answer



8. Who was called the “King of the Two Worlds”?

(A) Tipu Sultan ) Wrong Answer

(B) Hyder Ali Wrong Answer

(C) Doondaji Waugh Correct Answer

(D) Veerapandiya Kattabomman Wrong Answer


இரண்டு உலகிற்கும் அரசன் என்று அழைக்கப்படுபவர் யார் ?

(A) திப்புசுல்தான் ) Wrong Answer

(B) ஹைதர் அலி Wrong Answer

(C) தூண்டாஜி வாக் Correct Answer

(D) வீரபாண்டிய கட்டபொம்மன் Wrong Answer



Read More

Mughals - TNPSC History [Questions & Answers]

21:31 2
TNPSC Indian History - Mughals [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year Indian History -Mughals [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian History
Exam Portions
Indian History - Mughals
TNPSC Indian History Test Series No: 
Next Test>> : TNPSC Indian History - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which of the following Sikh Guru was killed by Aurangzeb?

a) Guru NanakWrong Answer

b) Guru Arjun Wrong Answer

c) Guru HargovindWrong Answer

d) Guru Tegh BahadurCorrect Answer


கீழ்கண்ட சீக்கிய குருக்களில் அவுரங்கசீப்பினால் ‘கொலைத்தண்டனை’ விதிக்கப்பட்டவர் யார்?

a) குரு நானக்Wrong Answer

b) குரு அர்ஜீன் Wrong Answer

c) குரு ஹர்கோவிந்த்Wrong Answer

d) குரு தேக் பகதூர்Correct Answer



2. Who translated the Bhagavat Gita and Upanishad into the Persian language?

a) NiamatullahWrong Answer

b) Abdul Hamid Lahori Wrong Answer

c) Dara ShikohCorrect Answer

d) Ghiyas BegWrong Answer


பகவத்கீதையையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?

a) நியமத்துல்லாWrong Answer

b) அப்துல் ஹமீது லா ஹோரி Wrong Answer

c) தாராளிக்கோCorrect Answer

d) கியாஸ்பெக்Wrong Answer



3. Which one is the correct statement
1. The relation between the portuguese and vijayanagar began in the region of Krishnadevaraa.
2. Vaskate II received a letter form Philip II king of Spain for protection of trade.
3. Atonia Cabral met Akbar at Surat.
4. Akbar dispatched an embassy to Philip II and the leather portugal 1582

a) 1,2,3 are correct 4 only incorrect Wrong Answer

b) 1,2 are correct 3,4, are incorrect Wrong Answer

c) 2,3,4 are correct 1 is incorrect Wrong Answer

d) 3 only correct 1,2,4 are incorrect Correct Answer


கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1. போர்ச்சுகீசியருக்கும் விஜயநகர அரசுக்கும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உறவுகள் தொடங்கியது.
2. இரண்டாம் வேஸ்கடர் ஸ்பெயின் மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் இருந்து வாணிப நலன் கடிதங்களை பெற்றார்.
3. அடோனியா, கேப்ரல் அக்பரை சூரத்தில் சந்தித்தார்.
4. அக்பர் இரண்டாம் பிலிப்பிற்கு தூது குழு ஒன்றை அனுப்பி அத்தூதுக்குழு 1582 ல் போர்ச்சுகளை அடைந்தது

a) 1, 2, 3 சரி 4 தவறானது Wrong Answer

b) 1, 2 சரி 3, 4 தவறானது Wrong Answer

c) 2, 3, 4 சரியானது 1 மட்டும் தவறானது Wrong Answer

d) 3 மட்டும் சரியானது 1, 2, 4 தவறானது Correct Answer



4. Which of the Statement is correct regarding Muhammad Gawan?
1. He rose to prominence during the reign of Alauddin Ahammad Shah II
2. He was the chief minister under Humayun
3. He was a afagi
4. He was executed by a sultan in 1481

a) 1, 2 are correct, 3, 4 are incorrect Wrong Answer

b) 1, 3 are correct, 2, 4 are incorrect Wrong Answer

c) 1, 2, 4 are correct, 3 only incorrect Wrong Answer

d) All are correctCorrect Answer


முகமது கவானை பற்றியதில் கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?
1. இரண்டாம் அலாவுதீன் அகமது ஷா காலத்தில் முகமது கவான் பிரசித்தி பெற்றவராக இருந்தார்
2. ஹிமாயுன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார்
3. முகமது கவான் ஒரு அபாக்கி
4. 1481 ஆம் ஆண்டு சுல்தானால் முகமது கவான் தூக்கிலிடப்பட்டார்

a) 1, 2 மட்டும் சரி, 3, 4 தவறானது Wrong Answer

b) 1, 3 மட்டும் சரி, 2, 4 தவறானது Wrong Answer

c) 1, 2, 4 மட்டும் சரி, 3 மட்டும் தவறானது Wrong Answer

d) அனைத்தும் சரியானது Correct Answer



5. What is the correct chronology of the following events of Akbar's reign?
I. Conquest of Malwa
II. Abolition of pilgrim tax.
III. Promulgation of Din-I-Ilahi
IV. Construction of Ibadat Khana at Fatehpur sikri

a) I, II, IV, III Correct Answer

b) II, I, IV, III Wrong Answer

c) III, IV, I, II Wrong Answer

d) IV, I, II, III Wrong Answer


பின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியான வரிசை எது?
I. மாள்வா வெற்றி
II. யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்
III. தீன்-ஐ-இலாஹியை பிரகடனப்படுத்துதல்
IV. பதேபூர் சிக்ரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்

a) I, II, IV, III Correct Answer

b) II, I, IV, III Wrong Answer

c) III, IV, I, II Wrong Answer

d) IV, I, II, III Wrong Answer



6. Where was Emperor Bahadur shah II exiled in September 1857?

a) Hyderabad Wrong Answer

b) Sri Nagar Wrong Answer

c) Rangoon Correct Answer

d) Columboo Wrong Answer


பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857ல் எங்கு நாடு கடத்தப்பட்டார்?

a) ஹைதராபாத் Wrong Answer

b) ஸ்ரீநகர் Wrong Answer

c) ரங்கூன் Correct Answer

d) கொழும்பு Wrong Answer



7. Who imposed the taxes like jaribana and mahasilana on the cultivators during the Mughal period?

a) Shershah Correct Answer

b) Akbar Wrong Answer

c) Shahjahan Wrong Answer

d) Aurangazeb Wrong Answer


முகலாயர் காலத்தில் ஜரிபானா மற்றும் மகாசிலானா என்ற வரிகளை பயிரிடுவோர் மீது சுமத்தியவர் யார்?

a) ஷெர்ஷா Correct Answer

b) அக்பர் Wrong Answer

c) ஷாஜகான் Wrong Answer

d) அவுரங்கசீப் Wrong Answer



8. The Muhtasibs during the mughal period acted as

a) Censors of public morals Correct Answer

b) Chief recruiting officers of soldiers Wrong Answer

c) Chief Judicial Officer Wrong Answer

d) Chief of Post and Intelligence Wrong Answer


முகலாயர் காலத்தில் முஸ்தாபிகள் எந்த பொறுப்பை நிர்வகித்தனர்?

a) பொது நீதியை நிர்வகிப்பது Correct Answer

b) போர் வீரர்களை நியமிக்கும் முதன்மை அதிகாரி Wrong Answer

c) முதன்மை நீதித்துறை அதிகாரி Wrong Answer

d) பதவி மற்றும் அறிவு சார்ந்த முதன்மை அதிகாரி Wrong Answer



9. Babur wrote his autobiography Babur-Nama in __________ language.

a) Persian Wrong Answer

b) Arabic Wrong Answer

c) Pushto Wrong Answer

d) Turkish Correct Answer


பாபர் தன்னுடைய சுயசரிதையை எழுதிய மொழி __________

a) பாரசீக Wrong Answer

b) அராபிய Wrong Answer

c) புஷ்டோ Wrong Answer

d) துருக்கிய Correct Answer



10. Humayun the eldest son of Babur, succeeded to the throne in ________ after the death of his father.

A) A.D 1535Wrong Answer

B) A.D 1530 Correct Answer

C) A.D 1540 Wrong Answer

D) A.D 1545Wrong Answer


பாபரின் மரணத்திற்குப் பிறகு அவரது மூத்தமகனாகிய உமாயூன் ________ ம் ஆண்டு முகலாய மன்னராக பொறுப்பேற்றார்.

A) கி.பி 1535Wrong Answer

B) கி.பி 1530Correct Answer

C) கி.பி 1540Wrong Answer

D) கி.பி 1545Wrong Answer



11. Consider the following statement, Choose the correct answer from the codes given below.
Assertion [A] : The Bulanddarwaza at Fatehpur Sikri was built by Akbar
Reason [R]: He wanted commemorate his conquest of Gujarat

A) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A] Correct Answer

B) Both [A] and [R] are true, But [R] is not a correct explanation of [A] Wrong Answer

C) [A] is true, but [R] is false Wrong Answer

D) [A] is false, but [R] is true Wrong Answer


கீழ்வரும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்ட குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.
கூற்று [A] : அக்பர் பதேபூர் சிக்ரியில் புலந்தர்வாசாவை கட்டினார்
காரணம் [R] : அவரது குஜராத் வெற்றியின் நினைவாக அது கட்டப்பட்டது

A) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] உடைய சரியான விளக்கமாகும் Correct Answer

B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] உடைய சரியான விளக்கம் அல்ல Wrong Answer

C) (A) மட்டும் சரி ஆனால் [R] தவறு Wrong Answer

D) [A] தவறு ஆனால் [R] சரி Wrong Answer



12.Which of the following is/are not situated in Rajasthan?
(a) Dilwara Temples
(b) Mehrangarh fort
(c) Bara Imambara
(d) Purana Qila

(A) (a) and (b)Wrong Answer

(B) (c) and (d) Correct Answer

(C) (a) and (c)Wrong Answer

(D) (b) and (d)Wrong Answer


கீழ்காணப்படுபவைகளில் எது/எவை ராஜஸ்தானில் அமைந்திருக்கவில்லை ?
(a) தில்வாரா கோவில்கள்
(b) மெஹ்ரங்கார் கோட்டை
(c) பரா இமாம்பரா
(d) புரானா கிலா

A) (a) மற்றும் (b) Wrong Answer

(B) (c) மற்றும் (d)Correct Answer

(C) (a) மற்றும் (c)Wrong Answer

(D) (b) மற்றும் (d)Wrong Answer



13. Who served as British Ambassador to the Mughal Court ?

(A) Bernier Wrong Answer

(B) Edward Terly Wrong Answer

(C) Thomas Roe Correct Answer

(D) William Hawkins Wrong Answer


முகலாய அரசவையில் பிரிட்டிஷ் தூதுவராக பணியாற்றியவர் யார் ?

(A) பெர்னியாWrong Answer

(B) எட்வர்ட் தெரி Wrong Answer

(C) தாமஸ் ரோ Correct Answer

(D) வில்லியம் ஹாக்கின்ஸ் Wrong Answer



Read More

Post Top Ad