TNPSC Daily Current Affairs in Tamil - March 10, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, March 31

TNPSC Daily Current Affairs in Tamil - March 10, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN



TNPSC Daily Current Affairs in Tamil, March 10, 2017 - TNPSCGURU.iN
  • உலக சிறுநீரக தினம்
    • ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக கொண்டாடப்படுகிறது
    • இந்த வருடம் மார்ச் 9, 2017 உலக சிறுநீரக தினமாக கொண்டாடப்பட்டது
  • நிசாம் சைதி ( Nizam Zaidi )
    • இவர் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர்
  • விஞ்ஞானிகள் புதிய கடல் பள்ளத்தாக்கு அமைப்பை கண்டறிந்துள்ளனர்
    • ஒடிசா மாநிலத்தின் ஸ்ரீககுளம் (Sreekakulam) மாவட்டத்திலுள்ள கொவ்வடா (Kovvada ) விற்கு அருகே வங்காள விரிகுடாவில் கண்டறிந்துள்ளனர்
    • இந்த பள்ளத்தாக்கு கண்டிவலசா ( Kandivalasa ) நதியால் ஏற்பட்டிருக்கலாம்
  • சரஸ்வதி சம்மான் விருது 2016
    • மகாபாலேஷ்வர் சைல் ( Mahabaleshwar Sail ) என்பவருக்கு ஹவ்தன் (Hawthan) என்னும் புனைக்கதைக்காக வழங்கப்பட்டது
  • மகப்பேறு உதவித் திருத்த மசோதா 2016-க்கு மக்களவை ஒப்புதல் அளித்தது
    • ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளின் கேள் பணி செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ( முன்னால் 12 வாரங்கள் )
    • பத்தும் அதற்கு மேற்பட்ட பெண்கள் பணி செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்
    • பெண்கள் தங்களின் முதல் இரு குழந்தைகளுக்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்
  • இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள்
    • இது பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது
    • இதன் முக்கிய பயன் – அறுவடை செய்யப்பட்ட விதையை அடுத்த விதைப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
    • அந்த விதைகளின் பெயர்கள்
      • PAU Bt 1, F 1861, RS 2013
  • டொனல்ட் டஸ்க் ( Donald Tusk )
    • இவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்
    • இவர் இரண்டாவது முறையாக மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
  • அம்பாந்தோடா துறைமுகம் Hambantota Port )
    • இது இலங்கையில் அமைந்துள்ளது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad