TNPSC Daily Current Affairs in Tamil - March 3, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Sunday, March 26

TNPSC Daily Current Affairs in Tamil - March 3, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN



TNPSC Daily Current Affairs in Tamil, March 3, 2017 - TNPSCGURU.iN

  • குருக்
    • இது மேற்கு வங்கத்தின் ஓரோன் பழங்குடி சமூகத்தின் பேசப்படும் ஒரு அரியவகை பழங்குடி மொழி ஆகும்
    •  இம்மொழி திராவிட குடும்பத்தைச் சார்ந்தது
  • அதிசய மருந்து
    • பென்சிலின் என்பதே அதிசய மருந்து என் அழைக்கப்படுகிறது’
    • இதை அலெக்சாண்டர் பிளெம்மிங் என்பவர் கண்டுபிடித்தார்
    • இந்த  பென்சிலின் தயாரிக்கும் (Mould) அச்சு  சமீபத்தில் 97.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது
  • பொருட்கள் மற்றும் சேவை வரி
    • மத்திய அரசு ஜூலை 1, 2017 முதல் பொருட்கள் மற்றும் சேவை வரியை மாற்ற திட்டமிட்டுள்ளது
  • ஸ்வீடன் கட்டாய ராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது
    • முன்னால் ஸ்வீடன் கட்டாய ராணுவ சேவையை 2010 ல் நிறுத்தி வைத்தது
    • தற்போது அதை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது
  • சார்க் – புதிய தலைமை
    • ‘அம்ஜத் ஹுசைன் பி சியல்’ என்பவர் சார்க்-ன் புதிய தலைமை ஏற்றார்
    • சார்க் தலைமையகம் – நேபாள்
  • சந்திராயன் II
    • இது இந்தியா நிலவுக்கு அனுப்பும் இரண்டாவது கலம்
    • இது  2018 ல் ஏவப்படும் என எதிர்பார்க்கபடுகிறது
    • இஸ்ரோ தலைவர் – கிரன் குமார்
    • ரயில் டிக்கெட் – ஆதார் கட்டாயம்
      • மூத்த குடிமக்கள் சலுகைகளுக்கு ஆதார் சமர்பிக்க வேண்டும் – ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்
      • ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வருகிறது
      • விரைவில் ஆண்லைன் டிக்கெட் முன்பதிவிற்கும் அதார் கட்டாயமாக்கபடுகிறது
    • சுவதி (Swati)
      • இது ஆயுதங்கள் இருப்பதை கண்டறியும் ரேடார்
      • இந்திய  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது
      • எதிரிகளின் பீரங்கிகள், குண்டுகள், ராகெட்டுகளை துல்லியமாக கண்டறியும் திறன் படைத்தது
    • கல்வாரி (kalvari)
      • இது இந்தியாவின் முதல் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல் (Scorpene Submarine)
      • இதிலிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சமீபத்தில் சோதிக்கப்பட்டது
    • நிரந்தர இந்து ஆணையம் 2017 (Permananent Indus Commission)
      • இது மார்ச் 2017 ல் லாகூர்-ல் வைத்து நடைபெறவிருக்கிறது
      • இந்த கூட்டத்தில் சிந்து தண்ணீர் ஒப்பந்தம் பற்றி பாகிஸ்தான் மற்றும் இந்தியா சார்பில் விவாதிக்கப்படுகிறது
      • இந்த பேச்சுவார்த்தை உலக வங்கியால் ஈடுசெய்யப்படுகிறது

    No comments:

    Post a Comment

    Post your feedback and doubts in the comment box below.

    Thanks for visiting our Website..

    Post Top Ad