TNPSC Daily Current Affairs in Tamil - March 15, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Sunday, April 2

TNPSC Daily Current Affairs in Tamil - March 15, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN

TNPSC Daily Current Affairs in Tamil, March 15, 2017 - TNPSCGURU.iN

  • கோவாவின் புதிய முதல் அமைச்சர்
    • மனோகர் பாரிக்கர் ( Manohar Parrikar ) கோவாவின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்
    • இவர் பா.ஜா.க. கட்சியைச் சார்ந்தவர்
    • கோவாவின் கவர்னர் ‘மிருதிலா சின்ஹா’ இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
  • மணிப்பூரின் புதிய முதல் அமைச்சர்
    • பிரேன் சிங் ( Biren Singh ) மணிப்பூரின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்
    • இவர் பா.ஜா.க. கட்சியைச் சார்ந்தவர்
    • மணிப்பூரின் கவர்னர் – நிஜாம் ஹெப்துல்லா ( NIjam Heptula )
  • அருண் ஜெட்லி
    • முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவாவின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்
    • தற்போதைய நிதி அமைச்சரான ‘அருண் ஜெட்லி’-க்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது
  • புத்தகம்
    • என் கதை – இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான மைக்கேல் கிளார்க் எழுதிய சுயசரிதை ஆகும்
    • ‘My Story’ – by Michael Clarke ( Australian Cricketer )
  • போல்கா டாட் மரத் தவளை
    • இது உலகில் கண்டுபிடிக்கப்பட முதல் ஒளிரும் தவளை
    • இதனை அர்ஜென்டினா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
    • இந்த தவளையின் அறிவியல் பெயர் – ஹிப்சிபோஸ் பங்டேடஸ் ( Hypsiboas punctatus )

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad