TNPSC Daily Current Affairs in Tamil - March 18, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Sunday, April 2

TNPSC Daily Current Affairs in Tamil - March 18, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN



TNPSC Daily Current Affairs in Tamil, March 18, 2017 - TNPSCGURU.iN

  • புதிய உத்தரகண்ட் முதலமைச்சர்
    • திரிவேந்திர ராவத் உத்தரகண்டின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
    • உத்தரகண்ட் கவர்னர் – கே.கே. பால்
  • மார்ச் 18, 2017 – Odinance Factory Day
  • நம்ம உணவகம்
    • தமிழ்நாட்டின் ‘அம்மா உணவகம்’ திட்டத்தை தொடர்ந்து கர்நாடகாவில் உணவு தள்ளுபடி திட்டமாக இந்த ‘நம்ம  உணவகம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
    • அம்மா உணவக திட்டம் தமிழகத்தில் 2013 –ம் ஆண்டு தொடங்கப்பட்டது
  • பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
    • புதிய பிளாஸ்டிக் ருப்பாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யவிருக்கிறது
    • இந்த நோட்டுகள் தற்போது உள்ள நோட்டுகளை விட நீண்ட ஆயுள் கொண்டதாக அமையும்
  • முதல் இந்திய ரஷிய இராணுவ தொழில்துறை மாநாடு
    • இது புது டெல்லியில் வைத்து நடைபெறவுள்ளது
    • சுக்ஹோய் போர் விமானத்திற்கான உபகரணங்களை நீண்ட நாட்களுக்கு விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன
  • டெரிக் வால்காட்  ( Derek Walcot )
    • இவர் நோபல் பரிசு பெற்ற கவிஞர்
    • இவர் சமீபத்தில் காலமானார்
  • தினானந் பாண்டே ஸ்மார்ட் கண்டுபிடிப்புக்கான விருது
    • அனாக் தடார் ( Anag Tadar ) பார்வையற்றவர்களுக்கான பாதுகாப்பு கண்ணாடி கண்டுபிடித்ததற்காக இந்த விருதை பெற்றார்
    • இந்தக் கண்ணாடி மீயொலி மற்றும் அகச்சிவப்பு சென்சார்கள் மூலம் எதிரொலி இடமாக்கத்தை கொள்கையாக கொண்டு செயல்படுகிறது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad