TNPSC Daily Current Affairs in Tamil - March 28, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, April 7

TNPSC Daily Current Affairs in Tamil - March 28, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN



TNPSC Daily Current Affairs in Tamil, March 28, 2017 - TNPSCGURU.iN
  • மின்னணு வாக்கு எந்திர வரம்புகள்
    • இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு எந்திரங்களை இரண்டு நிறுவனங்களில் இருந்து பெறுகிறது 
      • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
      • எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா
    • பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரம் அதிகபட்சம் 64 வாக்காளர்களுக்கு என தயாரிக்கப்பட்டது
    • எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா தயாரிக்கும் எந்திரம் அதிகபட்சமாக 383 வாக்காளர்களுக்கும் ஒரு நோட்டாவையும் கொண்டது. மொத்தம் 384
  • TU-142M
    • இது நீண்ட தூர கடல் ரோந்து விமானம்
    • இது இந்திய கடற்படையால் சமீபத்தில் சேவையிலிருந்து நீக்கப்பட்டது
  • BS-IV
    • இந்திய அரசாங்கம் ஏப்ரல் 1, 2017 முதல் பி.எஸ்-IV வாகனங்களை கட்டாயப்படுத்த திட்டமிட்டுள்ளது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad