TNPSC Current Affairs – March 25,26 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, April 2

TNPSC Current Affairs – March 25,26 2018 – Tamil


TNPSC Current Affairs - March 2018 by TNPSC Guru

TNPSC Current Affairs – March 25,26 2018 – Tamil (tnpscguru.in)


1) கிரெம் பூரி குகை

  • உலகின் மிக நீளமான மணற்கல் குகை கிழக்குக் காசி ஹில்ஸ் மாவட்டத்தின் மௌசைன்ராம் பகுதியிலுள்ள லெய்தோழில், மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டது
  • இது 24,583 மீட்டர் நீளம் கொண்டது, வெனிசுலாவிலுள்ள குவேவா எல் சாமனுக்கு [ Cueva El Samán ] (18,200 மீ) விட 6000 மீட்டர் நீளம் கொண்டது
2) சரஸ் அஜீவிகா மேளா 2018 ( SARAS Aajeevika Mela 2018 )
  • இந்த நிகழ்வு மார்ச் 23 முதல் ஏப்ரல் 1 வரை புது டெல்லியில் வைத்து நடைபெறுகிறது 
  • கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, தங்கள் வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு தயாரிப்பு கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளை காண்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது · கிராமப்புற வறுமையை அகற்ற கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கிய திட்டங்களில் இது ஒன்றாகும்
3) ஜிசாட் – 6 A
  • இது மார்ச் 29 அன்று விண்ணில் செலுத்தப்படுகிறது 
  • இது ஜி.எஸ்.எல்.வி – எப் 08 மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது · இஸ்ரோவின் ஆதாரங்களின்படி, இது அதன் முன்னோடி GSAT-6 போலவே உள்ளது, ஆனால் அது ஆயுதப்படைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது, சாதாரண பயன்பாட்டிற்காக எந்தவொரு டிரான்ஸ்பாண்டரும் சேர்க்க முடியாதுஎன கூறப்பட்டுள்ளது
4) பிரின்ட் பையனியல் இந்தியா 2018 ( Print Biennale India 2018 )

  • புதுடில்லியில் உள்ள லலித் கலா அகாடமி ரபீந்திர பவன் காட்சிக்கூடத்தில் கிராஃபிக் பிரிண்டிங்ஸ் 'பிரிண்ட் பையனியல் இந்தியா 2018' முதல் சர்வதேச கண்காட்சி திறக்கப்பட்டது.
5) மனு பேக்கர்
  • இவர் பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் 
6) பி.வி.சிந்து
  • 2018 காமன்வெல்த் போட்டிகளின் துவக்க விழாவில் இந்தியா சார்பில் இந்திய கோடியை பிடித்து செல்ல பி.வி.சிந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்
7) தேசிய ஹாக்கி சாம்பியன்
  • பெட்ரோலியம் போர்ட்-ஐ வீழ்த்தி பஞ்சாப் அணி கோப்பையை வென்றது 
8) செபாஸ்டியன் வெட்டல்
  • இவர் ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் கோப்பையை ஏழாவது முறையாக வென்றார் 
9) உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்
  • இந்த கப்பலுக்கு ‘சிம்பனி ஆப் சீஸ்’ ( Symphony of Seas ) என பெயரிடப்பட்டுள்ளது 
  • இந்த கப்பல் பிரான்ஸ் நகரின் செயின்ட் நாசிர் கப்பல் தளத்திலிருந்து புறப்பட்டது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad