State Executive - TNPSC Indian Polity - [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, May 14

State Executive - TNPSC Indian Polity - [Questions & Answers]

TNPSC Indian Polity - State Executive [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Polity - State Executive - Governor, Chief Minister, The President, The Vice president, The Prime Minister and Council of Minister, Attorney General [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - State Executive - The Governor, The Chief Minister and the Council of Ministers, Advocate General of State
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 












TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Money bill can be introduced in the state legislature only on the recommendation of

a) SpeakerWrong Answer

b) Finance Minister Wrong Answer

c) Chief MinisterWrong Answer

d) GovernorCorrect Answer


மாநில சட்டமன்றத்தில் ‘நிதி’ மசோதாவை யாருடைய பரிந்துரையின் பேரில் அறிமுகப்படுத்த முடியும்

a) சபாநாயகர்Wrong Answer

b) நிதி அமைச்சர் Wrong Answer

c) முதல் அமைச்சர்Wrong Answer

d) ஆளுநர்Correct Answer



2.Assertion (A) : The Governor shall hold office during the pleasure of the president.
Reason (R) : The Governor of a state shall be appointed by the president of India.

a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A) Correct Answer

b) Both (A) and (R) are true but (R) is not a correct explanation of (A) Wrong Answer

c) (A) is true but (R) is false Wrong Answer

d) (A) is false but (R) is true Wrong Answer


கூற்று (A) : குடியரசுத் தலைவர் விரும்பும் வரை ஆளுநர் பதவியில் நீடிப்பார்.
காரணம் (R) : மாநில ஆளுநரைக்குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

a) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A)வின் சரியான விளக்கமாகும் Correct Answer

b) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A)வின் சரியான விளக்கம் அல்ல Wrong Answer

c) (A) மட்டும் சரி (R) தவறாகும் Wrong Answer

d) (A) தவறு (R) சரியாகும்Wrong Answer



3. The Governor of state is appointed by

a) The President Correct Answer

b) Prime Minister Wrong Answer

c) Chief Minister Wrong Answer

d) Supreme Court Judge Wrong Answer


மாநில ஆளுநர் நியமனத்தை செய்பவர்

a) குடியரசுத் தலைவர் Correct Answer

b) பிரதமர் Wrong Answer

c) முதல்வர் Wrong Answer

d) உச்சநீதிமன்ற நீதிபதி Wrong Answer



4. The Governors who misused their discretionary powers are
I. Sankar Dayal Sharma
II. Ram Lal
III. Jag Mohan
IV. K.K. Shah

a) I and II Wrong Answer

b) II and III Correct Answer

c) II and IV Wrong Answer

d) I and IV Wrong Answer


தனது சிறப்பதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஆளுநர்கள் யாவர்?
I. சங்கர் தயாள் சர்மா
II. ராம்லால்
III.ஐக்மோகன்
IV. K.K. ஷா

a) I மற்றும் II Wrong Answer

b) II மற்றும் III Correct Answer

c) II மற்றும் IV Wrong Answer

d) I மற்றும் IV Wrong Answer



5. Consider the following statements: I.Governor is appointed by the President
II. He is the nominee of the Central Government
III. The Draft constitution provided for the indirect election of the Governor
IV. The Constituent assembly opted for the indirect appointment of the Governor Choose the correct answer:

(A) I and II only correct Wrong Answer

(B) I and IV only correct Wrong Answer

(C) I and II and IV only correct Correct Answer

(D) III only correct Wrong Answer


I. ஆளுநர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார் II. அவர் மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யும் நபர் ஆவார்.
III. வரைவு அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர் நியமனத்திற்கு மறைமுக தேர்தல் முறையை வழங்கியது
IV. அரசியலமைப்பு நிர்ணய சபை, ஆளுநர் தேர்தலுக்கு மறைமுக நியமன முறையை எடுத்துக் கொண்டது
சரியான விடையை தெரிந்தெடுக்க

(A) I மற்றும் II மட்டும் சரி Wrong Answer

(B) I மற்றும் IV மட்டும் சரி Wrong Answer

(C) 1 மற்றும் II மற்றும் IV மட்டும் சரி Correct Answer

(D) III மட்டும் சரி Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad