TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch: TNPSC Indian Polity Questions and Answers

Latest

Post Top Ad

Showing posts with label TNPSC Indian Polity Questions and Answers. Show all posts
Showing posts with label TNPSC Indian Polity Questions and Answers. Show all posts

Tuesday, July 6

TNPSC Indian Polity - Preamble to the Constitution [Questions & Answers]

08:24 3
TNPSC Indian Polity - Preamble to the Constitution [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous Year Indian Polity - Preamble to the Constitution [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Preamble to the Constitution
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 









TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which of the following is correct according to the preamble of the Indian Constitution as on 26th January 1950?

a) A Sovereign, Secular, Republic Wrong Answer

b) A Sovereign, Socialist, Secular Wrong Answer

c) A Sovereign, Socialist, Secular, Democratic, Republic Wrong Answer

d) A Sovereign, Democratic, RepublicCorrect Answer


பின்வருவனவற்றுள் எது 26 ஜனவரி 1950 அன்று படி இந்திய அரசியலமைப்பு முகவுரையில் சரியானது?

a) இறைமை, சமயசார்பின்மை குடியரசுWrong Answer

b) இறைமை, சமதர்மம், சமயசார்பின்மைWrong Answer

c) இறைமை, சமயசார்பின்மை , சமதர்மம், மக்களாட்சி, குடியரசுWrong Answer

d) இறைமை, மக்களாட்சி, குடியரசுCorrect Answer



2. The words Socialist, Secular and Integrity were inserted in the Preamble by the

a) 41st Amendment Act Wrong Answer

b) 42nd Amendment Act Correct Answer

c) 43rd Amendment Act Wrong Answer

d) 44th Amendment ActWrong Answer


முகவுரையில் சமதர்ம, மதசார்பற்ற மற்றும் ஒற்றுமை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது

a) 41வது அரசியலமைப்பு திருத்த சட்டம் Wrong Answer

b) 42வது அரசியலமைப்பு திருத்த சட்டம் Correct Answer

c) 43வது அரசியலமைப்பு திருத்த சட்டம் Wrong Answer

d) 44வது அரசியலமைப்பு திருத்த சட்டம்Wrong Answer


3. In which Amendment “Socialist Secular" was added in the Preamble of constitution

a) 41st Amendment Wrong Answer

b) 42nd Amendment Correct Answer

c) 43rd Amendment Wrong Answer

d) 44th Amendment Wrong Answer


எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் “சமதர்ம மதச்சார்பின்மை” முகப்புரையில் சேர்க்கப்பட்டது

a) 41வது சட்டத்திருத்தம் Wrong Answer

b) 42வது சட்டத்திருத்தம் Correct Answer

c) 43வது சட்டத்திருத்தம் Wrong Answer

d) 44வது சட்டத்திருத்தம் Wrong Answer



4. In Indian Constitution ‘Secular State' Mean
(1) State Protects all religion equally
(2) State shall not uphold any religion as the State religion
(3) Secularism is the basic structure of the Indian Constitution
(4) State neglect all religions

a) (1), (2) are correct - (3), (4) are incorrect Wrong Answer

b) (2), (3) are correct - (1), (4) are incorrect Wrong Answer

c) (1), (2), (3) are correct (4) only incorrect Correct Answer

d) (4) only correct (1), (2), (3) are incorrect Wrong Answer


இந்திய அரசியலமைப்பில் சமய சார்பற்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
(1) அரசு அனைத்து மதங்களை காக்கின்றது
(2) எந்த அரசும் எந்த மதத்தையும் தனியாக உயர்த்தக்கூடாது
(3) சமய சார்பற்ற என்ற சொல் அரசியலமைப்பின் அடிப்படை ஆகும்
(4) அரசு அனைத்து மதங்களையும் புறக்கணிக்கிறது

a) (1), (2) சரியானது - (3), (4) தவறானது Wrong Answer

b) (2), (3) சரியானது - (1), (4) தவறானது Wrong Answer

c) (1), (2), (3) சரியானது (4) மட்டும் தவறானது Correct Answer

d) (4) மட்டும் சரியானது (1), (2), (3) தவறானது Wrong Answer



5. Which one of the following statement is associated with N.A. Palkhivala?

a) Preamble as the identity card of the constitution Correct Answer

b) Preamble as the horoscope of our sovereign, democratic republic Wrong Answer

c) Preamble is the most precious part of the constitution Wrong Answer

d) Preamble is the "key - note” to the constitution Wrong Answer


பின்வரும் எந்த கூற்று என்.ஏ. பல்கிவாலாவோடு தொடர்புடையது?

a) முகவுரை அரசியலமைப்பின் “அடையாள அட்டை" Correct Answer

b) முகவுரை நமது இறைமை பெற்ற ஜனநாயக குடியரசின் “ஜாதகம்” Wrong Answer

c) முகவுரை இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய பகுதி Wrong Answer

d) முகவுரை அரசியலமைப்பின் “திறவு கோல்”Wrong Answer



6. Regarding the word “Fraternity' in the preamble of the Indian Constitution, choose the correct statement(s)
(a) It leaves no room for regionalism
(b) It leaves room for communalism
(c) It leaves no room for casteism

(A) (a) and (c) Correct Answer

(B) (b) only Wrong Answer

(C) (a) and (b) Wrong Answer

(D) (c) ony Wrong Answer


இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் பயன்படுத்தப்படும் 'சகோதரத்துவம்' என்ற சொல் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.
(a) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது
(b) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும்
(c) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது

(A) (a) மற்றும் (c) Correct Answer

(B) (b) மட்டும் Wrong Answer

(C) (a) மற்றும் (b) Wrong Answer

(D) (c) மட்டும் Wrong Answer



7. Match the following:
Preamble as Said by
(a) Political Horoscope - 1. Sir Ivor Jennings
(b) Keynote to the Constitution - 2. Thakurdas Bhargav
(c) Soul of the Constitution - 3. B.R. Ambedkar
(d) Paradise of Lawyers - 4. K.M. Munshi
- 5. Earnest Barker

(a) (b) (c) (d)

(A) 1 2 3 4 Wrong Answer

(B) 2 1 4 5 Wrong Answer

(C) 4 5 2 1Correct Answer

(D) 1 4 3 2 Wrong Answer


கீழ்கண்டவற்றை பொருத்துக
முகப்புரையின் பதம் கூறியவர்
(a) அரசியல் ஜாதகம் - 1. சர் ஐவர் ஜென்னிங்
(b) அரசியலமைப்பின் சாவி - 2. தாகுர்தாஸ் பர்கவ்
(c) அரசியலமைப்பின் ஆன்மா - 3. பி. ஆர். அம்பேத்கர்
(d) வழக்கறிஞர்களின் சொர்க்கம் - 4. எர்னஸ்ட் பார்க்கர்

(a) (b) (c) (d)

(A) 1 2 3 4 Wrong Answer

(B) 2 1 4 5 Wrong Answer

(C) 4 5 2 1 Correct Answer

(D) 1 4 3 2 Wrong Answer



Read More

Thursday, July 1

Directive Principles of State Policy - TNPSC Indian Polity [Questions & Answers]

01:26 0
TNPSC Indian Polity - Directive Principles of State Policy DPSP [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Polity - Directive Principles of State Policy DPSP [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Directive Principles of State Policy DPSP
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which of the British official is behind the award of "Panchami lands" in the then Madras Presidency ?

a) Ash Wrong Answer

b) Tremancre Correct Answer

c) Robert Clive Wrong Answer

d) Arthur Cotton Wrong Answer


அப்போதைய சென்னை மாகாணத்தில் 'பஞ்சமி நிலங்களை வழங்குவதற்குக் காரணமாக இருந்த பிரிட்டிஷ் அலுவலர் யார் ?

a) ஆஷ் Wrong Answer

b) ட்ரிமான்கர் Correct Answer

c) ராபர்ட் கிளைவ் Wrong Answer

d) ஆர்தர் காட்டன் Wrong Answer



2. Workmen's compensation Act was introduced in the year

a) 1948 Wrong Answer

b) 1923 Correct Answer

c) 1933 Wrong Answer

d) 1928 Wrong Answer


வேலையாட்கள் நஷ்ட ஈட்டுச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு

a) 1948 Wrong Answer

b) 1923 Correct Answer

c) 1933 Wrong Answer

d) 1928 Wrong Answer



3. According to which of the following articles free and compulsory.education for all children upto the age of 14 years is provided

a) Article 25Wrong Answer

b) Article 14 Wrong Answer

c) Article 40Wrong Answer

d) Article 45Correct Answer


கீழ்காணும் எந்த ஷரத்தின் படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கப்படுகிறது

a) ஷரத்து 25Wrong Answer

b) ஷரத்து 14 Wrong Answer

c) ஷரத்து 40Wrong Answer

d) ஷரத்து 45Correct Answer



4. The directive principles of State Policy are placed in which part of the Indian Constitution?

a) Part IV Correct Answer

b) Part V Wrong Answer

c) Part VI Wrong Answer

d) Part VII Wrong Answer


இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகள் இடம்பெற்றுள்ளன?

a) பகுதி IV Correct Answer

b) பகுதி V Wrong Answer

c) பகுதி VI Wrong Answer

d) பகுதி VII Wrong Answer



5. In which one of the following cases the Supreme Court ordered shifting of 299 industries using coal in order to protect Taj Mahal?

a) M.C. Mehta V Union of India Correct Answer

b) Vineet Narain V Union of India Wrong Answer

c) Sanjeeva bhatnagar V Union of India Wrong Answer

d) Rajiv Ranjan Singh V Union of India Wrong Answer


கீழ்க்கண்டவற்றில் எந்த வழக்கில் தாஜ்மகாலைப் பாதுகாக்க 299 தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது?

a) M.C. மேத்தா V மத்திய அரசு Correct Answer

b) வினீத் நாராயண் V மத்திய அரசு Wrong Answer

c) சஞ்சீவ் பட்நாகர் மத்திய அரசு Wrong Answer

d) ராஜீவ் ரஞ்சன்சிங் V மத்திய அரசு Wrong Answer



6. Which one of the following article says about the protection and improvement of environment and to safeguard forests and wild life?

a) Article 39Wrong Answer

b) Article 39 A Wrong Answer

c) Article 43 A Wrong Answer

d) Article 48A Correct Answer


கீழ்க்கண்டவற்றுள் எந்த சட்டவிதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்படுத்துதல் மேலும் காடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புப் பற்றி கூறுகிறது?

a) விதி 39Wrong Answer

b) விதி 39A Wrong Answer

c) விதி 43A Wrong Answer

d) விதி 48A Correct Answer



7. Which one of the following is called as the 'Instrument of instructions'?

a) Preamble Wrong Answer

b) Fundamental rights Wrong Answer

c) Fundamental duties Wrong Answer

d) Directive principles of the state policy Correct Answer


கீழ்க்கண்டவற்றுள், எது அறிவுறுத்தல் கருவி என்று அழைக்கப்படுகிறது?

a) முகவுரை Wrong Answer

b) அடிப்படை உரிமைகள் Wrong Answer

c) அடிப்படை கடமைகள் Wrong Answer

d) அரசின் வழிகாட்டும் நெறிகள் Correct Answer



8. The modern State is a ________ State.

A) City State Wrong Answer

B) Feudal State Wrong Answer

C) Nation State Wrong Answer

D) Welfare State Correct Answer


நவீன அரசு ________ அரசாகும்.

A) நகர அரசு Wrong Answer

B) நிலப்பிரபுத்துவ அரசு Wrong Answer

C) இன (தேச) அரசு Wrong Answer

D) மக்கள் நல அரசு Correct Answer



9. Directive principles of State Policy are described as “life-giving provisions of the constitution” by

(A) L.M. Singhvi Correct Answer

(B) Ambedkar Wrong Answer

(C) Rajendra Prasad Wrong Answer

(D) Radha Krishnan Wrong Answer


அரசு நேரடி வழிகாட்டு கொள்கைகள் என்பது அரசியலமைப்பிற்கு உயிரளிக்கும் விதிகளாகும்' என - கூறினார்.

(A) எல். எம். சிங்வி Correct Answer

(B) அம்பேத்கர் Wrong Answer

(C) இராஜேந்திர பிரசாத் Wrong Answer

(D) இராதா கிருஷ்ணன் Wrong Answer



10. Match the following:
(a) Article 39(b) - 1. Protection of Ecology, Environment from Pollution
(b) Article 48(A) - 2. Equal pay for Equal work
(c) Article 39(d) - 3. Free legal aid to the poor
(d) Article 39(A) - 4. Abolished hereditary property
(a) (b) (c) (d)

(A) 1 2 3 4 Wrong Answer

(B) 4 1 2 3 Correct Answer

(C) 4 3 2 1 Wrong Answer

(D) 4 1 3 2 Wrong Answer


கீழ்கண்டவற்றை பொருத்துக
(a) சட்ட உறுப்பு 39(b) - 1. சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல்மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பு
(b) சட்ட உறுப்பு 48(A) - 2. சம வேலைக்கு சம ஊதியம்
(c) சட்ட உறுப்பு 39(d) - 3. ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி
(d) சட்ட உறுப்பு 39(A) - 4. பரம்பரை சொத்துடமை அழித்தல்
(a) (b) (c) (d)

(A) 1 2 3 4 Wrong Answer

(B) 4 1 2 3 Correct Answer

(C) 4 3 2 1 Wrong Answer

(D) 4 1 3 2 Wrong Answer



Read More

Union, State and Union Territory - TNPSC Indian Polity [Questions & Answers]

01:24 0
TNPSC Indian Polity - Union, State and Union Territory [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Polity - Union, State and Union Territory [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Union, State and Union Territory
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which article makes special provisions for the State of Nagaland ?

a) Article 371-A Correct Answer

b) Article 371-B Wrong Answer

c) Article 371-C Wrong Answer

d) Article 371-D Wrong Answer


அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவு நாகலாந்து மாநிலத்திற்கு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது ?

a) பிரிவு 371-A Correct Answer

b) பிரிவு 371-B Wrong Answer

c) பிரிவு 371-C Wrong Answer

d) பிரிவு 371-D Wrong Answer



2. Which is India's first Island district?

a) Majuli Correct Answer

b) Andaman Wrong Answer

c) Maldives Wrong Answer

d) Damn and DiuWrong Answer


இந்தியாவின் முதல் தீவு மாவட்டம் எது?

a) மஜுலி Correct Answer

b) அந்தமான்Wrong Answer

c) மாலத் தீவுWrong Answer

d) டாமன் மற்றும் டையூWrong Answer



3. Recently, the State of Jammu and Kashmir was bifurcated into:

a) Jammu & Kashmir as State and Ladakh as Union Territory.Wrong Answer

b) Ladakh as State and Jammu & Kashmir as Union Territory.Wrong Answer

c) Both Jammu & Kashmir and Ladakh as States. Wrong Answer

d) Both Jammu & Kashmir and Ladak as Union Territories.Correct Answer


அண்மையில், ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அவை :

a) ஜம்மு & காஷ்மீர் மாநிலமாகவும், லடாக் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவும். Wrong Answer

b) லடாக் மாநிலமாகவும், ஜம்மு & காஷ்மீர் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவும். Wrong Answer

c) ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டும் மாநிலங்களாகவும்.Wrong Answer

d) ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளாகவும் Correct Answer



4. Meghalaya was created as an autonomous state within the state of

a) Mizoram Wrong Answer

b) Manipur Wrong Answer

c) Assam Correct Answer

d) Arunachal Pradesh Wrong Answer


மேகாலாயா எந்த மாநிலத்தினுள் சுயாட்சி மாநிலமாக உருவாக்கப்பட்டது?

a) மிசோரம் Wrong Answer

b) மணிப்பூர் Wrong Answer

c) அஸ்ஸாம் Correct Answer

d) அருணாச்சல பிரதேசம் Wrong Answer



5. Goa conferred a stathood by the Goa, Daman and Diu Reorganisation act in the year

a) 1986Wrong Answer

b) 1987 Correct Answer

c) 1988Wrong Answer

d) 1989Wrong Answer


கோவா, டாமன் மற்றும் டையு மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலமாக கோவா மாநிலமாக ஆன ஆண்டு

a) 1986Wrong Answer

b) 1987 Correct Answer

c) 1988Wrong Answer

d) 1989Wrong Answer



6. By what name or names is our country mentioned in the Indian Constitution?

(A) Indian and Hindustan Wrong Answer

(B) India and Bharat Correct Answer

(C) Bharat Wrong Answer

(D) India, Bharat, Hindustan Wrong Answer


இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் பெயர் யாது?

(A) இந்தியன் மற்றும் இந்துஸ்தான் Wrong Answer

(B) இந்தியா மற்றும் பாரதம் Correct Answer

(C) பாரதம் Wrong Answer

(D) இந்தியா, பாரதம், இந்துஸ்தான் Wrong Answer



Read More

Friday, June 11

Fundamental Rights - TNPSC Polity [Questions & Answers]

23:42 0
TNPSC Indian Polity - Fundamental Rights [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Polity - Fundamental Rights [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Fundamental Rights
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. By which amendment the Tamil Nadu Reservation Act of 1994 was included in the 9th Schedule of the Constitution of India ?

a) 76th Amendment Correct Answer

b) 78th Amendment Wrong Answer

c) 77th Amendment Wrong Answer

d) 79th Amendment Wrong Answer


தமிழக இட ஒதுக்கீட்டுச் சட்டம் - 1994 எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது?

a) 76 வது திருத்தம் Correct Answer

b) 78 வது திருத்தம் Wrong Answer

c) 77 வது திருத்தம் Wrong Answer

d) 79 வது திருத்தம் Wrong Answer



2. By which amendment the "Right to property" was removed from the fundamental rights ?

a) 44th Amendment Correct Answer

b) 32nd Amendment Wrong Answer

c) 43rd Amendment Wrong Answer

d) 42nd Amendment Wrong Answer


எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் வாயிலாக சொத்துரிமை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கப்பட்டது ?

a) 44 வது திருத்தம் Correct Answer

b) 32 வது திருத்தம் Wrong Answer

c) 43 வது திருத்தம் Wrong Answer

d) 42 வது திருத்தம் Wrong Answer



3. Who was the Prime Minister of India when the government implemented the recommendations of the Mandal Commission paving way for the reservation of 27% of the posts under the Government of India for the Other Backward Classes ?

a) Mr. Rajiv Gandhi Wrong Answer

b) Mr. Moraji Desai Correct Answer

c) Mr. V.P. Singh Wrong Answer

d) Mr. Chandrasekar Wrong Answer


இந்திய அரசின் கீழ் உள்ள பதவிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் குழுவின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தியபோது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார் ?

a) திரு. ராஜீவ் காந்தி Wrong Answer

b) திரு. மொராஜி தேசாய் Correct Answer

c) திரு. வி.பி.சிங் Wrong Answer

d) திரு. சந்திரசேகர் Wrong Answer



4. "Political democracy cannot last unless there lies at the base of it social democracy which means a way of life which recognizes Liberty, Equality and Fraternity as the principles of life". Who said this?

a) Pt. Jawaharlal Nehru Wrong Answer

b) Periyar E.V. Ramasamy Wrong Answer

c) Dr. B.R. Ambedkar Correct Answer

d) Dr. Rajendra Prasad Wrong Answer


“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வாழ்வின் அடிப்படைக் கோட்பாடுகளாக அங்கீகரிக்கும் சமூக ஜனநாயகம் எனும் அடித்தளம் இல்லையேல் அரசியல் ஜனநாயகத்தால் நீடிக்க இயலாது " எனக் கூறியவர் யார் ?

a) பண்டிட் ஜவஹர்லால் நேரு Wrong Answer

b) பெரியார் ஈ.வே. ராமசாமி Wrong Answer

c) முனைவர் பி.ஆர். அம்பேத்கர் Correct Answer

d) முனைவர் ராஜேந்திர பிரசாத் Wrong Answer



5. When did India adopt the International Covenant on Civil and Political Rights-1966?

a) 1950 Wrong Answer

b) 1966 Wrong Answer

c) 1979Correct Answer

d) 1969Wrong Answer


குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை 1966-ஐ இந்தியா எந்த ஆண்டு ஏற்றுக் கொண்டது?

a) 1950 Wrong Answer

b) 1966 Wrong Answer

c) 1979Correct Answer

d) 1969Wrong Answer



6. i)Individuals should receive respect and reputation on the basis of their achievements and talents. It should not be on the basis of their social identities.
ii) Inequalities and discriminatory practices which prevail in the society are artificial and are known as prejudices.
Which of the above statement/s is / are true ?

a) (i) only. Wrong Answer

b) (ii) only. Wrong Answer

c) Both (i) and (ii). Correct Answer

d) None of the above.Wrong Answer


(i) தனி நபர்கள் தங்களது சாதனைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையிலேயே நன்மதிப்பு மற்றும் நற்பெயரைப் பெறவேண்டும். அது சமூக அடையாளங்களின் அடிப்படையில் இருக்கக் கூடாது.
(ii) சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாரபட்சமான நடைமுறைகள் செயற்கையானவை. அவை, உண்மைகளை ஆராயாத காரணத்தால் எழும் தப்பெண்ணங்கள் என அறியப்படுகின்றன.
மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது/வை எது / எவை?

a) (i) மட்டும். Wrong Answer

b) (ii) மட்டும். Wrong Answer

c) (i) மற்றும் (ii). Correct Answer

d) மேற்கண்ட எவையுமில்லைWrong Answer



7. The concept of ‘Judicial Review' was borrowed from

a) UK Constitution Wrong Answer

b) USA Constitution Correct Answer

c) Weimer Constitution of Germany Wrong Answer

d) Canadian Constitution Wrong Answer


“நீதி புணராய்வு” கருத்துரு ___________ அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது

a) இங்கிலாந்து அரசியலமைப்பு Wrong Answer

b) அமெரிக்க அரசியலமைப்பு Correct Answer

c) வெய்மர் ஜெர்மனி அரசியலமைப்பு Wrong Answer

d) கனடா அரசியலமைப்பு Wrong Answer



8. Which part of Indian Constitution contains Fundamental Rights?

a) Part I Wrong Answer

b) Part II Wrong Answer

c) Part III Correct Answer

d) Part IV Wrong Answer


இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில், அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன?

a) பகுதி I Wrong Answer

b) பகுதி II Wrong Answer

c) பகுதி III Correct Answer

d) பகுதி IV Wrong Answer



9. According to A.K. Gopalan Vs. State of Madras case which of the following Act was challenged as invalid?

a) Madras land Reform Act 1961Wrong Answer

b) Preventive Detention Act 1950 Correct Answer

c) Kerala Agrarian reform Act 1961 Wrong Answer

d) Madras Devadasis (Prevention of Dedication) Act 1947 Wrong Answer


A.K. கோபாலன் மற்றும் மதராஸ் மாநிலத்திற்கிடையேயான வழக்கில் கீழ்வருவனவற்றுள் எந்த சட்டம் தவறானது என்று கூறப்பட்டது

a) மதராஸ் நில சீரமைப்பு சட்டம் 1961 Wrong Answer

b) தடுப்பு காவல் சட்டம் 1950Correct Answer

c) கேரளா விவசாய சீரமைப்பு சட்டம் 1961 Wrong Answer

d) மதராஸ் தேவதாசி (தடுப்பு மற்றும் அர்பணிப்பு) சட்டம் 1947 Wrong Answer



10. How many fundamental freedoms are guaranteed by Article 19 of the Indian Constitution?

a) 7 Wrong Answer

b) 6Correct Answer

c) 8 Wrong Answer

d) 9Wrong Answer


இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19 எத்தனை அடிப்படை சுதந்திரங்களை உத்தரவாதமளிக்கிறது?

a) 7 Wrong Answer

b) 6Correct Answer

c) 8 Wrong Answer

d) 9Wrong Answer



11. The constitution (44 th amendment) act 1978 changed the right to property from
I Fundamental right to legal right
II Legal right to fundamental right
III Fundamental right to basic features of the constitution.
Which one of the above given statement is/are correct?

a) I only Correct Answer

b) II only Wrong Answer

c) III only Wrong Answer

d) II and III only Wrong Answer


அரசியலமைப்பு (44. வது திருத்தச்) சட்டம் 1978, சொத்துரிமையை
I அடிப்படை உரிமையிலிருந்து சட்ட உரிமையாக மாற்றியது.
II சட்ட உரிமையிலிருந்து அடிப்படை உரிமையாக மாற்றியது
III அடிப்படை உரிமையிலிருந்து அடிப்படைக் கூறாக மாற்றியது.
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

a) I மட்டும் Correct Answer

b) II மட்டும் Wrong Answer

c) III மட்டும் Wrong Answer

d) II மற்றும் III மட்டும் Wrong Answer



12. Fundamental Rights with certain exception under the Indian Constitution can be suspended during

a) General Elections Wrong Answer

b) State Emergency Wrong Answer

c) National Emergency Correct Answer

d) Financial Emergency Wrong Answer


இந்திய அரசியலமைப்பின் கீழ் ஒரு சில அடிப்படை உரிமைகளை தவிர மற்ற அடிப்படை உரிமைகளை எப்பொழுது நிறுத்தி வைக்கப்படும்?

a) பொது தேர்தல் சமயத்தில் Wrong Answer

b) மாநில நெருக்கடியின் போது Wrong Answer

c) தேசிய நெருக்கடியின் போது Correct Answer

d) நிதி நெருக்கடி சமயத்தில் Wrong Answer



13. Which of the following fundamental rights was converted as legal right?

(A) Right ot Equality Wrong Answer

(B) Right to Freedom Wrong Answer

(C) Right to Religion Wrong Answer

(D) Right ot Property Correct Answer


பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?

(A) சமத்துவ உரிமை Wrong Answer

(B) சுதந்திர உரிமை Wrong Answer

(C) மத உரிமை Wrong Answer

(D) சொத்துரிமை Correct Answer



Read More

TNPSC Indian Polity - Fundamental Duties [Questions & Answers]

23:39 0
TNPSC Indian Polity - Fundamental Duties[Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Polity - Fundamental Duties [Questions & Answers]

TNPSC Free Online Test by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Fundamental Duties
TNPSC Indian Polity Test Series No: 
No of Questions
15
Duration
10 Min
Difficulty Level
Easy
TNPSC Online Tests In Tamil and English Medium
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : TNPSC Indian Polity Test Series No: 














TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which feature of the Indian Constitution stipulates that it shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism, the spirit of inquiry and reform?

a) Fundamental Duties. Correct Answer

b) Fundamental Rights. Wrong Answer

c) Directive Principles of State Policy.Wrong Answer

d) Preamble Wrong Answer


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த அம்சம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் அறிவியல் மனப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்தறியும் வேட்கை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது?

a) அடிப்படைக் கடமைகள். Correct Answer

b) அடிப்படை உரிமைகள். Wrong Answer

c) அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள். Wrong Answer

d) முகவுரை Wrong Answer



2. The idea of fundamental duties is derived from which of the following?

a) American ConstitutionWrong Answer

b) British ConstitutionWrong Answer

c) Constitution of USSR Correct Answer

d) Japan ConstitutionWrong Answer


அடிப்படை கடமைகள் என்ற யோசனை கீழ்கண்டவற்றில் எதிலிருந்து பெறப்பட்டது?

a) அமெரிக்க அரசியலமைப்பு Wrong Answer

b) இங்கிலாந்து அரசியலமைப்புWrong Answer

c) USSR அரசியலமைப்பு Correct Answer

d) ஜப்பான் அரசியலமைப்புWrong Answer


3. Consider the following statements on Fundamental Duties:
1. Parliament cannot enforce it by a legislation
2. It is applicable only to Indian citizens
3. All Fundamental duties are either moral or civil duties
4. Paying taxes is a fundamental duty

Which of the above statements are true?

(A) 2, 3 and 1 are correct Wrong Answer

(B) 1, 2, 3 and 4 correct Wrong Answer

(C) 2 and 3 are correct Correct Answer

(D) 1, 3 and 4 are correct Wrong Answer


அடிப்படைக் கடமைகள் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
1. நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் இதை அமல்படுத்த முடியாது 2. இது இந்திய குடிமக்களுக்கே பொருந்தும்
3. அனைத்து அடிப்படை கடமைகளுமே ஒழுக்க நெறிகளையோ அல்லது குடிமை கடமைகளையோ அடிப்படையாக கொண்டவை
4. அரசுக்கு வரிகளை செலுத்துவதும் ஒரு அடிப்படை கடமை மேற் கூறப்பட்டுள்ளவற்றுள் எவை சரியானவை?

(A) 2, 3 மற்றும் 1 சரியானவை Wrong Answer

(B) 1, 2, 3 மற்றும் 4 சரியானவை Wrong Answer

(C) 2 மற்றும் 4 சரியானவை Correct Answer

(D) 1, 3 மற்றும் 4 சரியானவை Wrong Answer



4. Identify the fundamental duty that was added in 2002 by the 86th Amendment Act.

(A) Respect National Flag Wrong Answer

(B) Defend our country Wrong Answer

(C) Develop Scientific Temper Wrong Answer

(D) To provide opportunities for education to children between the age of 6-14 years Correct Answer


2002ல் 86ம் அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலமாக சேர்க்கப்பட்ட அடிப்படை கடமையை கண்ட றிக.

(A) தேசிய கொடியை மதித்தல் Wrong Answer

(B) நமது நாட்டை பாதுகாத்தல் Wrong Answer

(C) அரசியல் உணர்வை மேம்படுத்துதல் Wrong Answer

(D) 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கான கல்வி கற்கும் வாய்ப்பு வழங்குதல் Correct Answer



Read More

Union Executive - TNPSC Indian Polity [Questions & Answers]

23:36 1
TNPSC Indian Polity - Union Executive [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Polity - Union Executive - The President, The Vice president, The Prime Minister and Council of Minister, Attorney General [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Union Executive - The President, The Vice President, The Prime Minister and the Council of Ministers, Attorney General of India
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 












TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Who is the first former prime minister to be the leader of opposition in Lok sabha in later years?

a) Indira Gandhi Wrong Answer

b) Rajiv GandhiCorrect Answer

c) Sonia GandhiWrong Answer

d) Raghul GandhiWrong Answer


முதன்முதலில் எந்த முன்னாள் பிரதம மந்திரி. பின்னாளில் லோக்சபாவின் எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டார்?

a) இந்திரா காந்திWrong Answer

b) ராஜீவ் காந்தி Correct Answer

c) சோனியா காந்திWrong Answer

d) ராகுல் காந்திWrong Answer



2. The Vice-President of India who assumes the office of the President in case of vacancy, holds the same

a) until a new President is electedWrong Answer

b) until a new President is elected and assumes office Correct Answer

c) a maximum period of one yearWrong Answer

d) the remaining tenureWrong Answer


குடியரசுத் தலைவர் பதவி காலியாகும் போது, அப்பதவியை ஏற்கும் துணை குடியரசு தலைவர் அப்பதவியில் இருப்பது

a) புதிய குடியரசு தலைவர்தேர்ந்தெடுக்கப்படும் வரைWrong Answer

b) புதிய குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அலுவல் பொறுப்பு ஏற்கும் வரை Correct Answer

c) அதிகபட்சம் ஓராண்டிற்குWrong Answer

d) மீதமுள்ள காலம் முழுவதும்Wrong Answer



3. Who was the first woman Prime Minister of the world?

a) Indira GandhiWrong Answer

b) Golda Meyar Wrong Answer

c) Srimavo Bandara Naike Correct Answer

d) Margret ThatcharWrong Answer


தற்கால உலகத்தின் முதல் பெண் பிரதமர் யார்?

a) இந்திரா காந்திWrong Answer

b) கோல்டா மேயர் Wrong Answer

c) சிரிமாவோ பண்டார நாயகேCorrect Answer

d) மார்கிரட் தாட்ச்சர்Wrong Answer



4. Which two presidents of India used pocket veto?

a) V.V. Giri and Zail singh Wrong Answer

b) Abdul Kalam and pratiba patil.Wrong Answer

c) Dr. Rajendra Prasad and R. Venkatraman Correct Answer

d) Sankar Dayal Sharma and Pranab MukherjeeWrong Answer


எந்த இரு ஜனாதிபதிகள் பாக்கெட் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினர்?

a) வி.வி.கிரி மற்றும் ஜெயில் சிங் Wrong Answer

b) அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டேல் Wrong Answer

c) டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் R. வெங்கட்ராமன் Correct Answer

d) சங்கர் தயாள் சர்மா மற்றும் பிரணாப் முகர்ஜிWrong Answer



5. The Prime Minister is the head of the :
1. Finance Commission
2.National Development Council
3. Cabinet Secretariat

a) 1,2 and 3Wrong Answer

b) 2 and 3Wrong Answer

c) only 2 Correct Answer

d) only 1Wrong Answer


பிரதம மந்திரி தலைவராக இருக்கிறார்
1. நிதி ஆணையம்
2. தேசிய திட்ட குழு
3. கேபினட் செயலாளர் அலுவலகம்

a) 1, 2 மற்றும் 3 Wrong Answer

b) 2 மற்றும் 3Wrong Answer

c) 2 மட்டும் Correct Answer

d) 1 மட்டும்Wrong Answer



6. Which article empowers the president of India to promulgates ordinance during the recess of the parliament

a) Art. 120Wrong Answer

b) Art.121 Wrong Answer

c) Art.122Wrong Answer

d) Art.123Correct Answer


எந்த அரசியலமைப்பு விதி நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இல்லாதபோது குடியரசு தலைவர் அவசர சட்டங்களை இயற்ற வழிவகுக்கின்றது?

a) Art. 120Wrong Answer

b) Art.121 Wrong Answer

c) Art.122Wrong Answer

d) Art.123Correct Answer



7. The Cabinet Secretariat was created in India in the year

a) 1947Wrong Answer

b) 1951 Wrong Answer

c) 1950Correct Answer

d) 1952Wrong Answer


இந்தியாவில் கேபினட் செயலகம் __________ ஆண்டு உருவாக்கப்பட்டது

a) 1947Wrong Answer

b) 1951 Wrong Answer

c) 1950Correct Answer

d) 1952Wrong Answer



8. Who is the Head of State in India?

a) Prime Minister Wrong Answer

b) Chief Minister Wrong Answer

c) Home Minister Wrong Answer

d) None of the above Correct Answer


இந்தியாவில், அரசின் தலைவர் யார்?

a) பிரதமர் Wrong Answer

b) முதல்வர் Wrong Answer

c) உள்துறை அமைச்சர் Wrong Answer

d) மேற்கூறிய எதுவுமில்லை Correct Answer



9. Which of the following article says that all the ministers appointed by the president on the advise of the Prime Minister

a) Article 53Wrong Answer

b) Article 53(1) Wrong Answer

c) Article 75(1)Correct Answer

d) Article 74 Wrong Answer


அனைத்து அமைச்சர்களும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நியமனம் செய்கிறார். என்பதனை கீழ்வரும் எந்த விதி குறிப்பிடுகிறது.

a) விதி 53Wrong Answer

b) விதி 53(1) Wrong Answer

c) விதி 75(1)Correct Answer

d) விதி 74Wrong Answer



10. Which of the following Articles empowers the President to make proclamation of emergency if he feels the security of India is threatened by war, external aggression or armed rebellion.

a) Article 352Correct Answer

b) Article 353 Wrong Answer

c) Article 354Wrong Answer

d) Article 355Wrong Answer


இந்தியாவில் பாதுகாப்பிற்கு போர், வெளிநாட்டு படை எடுப்பு மற்றும் ஆயுதம் தாங்கிய கலவரம். மூலமாக ஆபத்து வருவதாக உணர்ந்தால் குடியரசுத் தலைவருக்கு எந்த சட்ட விதி அவசர நிலை பிரகடணப்படுத்த அதிகாரம் வழங்குகிறது?

a) விதி 352Correct Answer

b) விதி 353 Wrong Answer

c) விதி 354Wrong Answer

d) விதி 355Wrong Answer



11. Which Article of the constitution makes provision for the appointment of a law officer the attorney general by the President of India?

a) Article - 42Wrong Answer

b) Article - 76 Correct Answer

c) Article - 44Wrong Answer

d) Article - 153Wrong Answer


எந்த அரசியல் சட்டவிதிப்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்?

a) அரசியல் சட்ட விதி 42 Wrong Answer

b) சட்ட விதி 76 Correct Answer

c) சட்ட விதி 44Wrong Answer

d) சட்ட விதி 153Wrong Answer



12. Who is selected as the 14th president of India?

A) A.P.J. Abdul Kalam Wrong Answer

B) Pratibha Patil Wrong Answer

C) Pranab Mukherjee Wrong Answer

D) Ramnath KovindCorrect Answer


இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

A) ஏ.பி.ஜே. அப்துல்கலாம் Wrong Answer

B) பிரதீபா பாட்டீல் Wrong Answer

C) பிரணாப் முகர்ஜி Wrong Answer

D) ராம்நாத் கோவிந்த் Correct Answer



13. Which of the following statements is/are correct?
1. The President of India is the head of the State
2. All executive powers of the Union are vested by the President

A) only 1 Wrong Answer

B) only 2 Wrong Answer

C) 1,2 both Correct Answer

D) 1,2 both are incorrect Wrong Answer


பின்வருவனவற்றுள் சரியானதை தெரிவு செய்க
1. குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் ஆவார்
2. நாட்டின் நிர்வாக அதிகாரங்கள் யாவும் குடியரசுத் தலைவரிடம் உள்ளது

A) 1 மட்டும் Wrong Answer

B) 2 மட்டும் Wrong Answer

C) 1 மற்றும் 2Correct Answer

D) 1 மற்றும் 2 தவறானவை Wrong Answer



14. Assertion (A): The Vice-President Presides over the meeting of the council of States
Reason [R]: He is elected by the council of States

A) [A] and [R] are true, and [R] is the correct explanation of [A] Wrong Answer

B) [A] and [R] are true, But [R] is not the explanation of [A] Wrong Answer

C) [A] is true, [R] is false Correct Answer

D) [A] is false, [R] is true Wrong Answer


கூற்று (A) : துணை குடியரசுத் தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமையேற்கிறார்
காரணம் [R] : அவர் மாநிலங்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

A) [A] மற்றும் [R] இரண்டும் சரி [R] என்பது [A] -யின் சரியான விளக்கம் Wrong Answer

B) [A] மற்றும் (R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது (A] யின் சரியான விளக்கம் அல்ல Wrong Answer

C) [A] சரி [R] தவறு Correct Answer

D) [A] தவறு [R) சரி Wrong Answer



15. The Indian President has a veto power over I. Ordinary bill
II. Money bill
III. Constitutional amendment bill
IV. State legislation bill Which statement given above are correct.

(A) I and I IV only Correct Answer

(B) IV and III only Wrong Answer

(C) I, III and IV only Wrong Answer

(D) II and III only Wrong Answer


I. சாதாரண மசோதா மீது II. நிதி மசோதா மீது
III. அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மீது
IV. மாநில சட்ட மசோதா மீது

(A) 1 மற்றும் IV மட்டும் Correct Answer

(B) IV மற்றும் III மட்டும் Wrong Answer

(C)I, III மற்றும் IV மட்டும் Wrong Answer

(D) II மற்றும் III மட்டும் Wrong Answer



16. I. Money Bills can be introduced in the parliament without president's approval
II. The finance commission is appointed by the president Which of the above statements are correct?

(A) I only Wrong Answer

(B) II only Correct Answer

(C) Both I and II Wrong Answer

(D) None of the above Wrong Answer


I. நிதி மசோதா, ஜனாதிபதியின் பரிந்துரையின்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
II. இந்திய நிதி ஆணையம் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறது.

(A) மட்டும் Wrong Answer

(B) II மட்டும் Correct Answer

(C) 1 மற்றும் II Wrong Answer

(D) மேற்கண்ட எவையுமில்லை Wrong Answer



17. The council of ministers of the Parliament hold office during the pleasure of

(A) President Correct Answer

(B) Prime Minister Wrong Answer

(C) parliament Wrong Answer

(D) None of the above Wrong Answer


நாடாளுமன்ற அமைச்சரவை நீடிப்பது, இவரது ஆளுமையால்

(A) ஜனாதிபதி Correct Answer

(B) பிரதம மந்திரி Wrong Answer

(C) நாடாளுமன்றம் Wrong Answer

(D) இவை எதுவும் இல்லை Wrong Answer



18. Which of the following articles broadly Govern the relationship between the Prime Minister and the President?

(A) Articles 74, 75 and 78 Correct Answer

(B) Articles 51, 74 and 75 Wrong Answer

(C) Articles 84, 74 and 75 Wrong Answer

(D) Articles 74, 75 and 79 Wrong Answer


பின்வரும் எந்த விதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியின் உறவுகளை விவரிக்கின்றன?

(A) விதிகள் 74, 75 மற்றும் 78 Correct Answer

(B) விதிகள் 51, 74 மற்றும் 75 Wrong Answer

(C) விதிகள் 85, 74 மற்றும் 75 Wrong Answer

(D) விதிகள் 74, 75 மற்றும் 79 Wrong Answer



19. Consider the following statements:
I. The consititution of Indian establishes a Parliamentary form of Government
II. Prime Minister is the Head of the Government
III. President is the Head of the Government
IV. Real executive power rests with the President of India.
Choose the correct answer from the following:

(A) I and II only true Correct Answer

(B) III only correct Wrong Answer

(C) II and IV only correct Wrong Answer

(D) IV only correct Wrong Answer


கீழ்கண்ட கூற்றை கருதவும்
1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்ற அரசாங்க முறையை நிறுவியுள்ளது
II. பிரதமர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
III. குடியரசு தலைவர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
IV. குடியரசு தலைவர் உண்மையான செயலாட்சி அதிகாரம் கொண்டவர் சரியான விடையை கண்டறிக

(A) 1 மற்றும் II மட்டும் சரி Correct Answer

(B) III மட்டும் சரி Wrong Answer

(C) II மற்றும் IV மட்டும் சரி Wrong Answer

(D) IV மட்டும் சரி Wrong Answer



Read More

Post Top Ad