CAG - TNPSC Indian Polity [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, September 28

CAG - TNPSC Indian Polity [Questions & Answers]

TNPSC Indian Polity - CAG - Comptroller and Auditor General of India [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Polity - Comptroller and Auditor General of India [Questions & Answers]

TNPSC Free Online Test by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - CAG - Comptroller and Auditor General of India
TNPSC Indian Polity Test Series No: 
No of Questions
15
Duration
10 Min
Difficulty Level
Easy
TNPSC Online Tests In Tamil and English Medium
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : TNPSC Indian Polity Test Series No: 














TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Who said that, "The office of the Comptroller and Auditor General of India shall be the most.. important under the Constitution of India"?

a) Dr. B.R. AmbedkarCorrect Answer

b) Jawaharlal NehruWrong Answer

c) Vallabhai Patel Wrong Answer

d) Dr. Rajendra PrasadWrong Answer


"இந்திய அரசியலமைப்பின் கீழ் இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி அலுவலகம் மிக முக்கியமானது” என்று கூறியவர் யார்?

a) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் Correct Answer

b) ஜவஹர்லால் நேருWrong Answer

c) வல்லபாய் படேல்Wrong Answer

d) டாக்டர். இராஜேந்திர பிரசாத்Wrong Answer



2. The Comptroller and Auditor general of India submits his audit reports to the :

a) Union parliamentWrong Answer

b) The President of India Correct Answer

c) The Vice-president of India Wrong Answer

d) The Prime minister of IndiaWrong Answer


இந்தியாவின் தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி தனது தணிக்கை அறிக்கையை சமர்பிப்பது :

a) மத்திய பாராளுமன்றம் Wrong Answer

b) இந்திய ஜனாதிபதி . Correct Answer

c) இந்திய துணை ஜனாதிபதிWrong Answer

d) இந்திய பிரதமர் Wrong Answer



3. The Comptroller and Auditor general of India is an agent of the

a) GovernmentWrong Answer

b) The president of India Wrong Answer

c) The public Accounts Committee Wrong Answer

d) The Union Parliament. Correct Answer


இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் முகவராக செயல்படுவது

a) அரசாங்கம்Wrong Answer

b) இந்திய ஜனாதிபதி Wrong Answer

c) பொது கணக்கு குழுWrong Answer

d) மத்திய பாராளுமன்றம்Correct Answer



4. The CAG of India can be removed from the office only in like manner and on like grounds as

a) UPSC Chairman: Wrong Answer

b) Supreme Court Judge Correct Answer

c) Attorney General of India Wrong Answer

d) Speaker of Lok Sabha Wrong Answer


இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் பதவி நீக்க முறையின் அடிப்படைகள் ஒத்துப் போவது

a) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் Wrong Answer

b) உச்சநீதிமன்ற நீதிபதி Correct Answer

c) இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் Wrong Answer

d) மக்களவை சபாநாயகர்Wrong Answer



5. Which one of the following is not correct?

a) Comptroller and Auditor General of India (CAG) of India submits audit reports in every financial year to the president of India and Governors of the State Wrong Answer

b) Audit report is placed only in the Parliament Wrong Answer

c) Audit reports is not placed in the state legislature Correct Answer

d) CAG draws salary and other allowances are drawn from consolidated fund of India Wrong Answer


கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது சரியானது இல்லை

a) கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் ஒவ்வொரு நிதி ஆண்டும் குடியரசு தலைவரிடமும் மாநில ஆளுநர்களிடமும் தணிக்கை அறிக்கை அளிக்க வேண்டும் Wrong Answer

b) தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும் Wrong Answer

c) மாநில சட்ட பேரவைகளில் அறிக்கை தாக்கல் செய்ய தேவையில்லை Correct Answer

d) கணக்கு மற்றும் தணிக்கை துறைத் தலைவரின் சம்பளம் மற்றும் இதர படிகள் இந்திய தொகுப்பு நிதியத்தில் இருந்து அளிக்கப்படுகிறது Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad