Elections ‐ Election Commission Union and State - TNPSC Indian Polity [Questions & Answers]👳 - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Monday, March 1

Elections ‐ Election Commission Union and State - TNPSC Indian Polity [Questions & Answers]👳

TNPSC Indian Polity - Elections ‐ Election Commission Union and State [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous Year Indian Polity - Election ‐ Election Commission Union and State [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Election ‐ Election Commission Union and State
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 









TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Who designed the first Indian voting machine?

a) S.K. ThoratWrong Answer

b) Narendra Jadev Wrong Answer

c) M.B. HaneefaCorrect Answer

d) A.G. Rao .Wrong Answer


முதல் இந்திய வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்?

a) எஸ்.கே. தோரத்Wrong Answer

b) நரேந்திர ஜாதவ் Wrong Answer

c) எம்.பி. ஹனிபாCorrect Answer

d) ஏ.ஜி. ராவ்Wrong Answer



2. Who was the first woman a chief election commissioner of India?

a) V.S. RamadeviCorrect Answer

b) G.D. Das Wrong Answer

c) S.K. Bedi Wrong Answer

d) R.M. NikamWrong Answer


இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார்?

a) வி.எஸ். ரமாதேவிCorrect Answer

b) ஜி.டி. தாஸ் Wrong Answer

c) எஸ்.கே. பேடிWrong Answer

d) ஆர்.எம். நிகாம்Wrong Answer



3. The Representation of the people Act was passed in the year

a) 1951Correct Answer

b) 1952Wrong Answer

c) 1953 Wrong Answer

d) 1954Wrong Answer


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

a) 1951Correct Answer

b) 1952Wrong Answer

c) 1953Wrong Answer

d) 1954Wrong Answer



4. For the Election Commission, at the district level, who acts as the district returning officer?

a) District Revenue Officer Wrong Answer

b) Sub Collector Wrong Answer

c) District Collector Correct Answer

d) State Election Commissioner Wrong Answer


தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, மாவட்ட அளவில், மாவட்டத் திரும்பும் அதிகாரியாக யார் செயல்படுகிறார்கள்?

a) மாவட்ட வருவாய் அதிகாரி Wrong Answer

b) சார் ஆட்சியர் Wrong Answer

c) மாவட்ட ஆட்சியர் Correct Answer

d) மாநில தேர்தல் ஆணையர் Wrong Answer



5. In the year 1998 which one of the following committee was established?

a) Vohra CommitteeWrong Answer

b) Dinesh Goswami Committee Wrong Answer

c) Indrajit Gupta CommitteeCorrect Answer

d) Tankha CommitteeWrong Answer


கீழ்கண்டவற்றில் எந்த கமிட்டி 1998-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

a) வோரா கமிட்டிWrong Answer

b) தினேஷ் கோஸ்வாமி கமிட்டி Wrong Answer

c) இந்திரஜித் குப்தா கமிட்டிCorrect Answer

d) தான்கா கமிட்டிWrong Answer



6. How many election commissioners are there in Election Commission of India?

a) 3Correct Answer

b) 4Wrong Answer

c) 5Wrong Answer

d) 6Wrong Answer


இந்திய தேர்தல் ஆணையத்தில் எத்தனை தேர்தல் ஆணையர்கள் உள்ளனர்?

a) 3Correct Answer

b) 4Wrong Answer

c) 5Wrong Answer

d) 6Wrong Answer



7. The Election Commission has become a three member body from the year

a) 1991 Wrong Answer

b) 1992Wrong Answer

c) 1990Wrong Answer

d) 1993Correct Answer


தேர்தல் ஆணையம் எந்த ஆண்டிலிருந்து மூன்று அங்கத்தினர் அமைப்பானது

a) 1991 Wrong Answer

b) 1992Wrong Answer

c) 1990Wrong Answer

d) 1993Correct Answer



8. Subramaniam Balaji Vs. Govt. of Tamil Nadu is the case related to the matter of

a) Contents of election manifestos Correct Answer

b) Election code of conduct Wrong Answer

c) By election Wrong Answer

d) Eligibility of the candidate Wrong Answer


சுப்ரமணியம் பாலாஜி மற்றும் தமிழ்நாடு அரசு என்ற வழக்கிற்கு தொடர்புடைய விவகாரம்

a) தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கம் Correct Answer

b) தேர்தல் நடத்தை விதிகள் Wrong Answer

c) இடைத் தேர்தல் Wrong Answer

d) வேட்பாளரின் தகுதி Wrong Answer



9. The statutory rules regarding election expenses are laid down in

a) Section 67 of RPA (1951) Wrong Answer

b) Section 77 of RPA (1951) Correct Answer

c) Section 87 of RPA (1951) Wrong Answer

d) Section 97 of RPA (1951)Wrong Answer


தேர்தல் செலவினங்களைப் பற்றிய சட்ட விதிமுறைகளைக் கூறுவது

a) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951), பிரிவு 67 Wrong Answer

b) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951), பிரிவு 77 Correct Answer

c) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951), பிரிவு 87 Wrong Answer

d) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951), பிரிவு 97Wrong Answer



10. For the first time in the 16th Lok Sabha elections the election commission deployed

a) General Observers Wrong Answer

b) Expenditure Observers Wrong Answer

c) Police Observers Wrong Answer

d) Awareness Observers Correct Answer


தேர்தல் ஆணையம் முதன் முறையாக பதினாறாவது மக்களவைத் தேர்தலில் செயலாக்கப்படுத்தியது

a) பொதுப் பார்வையாளர் Wrong Answer

b) செலவினப் பார்வையாளர் Wrong Answer

c) காவல் பார்வையாளர் Wrong Answer

d) விழிப்புணர்வு பார்வையாளர் Correct Answer



11. Which important process of our nation is covered by Part XV Articles 324 – 29?

a) Amendment Wrong Answer

b) Compilation of laws Wrong Answer

c) Elections Correct Answer

d) Trade and Commerce Wrong Answer


நம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தில் பகுதி XV-ல், ஷரத்து 324-29-ல் விவரிக்கப்பட்டுள்ள செயல்முறை எது?

a) திருத்தம் Wrong Answer

b) சட்டங்களின் தொகுப்பு Wrong Answer

c) தேர்தல் Correct Answer

d) வர்த்தகம் மற்றும் வணிகம் Wrong Answer



12. Who appoints the Chief election commissioners of India

a) The president of India Correct Answer

b) Prime minister of India Wrong Answer

c) Chief Justice of India Wrong Answer

d) Chief secretary of India Wrong Answer


இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது யார்?

a) இந்திய ஜனாதிபதி Correct Answer

b) இந்திய பிரதமர் Wrong Answer

c) இந்திய தலைமை நீதிபதி Wrong Answer

d) இந்திய தலைமை செயலாளர் Wrong Answer



13. How many phases of Lok Sabha polls conducted on 2019 elections?

a) 4Wrong Answer

b) 5 Wrong Answer

c) 6Wrong Answer

d) 7Correct Answer


2019 லோக் சபா தேர்தலில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது?

a) 4Wrong Answer

b) 5 Wrong Answer

c) 6Wrong Answer

d) 7Correct Answer



14. The two major political parties of U.S.A. are

a) Independence and Democratic Wrong Answer

b) Republican and Democratic Correct Answer

c) Democratic and Socialist Wrong Answer

d) Republican and Communist Wrong Answer


அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள்

a) சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் Wrong Answer

b) குடியரசுமற்றும் ஜனநாயகம் Correct Answer

c) ஜனநாயகம் மற்றும் சமூகம் Wrong Answer

d) குடியரசு மற்றும் சும்யூனிஸ்ட் Wrong Answer



15. Which of the following statements regarding political parties in India is/are correct ?
(a) Parties in India function within the institutional framework of a federal structure and are bound by the country's electoral laws and rules
(b) Strong institutionalised parties are vital for healthy democracies

(A) (a) only correctWrong Answer

(B) (b) only correct Wrong Answer

(C) Both (a) and (b) are correctCorrect Answer

(D) Neither (a) nor (b) is correctWrong Answer


அரசியல் கட்சிகள் குறித்து கீழ்காணப்படும் வாக்கியங்களில் எது/ எவை சரியானவை ?
(a) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கூட்டமைப்புக்குள் செயல்படுகின்றன. மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன
. (b) சிறப்பான ஜனநாயக நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை

(A) (a) மட்டும் சரிWrong Answer

(B) (b) மட்டும் சரிWrong Answer

(C) (a) மற்றும் (b) மட்டும் சரிCorrectAnswer

(D) (a) யும் இல்லை (b) யும் இல்லைWrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad