Spirit of Federalism: Centre - State Relationships - TNPSC Indian Polity [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, April 23

Spirit of Federalism: Centre - State Relationships - TNPSC Indian Polity [Questions & Answers]

TNPSC Indian Polity - Spirit of Federalism: Centre - State Relationships [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous Year Indian Polity - Spirit of Federalism: Centre - State Relationships - [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Spirit of Federalism: Centre - State Relationships
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 












TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which one of the following does not come under Concurrent List of the Constitution of India?

a) Preventive detention for reasons connected with the security of a state Wrong Answer

b) Marriage and DivorceWrong Answer

c) Betting and Gambling Correct Answer

d) Bankruptcy and insolvencyWrong Answer


பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் பொதுப்பட்டியலின் கீழ் வரவில்லை?

a) ஒரு மாநிலத்தின் பாதுகாப்போடு தொடர்புள்ள காரணங்களுக்கான தடுப்புக் காவல்Wrong Answer

b) திருமணம் மற்றும் விவாகரத்துWrong Answer

c) பந்தயம் மற்றும் சூதாட்டம்Correct Answer

d) நொடித்துப்போனவர் மற்றும் திவாலானவர்Wrong Answer



2. How many subjects were transferred to concurrent list from state list by the 42nd Amendment Act?

a) 3Wrong Answer

b) 4Wrong Answer

c) 5Correct Answer

d) 6Wrong Answer


42 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி எத்தனை அதிகாரங்கள் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன?

a) 3Wrong Answer

b) 4Wrong Answer

c) 5Correct Answer

d) 6Wrong Answer



3. The Inter - State council was established on

a) 1980Wrong Answer

b) 1990 Correct Answer

c) 2000Wrong Answer

d) 2010Wrong Answer


மாநிலங்களுக்கிடையேயான மன்றம் உருவாக்கப்பட்டது

a) 1980Wrong Answer

b) 1990 Correct Answer

c) 2000Wrong Answer

d) 2010Wrong Answer



4. Part XII of the constitution deals with __________ between Centre State relations

a) Legislative relations Wrong Answer

b) Administrative relations Wrong Answer

c) Financial relations Correct Answer

d) Judicial relationsWrong Answer


இந்திய அரசியலமைப்பின் 12 வது பகுதியானது மத்திய-மாநில உறவுகளில் உள்ள ஒரு உறவை மட்டும் குறிப்பிடுகிறது.

a) சட்டமன்ற உறவுகள் Wrong Answer

b) நிர்வாக உறவுகள் Wrong Answer

c) நிதி உறவுகள் Correct Answer

d) நீதித்துறை உறவுகள்Wrong Answer



5. Political system in India can transform from federal to unitary during an emergency

a) Without a formal amendment of the constitution Correct Answer

b) With formal amendment of the constitution Wrong Answer

c) Only with the approval of the 2/3 of the StatesWrong Answer

d) Only with the approval of both parliament and state LegislatureWrong Answer


நெருக்கடி நிலையில் இந்திய அரசியலமைப்பு, கூட்டாட்சியிலிருந்து ஒற்றையாட்சிக்கு மாற

a) இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தேவையில்லை Correct Answer

b) முறையான அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தேவைWrong Answer

c) 2/3 மாநில அரசுகள் ஒத்துக்கொள்ள வேண்டும்Wrong Answer

d) பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் சேர்ந்து ஒத்துக்கொள்ள வேண்டும்Wrong Answer



6. The Inter-State council was established in the year

a) 1988Wrong Answer

b) 1989 Wrong Answer

c) 1990Correct Answer

d) 1991Wrong Answer


மாநிலங்களுக்கிடையேயான குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

a) 1988Wrong Answer

b) 1989 Wrong Answer

c) 1990Correct Answer

d) 1991Wrong Answer



7. Recommendations of Sarkaria Commission are related to

a) Inter-State councilWrong Answer

b) Centre-State relationsCorrect Answer

c) Interstate water disputes Wrong Answer

d) North- Eastern councilWrong Answer


சர்க்காரிய குழுவின் பரிந்துரை எதனோடு தொடர்புடையது?

a) மாநிலங்களுக்கிடையேயான குழுWrong Answer

b) மத்திய- மாநில உறவுகள்Correct Answer

c) மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் பிரச்சனைWrong Answer

d) வடகிழக்கு குழுWrong Answer



8. In which one of the following cases, the supreme court held that India is not truly federal?

a) The state of West Bengal V Union of India (1963) Correct Answer

b) Ratilal V State of Bombay (1954)Wrong Answer

c) Azeez Bashu V Union of India (1968) Wrong Answer

d) Sri Jagannath V State of Orissa(1957)Wrong Answer


கீழ்க்கண்டவற்றில் எந்த வழக்கில் இந்தியா உண்மையான கூட்டாட்சியல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்தது?

a) மேற்கு வங்க அரசு V மத்திய அரசு (1963) Correct Answer

b) ரத்திலால் V பம்பாய் அரசு (1954) Wrong Answer

c) அஜீஸ்பாசு V மத்திய அரசு (1968) Wrong Answer

d) ஸ்ரீ ஜெகந்நாத் V ஒரிசா அரசு (1957)Wrong Answer



9. The part Eleven of the Indian Constitution describes

a) Centre-State relationsCorrect Answer

b) The Union Government Wrong Answer

c) The State GovernmentWrong Answer

d) TribunalsWrong Answer


இந்திய அரசியலமைப்பின் பதினோராவது பகுதி எதனை பற்றி விவரிக்கிறது?

a) மத்திய-மாநில உறவுகள்Correct Answer

b) மத்திய அரசாங்கம் Wrong Answer

c) மாநில அரசாங்கம்Wrong Answer

d) தீர்ப்பாயம்Wrong Answer



10. Which committee was appointed by the Government of Tamilnadu to deal with centre-state relations?

a) Santhanam CommitteeWrong Answer

b) Vohra Committee Wrong Answer

c) Rajamannar CommitteeCorrect Answer

d) Sarkaria CommitteeWrong Answer


மத்திய-மாநில உறவுகளை மேம்படுத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு எது?

a) சந்தானம் குழு Wrong Answer

b) வோரா குழு Wrong Answer

c) ராஜமன்னார் குழுCorrect Answer

d) சர்காரியா குழுWrong Answer



11. Indian Forest service was established as the third All - India service in the year

a) 1965Wrong Answer

b) 1966 Correct Answer

c) 1967Wrong Answer

d) 1968Wrong Answer


இந்திய வனப்பணி மூன்றாவது அகில இந்தியப் பணியாக நிறுவப்பட்ட ஆண்டு

a) 1965Wrong Answer

b) 1966 Correct Answer

c) 1967Wrong Answer

d) 1968Wrong Answer



12. ‘In a situation of political breakdown in the state the Governor should explore all the possibilities of having a majority Government' was said by

a) Sarkaria Commission.Correct Answer

b) Santhanam Committee Wrong Answer

c) L.M. Singhvi Committee Wrong Answer

d) Rajamannar Committee Wrong Answer


“மாநிலத்தில் அரசியல் வீழ்ச்சி ஏற்படும் போது மாநில ஆளுநர், பெரும்பான்மை அரசிற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆராய வேண்டும்” என்று கூறியவர்

a) சர்காரியா குழு Correct Answer

b) சந்தானம் குழு Wrong Answer

c) L.M. சிங்வி குழு Wrong Answer

d) ராஜமன்னார் குழு Wrong Answer



13. Which one of the following is not in the state list

a) Fisheries Wrong Answer

b) Local Government Wrong Answer

c) Taxes on mineral rights Wrong Answer

d) Major parts Correct Answer


கீழ்கண்டவற்றுள் எது மாநிலப் பட்டியலில் சேராதது?

a) மீன்பிடி தொழில் Wrong Answer

b) உள்ளாட்சி அரசாங்கம் Wrong Answer

c) கனிமங்கள் மீதான வரி உரிமைகள் Wrong Answer

d) முக்கிய துறைமுகங்கள் Correct Answer



14. Features of Indian federal system are
(1) Division of powers
(2) Separation of powers
(3) Independent judiciary
(4) Leadership of the prime minister
(5) A Written constitution

a) 1,2 and 5Wrong Answer

b) 1,3and 5 Correct Answer

c) 1,4 and 5Wrong Answer

d) 2,3 and 5 Wrong Answer


இந்திய கூட்டாட்சியின் சிறப்பம்சங்களானலை
(1) அதிகாரப் பிரிவு
(2) அதிகாரப் பகிர்வு
(3) சுதந்திரமான நீதிமன்றம்
(4) பிரதமரின் தலைமை
(5) எழுதப்பட்ட அரசியலமைப்பு

a) 1, 2 மற்றும் 5Wrong Answer

b) 1,3 மற்றும் 5 Correct Answer

c) 1,4 மற்றும் 5Wrong Answer

d) 2,3 மற்றும் 5Wrong Answer



15. Consider the following statement and choose the incorrect statement.
I. There is a division of judicial powers to enforce the central laws and state laws.
II. Being unitary in nature, all powers rest with centre
III. Co-ordination is the basic aspects for centre- state relations.
IV. Incase of conflict on the law of concurrent list the centre cannot override

a) III only Wrong Answer

b) I and II Wrong Answer

c) I and III Wrong Answer

d) I, II and IV Correct Answer


கீழ்கண்டவாக்கியத்தை எழுதவும் மற்றும் தவறான வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்.
1. மத்திய, மாநில சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீதி துறை அதிகாரமானது பகிரப்பட்டுள்ளது
II. ஒற்றையாட்சி முறை இருப்பதால் அனைத்து அதிகாரங்களும் மத்தியில் மட்டும் உள்ளன.
III. மத்திய மாநில அரசு உறவுகளில் ஒருங்கிணைப்பே முக்கிய அம்சம் ஆகும்.
IV. பொதுப்பட்டியல் தொடர்பான சட்டத்தின் மீது முரண்பாடு தோன்றுமானால், மத்திய அரசு மாநிலங்கள் சட்டத்தை மாற்ற முடியாது

a) III மட்டும் Wrong Answer

b) I மற்றும் II Wrong Answer

c) II மற்றும் III Wrong Answer

d) I, II மற்றும் IV Correct Answer



16.________ articles deals with centre-state relations in India.

a) Article 245-293Correct Answer

b) Article 256-263 Wrong Answer

c) Article 264-293Wrong Answer

d) Article 245-255 Wrong Answer


இந்தியாவில் மத்திய - மாநில உறவுகளை பற்றி குறிப்பிடும் விதிகளாவன

a) 245 முதல் 293 வரையான விதிகள் Correct Answer

b) 256 முதல் 263 வரையான விதிகள் Wrong Answer

c) 264 முதல் 293 வரையான விதிகள் Wrong Answer

d) 245 முதல் 255 வரையான விதிகள் Wrong Answer



17. The Maharastra committee on Democrative decentralization was established on

a) 1960Wrong Answer

b) 1961Correct Answer

c) 1962Wrong Answer

d) 1963 Wrong Answer


எந்த ஆண்டு மக்களாட்சி பரவலை மகாராஷ்டிரா குழு ஏற்படுத்தியது

a) 1960Wrong Answer

b) 1961Correct Answer

c) 1962Wrong Answer

d) 1963 Wrong Answer



18. Which of the following Article of the constitution deals with the waters of inter-state rivers and river valleys?

a) Article 260Wrong Answer

b) Article 261 Wrong Answer

c) Article 262Correct Answer

d) Article 263Wrong Answer


கீழ்க்கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளில் எது மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் நதி பள்ளத்தாக்குகளுக்கு இடையிலான நதி நீர் ஒப்பந்தம் பற்றியது

a) விதி 260Wrong Answer

b) விதி 261 Wrong Answer

c) விதி 262Correct Answer

d) விதி 263Wrong Answer



19. Soli Sorabji committee is related to

a) Reforms in Criminal Law Wrong Answer

b) Administrative reforms Wrong Answer

c) Military activities in border area Wrong Answer

d) Reforms in police law Correct Answer


சோலி சொராப்ஜி குழு எதனுடன் சம்பந்தப்பட்டது?

a) குற்றவியல் சட்ட சீரமைப்பு Wrong Answer

b) நிர்வாக சீரமைப்பு Wrong Answer

c) எல்லையோர இராணுவ நடவடிக்கை Wrong Answer

d) காவல்துறை சட்டச் சீரமைப்பு Correct Answer



20. Which of the following Article says that “when the state of emergency is in operation, the parliament can make laws on the state subject"?

a) Article 249Wrong Answer

b) Article 250Correct Answer

c) Article 252Wrong Answer

d) Article 253Wrong Answer


அவசரநிலை பிரகடனம் செயல்பாட்டில் இருக்கும் போது மாநில பட்டியல் அதிகாரத்தை பாராளுமன்றம் சட்டமாக்கலாம் என்று கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு விதி கூறுகிறது?

a) விதி 249Wrong Answer

b) விதி 250 Correct Answer

c) விதி 252Wrong Answer

d) விதி 253Wrong Answer



21. The Maharastra committee on Democrative decentralization was established on

a) 1960Wrong Answer

b) 1961Correct Answer

c) 1962Wrong Answer

d) 1963 Wrong Answer


எந்த ஆண்டு மக்களாட்சி பரவலை மகாராஷ்டிரா குழு ஏற்படுத்தியது

a) 1960Wrong Answer

b) 1961Correct Answer

c) 1962Wrong Answer

d) 1963 Wrong Answer



22. Which of the following statements are not true?
(a) In 1969, the Government of Tamilnadu appointedatwo - member committee called Rajamannar Committee to examine Centre - State relations
(b) It recommended that All - India services should beabolished
(c) It recommended that Finance Commission should be made a permanent body

(A) (a) is not true Correct Answer

(B) (b) is not true Wrong Answer

(C) (c) is not true Wrong Answer

(D) (a), (b) and (c) are not true Wrong Answer


கீழ்காணப்படும் வாக்கியங்களில் எவை/(து) தவறானவை/(வை)?
(a) மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ராஜமன்னார் கமிட்டி என்ற இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
(b) அது அகில இந்திய சேவைகளை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
(c) நிதி ஆணையம் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

(A) (a) தவறானது Correct Answer

(B) (b) தவறானது (C) Wrong Answer

(c) தவறானது Wrong Answer

(D) (a), (b) மற்றும் (c) தவறானவை Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad