Fundamental Rights - TNPSC Polity [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, June 11

Fundamental Rights - TNPSC Polity [Questions & Answers]

TNPSC Indian Polity - Fundamental Rights [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Indian Polity - Fundamental Rights [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Fundamental Rights
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. By which amendment the Tamil Nadu Reservation Act of 1994 was included in the 9th Schedule of the Constitution of India ?

a) 76th Amendment Correct Answer

b) 78th Amendment Wrong Answer

c) 77th Amendment Wrong Answer

d) 79th Amendment Wrong Answer


தமிழக இட ஒதுக்கீட்டுச் சட்டம் - 1994 எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது?

a) 76 வது திருத்தம் Correct Answer

b) 78 வது திருத்தம் Wrong Answer

c) 77 வது திருத்தம் Wrong Answer

d) 79 வது திருத்தம் Wrong Answer



2. By which amendment the "Right to property" was removed from the fundamental rights ?

a) 44th Amendment Correct Answer

b) 32nd Amendment Wrong Answer

c) 43rd Amendment Wrong Answer

d) 42nd Amendment Wrong Answer


எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் வாயிலாக சொத்துரிமை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கப்பட்டது ?

a) 44 வது திருத்தம் Correct Answer

b) 32 வது திருத்தம் Wrong Answer

c) 43 வது திருத்தம் Wrong Answer

d) 42 வது திருத்தம் Wrong Answer



3. Who was the Prime Minister of India when the government implemented the recommendations of the Mandal Commission paving way for the reservation of 27% of the posts under the Government of India for the Other Backward Classes ?

a) Mr. Rajiv Gandhi Wrong Answer

b) Mr. Moraji Desai Correct Answer

c) Mr. V.P. Singh Wrong Answer

d) Mr. Chandrasekar Wrong Answer


இந்திய அரசின் கீழ் உள்ள பதவிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் குழுவின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தியபோது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார் ?

a) திரு. ராஜீவ் காந்தி Wrong Answer

b) திரு. மொராஜி தேசாய் Correct Answer

c) திரு. வி.பி.சிங் Wrong Answer

d) திரு. சந்திரசேகர் Wrong Answer



4. "Political democracy cannot last unless there lies at the base of it social democracy which means a way of life which recognizes Liberty, Equality and Fraternity as the principles of life". Who said this?

a) Pt. Jawaharlal Nehru Wrong Answer

b) Periyar E.V. Ramasamy Wrong Answer

c) Dr. B.R. Ambedkar Correct Answer

d) Dr. Rajendra Prasad Wrong Answer


“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வாழ்வின் அடிப்படைக் கோட்பாடுகளாக அங்கீகரிக்கும் சமூக ஜனநாயகம் எனும் அடித்தளம் இல்லையேல் அரசியல் ஜனநாயகத்தால் நீடிக்க இயலாது " எனக் கூறியவர் யார் ?

a) பண்டிட் ஜவஹர்லால் நேரு Wrong Answer

b) பெரியார் ஈ.வே. ராமசாமி Wrong Answer

c) முனைவர் பி.ஆர். அம்பேத்கர் Correct Answer

d) முனைவர் ராஜேந்திர பிரசாத் Wrong Answer



5. When did India adopt the International Covenant on Civil and Political Rights-1966?

a) 1950 Wrong Answer

b) 1966 Wrong Answer

c) 1979Correct Answer

d) 1969Wrong Answer


குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை 1966-ஐ இந்தியா எந்த ஆண்டு ஏற்றுக் கொண்டது?

a) 1950 Wrong Answer

b) 1966 Wrong Answer

c) 1979Correct Answer

d) 1969Wrong Answer



6. i)Individuals should receive respect and reputation on the basis of their achievements and talents. It should not be on the basis of their social identities.
ii) Inequalities and discriminatory practices which prevail in the society are artificial and are known as prejudices.
Which of the above statement/s is / are true ?

a) (i) only. Wrong Answer

b) (ii) only. Wrong Answer

c) Both (i) and (ii). Correct Answer

d) None of the above.Wrong Answer


(i) தனி நபர்கள் தங்களது சாதனைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையிலேயே நன்மதிப்பு மற்றும் நற்பெயரைப் பெறவேண்டும். அது சமூக அடையாளங்களின் அடிப்படையில் இருக்கக் கூடாது.
(ii) சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாரபட்சமான நடைமுறைகள் செயற்கையானவை. அவை, உண்மைகளை ஆராயாத காரணத்தால் எழும் தப்பெண்ணங்கள் என அறியப்படுகின்றன.
மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது/வை எது / எவை?

a) (i) மட்டும். Wrong Answer

b) (ii) மட்டும். Wrong Answer

c) (i) மற்றும் (ii). Correct Answer

d) மேற்கண்ட எவையுமில்லைWrong Answer



7. The concept of ‘Judicial Review' was borrowed from

a) UK Constitution Wrong Answer

b) USA Constitution Correct Answer

c) Weimer Constitution of Germany Wrong Answer

d) Canadian Constitution Wrong Answer


“நீதி புணராய்வு” கருத்துரு ___________ அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது

a) இங்கிலாந்து அரசியலமைப்பு Wrong Answer

b) அமெரிக்க அரசியலமைப்பு Correct Answer

c) வெய்மர் ஜெர்மனி அரசியலமைப்பு Wrong Answer

d) கனடா அரசியலமைப்பு Wrong Answer



8. Which part of Indian Constitution contains Fundamental Rights?

a) Part I Wrong Answer

b) Part II Wrong Answer

c) Part III Correct Answer

d) Part IV Wrong Answer


இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில், அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன?

a) பகுதி I Wrong Answer

b) பகுதி II Wrong Answer

c) பகுதி III Correct Answer

d) பகுதி IV Wrong Answer



9. According to A.K. Gopalan Vs. State of Madras case which of the following Act was challenged as invalid?

a) Madras land Reform Act 1961Wrong Answer

b) Preventive Detention Act 1950 Correct Answer

c) Kerala Agrarian reform Act 1961 Wrong Answer

d) Madras Devadasis (Prevention of Dedication) Act 1947 Wrong Answer


A.K. கோபாலன் மற்றும் மதராஸ் மாநிலத்திற்கிடையேயான வழக்கில் கீழ்வருவனவற்றுள் எந்த சட்டம் தவறானது என்று கூறப்பட்டது

a) மதராஸ் நில சீரமைப்பு சட்டம் 1961 Wrong Answer

b) தடுப்பு காவல் சட்டம் 1950Correct Answer

c) கேரளா விவசாய சீரமைப்பு சட்டம் 1961 Wrong Answer

d) மதராஸ் தேவதாசி (தடுப்பு மற்றும் அர்பணிப்பு) சட்டம் 1947 Wrong Answer



10. How many fundamental freedoms are guaranteed by Article 19 of the Indian Constitution?

a) 7 Wrong Answer

b) 6Correct Answer

c) 8 Wrong Answer

d) 9Wrong Answer


இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19 எத்தனை அடிப்படை சுதந்திரங்களை உத்தரவாதமளிக்கிறது?

a) 7 Wrong Answer

b) 6Correct Answer

c) 8 Wrong Answer

d) 9Wrong Answer



11. The constitution (44 th amendment) act 1978 changed the right to property from
I Fundamental right to legal right
II Legal right to fundamental right
III Fundamental right to basic features of the constitution.
Which one of the above given statement is/are correct?

a) I only Correct Answer

b) II only Wrong Answer

c) III only Wrong Answer

d) II and III only Wrong Answer


அரசியலமைப்பு (44. வது திருத்தச்) சட்டம் 1978, சொத்துரிமையை
I அடிப்படை உரிமையிலிருந்து சட்ட உரிமையாக மாற்றியது.
II சட்ட உரிமையிலிருந்து அடிப்படை உரிமையாக மாற்றியது
III அடிப்படை உரிமையிலிருந்து அடிப்படைக் கூறாக மாற்றியது.
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

a) I மட்டும் Correct Answer

b) II மட்டும் Wrong Answer

c) III மட்டும் Wrong Answer

d) II மற்றும் III மட்டும் Wrong Answer



12. Fundamental Rights with certain exception under the Indian Constitution can be suspended during

a) General Elections Wrong Answer

b) State Emergency Wrong Answer

c) National Emergency Correct Answer

d) Financial Emergency Wrong Answer


இந்திய அரசியலமைப்பின் கீழ் ஒரு சில அடிப்படை உரிமைகளை தவிர மற்ற அடிப்படை உரிமைகளை எப்பொழுது நிறுத்தி வைக்கப்படும்?

a) பொது தேர்தல் சமயத்தில் Wrong Answer

b) மாநில நெருக்கடியின் போது Wrong Answer

c) தேசிய நெருக்கடியின் போது Correct Answer

d) நிதி நெருக்கடி சமயத்தில் Wrong Answer



13. Which of the following fundamental rights was converted as legal right?

(A) Right ot Equality Wrong Answer

(B) Right to Freedom Wrong Answer

(C) Right to Religion Wrong Answer

(D) Right ot Property Correct Answer


பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?

(A) சமத்துவ உரிமை Wrong Answer

(B) சுதந்திர உரிமை Wrong Answer

(C) மத உரிமை Wrong Answer

(D) சொத்துரிமை Correct Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad