TNPSC Indian Polity - Lokpal and LokAyukta [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, October 15

TNPSC Indian Polity - Lokpal and LokAyukta [Questions & Answers]

TNPSC Indian Polity - Lokpal and LokAyukta [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous Year Indian Polity - Anti Corruption Measures - Lokpal and LokAyukta [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian Polity
Exam Portions
Indian Polity - Lokpal and LokAyukta
TNPSC Indian Polity Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 









TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. India's first-Lokpal consists of how many members

a) 9 members and one chairman Wrong Answer

b) 8members and one chairman Wrong Answer

c) 7 members and one chairmanWrong Answer

d) 4 judicial and 4 non judicial members with one chairmanCorrect Answer


இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பு எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது?

a) ஒன்பது உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவர்Wrong Answer

b) எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவர் Wrong Answer

c) ஏழு உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவர் Wrong Answer

d) நான்கு நீதித்துறை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 4 நீதித்துறை சாராத உறுப்பினர்கள் உடன் ஒரு தலைவர்Correct Answer



2. In 2003 the Government of India appointed a committee on bureaucracy under the chairmanship of

a) Santhanami Wrong Answer

b) Surendranath Correct Answer

c) D.S. Kothari Wrong Answer

d) B.G. Kher Wrong Answer


2003 ம் ஆண்டு இந்திய அரசாங்கம் யாருடைய தலைமையில் அதிகாரவர்க்கத்தினருக்கான குழுவை அமைத்தது?

a) சந்தானம் Wrong Answer

b) சுரேந்திரநாத் Correct Answer

c) D.S. கோத்தாரி Wrong Answer

d) B.G. கேர் Wrong Answer



3. The first Lok Adalat was held in the city

a) Una Correct Answer

b) Barmer Wrong Answer

c) Noida Wrong Answer

d) Mangalore Wrong Answer


முதல் மக்கள் நீதிமன்றம் (Lok Adalat) நடைபெற்ற நகரம்

a) உனா Correct Answer

b) பார்மர் Wrong Answer

c) நொய்டா Wrong Answer

d) மங்களூர் Wrong Answer



4. Who coined the term 'Lok Pal'?

a) Laxmi Mall Singhvi Correct Answer

b) Gandhi Wrong Answer

c) Jawaharlal Nehru Wrong Answer

d) Pylee Wrong Answer


'லோக் பால்' எனும் கூற்றை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?

a) லெஷ்மி மால் சிங்வி Correct Answer

b) காந்தி Wrong Answer

c) ஜவஹர்லால் நேரு Wrong Answer

d) பைலி Wrong Answer



5. The institution of ombudsman was first created in

a) Norway Wrong Answer

b) Sweden Correct Answer

c) Denmark Wrong Answer

d) U.S.A.Wrong Answer


ஓம்புட்ஸ்மேன் என்ற அமைப்பு முதலில் தோற்றுவிக்கப்பட்டது

a) நார்வே Wrong Answer

b) சுவீடன் Correct Answer

c) டென்மார்க் Wrong Answer

d) அமெரிக்கா Wrong Answer



6. The institution of Lokayukta was created for the first time by the state of

a) Orissa Wrong Answer

b) Bihar Wrong Answer

c) Punjab Wrong Answer

d) Maharashtra Correct Answer


இந்தியாவில் முதன் முதலாக லோக் ஆயுக்தா கொண்டு வந்த மாநிலம்

a) ஒரிசா Wrong Answer

b) பீகார் Wrong Answer

c) பஞ்சாப் Wrong Answer

d) மகாராஷ்டிரா Correct Answer



7. Which one of the following had recommended for setting up of Lokpal and Lokayukta in India?

a) Santhanam committee Wrong Answer

b) Administrative Reforms Commission Correct Answer

c) Vohra Committee Wrong Answer

d) Dinesh Goswami Committee Wrong Answer


கீழ்கண்டவற்றில் எவை லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா இந்தியாவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது?

a) சந்தானம் கமிட்டி Wrong Answer

b) நிர்வாக சீர்திருத்த ஆணையம் Correct Answer

c) வோரா கமிட்டி Wrong Answer

d) தினேஷ் கோஸ்வாமி கமிட்டி Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad