TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
|
|
Subject
|
Geography
|
Exam
Portions
|
Geography - Water Resources, Rivers in India
|
TNPSC
Geography Test Series No:
|
|
Next
Test>> :
|
|
1. Jhelum River Originates in the State of
a) Himachal PradeshWrong Answer
b) Jammu and KashmirCorrect Answer
c) Punjab Wrong Answer
d) Uttar PradeshWrong Answer
ஜீலம் நதி உற்பத்தியாகுà®®் à®®ாநிலம்
a) இமாச்சல பிரதேசம் Wrong Answer
b) ஜம்à®®ு மற்à®±ுà®®் காà®·்à®®ீà®°்Correct Answer
c) பஞ்சாப்Wrong Answer
d) உத்திà®° பிரதேசம்Wrong Answer
2. The first major irrigation work of Ganga Canal in Uttar Pradesh was opened for irrigation in the year
a) 1852Wrong Answer
b) 1854 Correct Answer
c) 1860Wrong Answer
d) 1871Wrong Answer
உத்திரபிரதேசத்தில் உள்ள பேரளவு பாசனத்திட்டமான கங்கை கால்வாய் à®®ுதன் à®®ுதலில் பாசனத்திà®±்கு திறந்து விடப்பட்ட ஆண்டு
a) 1852Wrong Answer
b) 1854 Correct Answer
c) 1860Wrong Answer
d) 1871Wrong Answer
3. The fast flowing river mouths have this landform :
a) Delta Wrong Answer
b) Estuary Correct Answer
c) Alluvial FanWrong Answer
d) MeanderWrong Answer
வேக à®®ிகுதியுடன் பாயுà®®் ஆற்à®±ுக் கழிà®®ுகப்பகுதிகள் இந்நிலத் தோà®±்றத்தினைக் கொண்டுள்ளன :
a) டெல்டா Wrong Answer
b) பொà®™்குà®®் à®®ுகம் Correct Answer
c) வண்டல் விà®°ிதுà®±ைWrong Answer
d) நெளியாà®±ு Wrong Answer
4. Where does the river Kaveri break into two channels viz. Coleroon and Kaveri ?
a) Mukkombu Correct Answer
b) ThiruverumburWrong Answer
c) ThiruvanaikkavalWrong Answer
d) ThuraiyurWrong Answer
காவேà®°ி ஆறு எங்கு கொள்ளிடம் மற்à®±ுà®®் காவேà®°ி என இரண்டு பிà®°ிவுகளாக பிà®°ிகிறது?
a) à®®ுக்கொà®®்பு Correct Answer
b) திà®°ுவெà®±ுà®®்பூà®°் Wrong Answer
c) திà®°ுவானைக்காவல் Wrong Answer
d) துà®±ையூà®°்Wrong Answer
5. Across which river the Sivasamudram dam was built?
a) Narmada Wrong Answer
b) Bhavani Wrong Answer
c) Cauvery Correct Answer
d) Krishna Wrong Answer
சிவசமுத்திà®°à®®் அணை எந்த ஆற்à®±ின் குà®±ுக்கே கட்டப்பட்டு உள்ளது?
a) நர்மதா Wrong Answer
b) பவானி. Wrong Answer
c) காவேà®°ி Correct Answer
d) கிà®°ுà®·்ணா Wrong Answer
6. What type of water bodies has the problem of salinity in TamilNadu?
a) River water Wrong Answer
b) Canal water Wrong Answer
c) Pond water Wrong Answer
d) Ground water Correct Answer
தமிà®´்நாட்டில் எந்த வகையான நீà®°் நிலை உப்புத்தன்à®®ை கொண்ட பிரச்சனையாக கொண்டுள்ளது?
a) நதி நீà®°் Wrong Answer
b) கால்வாய் நீà®°் Wrong Answer
c) குளம் நீà®°் Wrong Answer
d) நிலத்தடி நீà®°் Correct Answer
7. Which is the perennial river in Tamilnadu?
a) Noyyal River Wrong Answer
b) Cauvery River Wrong Answer
c) Vaigai River Wrong Answer
d) Thamirabarani River Correct Answer
தமிà®´்நாட்டில் “வற்à®±ாத ஜீவ நதி” என்à®±ு à®…à®´ைக்கப்படுà®®் ஆறு எது?
a) நொய்யல் ஆறு Wrong Answer
b) காவிà®°ி ஆறு Wrong Answer
c) வைகை ஆறு Wrong Answer
d) தாà®®ிரபரணி ஆறு Correct Answer
8. Chambal is the tributary of ________ river.
a) Ganga Wrong Answer
b) Yamuna Correct Answer
c) Saraswathi Wrong Answer
d) Narmada Wrong Answer
சம்பல் என்பது எந்த ஆற்à®±ின் துணையாà®±ு?
a) கங்கா Wrong Answer
b) யமுனா Correct Answer
c) சரஸ்வதி Wrong Answer
d) நர்மதை Wrong Answer
No comments:
Post a comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..