TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch: Geography Quiz

Latest

Post Top Ad

Showing posts with label Geography Quiz. Show all posts
Showing posts with label Geography Quiz. Show all posts

Saturday, June 12

Location – Physical features - TNPSC Geography [Questions & Answers]

19:22 2
TNPSC Geography - Location – Physical features [Questions & Answers] - Quiz, MCQs, Study Materials TNPSC Geography - Location – Physical features Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Geography
Exam Portions
Geography - Location – Physical features
TNPSC Geography Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The height of Anaimudi from mean sea level

a) 2540 mWrong Answer

b) 2455 m Wrong Answer

c) 2695 m Correct Answer

d) 2715mWrong Answer


கடல் மட்டத்திலிருந்து ஆனைமுடியின் உயரம் எவ்வளவு?

a) 2540 மீட்டர்Wrong Answer

b) 2455 மீட்டர் Wrong Answer

c) 2695 மீட்டர் Correct Answer

d) 2715 மீட்டர் Wrong Answer



2. Which is India's first Island district?

a) Majuli Correct Answer

b) Andaman Wrong Answer

c) Maldives Wrong Answer

d) Damn and DiuWrong Answer


இந்தியாவின் முதல் தீவு மாவட்டம் எது?

a) மஜுலி Correct Answer

b) அந்தமான்Wrong Answer

c) மாலத் தீவுWrong Answer

d) டாமன் மற்றும் டையூWrong Answer



3. With which of the following countries does India share the longest border?

a) Myanmar Wrong Answer

b) Bangladesh Correct Answer

c) Pakistan Wrong Answer

d) NepalWrong Answer


கீழ்கண்ட எந்த நாட்டுடன் இந்தியா மிக நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது?

a) மியான்மர் Wrong Answer

b) வங்காள தேசம் Correct Answer

c) பாகிஸ்தான் Wrong Answer

d) நேபாளம்Wrong Answer



4. Arrange the following mountain ranges from north to south and select the correct answer using the code given below
1. Karakoram range
2. Ladakh range
3. Pir-Panjal range
4. Zaskar range

a) 1,2,3and 4Wrong Answer

b) 2, 1, 4 and 3 Wrong Answer

c) 2, 1, 3 and 4Wrong Answer

d) 1,2, 4 and 3Correct Answer


கீழ்க்கண்ட மலைத்தொடர்களை வடக்கு தெற்காக வரிசைப்படுத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
1. காரகோரம் மலைத்தொடர்
2. லடாக் மலைத்தொடர்
3. பீர்பான்ஜல் மலைத்தொடர்
4. ஜாஸ்கார் மலைத்தொடர்

a) 1, 2, 3 மற்றும் 4Wrong Answer

b) 2, 1, 4 மற்றும் 3 Wrong Answer

c) 2, 1, 3 மற்றும் 4Wrong Answer

d) 1, 2, 4 மற்றும் 3Correct Answer



5. Pick the odd one out
Andaman and Nicobar Islands are famous for
Rose Garden, Ross Island, Cellular Jail, Havelock Island

a) Rose Garden Correct Answer

b) Ross Island Wrong Answer

c) Cellular Jail Wrong Answer

d) Havelock Island Wrong Answer


தவறானதை நீக்கு :
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மிக பிரபலமான சுற்றுலா தளங்கள்
ரோஜா பூங்கா, ரோஸ் தீவு, செல்லுலார் சிறை, ஹேவ்லக் தீவு

a) ரோஜா பூங்கா Correct Answer

b) ரோஸ் தீவு Wrong Answer

c) செல்லுலார் சிறை Wrong Answer

d) ஹேவ்லக் தீவு Wrong Answer



6. Which country shares its border with maximum number of countries?

a) Russia Correct Answer

b) China Wrong Answer

c) North America Wrong Answer

d) India Wrong Answer


உலகில் எந்த நாடு மிக அதிகமாக மற்ற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது?

a) ரஷ்யா Correct Answer

b) சீனா Wrong Answer

c) வட அமெரிக்கா Wrong Answer

d) இந்தியா Wrong Answer



7. Himalayan range length _______ k.m.

A) 2560 Correct Answer

B) 2460 Wrong Answer

C) 2360Wrong Answer

D) 2400Wrong Answer


A) 2560 Correct Answer

B) 2460 Wrong Answer

C) 2360Wrong Answer

D) 2400Wrong Answer



8. Which one of the following mountain system is oldest?

A) Siwalik Range Wrong Answer

B) Aravalli Range Correct Answer

C) Western Ghats Wrong Answer

D) Vindhya Range Wrong Answer


பின்வருவனவற்றுள் எது மிகப் பழமையான மலைத்தொடர்?

A) சிவாலிக் மலைத் தொடர் Wrong Answer

B) ஆரவல்லி மலைத்தொடர் Correct Answer

C) மேற்கு தொடர்ச்சி மலைகள் Wrong Answer

D) விந்திய மலைகள் Wrong Answer



9. Which is called as Blue Planet' of solar system?

A) Earth Correct Answer

B) Mars Wrong Answer

C) Jupiter Wrong Answer

D) Saturn Wrong Answer


சூரிய மண்டலத்தின் ‘நீல கிரகம்' என அழைக்கப்படுவது எது?

A) பூமி Correct Answer

B) செவ்வாய் Wrong Answer

C) வியாழன் Wrong Answer

D) சனி Wrong Answer



10. Which is the biggest Island in the world?

A) Greenland Correct Answer

B) Madagascar Wrong Answer

C) Sumatra Wrong Answer

D) Great Britain Wrong Answer


உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?

A) கிரீன்லாந்து Correct Answer

B) மடகாஸ்கர் Wrong Answer

C) சுமத்ரா Wrong Answer

D) கிரேட் பிரிட்டன் Wrong Answer



Read More

Sunday, March 14

TNPSC Geography - Social geography – Population density and distribution [Questions & Answers]

21:37 2
TNPSC Geography - Social geography – Population density and distribution [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Geography - Social geography – Population density and distribution Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Geography
Exam Portions
Geography - Social geography – Population density and distribution
TNPSC Geography Test Series No: 
Next Test>> : TNPSC Geography - Test Series No: 








TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The least populous union territory of India as per 2011 census is

a) LakshadweepCorrect Answer

b) Andaman and Nicobar IslandsWrong Answer

c) Daman and Diu Wrong Answer

d) Dadra and Nagar HaveliWrong Answer


2011 கணக்கெடுப்பின்படி குறைந்த மக்கட்தொகையை கொண்ட இந்திய யூனியன் பிரதேசம்

a) இலட்சத்தீவுCorrect Answer

b) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்Wrong Answer

c) டாமன் மற்றும் டையூ Wrong Answer

d) தாத்ரா மற்றும் நாகர் ஹவேலிWrong Answer



2. As per 2011 census, India's lowest sex ratio prevails in which state?

a) BiharWrong Answer

b) Kerala Wrong Answer

c) HaryanaCorrect Answer

d) Arunachal PradeshWrong Answer


2011-ன் மக்கள் தொகை கணக்கீட்டின் படி, இந்தியாவின் எந்த மாநிலத்தில் மிகக் குறைந்த பாலின விகிதம் நிலவுகிறது?

a) பீஹார் Wrong Answer

b) கேரளா Wrong Answer

c) ஹரியானாCorrect Answer

d) அருணாசல பிரதேசம்Wrong Answer


3. Name the state which has the high sex ratio?

a) KeralaCorrect Answer

b) Tamilnadu Wrong Answer

c) MadhyapradeshWrong Answer

d) MaharashtraWrong Answer


இந்தியாவில் ஆண் பெண் பாலினவிகுதி அதிகமாக உள்ள மாநிலம் எது?

a) கேரளாCorrect Answer

b) தமிழ்நாடு Wrong Answer

c) மத்தியப் பிரதேசம்Wrong Answer

d) மஹாராஷ்டிராWrong Answer



4. India's density of population as per 2011 census is

a) 328 per Sq.Km.Wrong Answer

b) 382 per Sq.Km. Correct Answer

c) 380 per Sq.Km.Wrong Answer

d) 362per Sq.Km. Wrong Answer


இந்தியாவின் மக்கள் தொகை செறிவானது 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி

a) 328 நபர்கள் ஒரு ச.கி.மீ.Wrong Answer

b) 382 நபர்கள் ஒரு ச.கி.மீ. Correct Answer

c) 380 நபர்கள் ஒரு ச.கி.மீ.Wrong Answer

d) 362 நபர்கள் ஒரு ச.கி.மீ.Wrong Answer



5. Population density means

a) No. of persons living per sq.km. Correct Answer

b) No. of persons living per km. Wrong Answer

c) No. of persons living below poverty line Wrong Answer

d) No. of persons in a village Wrong Answer


மக்கள் அடர்த்தி என்பது

a) ஒரு சதுர கி.மீ க்கு எத்தனை நபர்கள் வாழ்கிறார்கள் Correct Answer

b) ஒரு கி.மீக்கு எத்தனை நபர்கள் வாழ்கிறார்கள் Wrong Answer

c) வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நபர்கள் எண்ணிக்கை Wrong Answer

d) கிராமத்தில் வாழும் நபர்களின் எண்ணிக்கை Wrong Answer



6. When did Unique Identification Authority of India (UIDAI) established?

a) 2001 Wrong Answer

b) 2005Wrong Answer

c) 2009Correct Answer

d) 2008Wrong Answer


இந்தியாவின் சீரான அடையாளம் காணும் ஆணையம் எப்போது தொடங்கப்பட்டது?

a) 2001 Wrong Answer

b) 2005Wrong Answer

c) 2009Correct Answer

d) 2008Wrong Answer



7. Density of population is measured as

a) Land area / Total population Wrong Answer

b) Land area / Employment Wrong Answer

c) Total Population / Land area of the region Correct Answer

d) Total Population / Employment Wrong Answer


மக்கள் தொகை அடர்த்தி என்பது

a) நிலத்தின் அளவு / மக்கள் தொகை Wrong Answer

b) நிலத்தின் அளவு / வேலை வாய்ப்பு Wrong Answer

c) மக்கள் தொகை / குறிப்பிட்ட நில அளவு Correct Answer

d) மக்கள் தொகை / வேலை வாய்ப்பு Wrong Answer



8. According to the 2011 census the lowest density of population is recorded in the state

a) Mizoram Wrong Answer

b) Sikkim Wrong Answer

c) Arunachal pradesh Correct Answer

d) Nagaland Wrong Answer


2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குறைவான மக்கள் அடர்த்தி பதிவு செய்யப்பட்ட மாநிலம்

a) மிஜோரம் Wrong Answer

b) சிக்கிம் Wrong Answer

c) அருணாச்சல பிரதேசம் Correct Answer

d) நாகாலாந்து Wrong Answer



9. As per National Sample Survey (NSS) 27th round in India _________ of the rural population has no skills at all.

a) 91%Correct Answer

b) 70% Wrong Answer

c) 84%Wrong Answer

d) 94%Wrong Answer


தேசிய மாதிரி மதிப்பீட்டின் படி (NSS) தனது 27வது சுற்றில் இந்தியாவில் _________ மக்கள் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்கிறது

a) 91%Correct Answer

b) 70% Wrong Answer

c) 84%Wrong Answer

d) 94%Wrong Answer



10. What is Density of Population ?

(A) The number of people living in per (one) sq. km. Correct Answer

(B) The number of people living in 10 sq. km. Wrong Answer

(C) The number of people living in 100 sq. km. Wrong Answer

(D) The number of people living in 200 sq.kin.Wrong Answer


மக்கட்தொகை செறிவு என்றால் என்ன ?

(A) ஒரு சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை Correct Answer

(B) 10 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை Wrong Answer

(C) 100 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை Wrong Answer

(D) 200 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை Wrong Answer



Read More

Wednesday, March 10

Water Resources, Rivers in India - TNPSC Geography [Questions & Answers]

21:12 0
TNPSC Geography - Water Resources, Rivers in India [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Geography - Water Resources, Rivers in India Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Geography
Exam Portions
Geography - Water Resources, Rivers in India
TNPSC Geography Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Jhelum River Originates in the State of

a) Himachal PradeshWrong Answer

b) Jammu and KashmirCorrect Answer

c) Punjab Wrong Answer

d) Uttar PradeshWrong Answer


ஜீலம் நதி உற்பத்தியாகும் மாநிலம்

a) இமாச்சல பிரதேசம் Wrong Answer

b) ஜம்மு மற்றும் காஷ்மீர்Correct Answer

c) பஞ்சாப்Wrong Answer

d) உத்திர பிரதேசம்Wrong Answer



2. The first major irrigation work of Ganga Canal in Uttar Pradesh was opened for irrigation in the year

a) 1852Wrong Answer

b) 1854 Correct Answer

c) 1860Wrong Answer

d) 1871Wrong Answer


உத்திரபிரதேசத்தில் உள்ள பேரளவு பாசனத்திட்டமான கங்கை கால்வாய் முதன் முதலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட ஆண்டு

a) 1852Wrong Answer

b) 1854 Correct Answer

c) 1860Wrong Answer

d) 1871Wrong Answer



3. The fast flowing river mouths have this landform :

a) Delta Wrong Answer

b) Estuary Correct Answer

c) Alluvial FanWrong Answer

d) MeanderWrong Answer


வேக மிகுதியுடன் பாயும் ஆற்றுக் கழிமுகப்பகுதிகள் இந்நிலத் தோற்றத்தினைக் கொண்டுள்ளன :

a) டெல்டா Wrong Answer

b) பொங்கும் முகம் Correct Answer

c) வண்டல் விரிதுறைWrong Answer

d) நெளியாறு Wrong Answer



4. Where does the river Kaveri break into two channels viz. Coleroon and Kaveri ?

a) Mukkombu Correct Answer

b) ThiruverumburWrong Answer

c) ThiruvanaikkavalWrong Answer

d) ThuraiyurWrong Answer


காவேரி ஆறு எங்கு கொள்ளிடம் மற்றும் காவேரி என இரண்டு பிரிவுகளாக பிரிகிறது?

a) முக்கொம்பு Correct Answer

b) திருவெறும்பூர் Wrong Answer

c) திருவானைக்காவல் Wrong Answer

d) துறையூர்Wrong Answer



5. Across which river the Sivasamudram dam was built?

a) Narmada Wrong Answer

b) Bhavani Wrong Answer

c) Cauvery Correct Answer

d) Krishna Wrong Answer


சிவசமுத்திரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது?

a) நர்மதா Wrong Answer

b) பவானி. Wrong Answer

c) காவேரி Correct Answer

d) கிருஷ்ணா Wrong Answer



6. What type of water bodies has the problem of salinity in TamilNadu?

a) River water Wrong Answer

b) Canal water Wrong Answer

c) Pond water Wrong Answer

d) Ground water Correct Answer


தமிழ்நாட்டில் எந்த வகையான நீர் நிலை உப்புத்தன்மை கொண்ட பிரச்சனையாக கொண்டுள்ளது?

a) நதி நீர் Wrong Answer

b) கால்வாய் நீர் Wrong Answer

c) குளம் நீர் Wrong Answer

d) நிலத்தடி நீர் Correct Answer



7. Which is the perennial river in Tamilnadu?

a) Noyyal River Wrong Answer

b) Cauvery River Wrong Answer

c) Vaigai River Wrong Answer

d) Thamirabarani River Correct Answer


தமிழ்நாட்டில் “வற்றாத ஜீவ நதி” என்று அழைக்கப்படும் ஆறு எது?

a) நொய்யல் ஆறு Wrong Answer

b) காவிரி ஆறு Wrong Answer

c) வைகை ஆறு Wrong Answer

d) தாமிரபரணி ஆறு Correct Answer



8. Chambal is the tributary of ________ river.

a) Ganga Wrong Answer

b) Yamuna Correct Answer

c) Saraswathi Wrong Answer

d) Narmada Wrong Answer


சம்பல் என்பது எந்த ஆற்றின் துணையாறு?

a) கங்கா Wrong Answer

b) யமுனா Correct Answer

c) சரஸ்வதி Wrong Answer

d) நர்மதை Wrong Answer



9. Identify the option in which the rivers are given in North-South sequence.

A) Godavari - Mahanadi - Kaveri - Krishna Wrong Answer

B) Mahanadi - Godavari-Krishna - Kaveri Correct Answer

C) Krishna - Kaveri - Godavari - Mahanadi Wrong Answer

D) Kaveri - Godavari - mahanadi - Krishna Wrong Answer


வடக்கு - தெற்கு வரிசையில் ஆறுகள் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை அடையாளம் காண்க.

A) கோதாவரி - மகாநதி - காவேரி - கிருஷ்ணா Wrong Answer

B) மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - காவேரி Correct Answer

C) கிருஷ்ணா - காவேரி - கோதாவரி - மகாநதி Wrong Answer

D) காவேரி - கோதாவரி - மகாநதி - கிருஷ்ணா Wrong Answer



10. Which of the following rivers originate in Karnataka ? I. Bhavani
II. Palar
III. Pennaiyar
IV. Cauvery
Choose the correct one:

(A) I, II, IIIWrong Answer

(B) IV, I, II Wrong Answer

(C) III, IV, IWrong Answer

(D) II, II, IVCorrect Answer


கீழ்கண்டவற்றுள் எந்த ஆறுகள் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகின்றன ?
1. பவானி
II. பாலாறு
III. பெண்ணையாறு
IV. காவிரி

(A)I, II, IIIWrong Answer

(B) IV, I, IIWrong Answer

(C) III, IV, IWrong Answer

(D) II, III, IVCorrect Answer



11. Match the following:
(a) Backwaters - 1. Linking up of river system for irrigation
(b) Canals - 2. Used for crossing broad river
(c) Dug out Canoe - 3. Connecting one water way with other
(d) Dams - 4. Used for some limited navigation

(a) (b) (c) (d)

(A) 4 3 2 1 Correct Answer

(B) 3 2 1 4 Wrong Answer

(C) 4 2 3 1 Wrong Answer

(D) 3 4 2 1 Wrong Answer


பொருத்துக.
(a) சுழி - 1. ஆற்றை பாசனத்திற்காக பயன்படுத்த
(b) கால்வாய் - 2. பெரிய ஆற்றை கடக்க
(c) குழிகால்வாய் - 3. ஒரு நீர் வழியை மற்றதோடு இணைக்க
(d) அணை - 4. குறுகிய அளவிற்கு ஆன நீர் போக்குவரத்து

(a) (b) (c) (d)

(A) 4 3 2 1 Correct Answer

(B) 3 2 1 4 Wrong Answer

(C) 4 2 3 1 Wrong Answer

(D) 3 4 2 1 Wrong Answer



Read More

Friday, March 5

TNPSC Geography - Natural calamity - Disaster Management [Questions & Answers]

08:43 0
TNPSC Geography - Natural calamity - Disaster Management [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous Year Geography - Natural calamity - Disaster Management Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Geography
Exam Portions
Geography - Natural calamity - Disaster Management
TNPSC Geography Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

The cyclone namely “Ockhi" hits in the District of

a) NagapattinamWrong Answer

b) ChennaiWrong Answer

c) CuddaloreWrong Answer

d) KanyakumariCorrect Answer


"ஒக்கி' என பெயரிடப்பட்ட புயல் _________ மாவட்டத்தை தாக்கியது

a) நாகப்பட்டினம் Wrong Answer

b) சென்னை Wrong Answer

c) கடலூர்Wrong Answer

d) கன்னியாகுமரிCorrect Answer



2. “TNDRF” stands for

a) TN Disaster Relief FundWrong Answer

b) Tamil Nadu Disaster Response Force Correct Answer

c) TN Drought Relief Force Wrong Answer

d) TN Drought Relief FundWrong Answer


TNDRF ன் விரிவாக்கம்

a) TN - பேரிடர் மீட்பு நிவாரண நிதி Wrong Answer

b) தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை Correct Answer

c) TN - வறட்சி மீட்புப் படை Wrong Answer

d) TN - வறட்சி நிவாரண நிதிWrong Answer



3. Which one of the following is not a precautionary measure that we should take before a cyclone ?

a) Going to high-lying areas from low-lying areas. Wrong Answer

b) Jewels and documents to be kept in safe custody. Wrong Answer

c) Those residing in old buildings should remain there. Correct Answer

d) Battery-operated radio, torch lights, lamps, kerosene, match box should be kept safely for use.Wrong Answer


கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது புயல் வருவதற்கு முன் நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை?

a) தாழ்வான பகுதியிலிருந்து உயர்வான பகுதிக்குச் செல்வது. Wrong Answer

b) நகைகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்தல்.Wrong Answer

c) பழைய கட்டிடத்தில் வசிப்பவர்கள் அங்கேயே தங்கியிருத்தல். Correct Answer

d) மின்கலத்தால் இயங்கும் வானொலி, கைமின்விளக்கு, விளக்குகள், மண்ணென்ணை, தீப்பெட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் பொருட்டு பாதுகாப்பாக வைத்தல்.Wrong Answer



4. When did the ‘National Commission on Floods' set up in India?

a) 1982 Wrong Answer

b) 1996 Wrong Answer

c) 1972 Wrong Answer

d) 1976Correct Answer


இந்தியாவில் எப்போது 'தேசிய வெள்ள ஆய்வுக் குழு நிறுவப்பட்டது?

a) 1982 Wrong Answer

b) 1996 Wrong Answer

c) 1972 Wrong Answer

d) 1976Correct Answer



5. Which is called 'Quirky Cyclone'?

a) Vardha Wrong Answer

b) Vayu Wrong Answer

c) Gaja cyclone Correct Answer

d) Neelam cyclone Wrong Answer


'கர்க்கி சூறாவளி' என்றழைக்கப்படுவது எது?

a) வர்தா Wrong Answer

b) வாயு Wrong Answer

c) கஜா சூறாவளி Correct Answer

d) நீலம் சூறாவளி Wrong Answer



6. Pick out the effect that is not related to the impacts of Earthquake.

(A) Fissures Wrong Answer

(B) Collapse Wrong Answer

(C) Tsunamis Wrong Answer

(D) Depression zone formation Correct Answer


பூகம்ப பாதிப்புகளோடு தொடர்பற்ற விளைவை தெரிவு செய்க

(A) பிளவுகள் Wrong Answer

(B) தரைமட்டமாதல் Wrong Answer

(C) சுனாமிகள் Wrong Answer

(D) தாழ்வு மண்டலம் உருவாதல் Correct Answer



Read More

Saturday, February 27

Environmental pollution: Reasons and preventive measures - TNPSC Geography [Questions & Answers]

19:26 0
TNPSC Geography - Environmental pollution: Reasons and preventive measures [Questions & Answers] - Quiz, MCQs, Study Materials TNPSC Geography - Environmental pollution: Reasons and preventive measures Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Geography
Exam Portions
Geography - Environmental pollution: Reasons and preventive measures
TNPSC Geography Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. The most abundant metal in E-waste is

a) Silver Wrong Answer

b) Copper Correct Answer

c) Iron Wrong Answer

d) Lithium Wrong Answer


மின்னனு கழிவுகளில் அதிகம் காணப்படும் உலோகம்

a) சில்வர் Wrong Answer

b) காப்பர் Correct Answer

c) இரும்பு Wrong Answer

d) லித்தியம் Wrong Answer



2. In which of the following day onwards the use of plastic was banned in Tamil Nadu?

a) 15th August 2018Wrong Answer

b) 1st January 2019Correct Answer

c) 26th January 2019 Wrong Answer

d) 10th August 2018Wrong Answer


தமிழ் நாட்டில் என்றிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது?

a) ஆகஸ்ட் 15 2018Wrong Answer

b) ஜனவரி 1 2019Correct Answer

c) ஜனவரி 26 2019Wrong Answer

d) ஆகஸ்ட் 10 2018Wrong Answer



3. Champions of the earth award was given by

a) UNO Correct Answer

b) BRICS Wrong Answer

c) SAARC Wrong Answer

d) Arab League Wrong Answer


புவியின் வெற்றி வீரர் என்ற விருதை வழங்குவது

a) ஐ.நா. சபை Correct Answer

b) பிரிக்ஸ் Wrong Answer

c) சார்க் Wrong Answer

d) அரபு லீக் Wrong Answer



4. In which year The National Green Tribunal (NGT) was set up?

a) 2009Wrong Answer

b) 2010Correct Answer

c) 2011Wrong Answer

d) 2014Wrong Answer


“தேசிய பசுமை தீர்ப்பாயம்” எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

a) 2009Wrong Answer

b) 2010Correct Answer

c) 2011Wrong Answer

d) 2014Wrong Answer



5. The International Day for Preservation of the ozone layer is designated on

a) September 16th Correct Answer

b) November 16th Wrong Answer

c) June 5th Wrong Answer

d) August 16th Wrong Answer


ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக சர்வதேச நாளாக ஐக்கிய நாடுகள் அறிவிக்கப்பட்ட தினம்

a) செப்டம்பர் 16Correct Answer

b) நவம்பர் 16 Wrong Answer

c) ஜூன் 5Wrong Answer

d) ஆகஸ்ட் 16Wrong Answer



6. Which of the following is a green house gas?

a) Oxygen Wrong Answer

b) Carbon dioxide Correct Answer

c) Hydrogen Wrong Answer

d) Nitrogen Wrong Answer


கீழுள்ளவற்றுள் பசுமை குடில் வாயு எது?

a) ஆக்ஸிஜன் Wrong Answer

b) கார்பன்டை ஆக்ஸைடு Correct Answer

c) ஹைட்ரஜன் Wrong Answer

d) நைட்ரஜன் Wrong Answer



7. Biomedical wastes are managed by

a) Bioremediation Incineration Wrong Answer

b) Iand fills Wrong Answer

c) Incineration Correct Answer

d) Surface impoundiments Wrong Answer


உயிரி மருத்துவக் கழிவுகள் அழிக்கப்படும் முறை

a) உயிரியத்தீர்வு Wrong Answer

b) நிலத்தில் நிரப்புதல் Wrong Answer

c) எரித்துச் சாம்பலாக்கல் Correct Answer

d) மேற்பரப்பில் மூடிவைத்தல் Wrong Answer



8. Which of the following is the cleanest city of Indian as per cleanliness survey - 2017?

A) New Delhi Wrong Answer

B) Bangaluru Wrong Answer

C) IndoreCorrect Answer

D) Mysore Wrong Answer


தூய்மை சர்வே - 2017 இன்படி இந்தியாவின் மிகத் தூய்மையான நகரம் எது?

A) புதுதில்லி Wrong Answer

B) பெங்களூருWrong Answer

C) இந்தூர் Correct Answer

D) மைசூரு Wrong Answer



9.The word "Sustainable Development” is clearly indicative of the fact that

(A) Natural assets are finite Correct Answer

(B) Natural assets are infinite Wrong Answer

(C) Natural assets are not resourcesWrong Answer

(D) Present model of Development promotes stability in natureWrong Answer


“நிலை நிறுத்தும் அபிவிருத்தி” எனும் வார்த்தை துள்ளியமாக குறிப்பது

(A) இயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியதுCorrect Answer

(B) இயற்கை சொத்துக்கள் முடிவுறாததுWrong Answer

(C) இயற்கை சொத்துக்கள் வளங்கள் அல்ல Wrong Answer

(D) தற்போதைய வளர்ச்சி மாதிரி இயற்கை ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறதுWrong Answer



Read More

Friday, February 19

TNPSC Geography - Soil [Questions & Answers]

15:49 0
TNPSC Geography - Soil [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Geography - Soil Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Geography
Exam Portions
Geography - Soil
TNPSC Geography Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. In India, the soil type which ranks second in terms of its surface area is

a) Alluvial soilWrong Answer

b) Black soil Wrong Answer

c) Red soilCorrect Answer

d) Laterite soil.Wrong Answer


இந்தியாவில் பரப்பளவில் இரண்டாம் இடம் வகிக்கும் மண் வகை

a) வண்டல் மண்Wrong Answer

b) கரிசல் மண் Wrong Answer

c) செம்மண்Correct Answer

d) துருக்கல் மண்Wrong Answer


2............. soil is found in all the districts of Tamil Nadu except Nilgris.

A) Red soil Wrong Answer

B) Black soil Correct Answer

C) Laterite soil Wrong Answer

D) Sandy soil Wrong Answer


________ மண் வகை, தமிழ்நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

A) செம்மண் Wrong Answer

B) கரிசல் மண் Correct Answer

C) துருக்கல்மண் Wrong Answer

D) மணல் மண் Wrong Answer



Read More

Post Top Ad