TNPSC Current Affairs Questions & Answers 2020 - TNPSC Group 1/2 Current Affairs - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Thursday, January 30

TNPSC Current Affairs Questions & Answers 2020 - TNPSC Group 1/2 Current Affairs

TNPSC Current Affairs Questions & Answers [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Current Affairs Questions & Answers

TNPSC Free Online Test by TNPSC GURU.in
Subject
Current Affairs
Exam Portions
Current Affairs Questions & Answers
TNPSC Current Affairs Test Series No: 
No of Questions
10
Duration
10 Min
Difficulty Level
Easy
TNPSC Online Tests In Tamil and English Medium
To Start Test Please Start
Time Remaining
Next Test>> : TNPSC Current Affairs Test Series No: 












TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Recently we read in newspapers about the GM crops. What is the full form of GM ?

a) Genetically Marketed. Wrong Answer

b) Genetically Modified. Correct Answer

c) Green and Moisturous. Wrong Answer

d) Globally Marketed. Wrong Answer


அண்மையில் நாம் செய்தித் தாள்களில் GM பயிர்கள் குறித்து படித்திருப்போம். GM என்பதன் விரிவாக்கம் என்ன?

a) மரபணு ரீதியாக சந்தைப்படுத்துதல். Wrong Answer

b) மரபணு மாற்றப்பட்ட Correct Answer

c) பசுமை மற்றும் ஈரம். Wrong Answer

d) உலகளாவிய சந்தைப்படுத்துதல்.Wrong Answer



2. The Nobel Prize (2019) for Economics has been awarded to Dr. Abhijit Banerjee and two others for their experimental approach to:

a) Eradicate black money. Wrong Answer

b) Strengthen the International Monetary Fund (IMF). Wrong Answer

c) Eradicate gender bias at work place. Wrong Answer

d) Alleviate global poverty.Correct Answer


2019 -ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Dr. அபிஜித் பானர்ஜி மற்றும் இருவருக்கு அவர்களது எந்த தேர்வாய்வு அணுகுமுறையின் பொருட்டு வழங்கப்பட்டது?

a) கறுப்புப் பண ஒழிப்பு.Wrong Answer

b) பன்னாட்டு பண நிதியத்தை வலுப்பெற செய்தல். Wrong Answer

c) வேலை செய்யும் இடங்களில் பாலின பாகுபாட்டை ஒழித்தல். Wrong Answer

d) உலகளாவிய வறுமையை மட்டுப்படுத்துதல்.Correct Answer



3. The Tamil film "Asuran" is based on the acclaimed novel "Vekkai". The author of the novel "Vekkai" is :

a) Su. Venkatesan Wrong Answer

b) Konangi Wrong Answer

c) Poomani Correct Answer

d) ChoodamaniWrong Answer


தமிழ்த் திரைப் படமான 'அசுரன்' புகழ்பெற்ற 'வெக்கை ' எனும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். 'வெக்கை ' எனும் புதினத்தின் ஆசிரியர்

a) சு. வெங்கடேசன் Wrong Answer

b) கோணங்கி Wrong Answer

c) பூமணி Correct Answer

d) சூடாமணிWrong Answer



4. The telephone number allotted for 24 hour "Women Helpline" in Tamil Nadu for immediate and Emergency response to women affected by violence is :

a) 108 Wrong Answer

b) 181 Correct Answer

c) 888 Wrong Answer

d) 208Wrong Answer


தமிழ்நாட்டில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி அவசர உதவி வழங்க வழி வகை செய்யும் தொலைபேசி உதவித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் :

a) 108 Wrong Answer

b) 181 Correct Answer

c) 888 Wrong Answer

d) 208Wrong Answer



5. According to "The Sexual Harassment of Women at workplace (Prevention, Prohibition and Redressal) Act 2013", sexual harassment includes :
(i) Physical contact
(ii) Making sexually coloured remarks
(iii) Demanding sexual favours
(iv) Showing pornography
Which of the above is/are true?

a) (i) only Wrong Answer

b) (i) and (ii) only Correct Answer

c) (ii) and (iii) only Wrong Answer

d) All the aboveWrong Answer


பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் ( தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013-இன் படி பாலியல் துன்புறுத்தல் எனும் சொல் உள்ளடக்கியது :
(i) உடலைத் தொடுதல்
(ii) ஆபாசம் கலந்த ஜாடைப்பேச்சு
(iii) பாலியல் தேவைகளை நிறைவேற்ற வற்புறுத்துதல்
(iv) ஆபாசப் படங்களைக் காட்டுதல்
மேற்கண்டவற்றுள் சரியானது/வை எது/எவை ?

a) (i) மட்டும் Wrong Answer

b) (i) மற்றும் (ii) மட்டும் Correct Answer

c) (ii) மற்றும் (ii) மட்டும்Wrong Answer

d) மேற்கூறிய அனைத்தும் Wrong Answer



6. Which one of the following is not the aim of 'Digital India' ?

a) Paperless governance Wrong Answer

b) Person less governance Wrong Answer

c) Encouraging intermediaries Correct Answer

d) Cashless governance Wrong Answer


கீழ்கண்டவற்றுள் எது 'டிஜிட்டல் இந்தியா'-வின் நோக்கம் அல்ல?

a) காகிதம் இல்லாத ஆளுகை. - Wrong Answer

b) மனிதர்கள் இல்லாத ஆளுகை. Wrong Answer

c) இடைத்தரகர்களை ஊக்குவித்தல்.Correct Answer

d) பணமில்லாத ஆளுகை.Wrong Answer



7. The port of India which has quick access to Suez Canal is :

a) Mumbai Correct Answer

b) Kochi Wrong Answer

c) Chennai Wrong Answer

d) KolkataWrong Answer


சூயஸ் கால்வாயை குறைந்த நேரத்தில் சென்றடையும் நிலையில் அமைந்துள்ள இந்தியத் துறைமுகம் எது?

a) மும்பை Correct Answer

b) கொச்சி Wrong Answer

c) சென்னை Wrong Answer

d) கொல்கத்தாWrong Answer



8. Which State is called the "Fruit Bowl" ?

a) Punjab Wrong Answer

b) Himachal Pradesh Correct Answer

c) Meghalaya Wrong Answer

d) KarnatakaWrong Answer


எந்த மாநிலம் "பழக் கிண்ணம்" என அழைக்கப்படுகிறது?

a) பஞ்சாப் Wrong Answer

b) இமாச்சலப் பிரதேசம் Correct Answer

c) மேகாலயா Wrong Answer

d) கர்நாடகாWrong Answer



9. Under which category of roads does the Zojila-Kargil road of India fall?

a) National HighwayCorrect Answer

b) International Highway Wrong Answer

c) Border Road Wrong Answer

d) State HighwayWrong Answer


இந்தியாவில் உள்ள சோஜிலா - கார்கில் சாலை எப்பிரிவைச் சார்ந்தது ?

a) தேசிய நெடுஞ்சாலை Correct Answer

b) பன்னாட்டு நெடுஞ்சாலை Wrong Answer

c) எல்லைப்புறச் சாலை Wrong Answer

d) மாநில நெடுஞ்சாலைWrong Answer



10. "Rupay Card services" were launched by :

a) National Payments Corporation of India.Correct Answer

b) Reserve Bank of India. Wrong Answer

c) NITI Aayog. Wrong Answer

d) None of the above. Wrong Answer


"ருபே அட்டை சேவைகள் " யாரால் தொடங்கப்பட்டது ?

a) இந்திய தேசிய செலுத்துதல் கழகம். Correct Answer

b) இந்திய ரிசர்வ் வங்கி. Wrong Answer

c) நிதி ஆயோக். Wrong Answer

d) மேற்கூறிய எவையுமில்லை .Wrong Answer



Which of the following is incorrectly paired ?

a) NEFT - National Electronic Funds Transfer.Wrong Answer

b) IFSC - Indian Financial Svstem CodeWrong Answer

c) RTGS - Real Time Gross Settlement System. Wrong Answer

d) ECS - Emergency Clearing System.Correct Answer


கீழ்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது ?

a) NEFT - தேசிய மின்னணு நிதி பரிமாற்றம். Wrong Answer

b) IFSC - இந்திய நிதி அமைப்புக் குறியீடு. Wrong Answer

c) RTGS - உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்புகள். Wrong Answer

d) ECS - அவசர காலத் தீர்வக முறைCorrect Answer



Who was the Chairman of Indian Space Research Organisation (ISRO) at the time of launch of Chandrayan-I ?

a) Dr. Mayilsamy Annadurai Wrong Answer

b) Dr. K. Sivan Wrong Answer

c) Dr. G. Madhavan Nair Correct Answer

d) Dr. K. RadhakrishnanWrong Answer


சந்திராயன்-1 விண்ணில் ஏவப்பட்ட போது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்தவர் யார்?

a) முனைவர் மயில்சாமி அண்ணாதுரை Wrong Answer

b) முனைவர் கே. சிவன் Wrong Answer

c) முனைவர் ஜி. மாதவன் நாயர் Correct Answer

d) முனைவர் கே. ராதாகிருஷ்ணன்Wrong Answer



With which of the following is Arunachalam Muruganantham, an Inventor and Social Entrepreneur associated with ?

a) Low cost electrical motor vehicle. Wrong Answer

b) Non-stop water motor. Wrong Answer

c) Low cost sanitary napkin. Correct Answer

d) Highly efficient solar batteries. -Wrong Answer


கண்டுபிடிப்பாளரும், சமூகத் தொழில் முனைவோருமான அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் பின்வரும் எவற்றுடன் தொடர்புடையவர் ?

a) குறைந்த விலை மின்சார வாகனம் Wrong Answer

b) இடைவிடாமல் நீர் இறைக்கும் இயந்திரம் Wrong Answer

c) குறைந்த விலை விடாய்க்கால அணையாடை Correct Answer

d)உயர்திறன் சூரிய மின்கலங்கள் Wrong Answer



The Union Government is making efforts to connect the unconnected parts of the country. What is the name of the airport opened at Sikkim in the year 2018 as a part of such efforts?

a) Bagdogra Wrong Answer

b) Pakyong Correct Answer

c) Hubli Wrong Answer

d) BelagavilWrong Answer


நடுவண் அரசு இதுவரை இணைக்கப்படாத நாட்டின் பகுதிகளை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அத்தகைய ஒரு நடவடிக்கையாக 2018 ஆம் ஆண்டு சிக்கிமில் திறக்கப்பட்ட விமான நிலையத்தின் பெயர் என்ன?

a) பாக்டோக்ரா Wrong Answer

b) பாக்யோங் Correct Answer

c) ஹுப்ளி Wrong Answer

d) பெலகாவிWrong Answer



The "Green-Gold" Mission of Government of India is associated with the promotion of which one of the following?

a) Herbal Plants Wrong Answer

b) Green VegetablesWrong Answer

c) Bamboo Correct Answer

d) Green CorpsWrong Answer


கீழ்க்கண்டவற்றுள் இந்திய அரசின் 'பச்சைத் தங்கம்' எனும் திட்டம் எதனை மேம்படுத்துவதுடன் தொடர்புடையது?

a) மூலிகைத் தாவரங்கள்Wrong Answer

b) பச்சைக் காய்கறிகள் Wrong Answer

c) மூங்கில் Correct Answer

d) பசுமைப் பயிர்கள்Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad