Racial, Linguistic Groups & Major Tribes - TNPSC Geography [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Thursday, January 30

Racial, Linguistic Groups & Major Tribes - TNPSC Geography [Questions & Answers]

TNPSC Geography - Racial, Linguistic Groups & Major Tribes [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Geography - Racial, Linguistic Groups & Major Tribes Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Geography
Exam Portions
Geography - Racial, Linguistic Groups & Major Tribes
TNPSC Geography Test Series No: 
Next Test>> : TNPSC Indian Polity - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. In human races, which race is said to constitute "white people"?

a) Australoid Race Wrong Answer

b) Caucasoid Race Correct Answer

c) Mongoloid Race Wrong Answer

d) Negroid RaceWrong Answer


மனித இனங்களில் எந்த இனம் 'வெள்ளையர்கள்' என்பவர்களைக் கொண்டிருக்கிறது?

a) அஸ்ட்ராலாய்டு இனம் Wrong Answer

b) காக சாய்டு இனம் Correct Answer

c) மங்கோலாய்டு இனம் Wrong Answer

d) நீக்ராய்டு இனம்Wrong Answer



2. The largest tribal group in India is :

a) Nagas Wrong Answer

b) Todas Wrong Answer

c) SanthalsWrong Answer

d) Gonds Correct Answer


இந்தியாவின் மிகப் பெரிய பழங்குடி இனம் :

a)நாகர்கள் Wrong Answer

b) தோடர்கள் Wrong Answer

c) சாந்தல்கள் Wrong Answer

d) கோண்டுகள்Correct Answer



3. Out of the following, which group does not fall under the category of Dravidian Family?

a) Yarava Wrong Answer

b) Kota Wrong Answer

c) Badaga Wrong Answer

d) Kanauri Correct Answer


பின்வருவனவற்றுள் எந்த குழு திராவிடக் குடும்பத்தின் கீழ் வராது?

a) யாரவா Wrong Answer

b) கோட்டா Wrong Answer

c) படாகா Wrong Answer

d) கனவுரி Correct Answer



4. Which one of the following ethnic groups does not belong to India?

a) Negrito Race Wrong Answer

b) Caucosoid Race Correct Answer

c) Mongoloid Race..Wrong Answer

d) Mediterranean Race Wrong Answer


பின்வரும் இனக்குழுவில் இந்திய இனங்களில் உட்படாதது எது?

a) கருப்பு இனம் Wrong Answer

b) காகேசியர் இனம் Correct Answer

c) மங்கோளியர் இனம் Wrong Answer

d) மத்தியத் தரைக்கடல் இனம் Wrong Answer



5. How many main ethnic groups are there in Indian Population?

a) Six main ethnic groups Correct Answer

b) Five main ethnic groups Wrong Answer

c) Four main ethnic groups Wrong Answer

d) Seven main ethnic groups Wrong Answer


இந்திய மக்கள் தொகையில் எத்தனை முக்கிய இனங்களை கொண்டது?

a) ஆறு முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள் Correct Answer

b) ஐந்து முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள் Wrong Answer

c) நான்கு முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள் Wrong Answer

d) ஏழு முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள் Wrong Answer



6. Eugenics means

a) Study of conditions affecting an organism Wrong Answer

b) Treatment of a disease Wrong Answer

c) Improvement of human race Correct Answer

d) Gene therapy Wrong Answer


மனித நற்பண்பு தேர்வு என்பது

a) உயிரிகளை பாதிக்கும் காரணத்தை அறிவது Wrong Answer

b) நோயினை குணப்படுத்துவது Wrong Answer

c) மனித இனத்தை மேம்படுத்துவது Correct Answer

d) மரபணு சிகிச்சை முறை Wrong Answer



7. "Dongria Kondha” tribals resides in

a) Odisha Correct Answer

b) Assam Wrong Answer

c) Meghalaya Wrong Answer

d) Manipur Wrong Answer


டொன்கிரியா கொண்டா பழங்குடி மக்கள் வசிப்பிடம்

a) ஒடிஸா Correct Answer

b) அஸ்ஸாம் Wrong Answer

c) மேகாலயா Wrong Answer

d) மணிப்பூர் Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad