Achievements of Tamil Nadu in various fields - TNPSC TN Administration [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Tuesday, December 7

Achievements of Tamil Nadu in various fields - TNPSC TN Administration [Questions & Answers]

TNPSC Tamil Nadu Administration - Achievements of Tamil Nadu in various fields.[Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year TN Administration - Achievements of Tamil Nadu in various fields. [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Tamil Nadu Administration
Exam Portions
Achievements of Tamil Nadu in various fields.
TNPSC TN Administration Test Series No: 
Next Test>> : TNPSC TN Administration - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Which of the following fact/s is/are correct ?
(i) Tamil Nadu has 30.50 % of its total population as urban population.
(ii) IMR in Tamil Nadu is 17 per 1000 whereas the all India average is 34 per 1000 as on 2016.
(iii) Tamil Nadu has come first in the Health Index Report as per Progressive India Report (2018) - Niti Aayog.
(iv) Tamil Nadu accounts for 10% of leather exports and 50% of leather production in the country.

a) (i) only Wrong Answer

b) (i) and (ii) only Correct Answer

c) (ii) only Wrong Answer

d) (iii) and (iv) only Wrong Answer


பின்வரும் கூற்றுகளில் சரியானது வை எது எவை ?
(i) தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30.50% மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.
(ii) 2016-இல் அகில இந்திய அளவில் குழந்தைகளின் இறப்பு விகித சராசரி 1000-க்கு 34 என இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000-க்கு 17 ஆக இருந்தது.
(iii) நிதி ஆயோக்கின் முற்போக்கான இந்திய அறிக்கை 2018 இன் சுகாதார குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
(iv) நாட்டின் தோல் ஏற்றுமதியில் 10% தோல் உற்பத்தியில் 50% தமிழ்நாட்டின் பங்களிப்பாக உள்ளது.

a) (i) மட்டும் Wrong Answer

b) (i) மற்றும் (ii) மட்டும் Correct Answer

c) (ii) மட்டும் Wrong Answer

d) (ii) மற்றும் (iv) மட்டும் Wrong Answer



2. In 2016-17 according to the directorate of Economics and statistics, Tamil Nadu, the GSDP of Tamil Nadu is the

a) Second largest economy in India Correct Answer

b) Third largest economy in India Wrong Answer

c) Fourth largest economy in India Wrong Answer

d) Fifth largest economy in India Wrong Answer


2016-17 ஆம் ஆண்டில், தமிழக பொருளியல் மற்றும் புள்ளியல் இயக்குனரகத்தின் படி, தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி

a) இந்தியாவில் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது Correct Answer

b) இந்தியாவில் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது Wrong Answer

c) இந்தியாவில் 4-ஆம் இடத்தை பிடித்துள்ளது Wrong Answer

d) இந்தியாவில் 5-ஆம் இடத்தை பிடித்துள்ளது Wrong Answer



3. Which is the first state to employ differently abled, in the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme?

(A) Kerala Wrong Answer

(B) Tamilnadu Correct Answer

(C) Gujarat Wrong Answer

(D) Karnataka Wrong Answer


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், மாற்றுத் திறனாறிகளை பணியமர்த்திய முதல் மாநிலம் எது?

(A) கேரளா Wrong Answer

(B) தமிழ்நாடு Correct Answer

(C) குஜராத் Wrong Answer

(D) கர்நாடகா Wrong Answer



4. According to All India Survey for Higher Education 2019, which State produced the maximum number of Ph.Ds. in the countiy in 2018?

(A) Tamil Nadu Correct Answer

(B) Kerala Wrong Answer

(C) Maharastra Wrong Answer

(D) Gujarat Wrong Answer


அனைத்து இந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு 2019யின் படி எந்த மாநிலம் 2018யில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பி.எச்.டி. களை (முனைவர்களை) உருவாக்கியுள்ளது?

(A) தமிழ்நாடு Correct Answer

(B) கேரளா Wrong Answer

(C) மகாராஷ்டிரா Wrong Answer

(D) குஜராத் Wrong Answer



2 comments:

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad