Mahatma Gandhi - TNPSC History [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Friday, March 12

Mahatma Gandhi - TNPSC History [Questions & Answers]

TNPSC Indian History - Mahatma Gandhi [Questions & Answers] - Quiz, MCQs TNPSC Previous year Indian History - Mahatma Gandhi [Questions & Answers]

TNPSC Free Online Test In Tamil and English Medium by TNPSC GURU.in
Subject
Indian History
Exam Portions
Indian History - Mahatma Gandhi
TNPSC Indian History Test Series No: 
Next Test>> : TNPSC Indian History - Test Series No: 







TNPSC Free Online Test MCQ - Click On the Options to Check Answers

1. Identify the reason why Mahatma Gandhi went on a fast unto death at Poona in 1932.

a) Failure of the Second Round Table Conference.Wrong Answer

b) Issue of Communal Award.Correct Answer

c) Refusal of Viceroy to commute death sentence of Chittagong Armoury raiders. Wrong Answer

d) Government's refusal to release political prisoners.Wrong Answer


1932 ஆம் ஆண்டு பூனாவில் காந்தியடிகள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளக் காரணம் எதுவெனக் கண்டுணர்க.

a) இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின் தோல்வி. Wrong Answer

b) வகுப்பு வாரி உரிமை வெளியிடப்பட்டது.Correct Answer

c) சிட்டகாங் ஆயுதக்கிடங்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அரசப் பிரதிநிதி குறைக்க மறுத்தது. Wrong Answer

d) அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு மறுத்தது.Wrong Answer



2. Which year Gandhi-Irwin pact was signed?

a) 1930 Wrong Answer

b) 1931 Correct Answer

c) 1933Wrong Answer

d) 1932Wrong Answer


காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்ட ஆண்டு எது?

a) 1930 Wrong Answer

b) 1931 Correct Answer

c) 1933Wrong Answer

d) 1932Wrong Answer



3. Who wrote these sentences; “The presence of the British in India is an invitation to Japan to invade India”?

a) Mahatma Gandhi Correct Answer

b) Jawaharlal Nehru Wrong Answer

c) Subhash Chandra Bose Wrong Answer

d) Aurobindo Ghosh Wrong Answer


"ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருப்பது, ஜப்பானியர்களை இந்தியாவின் மீது படையெடுக்கும் படியான அழைப்பிதழ்” என்ற வாக்கியங்களை எழுதியவர் யார்?

a) மகாத்மா காந்தி Correct Answer

b) ஜவஹர்லால் நேரு Wrong Answer

c) சுபாஷ் சந்திரபோஸ் Wrong Answer

d) அரபிந்தோ கோஷ் Wrong Answer



3. Which Round Table conference was participated by Gandhi?

a) First Conference Wrong Answer

b) Third Conference Wrong Answer

c) Second Conference Correct Answer

d) None Wrong Answer


எந்த வட்டமேஜை மாநாட்டில் காந்தி கலந்து கொண்டார்?

a) முதல் மாநாடு Wrong Answer

b) மூன்றாம் மாநாடு Wrong Answer

c) இரண்டாம் மாநாடு Correct Answer

d) ஒன்றுமில்லை Wrong Answer



4. Gandhi - Irwin pact signed on

a) 5 March 1931 Correct Answer

b) 26 January 1931 Wrong Answer

c) 24 January 1932 Wrong Answer

d) 23 January 1932Wrong Answer


காந்தி-இர்வின் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆண்டு எது?

a) 5 மார்ச் 1931 Correct Answer

b) 26 ஜனவரி 1931 Wrong Answer

c) 24 ஜனவரி 1932 Wrong Answer

d) 23 ஜனவரி 1932Wrong Answer



5. As per the directions of Mahatma Gandhi who among the following was the first to launch the individual Satyagraha in 1940

a) Jawaharlal Nehru Wrong Answer

b) Vinoba Bhave Correct Answer

c) Rajagopalachari Wrong Answer

d) Jayaprakash Narayan Wrong Answer


மகாத்மா காந்தியின் கட்டளைப்படி 1940-ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரஹத்தை முதலில் துவக்கியவர் யார்?

a) ஜவஹர்லால் நேரு Wrong Answer

b) விநோபா பாவே Correct Answer

c) இராஜகோபாலாச்சாரி Wrong Answer

d) ஜெயபிரகாஷ் நாராயணன் Wrong Answer



6. Arrange the Chronological order
1. Champaran Satya Graha
2. Kheda Satya Graha
3. Ahamadabad Struggle
4. Baisaki day

(A) 1- 2 - 3- 4 Correct Answer

(B) 2 - 1 - 3 -4 Wrong Answer

(C) 4- 3- 2- 1 Wrong Answer

(D) 3 - 2 - 1 -4 ) Wrong Answer


கீழ்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.
1. சாம்பரான் சத்தியாகிரம்
2. கேடா சத்தியாகிரம்
3. அகமதாபாத் போராட்டம்
4. பைசாகி நாள்

(A) 1- 2 - 3- 4 Correct Answer

(B) 2 - 1 - 3 -4 Wrong Answer

(C) 4- 3- 2- 1 Wrong Answer

(D) 3 - 2 - 1 -4 ) Wrong Answer



No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad