Five Year Plans in Tamil Notes - Free Download - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Sunday, August 16

Five Year Plans in Tamil Notes - Free Download

ஐந்தாண்டு திட்டங்கள்

 

1928 - முதன்முதலில் சோவியத் ரஷ்யா ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்தியது 

 

இந்தியாவில் திட்டமிடுதலின் வரலாறு 

 

1934 - திட்டமிட்ட பொருளாதாரம்

புத்தகம் – விஸ்வேஸ்வரையா

 

1938இந்திய திட்ட ஆணையம் (தேசிய திட்ட ஆணையம்) –

நேருவின்    தலைமையில் – காங்கிரஸால் அமைக்கப்பட்டது 

 

1944 -  பாம்பே திட்டம் –

இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள் வெளியிட்ட திட்டம்

 

1945 -  மக்கள் திட்டம் - M. N. ராய் 

 

1946 - காந்திய திட்டம் - S. N.அகர்வால் நாராயணன்

 

1950 - சர்வோதய திட்டம் - J. P. நாராயணன் 

 

1950, மார்ச் 15 - தேசிய திட்டக் குழு (National Planning Commission)

 

1

1951 – 1956

ஹரார்டு டோமர்

2

1956 – 1961

மகாலநோபிஸ் 

3

1961 – 1966

ஜான் சாண்டி & சக்கரவர்த்தி 

 

1962 - IND - China War

1965 - Ind - Pak War

1965-66 - கட்சி கடும் வறட்சி 

1966-1969 (Annual Plans) ஆண்டுத்திட்டம்

4

1969-1974

ஆலன் மனோ

அசோக் ருத்ரா 

1974-1079 

D.D. தார் 

1978-1980 (Rolling Plan) சுழல் திட்டம் 

Morarji Desai (PM) Janata Party

6

1980-1985

7

1985-1990

1990 - 1992 (Annual Plans) ஆண்டுத்திட்டம்

8

1992-1997

ஜான் மில்லர்

1997-2002

10

2002-2007

11

2007-2012

12

2012-2017

Jan 1, 2015 -  NITI Aayog

 


No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad